• கல்வி 21-04-2019

    English (Pupils/Work book, Model/ Pass Papers, Grammar போன்றவை Grade: 3 – O/L வரைக்கும் வீடு வந்து கற்றுத்தரப்படும். முகுந்தன்: 077 8446995/ 077 8340129/ 011 3075286.

    ************************************************

    வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளை பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற மொழிப்பயிற்சி நெறிகள். அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட ஆங்கிலப் பயிற்சி நெறிகள்! அந்தந்த நாடுகளிலிருந்து வருகைதந்திருக்கும் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network # 309 – 2/1, Galle Road, Colombo–6. தொடர்புக்கு: 011 5245718, 077 1928628. (Little Asia க்கு மேல் 2nd Floor)

    ************************************************

    Kingston College International Mutwal, Wellawatte, Mount Lavinia மூன்று கிளைகளிலும் Trainee Teachers & Graduate Teachers for English, Physics, Accounts, French, IT தேவை. மற்றும் Admissions are open Nursery– London A/L வரை (Cambridge Syllabus) உடனே விண்ணப்பிக்கவும். 84, Delasalle Road, Colombo –15, Tel: 011 2527111, 011 2582497, 011 4004047, 076 5617661.  

    ************************************************

    வெள்ளவத்தையில் அனைத்து வயதினருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனி, குழுவாக இடம்பெறும். New Batch Classes. Mrs. Priya 077 4725722 (IES Institution IDP approved Center) 

    ************************************************

    Dr.Y.N.Dorrex (University of Colombo) Teacher ரினால் IELTS (General & Academic), UK A1 Exam (வாழ்க்கைத்துணையுடன் இணைவதற்கான பரீட்சை) Advanced and Spoken English கற்பிக்கப்படுகின்றது. IELTS Exam Center Guaranteed to A1 Exam pass and 7.5  in IELTS Exam. தொடர்புக்கு: 077 7803970, 078 5211351.

    ************************************************

    Spoken English சரளமாக பேச கற்றுத்தரப்படும் தனிப்பட்ட வகுப்புகள் உங்கள் வீட்டிற்கு வந்து சிறப்பாக கற்றுத்தரப்படும். 078 4929541.

    ************************************************

    நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகுவாகப் புரிந்துகொள்ளும் வகையிலான நவீன கற்பித்தல் முறை தொழில் புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம். SpokenEnglish.lk  78, புதுச்செட்டி தெரு, கொழும்பு –13. 072 2000999.

    ************************************************

    A/L Physics, Chemistry கொழும்பிலுள்ள முன்னணி ஆசிரியர்களால் கொழும்பிலும், மட்டக்களப்பிலும் புதிய Group Classes ஆரம்பம். 2019, 2020, 2021, Repeaters மாணவர்களுக்கு Theory, Revision, Past, Model Papers Classes கொழும்பின் பிரபல பாடசாலைகளின் பரீட்சைகள் தொகுத்த Model Papers, 20 வருட Past Papers ஒரு குழுவில் 20 மாணவர்கள் மட்டுமே வினாக்களை மாணவர்கள் சுயமாக செய்வதற்கு பயிற்சி அளிக்கப்படும். மாணவர் மீது தனிப்பட்ட கவனம். மாதம் இருமுறை Revision Test. ( மட்டக்களப்பு பயினியர் வீதி).V.P.Kesan: 070 3350420,  076 7458321.

    ************************************************

    G.C.E. O/L கணித பாடத்தில் சித்திய டையாத மாணவர்களுக்கான விசேட வகுப்புகள், அடிப்படை கணிதத்துடன் அலகுகள் மீட்கப்பட்டு வினாத்தாள் செய்யப்படும். தரம் 6 முதல் O/L வரையான மாணவர்களுக்கான கணித பாடம் 30 வருட ரோயல், D.S.சேனநாயக்க பாடசாலைகளின் அனுபவமுள்ள ஆசான். தொடர்பு: 077 9215143.

    ************************************************

    பரீட்சைக்குத் தயாராகுங்கள். 2019 Batch, 2018 Batch Biology, Chemistry Paper Classes NIE வழிகாட்டல். Exam pool பயன்படுத்தல் முடியாதவை, முடிந்தவையை பூரணப்படுத்தல் எல்லா வளங்களுடன் வீடு வந்து  கொழும்பு, கண்டி.  தொடர்புக்கு: நநேந்திர மோடி 077 6655290.

    ************************************************

    Grade 6 – O/L Maths, BSc பட்டதாரி ஆசி ரியரால் தனியாகவோ/ குழுவாகவோ Dehiwala, Wellawatte பகுதிகளில் வீட்டுக்கு வந்து கற்பிக்கப்படும். 077 4393816. 

    ************************************************

    A/L 2021, A/L 2020, A/L 2019 (பரீட்சைத் தயார்ப்படுத்தல்) பொரு ளியல் வினாப்பத்திர உள்ளடக்கப் பகுப்பாய்வுடன் கூடிய `A` தரச் சித்தி க்கான கற்பித்தல். பொருளியல் முதுமா ணிப்பட்டம் பெற்ற அரச பாடசாலை ஆசிரியரின் தனிப்பட்ட வகுப்புகளுக்கு. 077 1611571. 

    ************************************************

    வெள்ளவத்தையில் Cambridge Inter national School BSc பட்டதாரி ஆசிரிய ரினால் தரம் 1–5 மாணவர்களுக்கு அனைத்து பாடநெறிகளும் தரம் 1 – 11 மாணவர்களுக்கு கணிதமும் தனிப்பட்ட வகுப்புகளாக Tamil, English Medium களில் நடத்தப்படுகின்றது. 077 4740745. 

    ************************************************

    பல வருட அனுபவம் வாய்ந்த அதி சிறப்பு பட்டதாரியால் உங்கள் வீடுக ளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயன வியல், பௌதிகவியல், கணிதம், கண க்கீடு, வணிகக்கல்வி  கற்பித்துக் கொடு க்கப்படும். 077 7783842, 075 5031038.

    ************************************************

    Colombo – 6, W.A. Silva Mawatha இல் English Class Grammer and Spoken. Colombo Ladies College பழைய மாண வரால் Grade 1 – 5 ஆங்கிலம் கற்பிக்க ப்படும். உங்கள் பிள்ளையின் சிறந்த எதிர்கா லத்தை உருவாக்க சிறந்த முறை யில் Group ஆக அல்லது Individual ஆகவும் கற்பிக்கப்படும். தொடர்பு: 077 7494574.

    ************************************************

    O/L கணித பாடத்தில் சித்தியடையத் தவறிய மாணவர்களுக்கான கணித வகுப்புக்கள் ஆரம்பமாகின்றன. (Only for Repeaters). 076 5432658.

    ************************************************

    Maths, ICT classes for Cambridge, Edexcel Syllabus. O/L, A/L ICT Classes for local syllabus. for home visit. Tel: 078 6494410.

    ************************************************

    English Language/ Literature for Grades 3 – -8 (Local & Int’l Syllabus) கற்பித்தலில் சிறந்த அனுபவமுள்ள ஆசிரியரால்  28 Initium Road Dehiwela இல்  கற்பிக்கப்படும். 077 4261394.

    ************************************************

    A/L, Combined Mathematics தனியாகவோ, குழுவாகவோ  மொறட்டுவை  பல்க லைகழக  மாணவர்களால் கற்பிக்கப்ப டும்.   குழு வகுப்புக்கள்  வெள்ளவத் தை யில்  உள்ள  கல்வி  நிலையத் தில் கற்பிக்கப்படும். A/L 2019 மாண வர்களுக்கு Paper செய்து விடப்படும்.  077 4598454.

    ************************************************

    Home Visiting English : Cambridge , Edexcel, GCE O/L  Literature, A/L பட்டதாரிகள்  English  Medium செய்பவர்கள்  Fluent Spoken Grammar. Ganesh B.A.: 077 7668725.

    ************************************************

    தரம்  6-- –11 வரை  கணிதம், விஞ்ஞானம், தமிழ், வரலாறு, IT வீடுகளுக்கு  வந்து  கற்பிக்கப்படும்.  (தனியாகவோ/ குழுவாகவோ) தொடர்பு: 076 3476776.

    ************************************************

    உங்கள்  இல்லங்களுக்கு வந்து  பேச்சு ஆங்கிலம்  கற்பித்தல், தனி, குழு  O/L, A/L ஆங்கிலம் Science, Biology வகுப்புக்கள். தனி/ குழு  வகுப்புக்கள்  நடத்தப்படும்.  தொடர்பு  பிரதீஸ்வரராஜா BSc, Dip. in English:  076 0896811.

    ************************************************

    ஆங்கில டியூசன் வேலை செய்யும் மற்றும் வேலை செய்யாத பெண்களுக்கு தனிப்பட்ட வகுப்புகள் 077 3829825 தெஹிவளை.

    ************************************************

    2018 இல் (O/L) பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடையத் தவறிய மாணவர்களுக்கு அண்மையில் தேசிய பாடசாலையில் இருந்து ஓய்வுபெற்ற ஆசிரியரினால் பாடசாலை நேரத்தில் கணித பாடம் கொழும்பு மாவட்ட மாணவர்களுக்கு வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். தொடர்பு: 077 8191278/ 076 7620043.

    ************************************************

    Math & Physics Grade 6 –A/L, Local & London Syllabus. தமிழ்– English Medium.  தனியாகவோ  குழுவாகவோ Home visit , International School பெண் ஆசிரியர் BSc (Uoc)  072 4569057.

    ************************************************

    Enroll yourself at Highgreev International and earn a Diploma in Montessori Teaching  Methodology Admissions open for the next intake. Course structure includes practical, theory, Observation, Assignments, Lesson Planning and training. Course Duration Diploma/ one year, Certificate Course /4 Months. Course fees 60,000/= TVEC Approved  (Personalized Teaching and Guidance in Language offered) Call. 077 7883984/ 011 2367320.

    ************************************************

    A/L Chemistry வகுப்புக்கள் Personal ஆக வழங்கப்படும். T.P. 077 2304934.

    ************************************************

    A/L பௌதிகவியல்/ இணைந்த கணிதம் பாடங்கள் வீட்டிற்கு வந்து தமிழ்/ ஆங்கில மொழி மூலம் கற்பிக்கப்படும். 10 வருட கற்பித்தல் அனுபவம் உண்டு. (கொழும்பு காலி வீதியை அண்டிய இடங்களில்). தொடர்புகளுக்கு: 071 8514333.

    ************************************************

    Grade 6 – O/L மாணவர்களுக்கு கணித வகுப்புக்கள் வழங்கப்படும். T.P: 077 2304934.

    ************************************************

    G.C.E. A/L 2020, 21 Business Studies, Accounting English & Tamil Medium Class Kotahena, Wattala, Wellawatte. London & Local Syllabus. Contact: 071 6027167 S.Mayuran BBA, PGDE, MBS.

    ************************************************

    A/L 2021 மாணவர்களுக்கான இரசாய னவியல் புதிய பிரிவு ஆரம்பத்திலிருந்து தமிழ் ஆங்கில மூலங்களில் நிபுண த்துவமிக்க விரிவுரையாளரினால் B.Sc, M.Sc, M.Phil, Ph.D. (R) கொழும்பில் கற்பிக்கப்படும். 077 4341393.

    ************************************************

    Spoken Sinhala புதிய வகுப்புகள். வார, கிழமை, நாட்களில் காலை – மாலை வரையும் பாடசாலை மாணவர்களுக்கும் O/L, A/L எடுத்த மாணவர்களுக்கும் அரச ஊழியர்க ளுக்கும் புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன. O/L எடுக்க இருக்கும் மாணவர்களுக்கு வினா –விடை வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆசிரியர் R.Vijayakumar, Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக).  011 2363060, 077 7902100.

    ************************************************

    Ideal Spoken English குறுகிய காலத்தில் அனைத்து வயதினருக்கும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசலாம். நவீன கற்பித்தல் முறைகள், Multimedia விஷேட Study Pack துணையுடன் பேச்சுப்பயிற்சி இங்கி லாந்தில் (UK) வாழ்க்கைத் துணையோடு இணைவோருக்காக IELTS LIFE Skill A1 மற்றும் IELTS வகுப்புகள். விரிவுரையாளர் T.Thanendran IDEAL Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 077 7686713, 011 2363060.

    ************************************************

    New French Class. சுவிஸ், பெல்ஜியம், France, Canada நாடுகளுக்குச் செல்ப வர்களுக்கு French மொழி எமது கல்வி நிறுவனத்தில். பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3 –1 மாதம் விசேட பயிற்சி அளிக்கப்படும். International School 1 – O/L வரையுள்ள மாணவர்களுக்கு French வகுப்புகள் நடைபெறுகின்றன. Ideal Academy. (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 077 7902100.

    ****************************************************

    2019-04-24 17:06:38

    கல்வி 21-04-2019