• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 05-05-2019

    We are looking for an Accounts Clerk more than 05 years experience for hardware office in Colombo—12. Only female. Tamil Hindu or Christian hand on experience with computer knowledge and accounting software. Age above 25. living around Colombo area. Contact No: 077 3400929.

    **************************************************

    கொழும்பு– வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய Packing Boys தேவை. வயது 18 – 30 வரை. தங்­கு­மிட, உணவு வசதி இல­வசம். 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. 076 6908977/ 078 8961402.

    **************************************************

    வத்­த­ளையில் இயங்கும் CCTV உதி­ரிப்­பா­கங்கள் விற்­பனை செய்யும் தனியார் நிறு­வ­னத்­திற்கு A/L முடித்த கணினி அறி­வு­டைய பெண் கணக்கு உத­வி­யாளர் தேவைப்­ப­டு­கின்­றனர். சம்­பளம் நேரில் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். நேர்­முகத் தேர்­விற்கு Industrial Asphalts (Ceylon) Plc. No. 321, Negombo Road, Peliyagoda என்ற முக­வ­ரிக்கு வருகை தரவும். தொடர்­புக்கு: 077 0442461, 071 6290046 வயது எல்லை 20–25 வரை.

    **************************************************

    வத்­த­ளையில் அமைந்­துள்ள எமது ஸ்தாப­னத்­திற்கு Data Entry, Stock Handling, Computer Knowledge க்கு முன்­ன­னு­பவம் உள்ள பெண் ஒருவர் தேவை. வயது 18–35 வரை விரும்­பத்­தக்­கது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு. 077 7309309.

    **************************************************

    Wanted Accountant BSc in Accounting degree and qualified Marketing Person. Email your CV with two referees. Asian Chemical & Foods (Pvt) Ltd. 48/11A, Suvisuddharama Raod, Col –06. Email – achemfood@gmail.com / chemfood@sltnet.lk  011 2081274 / 2081273.

    **************************************************

    வெள்­ள­வத்­தையில் இயங்கும் IT நிறு­வ­னத்­திற்கு Sales Associate and Customer Service, Full/Part Time School Leavers உம் வர­வேற்­கப்­ப­டு­கின்­றனர். மாதாந்த ஊதியம்.  35000/= கிழ­மையில் 5 நாட்கள், 3 pm –12 am போக்­கு­வ­ரத்து செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு 011 2363663 / 011 7221674. Email : info@isoftfriends.com

    **************************************************

    Accounts Assistant பெண் ஊழியர் தேவை. காரி­யா­ல­யத்­தி­லி­ருந்து வேலை செய்ய 35 வய­துக்கு குறைந்த சிங்­கள மொழி நன்­றாக பேச, எழுதத் தெரிந்த, AAT Part Qualified ஆன, கணக்குத் துறையில் குறைந்­தது ஒரு வருட சேவை அனு­ப­வ­முள்ள, Internet, Quick Book, Excel கம்­பி­யூட்டர் அறி­வு­டை­ய­வ­ராக இருத்தல் வேண்டும். மாதச் சம்­பளம்  35000/=. நிரந்­தர சேவை. விண்­ணப்­பத்தை acc3@vajirahouse.net க்கு அனுப்பி  வைக்­கவும். வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி.

    **************************************************

    வெள்­ள­வத்­தை­யி­லுள்ள பத்­தி­ரிகை விளம்­பர நிறு­வ­னத்­திற்கு வெளி­வே­லைகள் செய்­யக்­கூ­டிய 18 முதல் 30 வய­திற்­குட்­பட்ட ஆண்கள் உடன் தேவை. தொடர்­புக்கு: 075 0252141, 077 3900161.

    **************************************************

    Accounts Clerk பெண் ஊழியர் தேவை. காரி­யா­ல­யத்­தி­லி­ருந்து வேலை செய்ய 35 வய­திற்குக் குறைந்த சிங்­கள மொழி நன்­றாகப் பேச, எழுதத் தெரிந்த, க.பொ.த. (உ/த) வாணிப துறையில் படித்த, கணக்கு துறையில் ஒரு வருட சேவை அனு­ப­வ­முள்ள Internet Excel கம்­பி­யூட்டர் அறி­வு­டை­ய­வ­ராக இருத்தல் வேண்டும். மாத சம்­பளம்  35000/=. நிரந்­தர சேவை. விண்­ணப்­பத்தை acc3@vajirahouse.net க்கு அனுப்பி  வைக்­கவும். வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி.

    **************************************************

    கணினி (Computer) அனு­ப­வ­முள்ள பெண் காசாளர் (Cashier) வேலைக்குத் தேவை. Sales வேலைக்கு ஆண் / பெண் தேவை. கொழும்பு – 11. தொடர்­புக்கு: 077 7513876.

    **************************************************

    கொழும்பு–13 இல் அமைந்­துள்ள முன்­னணி நிறு­வ­னத்­திற்கு O/L, A/L தகை­மை­யு­டைய ஆண்/பெண்/ இல்­லத்­த­ர­சிகள் எதிர்ப்­பார்க்­கப்­ப­டு­கின்­றனர். வய­தெல்லை 20–55. கொழும்பை அண்­மித்­த­வர்கள், குறைந்த மணித்­தி­யால வேலை­நேரம், அதி­கூ­டிய வரு­மானம். தொடர்­புக்கு: 077 3656246.

    **************************************************

    சிறிய அலு­வ­ல­கத்தில் மேற்­பார்­வை­யா­ள­ராக, உத­வி­யா­ள­ராக டெலிபோன் Filing/ கணக்­கியல் தெரிந்த பொறுப்­பான, நம்­பிக்­கை­யான பெண் தேவை. ஆங்­கில அறிவு முன் அனு­பவம் விரும்­பத்­தக்­கது. O/L, A/L. வயது 30 க்கு மேற்­பட்­டவர். மாலை 6 மணிக்­குப்பின். தொடர்­புக்கு: 077 8535767. விலாசம் 67/2, கிர­கரிஸ் ரோட், Colombo–07.

    **************************************************

    கொழும்பு–11, கெய்சர் வீதியில் அமைந்­துள்ள மொத்த விற்­பனை புடைவைக் கடைக்கு பெண் கணக்­காளர் தேவை. வய­தெல்லை 18 தொடக்கம் 30 வரை. தொடர்­புக்கு: 077 7725458.

    **************************************************

    அசா­தா­ரண சூழ்­நி­லையில் மிகவும் பாது­காப்­பான சுய­மான வேலை வாய்ப்­புகள். பிர­பல Company யில் மாதாந்த சம்­பள அதி­க­ரிப்­புடன் (50000/= க்கு மேல்) பயிற்சி வழங்­கப்­படும். கொழும்­பி­லுள்­ள­வர்கள் மட்டும். வயது 20–55. தொடர்­புக்கு: 077 7752300.

    **************************************************

    Mount Lavinia வில் இயங்கும் Audit Firm க்கு கணினித் துறையில் தேர்ச்­சி­யான மற்றும் Commerce பயின்ற Data Entry Accounts Clerk பெண்கள் தேவை. அண்­மையில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. Send your CV via– lionparam@yahoo.com

    **************************************************

    Accountant, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales Boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com

    **************************************************

    வெள்­ள­வத்­தை­யி­லுள்ள பிர­பல Advertising & Printing நிறு­வ­ன­மொன்­றுக்கு Office Administrator/ Sales Executive (பெண்) தேவை. சிறந்த கொடுப்­ப­னவு. தொடர்­புக்கு: 077 7837257.

    **************************************************

    Wanted a retired male Clerk to work on part time basis. Email CV to: rmca1310@gmail.com Tel: 076 0905558. 

    **************************************************

    கொழும்பு –14 இல் அமைந்­தி­ருக்கும் கணக்­காய்வு நிறு­வ­னத்­திற்கு (Audit Trainees & Office Clerk) வெற்­றி­டங்­க­ளுக்­கான விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன. தகை­மைகள் க.பொ.த. சாதா­ரண தரம், உயர் தரம் முடி­வ­டைந்த மாண­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். தொலை­பேசி: 011 2339055. மின்­னஞ்சல்: alphazulusolution@gmail.com 

    **************************************************

    கொழும்பு/ தெஹி­வ­ளையில் இருக்கும் சர்­வ­தேச பாட­சா­லைக்கு முன் அனு­ப­வ­முள்ள ஆசி­ரியர்/ ஆசி­ரியை (Maths/ Science/ ENV/ ICT/ English) கற்­பிக்க தேவை. பாட­சாலை முகா­மைத்­துவ பிரிவில் வேலை செய்ய சர்­வ­தேச பாட­சாலை முன் அனு­பவம் உள்­ள­வர்கள் தேவை. 077 3347332. 

    **************************************************

    இலங்­கையின் பிர­சித்தி பெற்ற நிதிசார் கம்­ப­னியின் வெள்­ள­வத்தை புதிய கிளைக்கு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. கல்வித் தகைமை கட்­டா­ய­மா­னது. வய­தெல்லை (18 – 45) அழை­யுங்கள். 077 8477239, 077 2555928.

    **************************************************

    நீர்­கொ­ழும்பில் உள்ள Courier நிறு­வ­னத்­திற்கு Branch Executive தேவை. ஆண் வயது 18–30. தொடர்­புக்கு: 076 6908977.

    **************************************************

    கொழும்பு வெள்­ள­வத்தை 479–1/2 காலி வீதி கொழும்பு–6 இல் அமைந்­துள்ள பிர­பல சுற்­று­லாத்­துறை காரி­யா­ல­யத்­திற்கு சகல நாடு­க­ளுக்­கு­மான Visa விண்­ணப்­பப்­ப­டி­வங்கள் Online மூலம் பூர்த்தி செய்து அதற்­கான ஆவ­ணங்­களைத் தயார்­ப­டுத்­தக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள ஆண்/பெண் தேவை. மும்­மொ­ழி­க­ளிலும் அறிந்­தி­ருத்தல் அவ­சியம். விண்­ணப்­பங்­களை கீழ்­வரும் Email உடன் அனுப்­பவும். avrotravels@gmail.com தொடர்­புக்கு: 077 4541341.

    **************************************************

    கொழும்பு புறக்­கோட்­டையில் இயங்­கி­வரும் Showroom இற்கு G.C.E. A/L வரை படித்த கணினி அறிவும் ஓர­ளவு ஆங்­கில அறி­வு­முள்ள Accounts Assistant பெண் ஒருவர் தேவை. அனு­ப­வ­முள்­ள­வ­ருக்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 9960099.

    **************************************************

    நியு பனானா லீப் பெமிலி ரெஸ்­டூ­ரண்­டுக்கு கம்­பி­யூட்டர் அறி­வுள்ள கெஷி­யர்மார் உடன் தேவை. வயது 22 – 35 சம்­பளம் 40,000/= இற்கு மேல். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொலை­பேசி: 077 2984500 / 011 4961460 / 011 7203845.

    **************************************************

    கொழும்பு 12 இல் இயங்­கி­வரும் AR Trading நிறு­வ­னத்­திற்கு Accounts Clerk தேவை. இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 071 4806442. 

    **************************************************

    Data Entry Full Time, Part Time உட­ன­டி­யாகத் தேவை. அர­சாங்க, மற்றும் சர்­வ­தேச தனியார் நிறு­வ­னங்­களின் Documents Typing வேலை. rekiyasawiya@gmail.com  076 6033805.

    **************************************************

    கொழும்­பி­லுள்ள அலு­வ­லகம் ஒன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பியோன் (உத­வி­யாட்கள்) தேவை. வயது 30 – 50. தொடர்பு: 077 2821363.

    **************************************************

    கொழும்பில் அமைந்­துள்ள நிறு­வ­ன­மொன்­றிற்கு Marketing Executives (with Driving & Auto License) Colombo – Kandy. Qualified Accountant & Data Entry (Female).  தொழிற்­சாலை பணி­யா­ளர்கள் ஆண், பெண்கள். (Packing Girls) தொடர்­பு­க­ளுக்கு: 076 8243200. 

    ****************************************************************

    2019-05-08 16:53:14

    அலு­வ­லக வேலை­வாய்ப்பு 05-05-2019

logo