• திருமண சேவை 05-05-2019

  சக்தி திரு­மண சேவை. யாழ்., -கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்து, RC, உள்ளூர், வெளி­நாடு மண­மக்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். Shakthi Marriage Service. No. – 30, Ramani Mawatha, Negombo.: 031 2232130, 077 7043138, 076 2807744.

  ***************************************************

  சிவ­னருள் திரு­மண சேவையில் Doctor, Engineer, Accountant, சாதா­ரணம் என இரு­ப­தா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட மண­மக்கள், யாழ்ப்­பாணம், கொழும்பு, வவு­னியா, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மட்­டக்­க­ளப்பு, மன்னார், மாத்­தளை, கண்டி, நீர்­கொ­ழும்பு, நுவ­ரெ­லியா ஆகிய மாவட்ட மண­மக்கள் உள்­நா­டு­க­ளிலும், வெளி­நா­டு­க­ளிலும் தகு­திக்­கேற்ப அனைத்து சாதி­யி­ன­ருக்கும் மண­மக்கள் உண்டு. வீட்டில் இருந்­த­வாறும் முன்­ப­திவு செய்து பெற்றுக் கொள்­ளலாம். திரு­மணம் நிறைவு பெற்­றதும் தங்­கப்­பவுன் வழங்­கப்­படும். தலைமைச் செய­லகம் இல. 65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. Email: sivanarul.lk@gmail.com  026 2225641, 076 6368056.

  ***************************************************

  உள்­நாடு, வெளி­நாடு பட்­ட­தாரி மண­மக்­களும் கிறிஸ்­தவ மற்றும் Divorced மண­மக்­களும் உண்டு. உள்­நாடு, வெளி­நாடு தொடர்பு கொள்­ளவும். ராணி திரு­மண சேவை. இல. 131/1, Green road, Trincomalee. 077 5252601, 026 2226877, +447538409585. 

  ***************************************************

  யாழ்., வேளாளர் Australia RC 1985 மண­ம­க­னுக்கு Degree Gold மண­மகள் தேவை. 1987 RC பெண் Australia Chartered Accounts படித்த மண­மகன் தேவை. கொழும்பு 1972 மண­மகன் Computer Master வெளி­நாட்டு மண­மகள் தேவை. 1982 Canada Citizen விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு Canada மண­மகள் தேவை. 078 5793308.

  ***************************************************

  வெளி­நா­டு­க­ளிலும் உள்­நாட்­டிலும் வசிப்­ப­வர்­களின் திரு­ம­ணக்­கு­றிப்­புகள் (Doctors, Engineer, Accountants, Teachers, சாதா­ரண தொழில்/ சூரி­யனும் செவ்­வாயும் சேர்ந்­தி­ருக்கும் ஜாத­கங்கள், RC/ Divorcees/ Vegetarians ) ஏரா­ள­முண்டு. மஞ்சு திரு­மண சேவை. 16/1, Alexandra Road, Wellawatte.  2599835/ 077 8849608.

  ***************************************************

  முன்­னணி திரு­மண சேவை­யான Kalyaan Matrimony & Real Estate (SNV) இல் இணைந்து உள்­நாட்டு, வெளி­நாட்டு, இந்து, கிறிஸ்­தவ, இஸ்­லா­மிய மற்றும் விவா­க­ரத்­தான (Qualified Business) வரன்­களின் படங்­க­ளுடன் விப­ரங்­களைப் பெற்று, விரை­வாக நிச்­ச­யித்­துக்­கொள்­ளலாம். வத்­தளை (எல­கந்த BOC க்கு அரு­கா­மையில்). கண்டி, ஹட்டன், நுவ­ரெ­லியா. 075 2095795, 077 5377633, 075 8870431, 077 3993478, 070 4444409. 

  ***************************************************

  இரட்­சிக்­கப்­பட்ட (ஆவிக்­கு­ரிய சபை) கிறிஸ்­த­வர்­க­ளுக்கு மட்டும் விஷே­ட­மாக ஜெபத்­துடன் நடத்­தப்­படும் திரு­மண சேவை. குறைந்த கட்­டணம். (வசதி குறைந்­த­வர்­க­ளுக்கும், பெற்­றோரை இழந்­த­வர்­க­ளுக்கும் இல­வசம்) 24 மணி­நேர WhatsApp சேவை. விப­ரங்­க­ளுக்கு: Born again Christian matrimonial service. No.146, B/1/2, Pearl park Complex, Wattala. Mob: 077 9018413, 077 9948413. (WhatsApp, Viber). 

  ***************************************************

  இல­வச திரு­மண சேவை பெண்­களின் அபி­மா­னத்­திற்­கு­ரி­யது. ஏரா­ள­மான பதி­வுகள். www.srilanka–tamil–matrimony.com இலங்­கை­யிலோ வெளி­நா­டு­க­ளிலோ Honeymoon Room பதி­வு­க­ளுக்கு www.hoteljaffna.com

  ***************************************************

  சாய் நாதன் திரு­மண சேவை 06.05.2019 முதல் மீண்டும் வழ­மைபோல் நடக்க இருப்­பதால் வாடிக்­கை­யா­ளர்கள் தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு: 077 7355428.

  ***************************************************

  “வாழ்­வுக்கு வழி­காட்டும்” மீனாட்சி சுந்­த­ரே­சு­வரர் திரு­மண சேவையில் பல்­லா­யிரக் கணக்­கான யாழ்ப்­பாண ஜாத­கங்­க­ளுடன் இந்­திய வம்­சா­வளி, இந்­துக்கள், கிறிஸ்­த­வர்கள், உள்­நாட்டு/ வெளி­நாட்டு வரன்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். கொழும்பைத் தலை­மை­ய­க­மா­கவும் யாழ்ப்­பாணம், வெளி­நா­டு­களில் தொடர்­பா­ளர்­க­ளையும் கொண்டு இயங்­கு­கி­றது. தொடர்­பு­க­ளுக்கு: 011 2364533, 077 6313991. இல. 57, ஸ்ரீ போதி­ருக்­கா­ராம வீதி, (விகாரை லேன்) வெள்­ள­வத்தை. 

  ***************************************************

  2019-05-08 16:50:50

  திருமண சேவை 05-05-2019