• விற்­ப­னை­க்கு 05-05-2019

  வெள்­ள­வத்­தையில் உள்ள வீட்டின் பாவ­னை­யி­லுள்ள கீழ் காணும் பொருட்கள் குத்து விளக்கு, இரும்புக் கட்டில், சாய்­மனை கதிரை மற்றும் மின் விசிறி, மோட்டர், கார்ப்பெட், அப்­பி­யாச மிசின், ஆட்­டுக்கல் விற்­ப­னைக்கு உள்­ளது. 011 2505601.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் பாவித்த Samsung Fridge (RT 3234 SABSP), புதிய Singer Microwave Oven (20 L) புதிய 24” Skyworth TV விற்­ப­னைக்கு உண்டு. 077 6258024.

  *********************************************

  தெஹி­வ­ளையில் பாவித்த Cooker, Aluminium Sink, மேசை, கதி­ரைகள் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 8193934.

  *********************************************

  கொழும்பு – 13, அச்­ச­க­மொன்றில் இய ங்கிக் கொண்­டி­ருக்கும் Chinese Cutter Machine (36”) விற்­ப­னைக்­குண்டு. தொ டர்பு கொள்­ளவும். 077 7553452. மற்றும் KORD Short Box விற்­ப­னைக்­குண்டு. 

  *********************************************

  கண்­ணாடி போடப்­பட்ட ஜன்­னல்­களும், ஜன்­னலின் நிலை­களும் Wash Room ற்கு போடப்­படும் Pan Light பாவித்­தவை விற்­ப­னைக்கு உண்டு.  011 7921444 / 077 0179795.

  *********************************************

  பொருட்­க­ளுடன் கடை தள­பா­டமும் விற்­ப­னைக்கு. யாழ். வட­ம­ராட்­சியில் இயங்கிக் கொண்­டி­ருக்கும் பென்சி பொருட்­க­ளுடன் கூடிய பல்­பொருள் அனைத்தும் முற்­றிலும் புதிய தள­பா­டமும் உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 2868662.

  *********************************************

  தேங்காய் சிலா­பத்­தி­லி­ருந்து குறைந்த விலைக்கு விற்­ப­னைக்­குண்டு. வாங்க விரும்­பு­ப­வர்கள் தொடர்பு கொள்­ளவும். Mr. Mahdi 071 9057739. 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10.

  *********************************************

  2019-05-09 17:04:09

  விற்­ப­னை­க்கு 05-05-2019