• அலுவலக வேலைவாய்ப்பு -10-04-2016

  கம்­பி­யூட்டர் துறையில் ஏதேனும் Degree உள்­ள­வர்கள் தேவை. (Females only) நேர்­முகப் பரீட்­சை யில் தெரிவு செய்­யப்­ப­டு­வர்­க­ளுக்கு Software Development, Web Designing, Teaching போன்ற துறை­களில் வேலை வாய்ப்பு. அனு­பவம் இல்­லாத வர்­களும் விண்­ணப்­பிக்க முடி யும். செவ்­வாய்­கி­ழ­மை­களில் காலை 11 மணிக்கு நேரில் வரவும். 78, புதுச்­செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை.

  ******************************************************

  (Colombo wellawatte – Dehiwela) யில் இயங்கும் ஸ்தாபனத்திற்கு மும்மொழியும் பேசக்கூடிய Office in charge (Male), Receptionist (Female)  தேவை. தங்குமிடவசதி செய்துதரப்படும். நேரில் வரவும். 309 – 2/2 ,Galle Road, Colombo – 6. Tel: 07777 08577.

  ******************************************************

  புத்தக நிறுவனத்திற்கு Clerk தேவை. G.C.E. O/L, A/L படித்த சிங்களம் எழுத, பேசத் தெரிந்தவர்கள் தங்களது விண்ணப்பத்தினை அனுப்பவும். (நேரில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது) Sealine 53, Maliban Street, Colombo 11. E–mail: sealine@sltnet.lk 

  ******************************************************

  Retired Store Clerk தேவை. தங்கி வேலை செய்யக்கூடிய Plantation Sector இல் பணியாற்றிய ஆண்கள் விண்ணப்பத்தினை கடிதம் மூலம் அனுப்பவும். City Com 55/2, Maliban Street, Colombo 11. E–mail: citycomtrading@yahoo.com 

  ******************************************************

  அட்டன் நகரில் இயங்கி வருகின்ற இலத்திரனியல் விற்பனை நிலை யத்திற்கு Accounts துறையில் ஓரளவு தேர்ச்சிபெற்ற பெண்பிள்ளைகள் உடன் தேவை. தொடர்புகளுக்கு. 0777 066602, 051 2223301.

  ******************************************************

  புதிதாக ஆரம்பிக்கவிருக்கும் Motor Works Shop யிற்கு (ஹெந்தளை, வத்தளை, டிக்கோவிட்ட area) Lady Office Assistant, Computer அறிவுள்ள, சிங்களம், ஆங்கிலத்தில் பேசக் கூடிய அண்மையில் இருப்பவர்கள் விரு ம்பத்தக்கது. சம்பளம் 15000/= + Commission வழங்கப்படும். மற்றும் மெக்கானிக், டிங்கர், கார் பெயின்டர், உதவியாளர்களும் தேவை. புகைப்படத்துடன் விண்ண ப்பிக்கவும். V – 517, C/o வீரகேசரி, த.பெ.இல. 160, கொழும்பு. 

  ******************************************************

  சிங்களம், ஆங்கிலம் டைப் செட்டிங் தெரிந்த ஒருவர் தேவை. கல்கிசை யில் காலிவீதியில் அலுவலகத்திற்கு (பகுதி நேரம்) 071 8293094.

  ******************************************************

  Adobe Photoshop மற்றும் Type setting தெரிந்த Designers தேவை. சம்பளம் 20,000/=– 25,000/= வரை வழங்கப்படும். SVM Printers, 29, Kotahena Street, Colombo 13. Tel. 077 0497184. 

  ******************************************************

  Web Developers, Web Designers தெரிந்த பெண் பிள்ளைகள் உடனடி தேவை. Part time/ Full time/ Freelancer கள் வேலைகளுக்கு. Tel. 0776 939525. E–mail: info@imatrix.lk 

  ******************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing வேலை செய்­வ­தற்கு பயிற்சி உள்ள, பயிற்சி அற்ற ஆண்/ பெண்கள் தேவை. வயது 18 – 45 தகைமை O/L, A/L. சம்­பளம் + OT 31,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள் கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க-­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம், திரு­கோ­ண­மலை, அனு­ரா­த­புரம் மற்றும் சகல பிர­தே­சங்­களும் நேர்­முகப் -பரீட்­சைக்கு சமுகம் தரவும். தொடர்­பு­க­ளிற்கு 0777 008016. Nolimit Road, Dehiwela, Colombo.

  ******************************************************

  வெள்ளவத்தை, NCL கல்வி நிறுவனத்திற்கு Female Receptionist உடனடியாக தேவை. 077 3547049, 011 2598059. 

  ******************************************************

  வெள்ளவத்தையிலுள்ள பிரபல்ய மான பதிப்பகத்திற்கு பொது உத வியாளர்கள் தேவை. 45 வயதுக்கு ட்பட்டவர்கள் தொடர்புகளுக்கு: 011 2362590, 077 6503432. 

  ******************************************************

  வத்தளையில் அமைந்துள்ள R &G Capital நிறுவனத்துக்கு உதவி கண க்காளர் ஒருவர் தேவை. (Accounts Assistant) 35 வயதிற்குட்பட்ட ஆங்கில அறிவுடையவராகவும் குறைந்தளவு 3 வருட அனுபவமும் Accounting Package இல் அனுபவமும் கட்டாயமானது. விண்ணப்பதாரர் AAT யில் Level  3 சித்தியடைந்தவர்கள் விரும்பப்படுவர். கவர்ச்சிகரமான சம்பளம் (20,000 ++) வத்தளை, ராகமை, கடவத்தை, மாபோல, கள னிய ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்த வர்கள் விரும்பப்படுவர். vacancy@ rng.lk or hr@rng.lk. 077 7443620.

  ******************************************************

  வெள்ளவத்தையில் முன்னணி நிதி நிறுவனத்தில் உங்கள் தகை மைக்கேற்ப மேற்பார்வையாளர் / நிதி  ஆலோசகருக்கான வேலை வாய்ப்பு உயர்வருமானம் கணித பாடம் உட்பட 6 பாடங்களில் சித்தி மற்றும் A/L வயது 25–-55  call and sms:-– 0777490444

  ******************************************************

  மருதானையில் இயங்கும் Millennium Visaக்கு Receptionist, Telephone  Operators   பெண்கள் உடனடியாக தேவை. தொடர்புகளுக்கு  shaanmvc @yahoo.com 0766125351

  ******************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் விளம்பார நிறுவனமொன்றிற்கு  Marketting Executive,  Graphic Designer, office  Assistant   மற்றும்  Receptionist  தேவை (Female). வயது (20-–30)  கொழும்பில் வசிப்பவர்கள் மட்டும் அழைக்கவும்.  0777555026

  ******************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer  Operator Secretary, Receptionist, Telephonist, Marketing Executives, Sales Boys, Girls, Drivers, Peon, Labourers பிரபல நிறுவனங்களில்  போடப்ப டும்.  Mr.Siva 0773595969. msquickre cruitments@gamail.com

  ******************************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் பிரபல கல்வி நிறுவனத்தில் முழுநேர/ பகுதிநேர வேலைவாய்ப்பு. தொடர்பு: 0777 434041.

  ******************************************************

  கொழும்பில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்திற்கு G.C.E. O/L கணிதத்துடன் சித்திபெற்ற 20 – 50 வரையுள்ள இருபாலாரும் தேவை. குறுகிய கால பயிற்சியுடன் சிறந்த மாதாந்த வருமானம். உங்கள் அனைத்து கனவுகளை நனவாக்க எங்களுடன் இணையுங்கள். Call or SMS: 077 3643231. 

  *****************************************************

  Accounts Clerk. Reputed House Hold goods manufacturer wishesto recruitan Accounts Clerk to their factory at Sarikamulla, Panadura (Close to Lumala Factory) Age below 25 years, with stock control & basic accounting experience of 2 years, G.C.E A/L & AAT part Qualification, residing close proximity to the factory is preferred. Salary negotiable. Please sent you CV to adhuracv@gmail.com

  ******************************************************

  கொழும்பில் இயங்கும் பிரபல Hardware ஒன்றிற்கு அலுவலகத்தில் பணிபுரியக்கூடிய Accounts Assistant மற்றும் Office Assistant (ஆண்கள்/ பெண்கள்) தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். கிழமை நாட்களில் உரிய ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் வரவும். Address: 350A, Old Moor Street, Colombo 12.

  ******************************************************

  தமிழில் நல்ல பேச்சுத்திறமையுள்ள Front Officeக்கு பெண்கள் தேவை. English Lecturer / Computer Lecturer கல்வி நிறுவனத்திற்கு தேவை. நேர்முகத்தேர்வுக்கு சமுகம் தரவும். MSC College, 203, Layards Broadway Colombo 14. Tel : 0777 633282.

  *******************************************************

  2016-04-11 14:30:31

  அலுவலக வேலைவாய்ப்பு -10-04-2016