• பயிற்சி வகுப்பு 03-03-2019

  Diploma in Dress Making 45 வகையான ஆடைகள், 4 ½  மாதங்களில் ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். Block இல்லாமல் நேரடியாக துணியில் வெட்டும் முறை. குறுகிய கால பாடநெறியாக Saree Blouse, Shalwar, Frocks, Nighty and House Coats. திங்கள்/ புதன் கிழமைகளில் காலை 9.00 – 11.30 வரை. இல 12, Melford Crescent Dehiwela. வில்லியம்ஸுக்கு எதிரில். Marilyn Rayen : 011 5016692, 072 4108601.

  *******************************************************

  Aari work, Saree blouse, Shalwar, Bridal Make– up Structure, Wilton Icing Flowers, பல வகையான Hand Works நடைபெறுகின்றது. சான்றிதழ் வழங்கப்படும். 61 –1/5, Ratnam Road, Colombo–13. 011 2396205, 077 3051938.

   *******************************************************

  இராஜேஸ்வரி இராமநாதனின் Aari work வகுப்பு வத்தளை, மட்டக்குளி, கொட்டாஞ்சேனை, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. வயதெல்லை கிடையாது. Brilliant Institute No. 136, Sangamitha Mawatha, Kotahena, Colombo – 13. TMM Education, Hendala Road, Kerawalapitiya, Wattala. 65/225, Crow Island, Mattakkuliya. Colombo– 15. (பன்சலைக்கு எதிரில்) Tel. 077 4131165.

  *******************************************************

  மலர்விழி தங்கேஸ்வரனின் மிகச் சிறந்த கற்பித்தலில் Dress making, Saree blouse Course, Shalwar Course, Crochet, borders, Baby pillow Quilting, Crochet flowers, Embroidery. Wellawatte, Grandpass. 077 7306082, 011 2390021.

  *******************************************************
  Amateur yoga Association னால் நடத்தப்படும் யோகா பயிற்சிநெறி 16.03.2019 ஆரம்பம். இந்தியாவிலிருந்து வருகை தரும் மிக பிரபல்யமும் அனுபவமுமுள்ள SUYAM YOGA Center இன் யோகா பயிற்றுவிப்பாளர் திரு.ராஜதுரை பன்னீர்செல்வம் (MSc yoga  & Naturopathy) வகுப்புக்கள் தினசரி 2 மணித்தியாலங்கள் பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கான முழுக்கட்டணம் தொடக்கநிலை 30,000/=, இடைநிலை 40,000/=. ஆசிரியர் தகுதிகாண் பயிற்சி நெறி 50,000. முற்பணம் 10,000 செலுத்தி முற்பதிவு செய்யவும். Ideal Acadamy. No 581, 3/1, Galle Road, Wellawatte. 076 8506544. 

  *******************************************************

  2019-03-06 16:37:35

  பயிற்சி வகுப்பு 03-03-2019