• கல்வி 10-03-2019

  வெள்ள­வத்­தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்­நாட்­டு வெளிநாட்டு மொழி­களைப் பயிலும் வாய்ப்­பு! English, Sinhala, French, Dutch, Deutsch, (German) Italian, Spanish, Korean, Arabic போன்ற மொழி­ப்­ப­யிற்­சிநெறிகள். அத்­­தோடு IELTS, A1, B1 போன்ற விசேட ஆங்­கிலப் பயிற்­சி­­நெ­றிகள். அந்­­த­ந்த நாடு­களில் இருந்து வரு­கை­ தந்­தி­ருக்கும் பிர­பல ஆசி­ரி­­யர்­களால் சிறந்த முறையில் கற்­பிக்­கப்­ப­டு­கின்­ற­து. Lanka Study Net Work #  309– 2/1, Galle Road, Colombo –6. Tel : 011 5245718/ 077 1928628. (Little Asia வுக்­கு மேல் 2nd Floor). 

  *******************************************************

  Spoken English கொட்­டா­ஞ்­சேனை றோயல் கல்­வி நிலை­யத்தில் திங்கள், புதன் மாலை 4.30 தொடக்கம் 6.00 வரை O/L அல்­ல­து A/ L எழு­தி­ய மாணவ, மாணவியர் மற்றும் பாட­சாலை விட்டு வில­கி­­யோ­ருக்கான வகுப்பு தனித்­­த­­னி­யா­கவும் குழு­வா­க­வும் கற்­கலாம். போத­னா­சி­ரியர் எஸ். என். இரா­ஜ­ஜோதி (JP All Ceylon) இல. 12, சங்­க­மித்­தை மாவத்தை, கொழும்பு– 13. புதிய அனு­­ம­தி­களுக்கு தொடர்பு கொள்­க­: 077 6525361. 

    *******************************************************

  Spoken English கொட்டாஞ்சேனை விவேகம் கல்வி நிலையத்தில் வளர்ந்தோ ருக்கான வகுப்பு. திங்கள், புதன் மாலை 6.00 தொடக்கம் 7.30 வரை. தனித்தனியாகவும் குழுவாகவும் கற்கலாம். காலம் 3 அல்லது 6 மாதங்கள். போதனாசிரியர் எஸ்.என்.இராஜஜோதி (J.P All Ceylon). இல. 62–1/1, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு–13. (ஸ்ரீ வைஷ்ணவி விகார் அருகில்) புதிய அனுமதிகளுக்கு தொடர்பு கொள்க. 077 6525361.

  *******************************************************

  Individual classes for Edexcel and Cambridge. For IGCSE– Physics, Chemistry and Mathematics. For G.C.E.(A/L), Physics and Mathematics. 076 6902067.

  *******************************************************

  தரம் 5, Scholarship மற்றும் தரம் 3 –10, O/L, A/L மாணவர்களுக்கு தமிழ்ப்பாடம். 3 –11 வரையானவர்களுக்கு கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்கள் பெண் ஆசிரியையினால் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். தவணைப் பரீட்சையில் சிறந்த பெறுபே றுகளைப் பெறும் வகையில் வினாத்தா ள்களும் செய்துவிடப்படும். 070 5688112.

  *******************************************************

  ஆண்டு 1 –11 வரை நீண்டகால அனு பவ மிக்க ஆசிரியையால் தனியார் வகு ப்புகள் வீடு வந்து கற்பிக்கப்படும். கற்பி த்தல், அனைத்துப் பாடங்களும் விசேட பயிற்சிகள், கவனிப்புகளுடன் நடைபெறும். மிகச்சிறந்த கற்பித்தல் முறையாகும். 076 1422622.

  *******************************************************

  Dr.Y.N. Dorrex (University of Colombo) Teacher ரினால் IELTS (General & Academic), U.K. A1 Exam (வாழ்க்கைத்துணையுடன் இணைவதற்கான பரீட்சை) Advanced and Spoken English கற்பிக்கப்படுகின்றது. IELTS Exam Center. Guaranteed to A1 Exam pass. and 7.5 in IELTS Exam. T.P. 077 7803970, 078 5211351.

  *******************************************************

  Spoken English with Grammar ஆங்கில த்தில் பேச விரும்புவோருக்கு, தொழில் புரிவோருக்கு, வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு தமிழ் விளக்கத்துடன் கற்பிக்கப்படும். காலை/ மாலை வகுப்புகள். 071 9030296. Colombo s–13.

  *******************************************************

  Grade 09,10,11– ICT, English (Cambridge, Edexcel, Local) வெள்ளவத்தை, தெஹி வளை, கொட்டாஞ்சேனை, வத்தளை போன்ற இடங்களில் கற்பிக்கப்படும். பரீட்சைகளில் சிறப்புத் தேர்ச்சி (A) பெறும்படியாக கற்பிக்கப்படும். தொட ர்புக்கு: 077 4450314.

  *******************************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதிசிறப்பு பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயனவியல், பௌதி கவியல், கணிதம், கணக்கீடு, வணிக க்கல்வி கற்பித்துக் கொடுக்கப்படும். 077 7783842, 075 5031038.

  *******************************************************

  தமிழ் மொழி மூலம் பலவருட அனுபவம் வாய்ந்த ஆசிரியர் குழுக்களால் A/L, இணைத்த கணிதம், பௌதிகவியல் 2021, 2020, 2019 குழுவாகவோ, தனி யாகவோ வீடுவந்து கற்பிக்கப்படும். 2019 A/L மாணவர்களுக்கு துரித மீட்டல் வகுப்புகளும் செய்துகாட்டப்படும். ( கொழும்பு மாவட்டத்தில்). 075 7671658.

  *******************************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதினருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனி, குழுவாக இடம்பெறும். New Batch Classes Mrs. Priya: 077 4725722. (IES institution IDP approved Centre).

  *******************************************************

  நீங்­களும் ஆங்­கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்­ப­வர்­களும் இல­கு­வாகப் புரிந்­து­கொள்ளும் வகை­யி­லான நவீன கற்­பித்தல் முறை. தொழில்­பு­ரி­ப­வர்கள், இல்­லத்­த­ர­சிகள், வேலை­வாய்ப்பை எதிர்ப்­பார்ப்­ப­வர்கள் அனை­வ­ருக்கும் ஏற்­றது. ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் தனிப்­பட்ட கவனம். ஆங்­கிலம் பேசு­வ­தற்கு 100% உத்­த­ர­வாதம்.  SpokenEnglish.lk 78, புதுச்­செட்­டித்­தெரு, கொழும்பு–13. 072 2000999.

  *******************************************************

  English Tuition with grammar parts of speech Tenses, Direct– Indirect Speech Active Voice passive voice use of “Will” and “Shall” Spoken English. நியாயமான Fees. Masilamany, Spencer villa 82/4/2 Hampden Lane வெள்ளவத்தையில் Individual Classes நடைபெறும். நேரில் சந்திக்கவும். 076 7976787.

  *******************************************************

  New French Class. சுவிஸ், பெல்ஜியம், France, Canada நாடுகளுக்குச் செல்ப வர்களு க்கு French மொழி எமது கல்வி நிறுவனத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3–1 மாதம் விசேட பயிற்சி அளிக்கப்படும். International School 1– O/L வரையுள்ள மாணவர்களுக்கு French வகுப்புகள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 077 7902100.

  Ideal Spoken English குறுகிய காலத்தில் அனைத்து வயதினரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசலாம். நவீன கற்பித்தல் முறைகள், Multimedia விஷேட Study Pack துணையுடன் பேச்சுப்பயிற்சி. இங்கிலாந்தில் (UK) வாழ்க்கைத் துணையோடு இணை வோருக்காக IELTS LIFE Skill A1 மற்றும் IELTS வகுப்புகள் விரிவுரையாளர் T.Thanendran IDEAL Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்). 077 7686713, 011 2363060.

  *******************************************************

  தரம் 6 – 11 வரை கணிதம், விஞ்ஞானம், IT, History, தமிழ் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். (தனியாகவோ, குழுவாக வோ) தொடர்பு: 076 3476776.

  *******************************************************

  உயர்தரம் மற்றும் உயர்கல்விக்கான Group Classes நடத்துவதற்கு சகல வசதிகளுடன் வகுப்பறைகள் வெள்ளவத்தையில் உண்டு. வாடகை / Percentage அடிப்படையில் கொ டுக்கப்படும். விபரங்களுக்கு: 077 3867695.

  *******************************************************

  கொழும்பில் G.C.E. (A/L) பௌதிகவியல் (Tamil) வகுப்புகள் பட்டதாரி ஆசிரியரால் வீடு வந்து கற்பிக்கப்படும். இவ்வருடம் A/L எடுக்கும் மாணவர்களுக்கு Pass Papers & Model Papers செய்து விடப்படும். 077 1986875.

  *******************************************************

  தரம் 10 / 11 மாணவர்களுக்கான வணிக க்கல்வியும் கணக்கீடும் மற்றும் A/L மாணவர்களுக்கான Accounting Classes (English /Tamil Medium) வீடுகளில் வந்து கற்பிக்கப்படும். Pass paper / Model Paper செய்து விடப்படும். 077 9954182.  

  *******************************************************

  ஆங்கிலத்தில் முதுமானி பட்டம் பெற்ற அனுபவமிக்க ஆசிரியரால் O/L, A/L மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொ டுக்கப்படும். இவர் பாடசாலை அதிபராக பாராளுமன்றத்தில் உரைப்பெயர்ப்பாளராக, அரச சார்பற்ற நிறுவனங்களில் முகாமை யாளராக கடமை புரிந்தவர். வெள்ளவத்தை, கல்கிசை, தெஹிவளையில் Home Visit Class எடுக்கப்படும். தொடர்புக்கு: 071 8102465.

  *******************************************************

  கொழும்பு கண்டியில் தனியாகவும் குழு வாகவும் A/L Chemistry பாடம் நடைபெறும். வீடு வந்தும் கற்பிக்கப்படும். பரீட்சைக்கு 30 வருட வினாத்தாள்கள் செய்து காட்டப்படும். 077 3877335 / 075 7914881. 

  *******************************************************

  2019-03-14 16:46:10

  கல்வி 10-03-2019