• கல்வி 05-05-2019

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற மொழிப்பயிற்சி நெறிகள். அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட ஆங்கிலப் பயிற்சிநெறிகள்! அந்தந்த நாடுகளிலிருந்து வருகைதந்திருக்கும் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network # 309 – 2/1, Galle Road, Colombo–6. தொடர்புக்கு: 011 5245718, 077 1928628. (Little Asia க்கு மேல் 2nd Floor).

  *********************************************

  A/L 2021 மாணவர்களுக்கான இரசாய னவியல் புதிய பிரிவு ஆரம்பத்திலிருந்து தமிழ் ஆங்கில மூலங்களில் நிபுண த்துவமிக்க விரிவுரையாளரினால் BSc, MSc, MPhil, PhD. (R) கொழும்பில் கற்பிக்க ப்படும். 077 4341393.

  *********************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதின ருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனி, குழுவாக இடம்பெறும். New Batch Classes. Mrs.Priya: 077 4725722 (IES Institution IDP approved Center).

  *********************************************

  சிவனேசன், British Spoken English, Grammar உடன், IELTS Life Skills. A1, B2, IELTS 64 மணித்தியாலம் 15% கழிவு. இச்சலுகை இம்மாதம் மட்டுமே. 4, 1/1, Bodhirukkarama Road, (Vihara Lane) Wellawatte. 071 5317742, 076 7815199.

  *********************************************

  கொட்டாஞ்சேனை, மருதானை, மட்டக்குளி, வத்தளையில் வீடுவந்து Grade 9, 10, 11 Maths (English Medium, Tamil Medium) தனி/ குழுவாக இலகுமுறையில் கற்பித்து விசேட சித்தி பெற Pass Papers செய்யப்படும். 077 7516213.

  *********************************************

  Dr.Y.N. Dorrex (University of Colombo) Teacher இனால் IELTS (General & Acadamic), UK.A1 Exam (வாழ்க்கைத் துணையுடன் இணைவதற்கான பரீட்சை) Advanced and Spoken English கற்பிக்கப்படுகின்றது. IELTS Exam Center Guaranteed to A1 Exam Pass and 7.5 in IELTS Exam. T.P: 077 7803970, 078 5211351.

  *********************************************

  தரம் 6 – 11 தமிழ்மொழி மூல மாணவர்களுக்கு விஞ்ஞானம், தமிழ், கணிதமும் விசேட புலமைப்பரிசில் வகுப்புக்களும் வீடுகளுக்கு வந்து பெண் ஆசிரியரால் கற்பிக்கப்படும். T.P: 077 5251628.

  *********************************************

  Grade 6 – 11 வகுப்புகளுக்கு கணிதம் அனுபவமுள்ள (B.Sc, B.Ed) ஆசிரியரால் கற்பிக்கப்படும் A/L இற்கு Combined Maths (Tamil, English Medium இல்) வெள்ளவத்தை, பம்பலப்பிட்டிய, தெஹிவளையில் Individual Group Classes வீட்டில் வந்தும் கற்பிக்கப்படும். Past Papers, Model Papers செய்யப்படும். தொடர்புகளுக்கு: 077 6678906.

  *********************************************

  தரம் 1 தொடக்கம் O/L வரை பல வருட அனுபவம் வாய்ந்த ஆசிரியையினால் மிகச் சிறப்பாகவும், மாணவர்களுக்கு ஏற்ற முறையிலும் வீடுகளுக்கு வந்து கற்பித்துக் கொடுக்கப்படும். கற்றலுக்குரிய விசேட முறையில் கற்பிக்கப்படும். 075 2817452.

  *********************************************

  வெள்ளவத்தையில் Pre School and Montessori Teacher Training Course அரச அங்கீகாரம் பெற்ற NVQ Certificate (AMI) Method இணைந்த பாடத்திட்டம் ஏற்ற கற்கை நெறி. தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழி மூலம். வார, கிழமை நாட்களில் நீண்டகால ஆசிரியையினால் விரிவுரைகள் நடைபெற்று பயிற்சியளிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக). 011 2363060, 077 7902100, 071 2041409.

  *********************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் அனைத்து வயதினரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசலாம். நவீன கற்பித்தல் முறைகள், Multimedia விஷேட Study Pack துணையுடன் பேச்சுப்பயிற்சி. இங்கி லாந்தில் (UK) வாழ்க்கைத் துணையோடு இணை வோருக்காக IELTS LIFE Skill A1 மற்றும் IELTS வகுப்புக்கள் விரிவுரையாளர் T.Thanendran IDEAL Academy (வெள்ள வத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்) 077 7686713, 011 2363060.

  *********************************************

  கணிதம் Edxcel, Cambridge, Local Grade 7 – A/L மாணவர்களின் நன்மை கருதி சேவை நோக்குடன் உங்களுக்கு கணித பாடத்தில் ஏற்படும் சந்தேகங்கள், வினாக்கள், புரியா தவைகள், தெரியாதவைகள் இவற்றை இருப்பிடம் வந்து தீர்க்க வேண்டின் தொடர்புகொள்ளவும். கணித ஆசிரியர்: 077 3137308.

  *********************************************

  ஆண்டு 1 முதல் 11 வரையான மாணவர்களுக்கு தமிழ்மொழியும் இலக்கியமும் டியூசன் கொடுக்கப்படும். விலாசம் 36, A,1 கல்யாணி மாவத்தை, வத்தளை. தொடர்புகளுக்கு: 075 0622380.

  *********************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுக ளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக்கொ டுக்கப்படும். 077 7783842, 075 5031038.

  *********************************************

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல் முறை. தொழில் புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்த ரவாதம். SpokenEnglish.lk 78, புதுச்செட்டித் தெரு, கொழும்பு–13. தொடர்புக்கு: 072 2000999.

  *********************************************

  வெள்ளவத்தையில் யோகா வகுப்புகள் சிறுவர்களுக்கும் பெண்களுக்கும்(Ladies Only) காலையும், மாலையும் நடைபெறு கின்றன. தொடர்பு: 077 3450984.

  *********************************************

  Web Development & Design, Java, C ++, Python & other Programming Languages. A/L, O/L ICT Personal & Group Classes. Conducted by experienced Graduate Teacher. Tel. 077 8499321. 

  *********************************************

  பேராதனை மற்றும் காமராஜர் பல்கலை க்கழக பட்டப்படிப்பு வகுப்புகள் (BA) அனைத்துப் பாடங்களும் நடைபெ று கின்றன. BBA வெள்ளவத்தை, IDA கொட்டாஞ்சேனை. A/L தமிழ், இந்து நாகரிகம் குழு வகுப்புகளும் நடை பெறுகிறது. 077 1530325, 076 9977763.

  *********************************************

  Maths இல் “பின்தங்கியுள்ள/ ஆர்வமி ல்லாத” Grade 6 – A/L (தமிழ் & English medium + Edexcel + Cambridge) மாண வர்களுக்கான Basic இலிருந்தான “Maths/ Pure maths/ Mechanics/ Statistics” (Theory+ Paper) Classes. பிரபல “Slow learners Specialist” இன் வழிகாட்டலில் Group/ Home Visit Classes ஆரம்பமாகவுள்ளன. 077 7901637.

  *********************************************

  Grade 06 to O/L Maths, A/L Physics (Tamil and English Medium) தனி மற்றும் குழு வகுப்புகள் பட்டதாரி ஆசிரியரால் கற்பிக்கப்படும். 077 9604341.

  *********************************************

  English Literature (Local Syllabus) Grades 9,10,11 Wellawatte, Kirulapone, Colpetty இல் வீடு வந்து கற்பிக்கப்படும். Past Papers, விசேட பயிற்சிகள். 077 9451435.

  *********************************************

  பிரபல பட்டதாரி ஆசிரியரினால் A/L இணைந்த கணிதம் (Combined maths) உம் (2019, 2020, 2021 Batch) தரம் 10,11 கணித வகுப்புகளும் தனியாகவோ/ குழுவாகவோ வீட்டிலோ / வீடு வந்தோ கற்பிக்கப்படுகின்றன. 072 1715908.

  *********************************************

  மொறட்டுவைப் பல்கலைக்கழக மாண வனால் A/L Physics, Combined Maths வகுப்புகள் Personal ஆக தமிழ்/ஆங்கிலம் மூலம் கற்பிக்கப்படும். தொடர்பு 077 2475111.

  *********************************************

  A/L 2021/ 20 Commerce Stream English Medium புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றது. Economics, Accounting B. Studies தனிப்பட்ட கவனத்துடன் Group Classes ACA Kotahena, வெள்ளவத்தை, மட்டக்குளி. T.P 077 3461479 B.S 077 2980741.

  *********************************************

  வெள்ளவத்தையை சுற்றியுள்ள பகு திகளில் வகுப்பு 6 தொடக்கம் O/L வரை கணிதம் தனியாகவோ அல்லது குழுவாகவோ கற்பிக்கப்படும். சீலன்: 077 6443269 /077 6220729.

  *********************************************

  கொழும்பு A/L Combined Maths தனியாகவோ, குழுவாகவோ 2019, 2020, 2021, Repeaters மாணவர்களுக்கு Theory, Revision, Past Papers வீட்டிற்கு வந்து கற்பித்து கொடுக்கப்படும். 076 0878222.

  *********************************************

  Grade 6 11 (O/L) Maths B.Sc பட்டதாரி ஆசிரியரால் தனியாகவோ, குழுவாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும் ( with Past Papers & Model Papers). 077 4393816.

   *********************************************

  Chemistry short term project local Tamil, English medium 2019, 2020, 2021 A/L London Edexcel, Cambridge IGCSE, AS, A2 Pass paper & Theory Revision முழுப்பாட விதானமும் Just 6,9,12 months இல் 30 years Past paper உடன் கற்பிக்கப்படும். Home Visits, Individuals, Small groups புதிய வகுப்புக்கள் wellawatte, Dehiwala, Bambalapiti, கொள்ளுப்பிட்டி, Kotahena, Grandpass, Rajagiriya, Borella, Modera, Mattakkuly, Wattala, Keravalapitiya, Mabola. தொடர்புக்கு: 077 8034843.

  *********************************************

  வெள்ளவத்தை, W.A.Silva மாவத்தையில் வயம்ப பல்கலைக்கழக விஞ்ஞான பட்டதாரி ஆசிரியரினால் தரம் 1 – 11 வரையான மாணவர்களுக்கு கணிதமும் தரம் 1 – 5 மாணவர்களுக்கு அனைத்து பாடங்களும் தமிழ், ஆங்கில மொழிகளில் கற்பிக்கப்படுகின்றது. 077 4740745. 

  *********************************************

  கொழும்பில் 15 வருடங்களுக்கு மேல் International வங்கியில் வேலை பார்த்த அனுபவமுள்ளவரால் English Grammar/ Spoken English/ Assignment in English/ Interview Training வீட்டிற்கு வந்து கற்றுத் தரப்படும். 077 7333682. 

  *********************************************

  English Classes for International / Local School Students; Grammar Comprehension, Writing Assignments, by MA qualified Teacher. Home visit in Colombo. 077 7315186. 

  *********************************************

  தெஹிவளை காலி வீதிக்கு அண்மையில் தரம் 1 தொடக்கம் 5 வரை எல்லாப் பாடங்களுக்கும் தரம் 6 தொடக்கம் 11 வரை கணிதத்திற்கும் Cambridge/ Edexcel Tamil வகுப்புகளும் Tamil/ English medium களில் நடைபெறுகின்றன. தொடர்புக்கு: 077 4138126.

  *********************************************

  Chemistry Biology இருமொழிகளிலும் வீடு வந்து Colombo, Puttalam, Kandy, Vavuniya, Jaffna வடமராட்சி வெற்றி நிச்சயம். Edexcel Cambridge IGCSE AS / A2 நரேந்திரமோடி Exampool. NIE Kits 077 6655290.

  *********************************************

  தரம் 8– 11 Edexcell, Cambridge O/L மாணவர்களுக்கு ஆங்கில, தமிழ் மொழி மூலம் விஞ்ஞான பிரத்தியேக வகுப்புக்கள் Colombo University யில் Masters பயிலும் மாணவரால் கற்பிக்கப்படும். 077 0436261. 

  **********************************************

  2019-05-09 17:08:19

  கல்வி 05-05-2019