• மணமகள் தேவை 10-02-2019

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட, திரு­ம­ண­மா­காத தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும், 43 வயது நிரம்­பிய மண­ம­க­னுக்கு, மண­மகள் தேவை. அரச தொழில், அழ­கிய 34 / 39 வயது. ஜாதி, மதம், சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. வேறு மதத்­த­வர்­களும், விவா­க­ரத்துப் பெற்­ற­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்: 076 5467373.

   ***************************************************

  யாழ் இந்து வேளாளர் 1984 அவிட்டம் 2 ஆம் பாதம் 7 இல் செவ்வாய் CIMA, MBA  முற்­றாக முடித்து ACMA, CGMA பட்டம் பெற்ற Chief Accountant ஆக Colombo இல் தனியார் Company இல் வேலை செய்யும் 5’ 6” உயர மண­ம­க­னுக்கு வேலை செய்யும் பட்­ட­தாரி மண­மகள் தேவை. 076 8550019. 

  ***************************************************

  யாழ் வெள்­ளாளர் Roman Catholic பெற்றோர் கொழும்பில் வேலை செய்யும் மண­ம­களை எதிர்ப்­பார்க்­கி­றார்கள். மண­மகன் 1985 May மாதம் பிறந்­தவர்.  கொழும்பில் R.C கிறிஸ்­தவக் கல்­லூ­ரியில் படித்து லண்டன் சென்று Business Administration இல் தேர்ச்சி பெற்றுத் திரும்­பி­யதும் கொழும்பில் International Company ஒன்றில் Duputy Manager for foreign Journeys ஆகக் கடமை புரி­கின்றார். முழு விப­ரங்­க­ளுடன் அனுப்­பவும். G.507. C/o, கேசரி மணப்­பந்தல், த.பெ.இல–160, கொழும்பு.

  ***************************************************

  மலை­யகம் ஆதி­தி­ரா­விடர், வயது 33, நல்ல குடும்பம், மண­மகன் சுய­தொழில் செய்­பவர். கெள­ர­வ­மான குடும்­பத்­தினர் தனது மக­னுக்கு தகுந்த வரனை(மண­மகள்) எதிர்­பார்க்­கின்­றனர். மாலை 6.00 மணிக்கு மேல் தொடர்­பு­கொள்­ளவும். 078 4623242.

  ***************************************************

  புலோலி, இந்து வெள்­ளாளர், 1981, கார்த்­திகை Degree, Divorced UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile: 26351. Viber & Whatsapp: 077 8297351. போன்: 011 2523127. 

  ***************************************************

  அரி­யாலை, இந்து வெள்­ளாளர், 1978, அஸ்­வினி, MBBS, Doctor, Divorced, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile: 25941. Viber & Whatsapp: 077 8297351. போன்: 011 2523127. 

  ***************************************************

  இணுவில், இந்து வெள்­ளாளர், 1977, ஆயி­லியம் A/L, Divorced, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile: 25509. Viber & Whatsapp: 077 8297351. போன்: 011 2520619. 

  ***************************************************

  கொழும்பு, இந்து வாய் பேசும் திறன் குறைந்த Mechanic ஆக வேலை செய்யும் மண­ம­க­னுக்கு 31 வயது செவ்வாய் தோஷம், நட்­சத்­திரம் மிரு­க­சீ­ரிடம், ராசி மிதுனம் உள்ள மண­ம­க­னுக்கு வாய் பேசும் திறன் உள்ள மண­மகள் தேவை. 078 5352441, 076 5775673. 

  ***************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து முக்­கு­லத்தோர் வயது 34. உயரம் 5’ 11” தனுசு ராசி பூராடம் நட்­சத்­திரம் Software Engineer ஆக வெளி­நாட்டில் தொழில் புரியும் மக­னுக்கு பட்­ட­தாரி 27– 30 வய­திற்­குட்­பட்ட பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 9096499. 

  ***************************************************

  38 வயது, இந்து Chartered Accountant, Managing Director மக­னுக்கு பொருத்­த­மான 32 வய­துக்குள் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 071 7775050.

  ***************************************************

  கொழும்பு, இந்து சொந்த வீடு திரு­வா­திரை நட்­சத்­திரம், மிதுன ராசி பிர­தான வங்­கி­யொன்றில் தொழில்1989 மண­ம­க­னுக்கு சிவந்த அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 071 8462766. 

  ***************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட (RC) மதத்தைச் சேர்ந்த, வயது 43, 5’8’’ உயரம், அழ­கான வெள்ளை நிற­மு­டைய, சொத்­துள்ள, சொந்த வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. மண­மகள் ஓர­ளவு அழ­கு­டைய, O/L வரை படித்த, மெல்­லிய தோற்றம், வயது 32 க்கு மேல் விண்­ணப்­பிக்­கவும். சாதா­ரண குடும்பம் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். சீதனம், ஜாதி, மதம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. இந்­துக்­களும் விண்­ணப்­பிக்­கலாம். (வட கிழக்கு) தொடர்­பு­கொள்ள வேண்டாம். தொடர்­புக்கு: 076 4055200.

  ***************************************************

  யாழிந்து குரு­குலம் 1988, சித்­திரை, Bank Manager, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 –3/1 G, 37th Lane, Colombo – 06. 011 4380900, 077 7751380. support@realmatrimony.com 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1989, விசாகம், Accountant, Australia Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வைமன் வீதி, நல்லூர். 021 4923739, 071 4380900. support@realmatrimony.com 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1978, கேட்டை, Teacher, Srilanka Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வைமன் வீதி, நல்லூர். 021 4923738, 071 4380900. support@realmatrimony.com 

  ***************************************************

  யாழிந்து வேளாளர், 1986, மகம், Engineer, Singapore மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. support@realmatrimony.com 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1984, சித்­திரை, Accountant, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14– 3/1 G, 37th Lane, Colombo – 06. 011 4380899, 077 7751380. support@realmatrimony.com 

  ***************************************************

  திரு­வோண நட்­சத்­திரம், மகர ராசி, 4 இல் சூரியன் செவ்வாய் கொண்ட 1983 இல் பிறந்த, IT இல் வேலை செய்யும் மண­ம­க­னுக்கு யாழ் வேளாளர் குலத்தைச் சேர்ந்த பொருத்­த­மான மணப்­பெண்ணை எதிர்­பார்க்­கிறோம். தொடர்பு: 077 2779918.

  மேல் மாகா­ணத்தைச் சேர்ந்த, 50 வய­து­டைய விவா­க­ரத்­தான வியா­பா­ரி­யா­கிய எனக்கு அழ­கிய, நல்ல தோற்­ற­மு­டைய மண­மகள் தேவை. வித­வைகள், விவா­க­ரத்­தான பெண்­களும் அழைக்­கலாம். 070 4486888.

  ***************************************************

  யாழிந்து வேளாளர், 1978 ஆம் ஆண்டு, மகம், 5’11’’ உயரம், செவ்­வா­யற்ற, சொந்­த­மாக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். தொடர்பு: சாய்­நாதன் திரு­மண சேவை. 077 7355428.

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1991, புனர்­பூசம், Assistant, France Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி.  011 4344229, 077 4380900. support@realmatrimony.com 

  ***************************************************

  யாழிந்து வேளாளர், 1991 ஆம் ஆண்டு, மூலம், 11 இல் சூரியன் செவ்­வா­யுள்ள BSc மொறட்­டு­வையில் படித்த, Civil Engineer மண­ம­க­னுக்கு Doctor மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: சாய்­நாதன் திரு­மண சேவை. 077 7355428.

  ***************************************************

  யாழ், வேளாளர் 1982 ஆம் ஆண்டு பூராடம் 12 இல் செவ்­வா­யுள்ள பாவம் 39, உயரம் 5’ 11” Executive Officer ஆக அரச வங்­கியில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: சாய்­நாதன் திரு­மண சேவை. 077 7355428.

  ***************************************************

  7 இல் செவ்­வா­யுள்ள வெளி­நாட்டு வரன்கள் Australia: 31, 36 வயது/ UK: 27, 32/ Canada: 32, 33 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 077 8849608, 2599835. 

  ***************************************************

  1988, யாழிந்து வேளாளர், கிளி­நொச்சி மண­மகன் (பதிவு#2158). தொடர்பு கொள்ள பதிவு செய்­யுங்கள். www.EQMarriageService.com. அழை­யுங்கள் 076 6649401. 30 மார்ச் 2019 (சனிக்­கி­ழமை), காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி­வரை, கொழும்பு தமிழ்ச்­சங்­கத்தில் நடை­பெறும் எமது நட­மாடும் திரு­மண சேவையில் நேர­டி­யாக வந்து, 20% பதிவு கழிவு, பல சலு­கை­களை பெற்­றுக்­கொள்­ளுங்கள். மண­மக்­களின் ஜாதகம், படம், தொலை­பேசி எண் இல­கு­வா­கவும் பாது­காப்­பா­கவும் ஒன்­லைனில் பெற்­றுக்­கொள்­ளுங்கள்.s

  ***************************************************

  1991, U.S.A. Citizen, Software Engineer, கிறிஸ்­தவ மண­மகன் (பதிவு#2153). தொடர்பு கொள்ள பதிவு செய்­யுங்கள். www.EQMarriageService.com அழை­யுங்கள் 076 6649401. 30 மார்ச் 2019 (சனிக்­கி­ழமை), காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை, கொழும்பு தமிழ்ச்­சங்­கத்தில் நடை­பெறும் எமது நட­மாடும் திரு­மண சேவையில் நேர­டி­யாக வந்து, 20% பதிவு கழிவு, பல சலு­கை­களை பெற்­றுக்­கொள்­ளுங்கள். திரு­மணம் சரி­வ­ரு­மி­டத்து எந்­த­வித தரகர் கூலியும் இல்லை. (No Broker Commissions/Fees).

  ***************************************************

  1979, Australia, யாழிந்து வேளாளர், மண­மகன் (பதிவு#2055). தொடர்பு கொள்ள பதிவு செய்­யுங்கள் www.EQMarriageService.com அழை­யுங்கள் 076 6649401. 30 மார்ச் 2019 (சனிக்­கி­ழமை), காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை, கொழும்பு தமிழ்ச்­சங்­கத்தில் நடை­பெறும் எமது நட­மாடும் திரு­மண சேவையில் நேர­டி­யாக வந்து, 20% பதிவு கழிவு, பல சலு­கை­களை பெற்­றுக்­கொள்­ளுங்கள். உங்கள் ஜாதகம், படம், தொலை­பேசி எண் யாருக்கும் காட்­டலாம் என்­பதை நீங்­க­ளா­கவே ஒன்­லைனில் கட்­டுப்­ப­டுத்­துங்கள்.

  ***************************************************

  கொழும்பில் வசிக்கும் இந்து முக்­கு­லத்தோர் 30 வயது 6’ 2” உய­ர­மு­டைய வெளி­நாட்டில் பணி­பு­ரியும் சிவந்த நிற அழ­கிய மண­ம­க­னுக்கு 23–28 வய­திற்­கி­டைப்­பட்ட நற்­கு­ண­மு­டைய இந்து மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு: 011 2527628, 077 5102128.

  ***************************************************

  உயர் கல்வி நிறு­வ­ன­மொன்றில் பொறுப்­புள்ள பத­வி­யொன்றை வகிக்கும் உயர்­குடி வேளாள மண­ம­க­னுக்குப் பொருத்­த­மான மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். மண­மகன் 1984 ஐப்­பசி மாதம் பிறந்­தவர். தாயார் யாழ்ப்­பா­ணத்தை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்­டவர். தந்­தையார் மட்­டக்­க­ளப்பை பூர்­வீ­க­மாகக் கொண்­ட­வ­ராவார். 076 1928444. 

  ***************************************************

  யாழிந்து வேளாளர், 1989 உத்­த­ராடம் 2, பன்­னி­ரெண்டில் செவ்வாய், Doctor, Srilanka / யாழிந்து வேளாளர், 1984 அவிட்டம் 2, ஏழில் செவ்வாய், Chartered Accountant, Srilanka/ யாழிந்து வேளாளர், 1988 மிரு­க­சீ­ரிடம் 4, இரண்டில் செவ்வாய், Bank Manager, Srilanka/ யாழிந்து வேளாளர், 1989 திரு­வோணம், செவ்­வா­யில்லை Doctor, London Citizen / யாழிந்து வேளாளர், 1989 அனுசம், செவ்­வா­யில்லை Engineer, Canada Citizen / யாழிந்து வேளாளர், 1988 பூசம், செவ்­வா­யில்லை, Manager, UK Citizen உள்­நாடு, வெளி­நாடு தேவை/ யாழ். RC குரு­குலம், 1982 பட்­ட­தாரி, Norway Citizen வெளி­நாடு, உள்­நாடு தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber). 

  ***************************************************

  யாழ்ப்­பாணம், உயர் வேளாளர் குலத்தைச் சேர்ந்த ரோமன் கத்­தோ­லிக்கப் பெற்றோர் 1985 ஆம் ஆண்டு பிறந்த அர­சாங்க உத்­தி­யோ­கத்­த­ரான தமது சிவந்த அழ­கிய தோற்­ற­மு­டைய மக­னுக்கு (உயரம் 5’ 10’’) பொருத்­த­மான மண­ம­களைத் தேடு­கின்­றனர். யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 071 5970863.

  ***************************************************

  Brunai இல் Engineer ஆக வேலை செய்யும் 10.06.1984 ஆம் ஆண்டு பிறந்த மக­னுக்கு பெற்றோர் மண­ம­களை தேடு­கின்­றனர். 076 4119609.

  ***************************************************

  வவு­னியா, இந்து விஸ்­வ­குலம் 1986 இல் பிறந்த திரு­கோண நட்­சத்­திரம் 12 இல் செவ்வாய் உள்ள கட்­டாரில் வேலை பார்க்கும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டு அல்­லது வெளி­நாட்டு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 0605536 / 077 4798729 Viber: 078 5803066.

  ***************************************************

  யாழ்., வேளாளர் 40 வய­து­டைய அரச தொழில் புரியும் இரட்­சிக்­கப்­பட்ட மண­ம­க­னுக்கு இரட்­சிக்­கப்­பட்ட மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 0831629 / 077 5390095.

  ***************************************************

  இந்து, விஸ்­வ­குலம் 29 வயது அமெ­ரிக்­காவில் கலா­நிதி (PhD) பட்­டப்பின் படிப்பை மேற்­கொண்­டுள்ள மின்­னியல் பொறி­யி­ய­லா­ள­ருக்கு அதே நாட்டில் பட்­டப்பின் படிப்பை அல்­லது பட்டப் படிப்பை மேற்­கொண்­டுள்ள அல்­லது மேற்­கொள்­ள­வி­ருக்கும் இலங்கை மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 071 8123485 / 077 1001777.

  ***************************************************

  RC மலை­ய­கத்தைச் சேர்ந்த வயது 32 கொழும்பில் பிர­பல ஸ்தாப­னத்தில் காசா­ள­ராக பணி­பு­ரியும் அழகும் அமை­தி­யு­மான மண­ம­க­னுக்கு தகுந்த மணப்­பெண்ணை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­கொள்ள No: 076 6521208. 

  ***************************************************

  யாழ்.,  இந்து உயர்­குல 1984 அவிட்டம், 1 ஆம் பாதம் செவ்வாய் 2 இல், கிரக பாவம் 50 விவா­க­ரத்து பெற்­ற­வ­ருக்கு பெற்றோர் தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றார்கள். தொடர்பு: 077 0668320.

  ***************************************************

  கனடா வயது 32, 35, 38 மண­ம­கன்­மா­ருக்கும் சுவிஸ்–36 வயது, யாழ்ப்­பாணம் 40 வயது மண­ம­கன்­க­ளுக்கும் அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 2133694, 076 8030117.

  ***************************************************

  யாழ்– 1969–1985 UK (PR), 1968 Norway, 1978 Dr (Chilaw), 1978 Bank, 1989 (N.R.C), 1976 (கட்டார்), 1986 R.C (C.A), 1990 H.N.D, 1987– BSc, 1992 (Eng) PR யுள்ள மண­ம­கள்மார் தேவை. ஸ்ரீ ஐஸ்­வர்யா திரு­மண சேவை. தொடர்­புக்கு: 077 4387218.

  ***************************************************

  மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 33 வய­து­டைய தேவேந்­திர பள்ளர் பிர­பல தனியார் நிறு­வ­னத்தில் Cost Controller ஆக தொழில் புரியும் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான வரனை எதிர்­பார்க்­கின்­றனர். மண­ம­க­னுக்கு சொந்த காணி, வீடு மற்றும் வாகனம் (Car) வச­திகள் உண்டு. தொடர்­புக்கு: 077 8333324.

  ***************************************************

  யாழ், இந்து வேளாளர், 1974, லண்டன் (UK) விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு திரு­மணம் ஆகாத/ விவா­க­ரத்­தான 40 வய­திற்­குட்­பட்ட நற்­பண்­புள்ள பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். வெளி­நாட்டு வரன் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 076 6786239.

  ***************************************************

  ஆயி­லியம் 4ஆம் பாதம் நட்­சத்­தி­ரத்தில் பிறந்த, 37 வய­தான விவா­க­ரத்துப் பெற்ற, குழந்­தைகள் அற்ற, பிர­பல தொழில் நிறு­வ­னத்தில் உயர் பதவி வகிக்கும், உயர் குலத்தைச் சார்ந்த, நற்­பண்­புள்ள இந்து மதத்தைச் சார்ந்த மாப்­பிள்­ளைக்கு தகுந்த வரனை பெற்­றோர்கள் எதிர்­பார்க்­கின்­றனர். மண­மகள் இந்து மதத்தில் உயர் குலத்தைச் சார்ந்­த­வ­ராக இருக்க வேண்டும். படித்­த­வ­ராக, நற்­பண்­பு­டை­ய­வ­ராக இருத்தல் வேண்டும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 076 7891799, 076 9344029.

  ***************************************************

  1976 ஆம் ஆண்டு சிம்­ம­ராசி மகம் 2 ல் செவ்வாய் கொழும்பில் பிறந்த, சொந்த தொழில் புரியும் மக­னுக்கு பெற்றோர் வரன் தேடு­கின்­றனர். 1983, 85ல் பிறந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 071 1236343.

  ***************************************************

  திரு­கோ­ண­ம­லை–­வ­ட­ம­ராட்சி, இந்து, வெள்­ளாளர், 1982, திரு­வா­திரை BSc(Hons), சவுதி அரே­பி­யாவில் வேலை செய்து கொண்­டி­ருக்கும் Divorce மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile– 26270, Viber & WhatsApp– 077 8297351, தொடர்­புக்கு: 011 2523127.

  ***************************************************

  புலோலி, இந்து, வெள்­ளாளர், 1981, கார்த்­திகை, Master Degree,   Divorce, UK Citizen மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile– 26351, Viber & WhatsApp– 077 8297351, தொடர்­புக்கு: 011 2523127.

  ***************************************************

  கரை­யூர்–­ப­ருத்­தித்­துறை, இந்து, கரையார், 1976, ஆயி­லியம், O/L, Divorce, France மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile– 26372, Viber & WhatsApp– 077 8297351, தொடர்­புக்கு: 011 2523127.

  ***************************************************

  இணு­வில்–­கோண்­டாவில், இந்து, வெள்­ளாளர், 1977, பூராடம், A/L, Divorce, UK Citizen மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile– 26430, Viber & WhatsApp– 077 8297351, தொடர்­புக்கு: 011 2520619.

  ***************************************************

  மானிப்­பாய்–­ஊர்­கா­வற்­துறை, இந்து, வெள்­ளாளர், 1973, பூரம், BE Engineer, Divorce, UK Citizen மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile– 25174, Viber & WhatsApp– 077 8297351, தொடர்­புக்கு: 011 2523127.

  ***************************************************

  அரி­யாலை, இந்து, வெள்­ளாளர், 1978, அஸ்­வினி, MBBS, DOCTOR, Divorce, UK Citizen மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile    Viber & WhatsApp– 077 8297351, தொடர்­புக்கு: 011 2523127.

  ***************************************************

  தொண்­டை­மா­னாறு, இந்து, கரையார், 1981, சதயம், MSc, Software Engineer, Divorce, Australia Citizen மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile– 26530, Viber & WhatsApp– 077 8297351, தொடர்­புக்கு: 011 2523127.

  ***************************************************

  கர­வெட்டி, இந்து, வெள்­ளாளர், 1976, அனுசம், MA, Divorce, UK Citizen மண­ம­க­னுக்கு பெண் தேவை. Profile– 26495, Viber & WhatsApp– 077 8297351, தொடர்­புக்கு: 011 2523127.

  ***************************************************

  இணுவில், இந்து, வெள்­ளாளர், 1977, ஆயி­லியம், A/L, Divorce, UK Citizen மண­ம­க­னுக்கு பெண் தேவை தேவை. Profile– 25509, Viber & WhatsApp– 077 8297351, தொடர்­புக்கு: 011 2520619. 

  ***************************************************

  உயர் குலம், உயர் தொழில், 32 வயது மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. (8இல் செவ்வாய்). தொடர்­பு­க­ளுக்கு: 076 7358029.

  ***************************************************

  யாழ் இந்து விஸ்­வ­குலம் + வேளாளர் (கலப்பு) 1983 July 10. சிம்­ம­ராசி பூரம் நட்­சத்­தி­ரத்தில். தனியார் கம்­ப­னியில் உயர் பதவி வகிக்கும் MBA PGDM படித்த பட்­ட­தாரி மக­னுக்கு பெற்றோர் படித்த அழ­கிய மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்­றனர். சீதனம் எதிர்ப்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 011 2943901.

  ***************************************************

  எங்­க­ளிடம் 2000 க்கு மேற்­பட்ட வரன்­களின் ஜாதகக் குறிப்பு உள்­ளன. இவை­ களை எங்­களின் இணை­யத்தில் பதிந்­த பின் பார்­வை­யி­டலாம். www.thirukalyanam.lk 077 7877717, 075 9004555.

  ***************************************************

  2019-03-12 16:43:21

  மணமகள் தேவை 10-02-2019