• மணமகள் தேவை - 10-04-2016

  ஹம்­பாந்­தோட்டை மாவட்­டத்தைச் சேர்ந்த கிறிஸ்­தவ (இரட்­சிக்­கப்­பட்ட) சொந்தத் தொழில் புரியும் 28 வயது மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 9209153, 075 6339751. 

  ***************************************************

  மலை­யகம் செங்­குந்தார் முத­லியார் வயது 34. B.I.T. I.D படித்து சொந்த வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு இதே குலத்தில் மண­மகள் வேண்டும். இந்­தி­யா­விலும் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 072 2180300, 077 6498134, 054 4901425. 

  ***************************************************

  27 years old born and brought up in the UK, BSc, MSc Biomedical Sciences, Diploma in Cardiology, now working as a Clinician in the Cardiology sector. 5’ 7”, Fair Colour. Hindu Vellalar. Contact with horoscope Email: ramahkk879@hotmail.com 

  ***************************************************

  இந்து உயர்­குலம் வயது 31. இந்­திய வம்­சா­வளி, பிறப்­பிடம் கொழும்பு, வெளி­நாட்டில் உயர்­ப­தவி வகிக்கும் எவ்­வித தீய பழக்­கங்­க­ளு­மற்ற மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 6867190. 

  ***************************************************

  RC கொழும்பு தமிழ் (பரதர்) பெற்றோர் தனியார் கம்­ப­னியில் உயர் பதவி வகிக்கும் 5’ 9” உய­ர­மு­டைய 37 வயது மக­னுக்கு தகுந்த மண­ம­களை 29– 34 வய­திற்குள் எதிர்­பார்க்­கி­றார்கள். Tel. No: 0773 255119. (7 p.m. பிறகு தொடர்பு கொள்­ளவும்) E–mail: terenciaromeena@yahoo.com 

  ***************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து முக்­குலம் 1985 இல் பிறந்த 8 இல் செவ்வாய் 5’ 1” (Chartered Accountant ACCA) உயர் பதவி புரியும் மண­ம­க­னுக்கு சிவந்த அழ­கிய நன்கு படித்த மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். Tel. 033 4980101. 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1971 புனர்­பூசம் சுவீடன் Citizen விவா­க­ரத்து மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை 69– 2/1, விகாரை ஒழுங்கை, கொழும்பு 6. 011 2363710, 077 3671062. 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1980 புனர்­பூசம் MD & MBBS Doctor விவா­க­ரத்து (எழுதிக் குழம்­பி­யது) மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை 69– 2/1, விகாரை ஒழுங்கை, கொழும்பு 6. 011 2363710, 077 3671062.  

  ***************************************************

  மலை­யகம் 1975 ஆம் ஆண்டு பிறந்த அரச நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு நிரந்­தரத் தொழில் புரியும் மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 072 9181841. 

  ***************************************************

  யாழ். இந்து கோவியர் 1987, உத்­தரம், Assistant Manager, UK, PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1979, திரு­வோணம், Assistant, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com  

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1984, கேட்டை, Accountant, USA PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1978, கேட்டை, Engineer, Canada Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1984, பூசம், Lecturer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com 

  ***************************************************

  36 வயது Australian Citizen மாப்­பிள்­ளைக்கு படித்த பெண் தேவை. இலங்கை அல்­லது வெளி­நாட்டில் உள்­ள­வர்­களும் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 011 2363663. 

  ***************************************************

  யாழ். கத்­தோ­லிக்கம் Educated in Australia Engineer 1972 Tall & Smart சொந்த வீடு மற்றும் சகல வச­தி­க­ளுடன் இருக்கும் மக­னுக்கு பொருத்­த­மான பெண்ணை கௌர­வ­மான குடும்­பத்­த­லி­ருந்து பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். G – 130, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ***************************************************

  வத்­தளை, கொழும்புத் தமிழர் இந்து முக்­குலம் அஸ்­வினி மேஷம் 1982.12.26, 5’ 9” உயரம் பொது நிறம் Marketing Manager ஆக பிர­பல்­ய­மான கம்­ப­னியில் பதவி வகிக்கும் மண­ம­க­னுக்கு அரச தனியார் துறை­களில் நிரந்­த­ர­மாக தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. 011 2934922, 071 8331945. E–mail: carmeltg@mobitel.lk 

  ***************************************************

  கொழும்பு வயது 34 உயரம் 5’ 5” பொது நிறம் தனியார் நிறு­வ­னத்தில் மேல் அதி­கா­ரி­யாக தொழில் புரியும் மண­ம­க­னுக்கு படித்த அழ­கான மண­ம­களை எதிர் பார்க்­கின்றார். மண­மகன் வெளி­நாடு போக­வுள்ளார். தொடர்பு. 077 2732301.

  ***************************************************

  யாழிந்து வேளாளர், 1984, பூராடம் 1, கி.பா 38, உயரம் 5’ 6”, Civil Engineer, Quantity Surveyor, ஆக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு அழ­கான மண­மகள் உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை. யாழிந்து, வேளாளர், 1985. அவிட்டம் 4, இலக்­கி­னத்தில், சூரிய செவ்வாய் கி.பா. 27, உயரம் 5’ 9”, MBA, BSc, Landon இல் Accountant னாக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு வெளி­நா­டு­களில் மண­மகள் தேவை. யாழிந்து, வேளாளர், 1980, பரணி 4, கி.பா. 16, உயரம் 5’, 8”, BSc, MSc, IT Engineer, அவுஸ்­தி­ரே­லியா மண­ம­க­னுக்கு பட்­ட­தாரி மண­மகள் உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை. தொடர்­பு­க­ளுக்கு சர்­வ­தேச புலவர் திரு­மண சேவை. இல. 65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. 026 2225641, 076 6368056 (Viber. whats app) 

  ***************************************************

  யாழ் இந்து வேளாளர் 1986இல் பிறந்த 4ல் செவ்வாய் பூராடம் 1ம் பாதம் 26 கிர­க­பா­வ­மு­டைய Bank Officer மண­ம­க­னுக்கு படித்த வேலை பார்க்கும் தகு­தி­யான மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு. 076 6565180.

  ***************************************************

  கொழும்பு (றோ.க) தாயார் தனது 35 வயது தனியார் நிறு­வ­னத்தில் உயர் பதவி வகிக்கும் சொந்த வீடு / வாகனம் உள்ள மக­னுக்கு 30 வய­திற்­குட்­பட்ட மெலிந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றார். தொடர்­புக்கு 076 6618486.

  ***************************************************

  காரை­நகர், இந்து வெள்­ளாளர், 1984, கார்த்­திகை, PhD, Engineer, Australia Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile – 23613, www.thaalee.com போன். 2520619.

  ***************************************************

  உடுப்­பிட்டி, இந்து வெள்­ளாளர், 1984, உத்­தி­ரட்­டாதி, Chartered Accountant, UK Citizen, மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23606, www.thaalee.com போன். 2520619.

  ***************************************************

  நெடுந்­தீவு – கொடி­காமம் இந்து, வெள்­ளாளர் 1973 அவிட்டம், IT Degree, Australia Citizen, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை.  Profile: 23550, www.thaalee.com போன். 2523127.

  ***************************************************

  வட­மா­ராட்ச்சி, இந்து, வெள்­ளாளர், 1975, உத்­தி­ராடம் PhD, Neuropharamacology, U.S.A., Citizen, Widower மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23610, www.thaalee.com போன். 2523127.

  ***************************************************

  தொண்­ட­ம­னாறு, இந்து, குரு­குலம், 1981, சதையம், MSc, Australia Citizen, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23440, www.thaalee.com போன். 2523127.

  ***************************************************

  யாழ் இந்து வேளாளர் 1982 சித்­திரை Dip in IT கன­டாவில் வேலை செய்யும் மண­ம­க­னுக்கு தகு­தி­யுள்ள மண­மகள் தேவை. திரு­மதி எம். கந்­தப்பர், 20 – 7/1, கொட்­டாஞ்­சேனை வீதி, கொழும்பு – 13. 2336896.

  ***************************************************

  உடுப்­பிட்டி யாழ். இந்து வேளாளர் U.K. PR. 24.11.1979 இல் 5.10 pm க்கு பிறந்­தவர் உயரம் – 5 –6 BSc, Medical எஞ்­சி­னியர் இவ­ருக்கு ஏற்ற படித்த மண­ம­களை U.K. இல் இருக்கும் இவரின் பெற்றோர் உள் நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் தேடு­கின்­றனர். Tel. 00447908757555.

  ***************************************************

  எழு­து­மட்­டுவான், இந்து, வெள்­ளாளர், 1968, கார்த்­திகை Bachelor of Science, U.S.A Citizen, Divorced. மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 20561, www.thaalee.com போன். 2520619.

  ***************************************************

  கொழும்பு இந்து உயர்­குலம் 32 வயது Consultant IT Executive உள்­நாட்டில் வெளி­நாட்டில் மண­மகள் விரும்­பத்­தக்­கது. 076 9819090. ksudha836@gmail.com

  ***************************************************

  Managing Director இந்து 36 வயது Chartered Accountant ரேவதி நட்­சத்­திரம், செவ்வாய் தோஷ­மற்ற மக­னுக்கு அழ­கான குடும்பப் பாங்­கான 30 வய­துக்­குட்­பட்ட மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். சீதனம் தேவை­யில்லை. 071 4726220. 

  ***************************************************

  கொழும்பில் பிர­பல நிறு­வனம் ஒன்றின் சொந்­தக்­கா­ர­ரான இந்து, முக்­குல பெற்றோர் தமது 1986 இல் பிறந்த செவ்வாய் குற்­றங்­க­ளேதும் அற்ற ஐரோப்­பிய நாடொன்றின் சர்­வ­தேச நிறு­வ­னத்தில் அந்­நாட்டில் உயர் தொழில் புரியும் கம்­பீ­ர­மான 5’ 7” உய­ர­மு­டைய மக­னுக்கு ஆங்­கில புல­மை­யு­டைய படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். Tel. 0777 320210. 

  ***************************************************

  தேவர் இனம் ரோகினி 1985 நட்­சத்­திரம் 5’ 5” உயரம் BSc Hons UK University யில் படித்த Asst. Manager தொழில் புரியும் மண­ம­க­னுக்கு உள்­நாடு, வெளி­நாட்டு மண­ம­களை தேடு­கின்­றார்கள். சாய்­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. E–mail: saainathan.lk@gmail.com 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1986 மிருக சீரிடம் 3 பாவம் 41 BSc Computer Science Midesit University London H.N.D. Textile Own Business செய்யும் மண­ம­க­னுக்கு படித்த மண­ம­களை உள்­நாட்டில் தேடு­கின்­றனர். சாய்­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. 

  ***************************************************

  குரு­குலம்: BSc– USA 32/ UK 34/ Singapore 28/ 29/ SL 30/ Australia 35 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 18/2/1/1, Fernando Road, Wellawatte. 2363870. 

  ***************************************************

  இந்து வேளாளர் வயது 42. கனடா சிற்­றிசன் உயரம் 6 அடி மண­ம­க­னுக்கு வெளி­நாடு செல்­லக்­கூ­டிய மண­மகள் தேவை. தார­மி­ழந்த, பிள்­ளை­க­ளு­டனும் ஏற்றுக் கொள்­ளப்­படும். தொடர்­புக்கு: 075 7139972. 

  ***************************************************

  மலை­யகம் இந்து 1966ஆம் ஆண்டு பிறந்த உயர் தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். விவா­க­ரத்து செய்­த­வர்­களும் கவ­னிக்­கப்­படும். 072 0542947, 0812223843.

  ***************************************************

  மத்­தி­ய­மா­காணம் மலை­யகம் வயது 28,32,36,39,42,45 பிர­பல நிறு­வ­னங்­களில் முக்­கிய பதவி வகிக்கும் அழ­கான மண­ம­கன்­மா­ருக்கு எடுப்­பான தோற்­றமும் அழ­கான, கல்­வி­ப­யின்ற தொழில்­பு­ரியும் மண­ம­கள்மார் தேவை. தொலை­பேசி 072 8185313, 081 4990662.

  ***************************************************

  1982, வசிப்­பிடம் கொழும்பு, 7 ½ செவ்வாய், கிர­க­பாவம் 18, ஆயி­லியம், உயரம் 5’.6”, சுய­தொழில் செய்யும் திரு­ம­ண­மா­காத மக­னுக்கு வட­மா­கா­ணத்து தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. கண­வ­னி­ழந்தோர், விவா­க­ரத்­தானோர் விண்­ணப்­பிக்­கலாம். 075 7427803.

  ***************************************************

  இந்­திய வம்­சா­வளி , இந்து உயர்­குலம், வயது 37 மிகவும் இளமை தோற்­றமும்  சிவந்த  நிறமும்,  நல்ல அழகும், உயரம், நல்ல பண்பும், நல்ல குணமும், சிறந்த தெய்வ பக்­தியும், எந்த வித­மான தீய பழக்­க­வ­ழக்­கங்­களும் அற்ற Highly Qualified  Computer  Software Specialist  மக­னுக்கு பெற்றோர்   அழ­கான, பண்­பான, படித்த  பெண்ணை எதிர்­பார்க்­கின்­றார்கள். ஜாதகம்  மற்றும் புகைப்­ப­டத்தை பின்­வரும்   Email முக­வ­ரிக்கு Mail.  பண்­ணவும்.  நன்கு படித்த, சிவந்த அழ­கிய தோற்றம் உள்­ள­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். Emaill:–giri.oamnamashivaya@yahoo.com  0710470674

  ***************************************************

  யாழ் இந்து உயர் வேளாளர், கொழும்பில் தொழி­ல­திபர்,  1986, 4 இல் செவ்வாய், மிரு­க­சீ­ரிடம்  3ஆம் பாதம், அழ­கிய மெல்­லிய மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்றோம். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்பு: சர்­வ­தேச புலவர் திரு­மண சேவை இல. 57, விகாரை லேன், வெள்­ள­வத்தை, கொழும்பு –  06. Tel: 011 2363435,  077 6313991.

  ***************************************************

  மண­மகன் வயது 55. விவா­க­ரத்து பெற்­றவர் மாத வரு­மானம் 60 ஆயிரம். கொழும்பில் 15 கோடி பெறு­மதி மிக்க சொத்து உள்ள எம்­ம­தமும் சம்­மதம், ஒரே மக­னுக்கு 35-- - 45 வய­துக்கு உட்­பட்ட மற்றும் வீடு உள்ள இலட்­ச­ண­மான முகம், வெள்­ளை­நிறம் உள்ள குழந்தை இல்­லாத வசதி உள்ள சட்டம் படித்த (Lawyer) மண­மகள் தேவை. தொடர்பு 0766444066/0719999002/0750509377. globalcom487@gmail.com.

  ***************************************************

  வயது 36 யாழ் இந்து நளவர் குலம் உயரம் 5’ 9” எந்த தீய பழக்கவ ழக்கங்களும் அற்ற ஆங்கில நாடு ஒன்றில் PR உடன் வேலை செய்யும் பட்டதாரி மகனுக்கு பெற்றோர் ஆங்கில அறிவுடைய பட்டதாரி மணமகளை எதிர்பார்க்கின்றனர். குறிப்பு கனடா, USA மற்றும் ஆங்கில நாடுகளில் வசிப்பவர்களும் தொடர்பு கொள்ளலாம். TP. 076 9455894.

  ***************************************************

  யாழ் இந்து வேளாளர் Canada Citizen மாப்­பிள்­ளைக்கு 28 வய­திற்­குட்­பட்ட மண­மகள் தேவை. சீதனம் தேவை­யில்லை. மண­ம­களின்  விப­ரங்­க­ளுடன் 0767483700க்குSMS  அனுப்­பவும். 

  ***************************************************

  களுத்துறையை வதிவிடமாகக் கொ ண்டு, Accounts Clerk ஆக தொழி ல்புரியும், ரோமன் கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்த 39 வயதுடைய மணமகனுக்கு பொருத்தமான மண மகள் தேவை. G – 133, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ****************************************************

  2016-04-11 14:20:35

  மணமகள் தேவை - 10-04-2016