• பாது­காப்பு/ சாரதி 05-05-2019

  கொழும்பில் அமைந்­துள்ள பிர­பல ஏற்­று­மதி/ இறக்­கு­மதி நிறு­வ­னத்­திற்கு துறை­முக போக்­கு­வ­ரத்து சேவைக்­காக தங்­கி­யி­ருந்து வேலை­செய்ய, மலை­ய­கத்தைச் சேர்ந்த கன­ரக வாகன சாரதி தேவை. சம்­பளம்  55000/= வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 8790189, 011 2520933.

  ************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­தி­ருக்கும் கடை ஒன்­றிற்கு Three wheel, Van Drivers தேவை. T.P: 077 9120242.

  ************************************************

  வெளி­நாட்டு குடும்­பத்­திற்கு கார் டிரைவர் தேவை. வாரத்­திற்கு 3 நாட்கள் மட்­டுமே வேலை. உணவு வழங்­கப்­படும். சம்­பளம் ஒரு நாளைக்கு 1500/=. கல்­கிசை, இரத்­ம­லானை பகு­தியில் ஓய்­வு­பெற்ற/ திட­காத்­தி­ர­மான ஆட்கள் விரும்­பத்­தக்­கது. 071 8373071.

  ************************************************

  ஆட்டோ சாரதி தேவை. கொழும்பு –13 இல் இயங்கி வரும் எலக்ட்­ரோனிக் சேர்விஸ் நிறு­வ­னத்­திற்கு 40 வய­திற்கு மேற்­பட்ட கொழும்பு வீதி­களில் நன்கு பரிச்­ச­ய­மான சிங்­களம் பேசத்­தெ­ரிந்த தமிழ் ஆட்டோ சாரதி ஒருவர் தேவை. வேலை நேரம் 12 pm to 8 pm. சம்­பளம் 25000/= + இதர கொடுப்­ப­ன­வுகள். உடன் தொடர்பு கொள்­ளவும். ராஜன்: 076 8866972.

  ************************************************

  அனு­பவம் உள்ள /அற்ற பாது­காப்பு ஊழி­யர்கள் (J.S.O) தேவை. Bank, Company, Hospital போன்­ற­வற்­றுக்கு உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் நாளொன்­றுக்கு 1600/=,1800/=. வய­தெல்லை 18–65. 077 1867323.

  ************************************************

  வெள்­ள­வத்தை/ தெஹி­வளை, சுப்பர் மார்கெட் மற்றும் சர்­வ­தேச பாட­சா­லை­க­ளுக்கு தமிழ் கத்­தோ­லிக்க OIC, JSO, LSO தேவை. 076 8456000/ 076 8476000.

  ************************************************

  தெஹி­வளை ஹாட்­வெயர் நிறு­வ­னத்­திற்கு 55 வய­திற்கு குறைந்த கன­ரக வாகன சாரதி தேவை. 55,000/=. தங்­கு­மி­ட­வ­சதி உண்டு.114, கவு­டான வீதி. 077 4847171, 011 2725152.

  ************************************************

  கன­ரக வாகன சாரதி/ உத­வி­யா­ளர்கள் தேவை. கஷ்­டப்­பட்டு வேலை செய்யும் சாரதி. ஒரு நாளுக்கு 1500 படி 45,000 வும், உத­வி­யா­ளர்கள் 1000 படி 30,000 மும் பெறலாம். தங்­கு­மிடம் உண்டு. 077 6468906 /076 4392305.

  ************************************************

  கொழும்பில் பாட­சாலை சேவை. Bus, Van ஓட்­டக்­கூ­டிய Driver தேவை. தொடர்­புக்கு: 072 6522606. 

  ************************************************

  சாரதி தேவை. கன­ரக வாக­னங்கள் 5 வரு­டங்­க­ளுக்கு மேல் அனு­ப­வ­முள்ள சாரதி தேவை. சம்­ப­ளத்­திற்கு மேல­தி­க­மாக OT, பட்டா வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. 50 வய­திற்குக் குறைந்­த­வர்கள் பொலிஸ் சான்­றிதழ், கிராம சேவ­கர்கள் சான்­றி­தழ்கள், அடை­யாள அட்டை, சாரதி அனு­மதிப் பத்­தி­ரத்­துடன் வரவும். தொடர்பு: 076 3591874.

  ************************************************

  கல்­கி­சையில் வீட்­டிற்கு அனு­ப­வ­முள்ள 35 வய­திற்கு மேற்­பட்ட கார் சாரதி தேவை. தங்­கு­மிட வசதி இல்லை. தொடர்பு: 071 3234887.

  ************************************************

  கொழும்பு –12 இல் உள்ள ஹாட்­வெ­யா­ரிற்கு கன­ரக வாகன சாரதி அனு­மதிப் பத்­தி­ர­மு­டைய லொறி சாரதி வேலைக்கு ஆள் தேவை. சம்­பளம் 25,000/= + 15,000/= + 5000/= வழங்­கப்­படும். தங்­கு­மிடம் மாத்­திரம் வழங்­கப்­படும். மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 075 6014134.

  ************************************************

  கொழும்பு – 15 மோத­ரையில் உள்ள வீட்­டிற்கு நன்கு அனு­ப­வ­முள்ள கார் டிரைவர் தேவை. தகு­தி­யு­டை­ய­வர்கள் உடன் தொடர்­பு­கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2225122.

  ************************************************

  கொழும்பில் ஜீப், கார் ஓட்­டுநர் தேவை. கொழும்பு – 12, 13, 14, 15 இல் வசிப்­பவர் மட்டும். வய­தெல்லை 40 – 50 இடைப்­பட்­ட­வர்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு கொள்­ளவும்: 077 7706772.

  ************************************************

  (House Driver) கொழும்பு பாதை­களில் நன்கு அனு­ப­வ­முள்ள 45 – 50 வய­து­டைய கார், வேன் புதிய ரக வாக­னங்கள் செலுத்­தக்­கூ­டிய டிரைவர் உடன் தேவை. தொடர்பு கொள்­ளவும்: 077 3746376.

  ************************************************

  வத்­த­ளையில் தங்கி வேலை செய்ய காவ­லா­ளிகள் தேவை. (வயோ­தி­பர்கள்) வேலை செய்­யக்­கூ­டிய இய­லுமை தகை­மை­யாகும். 076 0905558.

  ************************************************

  கம்­பனி நிரு­வாக இயக்­கு­ன­ருக்கு டிரைவர் தேவை. காலை 6.30 மாலை 6.30. கொழும்பு – 05. 077 2079996.

  ************************************************

  தெஹி­வ­ளையில் இயங்கி வரும் வியா­பார நிறு­வ­னத்­திற்கு சாரதி தேவை. வயது 25– 40 சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 071 4858297/ 077 7220935.

  ************************************************

  எமது பாது­காப்பு நிறு­வ­னத்­திற்கு (SO 950/=– 1000/=, LSO 1000/=– 1050/=, OIC 1050– 1100/=– 1200/=) தங்­கு­மிட வசதி, சீருடை இல­வசம். மற்றும் உணவு சகாய விலையில் 10 நாள் சம்­பளம் முற்­கொ­டுப்­பவு 6000/= பாது­காப்பு சேவை முறை 50– 60. கொழும்பை சூழ பிர­தே­சங்­களில் சேவை. 071 8027373, 077 4668010. 

  ************************************************

  071 0787310. Harbour பாது­காப்பு சேவைக்கு 18– 55 வய­திற்கு இடைப்­பட்ட பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 45,000/= க்கு மேல் சம்­பளம். சாப்­பாடு/ தங்­கு­மிடம் சீருடை இல­வசம். 076 4309871. 

  ******************************************************

  2019-05-08 16:59:32

  பாது­காப்பு/ சாரதி 05-05-2019

logo