• வி்ற்பனைக்கு -10-04-2016

  Screen Printing Emboss Light விற்ப னைக்கு உண்டு. Frame யாவும் விற்பனைக்கு உண்டு. தொடர்பு களுக்கு: 077 6033174. Hendala– Wattala.

  **************************************************

  கொட்டாஞ்சேனையில் Fridge உட்பட பாவித்த வீட்டுத் தளபாட ங்கள் விற்பனைக்கு உண்டு. தொட ர்புகளுக்கு 077 4192142, 071 6445178.

  **************************************************

  கொட்டாஞ்சேனையில் வீட்டு தளபாடங்கள், TV விற்பனைக்கு உண்டு. ஞாயிற்றுக்கிழமை பார்வை யிடலாம். 62/20A, அல்விஸ் பிளேஸ் கொட்டாஞ்சேனை.

  **************************************************

  Offset Printing Machine விற்பனைக்கு. KORS – Offset Printing Machine, Horizen 1 Clamp 260 Perfect Binder, F92 Italia Cutter விற்பனைக்கு உண்டு. உரிமையாளர் வெளிநாடு செல்வதால் உடனடி விற்பனைக்கு. நன்கு பாவனைக்கு ஏற்ற தரத்தில் உள்ளது. தொடர்பு: 077 6101029 (கடவத்தை).

  **************************************************

  ஹேகித்த முருகன் கோயில் முன்னால் அமைந்துள்ள சில்லறை கடை பொருட்கள் எடுத்த காலம் முடிவதால் விற்பனைக்குண்டு. கபட், குளிர்சாதனப் பெட்டி, Win rich Ice Cream மெஷின் என்பன. தொடர்புக்கு: 077 3588643. 

  **************************************************

  3 X 6 கண்ணாடி அலுமினிய கடை சோக்கேஸ் 4900. தேக்கு சாப்பாட்டு மேசை 2850. இரும்பு அலுமாரி 2900. முதிரை கதிரை செற்றி 3850. கட்டில் 2700. ரெசிங்ரேபிள் 2300. அலுவலக மேசை இரும்பு 1400. குசினி மேசை 600. 10/2, Lilian Mawatha, Mount Laviniya. 077 6311285.

  **************************************************

  4 பேனர் குக்கர் பெக்கிங்வுடன் 55,000/=, பாவித்த பலகையிலான சிறிய Sofa 15,000/=.  எக்சசைஸ் மெசின் 20,000/=. அம்பிளிபயர் மூன்று ஸ்பீக்கர் Box வுடன் 35,000/=. வெள்ளவத்தை. 077 2221849. 

  **************************************************

  சிறிய / பெரிய புத்தம் புதிய இரும்பு அலுமாரிகள். அலுவலக கபேட்டுகள், எழுதும் மேசைகள், மரத்தளபாடங்கள், தேக்கு அலுமாரிகள், கட்டில்கள், மெத்தைகள், குளிர்சாதனப்பெ ட்டிகள், சலவை இயந்திரங்கள் இன்னும் பல. உங்கள் பொருட்களை யும் இங்கே விற்பனை செய்யலாம். 24, ஸ்டேசன் வீதி, கல்கிசை 077 9670777.

  **************************************************

  திஹா­ரியில் மூடப்­ப­ட­வி­ருக்கும் ஹாட்­வெயர் கடை பொருட்கள் 50% விலைக்­க­ழிவில் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு : 0777 448336
  **************************************************

  2016-04-11 15:06:32

  வி்ற்பனைக்கு -10-04-2016