• பயிற்சி வகுப்பு 17-03-2019

  தெஹிவளையில் குறுகியகால வகுப்புகள், தையல், Sewing Diploma Course, High speed/ Normal மெசின் எம்ரோய்டரி, Cake Icing சான்றிதழ் உண்டு. வயதெல்லை கிடையாது. தையல் Order களும் ஏற்றுக்கொள்ளப்படும். 075 5563517, 077 1874870.

  ************************************************

  Aari Brazilian Embroidery, Ribbon, Kundan Bead Sequin spring Embroidery, Paper Quelling, Nylon flower, Pan clay Bouquet, Origami work, Aari Bridle Blouse work order, Tassels ஓடர்களும் ஏற்றுக்கொள்ளப்படும். Contact: 071 2105430, 072 5090955. No. 7/12 Pirivena Road, Mount Lavinia.

  ************************************************

  இராஜேஸ்வரி இராமநாதனின் Aari Work வகுப்பு வத்தளை, மட்டக்குளி, கொட்டா ஞ்சேனை, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. வயதெல்லை கிடையாது. Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo – 13. TMM Education, Hendala Road, Kerawalapitiya, Wattala. 65/225, Crow Island, Mattakkuliya. Colombo – 15. (பன்சலைக்கு எதிரில்). Tel. 077 4131165.........

  ************************************************

  நீர்கொழும்பில் இராஜேஸ்வரி இராம நாதனின் Aari Work வகுப்பு நடை பெறுகிறது. வயதெல்லை கிடையாது. பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். YMHA மண்டபம், Sea Street (பிள்ளையார் கோயில்) Negombo. T.P : 077 4131165.

  ************************************************

  கொட்டாஞ்சேனையிலும் மட்ட க்குளியிலும் இராஜேஸ்வரி இராம நாதனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு ஆரம்பம். பெண்களுக்கான அனைத்து விதமான ஆடைகளும் இலகு முறையில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சியளிக்கப்படும். Block இல்லை. நேரடியாக துணியில் கீறி வெட்டும் முறை. பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு மாண வரிடமும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படும். வயதெ ல்லை கிடையாது. சிங்கள மொழி யிலும் கற்பிக்கப்படும். சுயமாக வெட்டித்தைக்கும் வரை பயிற்சிய ளிக்கப்படும். சுயதொழி லுக்கான அரிய வாய்ப்பு Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo – 13. 65/225, Crow Island (பன்சலைக்கு எதிரில்), மட்டக்குளி, Colombo – 15. 077 4131165.

  ************************************************

  30 வருட அனுபவமுள்ள தைய ல்கலை ஆசிரியையினால் புதிய முறையிலான தையல் பயிற்சி வகுப்பு ஆரம்பமாகியுள்ளது. மாணவர்களின் நேரத்துக்கு ஏற்றவாறு தனிப்பட்ட கவனம் எடுக்கப்படும். தையல் தெரியாதவர்களும் இணைந்து கொள்ளலாம். Aari Work, Bridal Makeup பயிற்சி அளிக்கப்படுகின்றன. சான்றிதழ் வழங்கப்படும். 077 3051938, 011 2396205. 61 1/5, Ratnam Road, Colombo – 13.

  ************************************************

  Beauty Course வகுப்புகள் கற்றுக் கொடுக்கப்படும். நீங்கள் விரும்பி னால் உங்களிடத்திற்கே வந்து பயிற்சி யளிக்கப்படும். மற்றும் அழகுக்கலை, Psyotheraphy செய்து கொடுக்கப்படும். (Ladies only). Bridal Dressing, Facial, Pedicure, Manicure, Rebounding, Waxing, Bleaching (all). 075 5562970.

  ************************************************

  Dharshiniei Salon & Academy Wattala (8th year Anniversary 50% Off) Dip in Beauty & Hair 30000/= Dip in Bridal/ Studio/ Party make up & Dressing 30,000/=- புதிய பிரிவுகள் ஆரம்பம். முன்பதிவு செய்யவும். Mrs. Sudharshini S.Priyadev Ad BTHO Cosmelologist India. 077 6912467, 011 2946734....

  ************************************************

  கொட்டாஞ்சேனை, வத்தளையில் திருமதி. தீபதர்ஷினி கலைச்செல் வனின் தையல் வகுப்புகள். Basic Tailoring, சாரி பிளவுஸ் (12), சல்வார் (12), Diploma, Adv Diploma in Tailoring & Pattern Making, Wedding Dress Making, திரைச்சீலை அலங்காரம், Sequence Work மற்றும் குறுகிய கால பாடநெறிகளும் உண்டு. Block முறையிலும் நேரடியாக துணி யில்  வெட்டும் முறையிலும் கற்பிக்க ப்படும். (BSS Skill சான்றிதழும் வழங்கப்படும்). Genius Academy. 076 3798255.

  ************************************************

  புதிய பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். Diploma in Beauty Culture and Advance Diploma, Self Grooming 1st Level, 2nd Level மற்றும் Cake Icing உள்ளடங்கிய வகுப்புகள் ஆரம்பம். Kotahena and Wellawatta இல் அனுமதிகள் ஏற்றுக்கொள்ளப்படும். No.13 A, Jampattah Street, Colombo–13, No.11, Collingwood Place, Colombo– 06. தொடர்புக்கு: 077 7408446, 011 5752618, 077 2099546.

  ************************************************

  Diploma in Bridal Course– Next Batch விரைவில் ஆரம்பம் Facials, Bridal, Dressing இன்னும்  அனைத்து தேவைகளுக்கும்.  Cantact. 077 3827188 அத்துடன்  Cake Decorating  வகுப்புகளும்  நடைபெறுகிறன. உங்கள்  அனைத்துத் தேவைகளுக்கு மான Cakes செய்து தரப்படும்.  Contact. 076 7211053.  

  ************************************************

  2019-03-21 16:58:09

  பயிற்சி வகுப்பு 17-03-2019