• விற்­ப­னை­க்கு 21-04-2019

  தலை­முடி வளர செய்யும் அபூர்வ எண்ணெய். தலை­வ­லியால் அவ­திப்­ப­டு­வோ­ருக்கு இது ஓர் அபூர்வ எண்­ணெ­யாகும். இதன் நன்மை நன்கு முடி வள­ரச்­செய்யும் முடி கருக்கும். பொடுகு தீரும் ஒரு முறை எடுத்து பரிட்­சார்த்தம் பண்­ணிப்­பார்க்­கவும். கைக்கு கிட்­டினால் கடவுள் சித்­தமே. இது நிறைய விற்­ப­னை­யா­கி­றது. தேவைக்கு இல.23, மேபீல் ரோட், கொட்­டாஞ்­சேனை, கொழும்பு–13. தொடர்­புக்கு: 011 2342463/64 (எம்­மிடம் கொரியர் சேவையும் உண்டு.)

  *********************************************************

  வீரிய சக்தி லேகியம் நல்ல பலன் கிட்­டி­ய­ப­டியால் நன்கு விற்­ப­னை­யா­கி­றது.  கேர­ளா­வி­லி­ருந்து வர­வ­ழைக்­கப்­பட்ட ஊட்­டச்­சத்து ஒள­டதம். இது அன்­றாட களைப்பை நீக்கி சுறு சுறுப்பைத் தரும். பசி எடுக்கும், நரம்­புத்­த­ளர்ச்சி இன்றி புத்­து­ணர்ச்சி ஏற்-­ப­டுத்தும். வய­தா­னோரின் ஆண்மை குறைவு நீங்கும். மெலி­வானோர் ஆரோக்­கி­ய-­மான உடலைப் பெறுவர். இழந்த சக்­தியை மீண்டும் பெற, திரு­ம­ண­வாழ்வு மகிழ்ச்­சி-­யாக இருக்க, சகல லோகமும் திவ்ய சக்­தியால் 19 நாட்­களில் அதன் குணத்தைக் காணலாம். தொலை­பேசி ஆலோ­ச­னைக்கு காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. விநி­யோ­கஸ்தர் Dr. P.K. சாமி ஐயா. No. 23, Mayfield Road, Kotahena, Colombo – 13. 011 2342463/64. (எம்­மிடம் கொரியர் சேவையும் உண்டு).

  *********************************************************

  சிறிது காலம் பாவித்த அலு­வ­லக மேசையும் சுற்று நாற்­காலி மற்றும் 5Kg மா குழைக்கும் இயந்­திரம் உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 3404839.

  *********************************************************

  கொழும்பில் உள்ள அச்­சக நிறு­வ­ன­மொன்றில் KORD, SORD Z, Semi Automatic Cutter – 36”, Program Cutter – 43”, Perforation Machine, Damper Washing Machine Etc. விற்­ப­னைக்­குண்டு. விசா­ர­ணை­க­ளுக்கு: 071 5357502, 071 5357510. தொலை­பேசி எண்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். 

  *********************************************************

  Polygraph Cutter – 36’’ (Semi Automatic) – Germany விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு கொள்­ளவும். 071 5357502 / 071 5357510.

  *********************************************************

  அலு­மாரி, கட்டில், கதி­ரைகள், ரைஸ் குக்கர், பாண் ரோஸ்டர், Electric Water Heater, புதி­யதும் பாவித்­ததும் எவர் சில்வர் சிரமிக் பாத்­தி­ரங்கள் Cut Glasses தொடர்பு: 011 2738310.  

  ***********************************************************

  2019-04-24 17:03:21

  விற்­ப­னை­க்கு 21-04-2019