• கல்வி 28-04-2019

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளை பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற மொழிப்பயிற்சி நெறிகள். அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட ஆங்கிலப் பயிற்சிநெறிகள்! அந்தந்த நாடுகளிலிருந்து வருகைதந்திருக்கும் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network # 309 – 2/1, Galle Road, Colombo–6. தொடர்புக்கு: 011 5245718, 077 1928628. (Little Asia க்கு மேல் 2nd Floor).

  ************************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதினருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனி, குழுவாக இடம்பெறும். New Batch Classes. Mrs.Priya: 077 4725722 (IES Institution IDP approved Center).

  ************************************************

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல் முறை. தொழில்புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம். SpokenEnglish.lk 78, புதுச்செட்டித் தெரு, கொழும்பு–13. தொடர்புக்கு: 072 2000999.

  ************************************************

  A/L 2021 மாணவர்களுக்கான இரசாய னவியல் புதிய பிரிவு ஆரம்பத்திலிருந்து தமிழ் ஆங்கில மூலங்களில் நிபுண த்துவமிக்க விரிவுரையாளரினால் B.Sc, M.Sc, M.Phil, Ph.D. (R) கொழும்பில் கற்பிக்கப்படும். 077 4341393.

  ************************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதி சிறப்பு பட்டதாரியால் உங்கள் வீடு களுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயன வியல், பௌதிகவியல், கணிதம், கண க்கீடு, வணிகக்கல்வி  கற்பித்துக் கொடு க்கப்படும். 077 7783842, 075 5031038.

  ************************************************

  பொருளியல் A/L 2021, A/L 2020, A/L 2019 (பரீட்சை தயார் படுத்தல்) பேராதெனிய பல்கலைக்கழக வெளிவாரி BA (பழைய & புதிய) Economics & Political Science, O/L & Grade 10, 9 வரலாறு பரீட்சை நோக்கிய கற்பித்தல் தனிப்பட்ட /குழு வகுப்புகளுக்கு எமது ஆசிரியர் குழாமுடன். 077 1611571. 

  ************************************************

  A/L Physics, Chemistry கொழும்பிலுள்ள முன்னணி ஆசிரியர்களால் கொழும்பிலும், மட்டக்களப்பிலும் Group, Individual Classes. 2019, 2020, 2021, Repeaters மாணவர்களுக்கு Theory, Revision, Past, Model Paper Classes ஒரு குழுவில் 20 மாணவர்கள் மட்டுமே. மாணவர்கள் வினாக்களை சுயமாக செய்வதற்கு பயிற்சி. மாதம் இருமுறை Revision Test (மட்டக்களப்பு பயனியர் வீதி) V.P.Kesan: 070 3350420, 076 7458321.

  ************************************************

  Spoken English with Computer Grammar அடிப்படையிலிருந்து பேச, எழுத பயிற்சி. Local, International School Students, IELTS (Academic/ General) Home Visiting– Colombo Graduate Teacher,  MBA (UK) with Teaching Experienced. 075 2182972.

  ************************************************

  A/L Combined Maths. Special Revision, Past Paper Classes Conducted by M.Sc qualified school Teacher. 075 0472533.

  ************************************************

  Chemistry, Biology பரீட்சைக்கு முடிந்த வற்றை, முடியாதவற்றை பூரணப்படுத்தல்  முழுமையான மீட்டல் 2018 Revision, 2019 Batch Home Visited இரு மொழிகளிலும் Colombo, Kandy, Puttalam. 2021 Batch Edexcel Cambridge. நரேந்திர மோடி. 077 6655290.

  ************************************************

  மொறட்டுவ Engineering பட்டதாரியால் A/L Chemistry (Tamil & English Medium) தனியாகவும் குழுவாகவும் கொழும்பில் வீட்டுக்கு வந்து கற்பிக்கப்படும்.  தொடர்புகளுக்கு: 077 8501854.

  Law College Entrance, Teachers Exam போட்டிப் பரீட்சைக்கான புதிய வகுப்புக்கள் May 04 முதல் காலை 9 மணி முதல் ஆரம்பம். Ideal Academy Opposite Commercial Bank Wellawatte. 077 8583832, 011 2363060, 077 7902100. 

  ************************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் அனைத்து வயதினருக்கும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசலாம். நவீன கற்பித்தல் முறைகள், Multimedia விஷேட Study Pack துணையுடன் பேச்சுப்பயிற்சி இங்கிலாந்தில் (UK) வாழ்க்கைத் துணையோடு இணைவோருக்காக IELTS LIFE Skill A1 மற்றும் IELTS வகுப்புகள். விரிவுரையாளர் T.Thanendran IDEAL Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 077 7686713, 011 2363060.

  ************************************************

  Grade 1 – 5, 6– O/L வரையிலான London & Local English Medium எல்லா பாடங்களும் கிழமை, வார நாட்களில் காலை, மாலை வகுப்புக்கள் International School Teachers யினால் புதிய வகுப்புகள் May 2 முதல் ஆரம்பம். Ideal Academy, 230 2nd Floor, Galle Road, Wellawatte. Tel: 077 8583832, 077 7902100. 

  ************************************************

  அடிப்படையில் இருந்து ஆங்கிலம் சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும். Ladies only. 075 0471912 (Near Colombo) 

  ************************************************

  Maths “1st term இல் குறைந்த Marks பெற்ற” Grade 6 – O/L (Tamil and English medium + Edexcel + Cambridge) மாணவர்களுக்கான & Edexcel – Cambridge May – June O/L & A/L செய்யவுள்ளவர்களுக்கான + O/L Failed ஆனவர்களுக்கான special Theory + Crash revision classes maths specialist இனால் Group/ Home Visit ஆக ஆரம்பமாகவுள்ளன. தொடர்புக்கு: 077 7901637.

  ************************************************

  2019-04-30 16:48:15

  கல்வி 28-04-2019