• கல்வி 14-04-2019

  Web development & Designing, Java, C++, Python & other Programming Languages G.C.E O/L & A/L, ICT Group & Personal Classes. Conducted by experienced Graduate Teacher  Call. 077 8499321.

  **********************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதினருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனி, குழுவாக இடம்பெறும். New Batch Classes Mrs.Priya: 077 4725722. (IES institution IDP approved Center).

  **********************************************

  O/L Commerce, A/L (Accounting, Economics, Business Studies), AAT Classes என்பவற்றில் Theory, Revision & Past papers அனுபவமுள்ள பட்டதாரி ஆசிரியரால் தனியாகவோ/ குழுவாகவோ கொழும்பில் கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 075 5557788, 077 5411764.

  **********************************************

  A/L தமிழ்மொழி மூலம், இணைந்த கணிதம், பௌதிகவியல், இரசாயனவியல் அர சாங்கப் பாடசாலைகளில் கற்பித்துக் கொண்டிருப்பவர்களும், வினாத்தாள் திருத்தும் பணியில் நீண்டகால அனுப வமுள்ள ஆசிரியர் குழுக்களால் தனி யாகவோ/  குழுவாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். (கொழும்பு மாவட்டம்). 075 7671658.

  **********************************************

  Dr.Y.N.Dorrex (University of Colombo) Teacher இனால் IELTS (General  & Academic), UK A1 Exam (வாழ்க்கைத்துணையுடன் இணைவதற்கான பரீட்சை) Advanced and Spoken English கற்பிக்கப்படுகின்றது. IELTS Exam Center Guaranteed to A1 Exam pass and 7.5  in IELTS Exam. தொடர்புக்கு: 077 7803970, 078 5211351.

  **********************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளை பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற மொழிப்பயிற்சி நெறிகள். அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட ஆங்கிலப் பயிற்சி நெறிகள்! அந்தந்த நாடுகளிலிருந்து வருகைதந்திருக்கும் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network # 309–2/1, Galle Road, Colombo–6. தொடர்புக்கு: 011 5245718, 077 1928628. (Little Asia க்கு மேல் 2nd Floor).

  **********************************************

  A/L Physics (Tamil & English Medium) குழுவாகவும், தனியாகவும் கொழும்பில் கற்பிக்கப்படும். 2019, 2020, 2021, Repeaters க்கு Theory, Revision, Past, Model Paper Classes, வெளி மாவட்ட மாணவர்களுக்கு Online Live Classes உண்டு. V.P.Kesan 070 3350420, 076 7458321.

  **********************************************

  Kingston College International Mutwal, Wella watte, Mount Lavinia மூன்று கிளைகளிலும் Trainee Teachers & Graduate Teachers for English, Physics, Accounts, French, IT தேவை. மற்றும் Admissions are open Nursery– London A/L வரை (Cambridge Syllabus) உடனே விண்ணப்பிக்கவும். 84, Delasalle Road, Colombo–15, Tel: 011 2527111, 011 2582497, 011 4004047, 076 5617661.   

  **********************************************

  யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற ஆசி ரியரினால் கொழும்பில் வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி போன்ற இடங்களில் உயர் தர மாணவர்களுக்கு கணக்கீடு பாடமானது உங்களுடைய இடங்களுக்கு வருகை தந்து சிறந்த முறையில் கற்பிக்கப்படும். Com (A/L 2019, 2020, 2021) தொடர்புக்கு: 077 7364836.

  **********************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுக ளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதிகவியல், கணிதம், கண க்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக் கொடு க்கப்படும். 077 7783842, 075 5031038.

  ***********************************************

  2019-04-18 16:57:56

  கல்வி 14-04-2019