• ஹோட்டல்/ பேக்­கரி 05-05-2019

  கொழும்பு மற்றும் கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் அமைந்­துள்ள சுற்­றுலா ஹோட்­டல்­களில் வேலை­வாய்ப்பு Room boy, Barman. Reception, Stewart, Kitchen helper, Cook போன்ற வேலை­க­ளுக்கு ஆண்கள் தேவை. வயது (18–35) வரை. மாதம் 40,000 இற்கு மேல் சம்­ப­ள­மாகப் பெறலாம். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். நண்­பர்கள், குழுக்கள் விண்­ணப்­பிக்­கலாம். 077 2596378.

  ********************************************************

  கொழும்பில் உள்ள பெரிய சைனீஸ் ரெஸ்­டூரண்ட் பல கிளைகள் உள்­ளன. தொழில் வாய்ப்­புக்கள் அனு­பவம் உள்ள/ அனு­ப­வ­மற்ற தொழி­லா­ளர்­க­ளுக்கு உட­னடி வேலை வாய்ப்­புகள். சைனீஸ் சமை­யற்­காரர், முகா­மை­யாளர், உணவு பரி­மா­று­பவர், Bar Man, காசாளர், துப்­ப­ரவு செய்­பவர், உதவி ஆட்கள் (சமை­ய­லறை) உணவு, தங்­கு­மிடம், மருத்­துவ செலவு, சீருடை அனைத்தும் இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். குல­துங்க: 075 0799776/  நீல்: 076 7663873.

  ********************************************************

  கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள பாஸ்புட் உண­வ­கத்­திற்கு சமை­யற்­காரர் (35,000/= – 45,000/=), சமையல் உத­வி­யாளர் (30,000 /=– 35,000/=), சுத்தம் செய்­பவர் (25,000/= – 30,000/=) தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். No: 82  A, Abdul Hameed Street, Colombo – 12. 077 6440440.

  ********************************************************

  Amour Street இல் அமைந்­துள்ள Restaurant ஒன்­றுக்கு Manager (மேலாளர்), Driver (சாரதி), சமையல் உத­வி­யாளர், உணவு பரி­மா­று­பவர் ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. கிழமை நாட்­களில் தொடர்பு கொள்­ளவும். 011 2396716.

  ********************************************************

  கொழும்பு–12 இல் இயங்கும் Restaurant க்கு Manager (ஆண்) உட­ன­டி­யாக வேலைக்குத் தேவை. சிங்­களம் மற்றும் ஆங்­கிலம் பேசக்­கூ­டி­யது அவ­சியம். 20–50 வய­திற்கு இடைப்­பட்­ட­வ­ரா­கவும் 1 வரு­டத்­திற்கு மேல் அனு­பவம் பெற்­ற­வ­ரா­கவும் இருக்­க­வேண்டும். தொடர்­புக்கு: 077 7777936.

  ********************************************************

  உல்­லாசப் பிர­யா­ணிகள் ஹோட்டல் ஒன்­றிற்கு அனு­பவம் உள்ள Room Boy உட­ன­டி­யாகத் தேவை. நற்­சான்­றுப்­பத்­தி­ரங்­க­ளுடன் நேரில் வரவும். The Lion Pub, 220, Galle Road, Mt.Lavinia. T.P: 077 6868884.

  ********************************************************

  கொழும்பு–14 இல் அமைந்­துள்ள Juice Bar க்கு 1 வரு­டத்­திற்கு மேல் Juice மற்றும் Sandwiches செய்து பயற்­சி­பெற்ற மற்றும் கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 18–45 வய­துக்கு இடைப்­பட்ட ஆண் வேலை­யாட்கள் தேவை. சிங்­களம் மற்றும் ஆங்­கிலம் பேசக்­கூ­டி­யது அவ­சியம். தொடர்­புக்கு: 077 4896315.

  ********************************************************

  தெஹி­வ­ளையில் சமோசா, சோட்டீட்ஸ் போடத் தெரிந்­தவர் உட்­பட கை உத­வி­யாளர் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். தொடர்­புக்கு: 077 0093385 / 011 3622000. கிராம சேவகர் சான்­றி­த­ழுடன் வரவும்.

  ********************************************************

  தெஹி­வ­ளையில் வேக­மாக வளர்ந்து வரும் சங்­கிலி தொடர் குடும்ப ரெஸ்­டூ­ரண்­டுக்கு சமை­ய­லறை உத­வி­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். சம்­பளம் 30,000/=. தொடர்­புக்கு: 077 4898549.

  ********************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள Hotel ஒன்­றிற்கு Rotty, Tea Maker, Kitchen Helpers, Short eats, பார்சல், Cashier, Delivery Boy, Waiter & ஆப்பம் போன்­ற­வற்­றிற்கு அனு­ப­வ­முள்ள ஆட்கள் தேவை. அறி­வுள்­ள­வர்­க­ளுக்கு அதி­கூ­டிய Salary வழங்­கப்­படும். 077 7774236.

  ********************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள ஹோட்­ட­லுக்கு சகல வேலை­க­ளுக்­கு­மான ஊழி­யர்கள் தேவை. (ரைஸ், கொத்து, அப்பம், வெயிட்டர்) நாரம்­மல. 076 7396959. 

  ********************************************************

  கொழும்பில் உள்ள பங்­களா ஒன்­றிற்கு கோக்கி ஒருவர் தேவை. 30,000/=. 011 4063222.

  ********************************************************

  நீர்­கொ­ழும்பில் பிர­சித்­த­மான பேக்­கரி, Pastry, Cake உற்­பத்தி நிறு­வ­னத்­துக்கு கேக் கலவை, கேடோ, வடி­வ­மைப்பு. கேக் 35,000/= இருந்து, Pastry, பேக்­கரி பயிற்சி மற்றும் உத­வி­யா­ளர்கள் 30,000/= இருந்து. கறி சமைப்­ப­தற்கு உத­வி­யா­ளர்கள் 18,000/= இருந்து, Cafe க்கு காசாளர் மற்றும் உத­வி­யா­ளர்கள் 25,000/= இருந்து, சாரதி 25,000/= இருந்து தேவை. 071 7375002.

  ********************************************************

  கள­னியில் பிர­சித்­த­மான Restaurant/Pub மற்றும் பேக்­க­ரிக்கு ரைஸ்/ கறி குக் மற்றும் சோடீஸ்ட் அனு­பவம் உள்ள பாஸ்மார், சுத்­தி­க­ரிப்பு ஊழி­யர்கள் உடன் தேவை. உணவு, தங்­கு­மிடம் மற்றும் கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். 077 1603164, 077 5325118.

  ********************************************************

  கொழும்­புக்கு அண்­மையில் உள்ள ஹோட்­ட­லுக்கு உத­வி­யா­ளர்கள் மற்றும் காசாளர் (பெண்) தேவை. 077 8816822.

  ********************************************************

  கிரி­பத்­கொ­டையில் உள்ள சிறிய ஹோட்­ட­லுக்கு ரொட்டி, கொத்து, ரைஸ் பாஸ் ஒருவர் தேவை சிங்­க­ளத்தில் அழைக்­கவும். 076 7973757/071 6989440.

  ********************************************************

  ஹோட்­ட­லுக்கு சைனீஸ், ரொட்டி பாஸ், ரைஸ் என் கறி, கோக்­கிமார் தேவை. கணு­வன, ஜா–எல. 072 2505585.

  ********************************************************

  மாபோலை, வத்­தளை பேக்­கரி ஒன்­றுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. பன் நிரப்­பு­வ­தற்கும் கௌன்டர் வேலைக்கும். 077 3577677, 071 1393955, 072 3934444. 

  ********************************************************

  கொழும்­பி­லுள்ள பேக்­க­ரி­யொன்­றிற்கு அவண் பேக்­கரி பாஸ்/ சோட்டீட்ஸ் மேக்கர்/ கவுண்டர் போய் தேவை. 076 7600974, 077 7485421.

  ********************************************************

  சிறிய ஹோட்டல் ஒன்­றிற்கு தனி­யாக வேலை செய்­யக்­கூ­டிய சமை­ய­ல­றைக்கு சமை­ய­லாளர், சைவ வேலை­யாட்கள், ரொட்டி செய்யத் தெரிந்த சமை­ய­லா­ளர்­களும் தேவை. 071 4024445, 072 7279352.

  ********************************************************

  வத்­தளை ஹோட்டல் ஒன்­றிற்கு Rice Curry மற்றும் கொத்து தயா­ரிக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. தொடர்பு: 075 4772222, 075 3630630, 077 3720029.

  ********************************************************

  கிரி­பத்­கொட களனி 230 பஸ் போக்­கு­வ­ரத்து வீதியில் அமைந்­துள்ள முன்­னணி சிறிய ஹோட்­ட­லுக்கு பின்­வரும் பாஸ்­மார்கள் உட­ன­டி­யாகத் தேவை. கொத்து, அப்பம் பாஸ் 3200/= – 3500/=. சைனீஸ் ரைஸ் பாஸ்மார் 2000/= – 2300/=. வாராந்தம் முழு­மை­யான சம்­பளம் வழங்­கப்­படும். தூர பகு­தி­களைச் சேர்ந்­த­வர்கள் பெரிதும் விரும்­பப்­படும். 077 6544351.

  ********************************************************

  ஹோட்டல் வேலைக்கு அப்பம், ரைஸ் மேக்கர், Tea Maker, வெயிட்டர் மற்றும் Cashier வேலைக்கு 25 வய­துக்­குட்­பட்ட ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. 072 2733013, 011 3172006. 

  ********************************************************

  Aroma Restaurant வத்­தளை. கிச்சன் உத­வி­யாளர் (35,000/= to 40,0000/=), காசாளர் (30,000/= to 35,000/=), Accountant (25,000/=), வெயிட்டர் (35,000/= to 40,000/=) 077 2830959.

  ********************************************************

  கொழும்பு பம்­ப­லப்­பிட்­டியில் உள்ள பேக்­க­ரிக்கு பேக்­கரி அவண் வேலை செய்­யக்­கூ­டிய ஆட்கள் தேவை. தொடர்­புக்கு: 077 1544830.

  ********************************************************

  கொள்­ளுப்­பிட்­டி­யி­லுள்ள உண­வகம் ஒன்­றுக்கு சமை­ய­லறை உத­வி­யாட்கள், கொத்து, ரைஸ், சோட்டீஸ் செய்ய பாஸ்மார் தேவை. தொடர்­புக்கு: 077 7733866/ 071 6058758.

  ********************************************************

  சிற்­றுண்டி வண்டி ஒன்­றிற்கு பொறுப்­புடன் இருந்து வேலை செய்ய 30 –50 வயது கொண்ட ஆண் ஒருவர் தேவை. இல­கு­ரக வாகன சாரதி அனு­மதி பத்­திரம் தேவை. கொழும்பு நகரில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் + Commission நேரில் வரவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7558876.

  ********************************************************

  துரித உண­வ­க­மொன்­றிற்கு (Fast Food) உத­வி­யாளர் (Helpers) தேவை நல்ல சம்­பளம் + கொமிஷன் உணவு மற்றும் தங்­கு­மிட வசதி. வயது 20 முதல் 40 வரை­யி­லான பெண் ஒருவர். Heavenly Foods Universal, No. 2 A, 4th Lane, Colombo– 06. 077 3711144.

  ********************************************************

  கொழும்பு –15 மட்­டக்­கு­ளியில் இயங்­கி­வரும் Restaurant க்கு கொத்து பாஸ் மற்றும் Cook தேவை. தங்கும் வசதி உட்­பட நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். நேரில் வரவும் Food Web, 81, Church Road, Mattakkuliya, Colombo– 15. 077 8346144.

  ********************************************************

  கொழும்பில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. கெசியர், பில் மாஸ்டர் (மெசின்), ஸ்டோர் கீப்பர் தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உணவு தங்­கு­மிட வசதி இல­வசம் அனு­பவம் தேவை. ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் வரலாம். அடை­யாள அட்டை கட்­டாயம் தேவை. தொடர்பு 071 9049432.

  ********************************************************

  Colombo—12 இல் (புதுக்­கடை) அமைந்­துள்ள Fast Food Restaurant க்கு உட­ன­டி­யாக ஆட்கள் தேவை. Rice Cook (Chinese), Kitchen Helper, Bill Maker உடன் தொடர்பு கொள்­ளவும். 077 2093867.

  ********************************************************

  கொழும்பில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. தோசை, பராட்டா, சோட்டீஸ் போட­கூ­டி­யவர், அரவை, டீ மேக்கர், மரக்­கறி வெட்ட கூடி­யவர், வெயிட்­டர்மார், பார்சல் கட்­ட­கூ­டி­ய­வர்கள் எல்லா வகை­யான பழச்­சாறு (Juice Counter) தயா­ரிக்க கூடி­ய­வர்கள், கிளீனிங் வேலை செய்ய கூடி­ய­வர்கள். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம் தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். ஆண்கள், பெண்கள், இரு­பா­லாரும் வரலாம். அடை­யாள அட்டை கட்­டாயம் தேவை தொடர்பு 071 9049432.

  ********************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள பிர­பல சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை ஆட்கள் உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கின்­றார்கள். பிரைட் ரைஸ், நூடில்ஸ் (Instant) போட கூடி­யவர், வெய்டர், சோட்டீஸ் போடு­பவர், சாப்­பாடு , தங்­கு­மிடம் சகல வச­தி­களும் உண்டு தொடர்­பு­க­ளுக்கு 076 6745060.

  ********************************************************

  சைவ ஹோட்­ட­லுக்கு சமையல் உத­வி­யாளர், வெயிட்டர், இடி­யப்பம் போட தேவை அடை­யாள அட்­டை­யுடன் தொடர்பு கொள்க. New King Metro Hotel, No 108, Deans Road, Colombo– 10 T.P 077 1793256.

   ********************************************************

  கொழும்பை அண்­மித்­துள்ள உண­வகம் ஒன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வேலை பார்க்­கக்­கூ­டிய சமை­யற்­காரர் தேவை. தொடர்பு; 89, College Street, Kotahena, Colombo– 13. 011 2347476.

  ********************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் உண­வகம் ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. Cleaner, Cook ரொட்டி வேலை தெரிந்­த­வர்கள். தங்­கு­மிடம் வசதி. உணவு இல­வசம். சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். 077 4835170, 077 9507751.

  ********************************************************

  சைவ உண­வகம் ஒன்­றிற்கு வெயிட்டர், பார்சல், டீ மேக்கர், ரொட்டி, தோசை, வடை ஆகிய வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. தொடர்­புக்கு: 077 7421309. 

  ********************************************************

  பண்­டா­ர­க­மையில் உள்ள A தர­மான ஹோட்டல் ஒன்­றுக்கு கெஷியர், வெயி ட்டர், உத­வி­யா­ளர்கள், சுத்தம் செய்வோர் மற்றும் திற­மை­யான சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள் (கிச்சன் ஹெல்பர்ஸ்) உட­ன­டி­யாக தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். அனு­ப­வத்­திற்கு ஏற்ப அதி­கூ­டிய சம்­பளம். 077 0294050, 038 2288889.

  ********************************************************

  பொர­லஸ்­க­முவ. ரொட்டி கோக்­கி­மார்கள் 90,000/=, சைனீஸ் கோக்­கி­மார்கள் 51,000/=, உணவு பார்சல் கட்­டு­ப­வர்கள் 36,000/=, உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. காலை 10.00 மணி­யி­லி­ருந்து இரவு 11.00 வரை. சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­ய­வர்கள் பெரிதும் விரும்­பப்­படும். வாராந்த சம்­பளம். 077 2249258.

  ********************************************************

  மொரட்­டுவ. பேக்­கரி ஒன்­றுக்கு பேக்­கரி பாஸ்மார், உத­வி­யாட்கள் மற்றும் சாரதி ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வ­சமாய் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 6612589, 077 3350671, 011 2657088.

  ********************************************************

  அளுத்­க­மையில் ஹோட்டல் ஒன்­றுக்கு கொத்து, ரைஸ், அப்பம், சோர்ட் ஈட்ஸ் தெரிந்த பாஸ்மார் தேவை. உத­வி­யாட்­களும் தேவை. 070 3563567.

  ********************************************************

  யாழ்ப்­பாணம் நெல்­லி­ய­டியில் இயங்கும் உயர்­தர சைவ உண­வ­கத்­திற்கு தென்­னிந்­திய சமையல் தெரிந்த (தோசை / மதிய உணவு) சமை­ய­லாளர், ரொட்டி வேலை (பராட்டா / கொத்து) தெரிந்­த­வர்கள் உடன் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 2190128.

  ********************************************************

  071 1153444. நட்­சத்­திர Hotel ஒன்­றுக்கு Room boy, Bell boy, Kitchen helper, Cook, Barmen, Cashier பிரி­வுக்கு 18– 55 வய­திற்கு இடைப்­பட்ட வேலை­யாட்கள் தேவை. 45,000/= க்கு மேல் சம்­பளம். சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். 077 6445245. 

  ********************************************************

  உணவு சமைப்­ப­தற்கும், கொத்து போடு­வ­தற்கும், ரொட்டி போடு­வ­தற்கும் ஆட்கள் தேவை. நல்ல சம்­பளம், தங்­கு­மிடம் மற்றும் உணவு வழங்­கப்­படும். இடம்: மஹ­ர­கம. வயது: 22–30 க்கு உட்­பட்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். தொ.பேசி. 077 4668420 / 077 7499114.

  *********************************************************

  2019-05-08 16:55:24

  ஹோட்டல்/ பேக்­கரி 05-05-2019

logo