• கல்வி 17-03-2019

    Dr.Y.N. Dorrex (University of Colombo) Teacher இனால் IELTS (General & Academic), UK A1 Exam (வாழ்க்கைத்துணையுடன் இணை வதற்கான பரீட்சை) Advanced and Spoken English கற்பிக்கப்படுகின்றது. IELTS Exam Center Guaranteed to A1 Exam pass and 7.5 in IELTS Exam. 077 7803970, 078 5211351.

    *************************************************

    வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளை பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற மொழிப்பயிற்சி நெறிகள். அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட ஆங்கிலப்பயிற்சி நெறிகள்! அந்தந்த நாடுகளிலிருந்து வருகை த்தந்திருக்கும் பிரபல ஆசிரிய ர்களால் சிறந்த முறையில் கற்பிக்க ப்படுகின்றன. Lanka Study Network # 309–2/1, Galle Road,Colombo–06. தொடர்புக்கு: 011 5245718, 077 1928628 (Little Asia க்கு மேல் 2nd Floor).

    *************************************************

    கொழும்பில் ஆங்கில வகுப்புகள் கொடுக்கப்படும். Spoken English, Grammar etc, per Hour 1000/= கட்டணம் பேசித்தீர்மானிக்கலாம். தனி வகுப்புகள் மட்டும் (Personal Classes). தொலைபேசி: 076 9264056.

    *************************************************

    English classes home visited: Edexcel, Cambridge syllabuses மற்றும் G.C.E O/L Literature, A/L பட்டதாரிகள், English Medium படிப்பவர்களுக்கு அவரவரது Standard இலிருந்து Grammars, Fluent Spoken தெளிவாகவும் விரைவாகவும். K.Ganesh, B.A. Peredeniya. 077 7668725.

    *************************************************

    Grade 8, 9, 10, 11 ற்கு Maths, IT & Science உம் A/L இற்கு Combined Maths உம் பொறியிலாளரால் வீடு வந்து கற்பிக்கப்படும். (Local/English) Medium (2 hrs– 800/=). “A” சித்திக்கு உறுதி. Tel: 077 8384706.

    *************************************************

    Modera, Mattakuliya (Colombo—15) and Neighboring resident’s attention! English classes for all age groups. (1). School– going children Edexcel, Cambridge and local syllabus, (2). School – Leavers, those Employed and to be employed. (3) Cambridge English Key, Preliminary and First Oxford Institutes. 297, Modera Street, Colombo–15. Tel: 076 6309693, 011 2529834.

    *************************************************

    பல வருட அனுபவம் வாய்ந்த அதிசிறப்பு பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயனவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக்கொடுக்கப்படும். 077 7783842, 075 5031038.

    *************************************************

    O/L Commerce, A/L (Accounting, Economics, Business Studies IT Classes  என்பவற்றில்  Theory, Revision & Past papers. அனுபவமுள்ள பட்டதாரி ஆசி ரியரால் தனியாகவோ/ குழுவாகவோ கொழும்பில் கற்பிக்க ப்படும். T.P: 075 5557788, 077 5411764.

    *************************************************

    நீங்­களும் ஆங்­கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்­ப­வர்­களும் இல­கு­வாகப் புரிந்­து­கொள்ளும் வகை­யி­லான நவீன கற்­பித்தல் முறை. தொழில்­பு­ரி­ப­வர்கள், இல்­லத்­த­ர­சிகள், வேலை­வாய்ப்பை எதிர்ப்­பார்ப்­ப­வர்கள் அனை­வ­ருக்கும் ஏற்­றது. ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் தனிப்­பட்ட கவனம். ஆங்­கிலம் பேசு­வ­தற்கு 100% உத்­த­ர­வாதம்.  SpokenEnglish.lk 78, புதுச்­செட்­டித்­தெரு, கொழும்பு–13. 072 2000999.

    *************************************************

    வெள்ளவத்தையில் அனைத்து வயதினருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனி, குழுவாக இடம்பெறும். New Batch Classes Mrs. Priya: 077 4725722. (IES institution IDP approved Centre).

    *************************************************

    Individual classes for Edexcel and Cambridge For IGCSE– Physics, Chemistry and Mathematics. For G.C.E.(A/L), Physics and Mathematics. 076 6902067.

    *************************************************

    Moratuwa Engineering மாணவர்க ளினால் 09,10, O/L, A/L மாணவர்க ளுக்கு கணிதபாடம் Chemistry தனி யாகவோ, குழுவாகவோ வீடுவந்து சிறந்த முறையில் வெள்ளவத்தை, தெஹிவளை, சொய்சாபுர, கொட்டா ஞ்சேனையில் கற்பிக்கப்படும். 077 3534782, 077 4111471.

    *************************************************

    தெஹிவளை Hill வீதியில் சரச வியவிற்கு அருகாமையில் London மற்றும் Local கற்கும் மாணவர்களுக்கு 1 தொடக்கம் 9 வரை வகுப்புகள் தரமிக்க ஆசிரியர்களால் கற்றுக்கொ டுக்கப்படும். Maths, Spoken English, Science, History, Link language, English, Tamil. 077 0178575, 072 4671948.

    *************************************************

    Edexcel/ Cambridge A/L, O/L Physics or Maths quick revision and past paper by Moratuwa University student’s: 077 2191438.

    *************************************************

    O/L Qualification உடையவர்கள், மாணவிகள், இல்லத்தரசிகளுக்கு Child Psychology and Pre– School Training இலவசமாக வழங்கப்படவுள்ளது. தொடர்புகளுக்கு: 076 1036570. 

    *************************************************

    கொழும்பு, கண்டியில் தனியாகவும் குழுவாகவும் A/L Chemistry பாடம் நடைபெறுகின்றது. பரீட்சைக்கு 30 வருட வினாக்கள் செய்யப்படும். வீடு வந்தும் கற்பிக்கப்படும். 075 7914881, 077 3877335.

    *************************************************

    Spoken English, எழுத, பேசுவதற்கு வீட்டுக்கு வந்து சொல்லிக் கொடு க்கப்படும் Grammar உடன். பாடசாலை மாணவர்கள் Wattala, Hendala & Hunupitiya. 077 0795914.

    *************************************************

    சென் அந்தனீஸில் கல்வி பயிலும் மாணவிக்கு 9 ஆம் வகுப்பு கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் பேசுவதற்கும் வீடு வந்து கற்றுக்கொடுக்க பெண் ஆசிரியர் தேவை. தொடர்பு: 077 7198649.

    *************************************************

    வத்தளையில் O/L, AS/L மற்றும் A/L (Edexcel and Cambridge Syllabus) மாணவர்களுக்கு Mathematics and Physics வகுப்புகள் நடைபெறுகின்றன. A Mechanical Engineering Graduate Willing to Teach with a passion resulting in amazing grades. தனிப்பட்ட மற்றும் குழு வகுப்புகள் நடைபெறுகின்றன. Mathematics Classes will also be contacted for International School students from grades 3 –7. தொடர்பு: 077 2968803. 

    *************************************************

    A/L Physics, Chemistry Personal/ Group classes (தமிழ், ஆங்கில மொழி மூலம்). By Moratuwa Engineers with 5 years of teaching experienced. இல. 48, Harmers Avenue, வெள்ளவத்தை. பொலிஸ் நிலையம் அருகில் சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் காலை 8.00 am. 076 5463054.

    *************************************************

    விசேட கருத்தரங்கு வகுப்புகள் LLB Open Law College Entrance (சட்டமாணி, சட்டக் கல்லூரி அனுமதிப்பரீட்சை (2019) SLAS, SLEAS (Open/ Limited)  பிரதி சனி காலை 9.00 மணி முதல் மாலை 3.00 வரை. இலங்கையில் முன்னணி விரிவுரையாளர்கள், P. கமலதாசன், T. தவசேகர் மற்றும் வளவாளர்கள். Ideal Acadamy No: 230, 2nd floor Galle Road, Wellawetta (வெள்ளவத்தை Commercial Bank முன்பாக). 011 2363060, 077 8583832, 077 1116739, 077 3222768.

    *************************************************

    Spoken Sinhala புதிய வகுப்புகள். வார, கிழமை, நாட்களில் காலை – மாலை வரையும் பாடசாலை மாணவர்களுக்கும் O/L, A/L எடுத்த மாணவர்களுக்கும் அரச ஊழியர்க ளுக்கும் புதிய வகுப்புகள் ஆரம்ப மாகின்றன. O/L எடுக்க விருக்கும் மாண வர்களுக்கு வினா –விடை வகு ப்புகள் நடைபெறுகின்றன. ஆசிரியர் R.Vijayakumar, Ideal Academy (வெள்ள வத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக).  011 2363060, 077 7902100.

    *************************************************

    Ideal Spoken English குறுகிய கால த்தில் அனைத்து வயதினருக்கும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசலாம். நவீன கற்பித்தல் முறைகள், Multimedia விஷேட Study Pack துணையுடன் பேச்சுப்பயிற்சி. இங்கிலாந்தில் (UK) வாழ்க்கைத்துணையோடு இணை வோருக்காக IELTS LIFE Skill A1 மற்றும் IELTS வகுப்புகள் விரிவுரையாளர் T.Thanendran IDEAL Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்) 077 7686713, 011 2363060.

    *************************************************

    Colombo மாவட்டத்தில் உள்ள G.C.E. A/L மாணவர்களுக்கு Physics பாடம் குழுவாகவோ/ தனியாகவோ அனுபவம் வாய்ந்த பௌதிகவியலா ளரால் (Physicist) கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு – 077 6689839.

    *************************************************

    சகல Computer பாடங்களும் Grade 6 – 11 மாணவர்களுக்கான ICT Classes இலகுவாகவும் தெளிவாகவும் தனியாக, குழுவாக வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 077 0447080.

    *************************************************

    ஆங்கிலம் பேசுவதற்கும் மற்றும் கற்றுக்கொள்வதற்கும் 30 வருட அனுபவமுள்ள பிரித்தானிய பட்டதாரி ஆசிரியையினால் பெரியவர்களுக்கான வகுப்புகள் நடைபெறும். அழை­யுங்­கள்: 076 6460999. 1 – 5 வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில வகுப்புகள் நடைபெறும். அழை­யுங்­கள்: 077 7565953.

    *************************************************

    2019-03-21 16:57:20

    கல்வி 17-03-2019