• கடை விற்பனைக்கு 10-03-2019

    கொழும்பு–15, மோத­ரையில் இரண்டு மாடி கடை விற்­ப­னைக்கு. கீழ் கடை 1.5 பேர்ச்சஸ், மேல் மாடி 2.5 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 55A, மோதர வீதி, மோதர 077 6615398.

    ******************************************************

    ஜா– எல ஏக்­க­லயில் 16500 சதுர அடி கொண்ட களஞ்­சிய சாலை விற்­ப­னைக்கு. 138 பேர்ச் 60 மில்­லியன். 070 4475180.

    ******************************************************

    மூன்று மாடி கட்­டிடம் விற்­ப­னைக்கு உண்டு. மற்றும் வியா­பார நட­வ­டிக்­கைக்கு இடம் உண்டு. Near Canel Road, Colombo– 10. Tel. 071 2739436. 

    ******************************************************

    பேலி­ய­கொடை கண்­டி­வீதி 4 ஆவது கட்டை வியா­பார இடம் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு. ஹோட்டல், வீடு, சலூ­னிற்கு. 14 பேர்ச்சஸ். T.P: 075 7514415.

    ******************************************************

    கொழும்பு–11, செட்­டியார் தெரு, (ஐந்­து­லாம்பு சந்தி), 3 மாடி கட்­டடம் விற்­ப­னைக்கு. 3825 Sq.ft. OMKARA– 076 9622675, 011 7210210.

    ******************************************************

    ஹட்டன் பொக­வந்­த­லாவ பிர­தான வீதியில் அமைந்­துள்ள வாகன சேர்விஸ் ஸ்டேஸன் சகல பொருட்­க­ளு­டனும் காணி துண்­டொன்றும், கட்­ட­டமும் விற்­ப­னைக்­குண்டு. குத்­த­கைக்கும் கொடுக்­கப்­படும். தொ.இ. 071 1444131.

    *********************************************************

    2019-03-14 16:36:12

    கடை விற்பனைக்கு 10-03-2019