• கல்வி 03-03-2019

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளை பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற மொழிப்பயிற்சி நெறிகள். அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட ஆங்கிலப் பயிற்சி நெறிகள்! அந்தந்த நாடுகளிலிருந்து வருகைத்தந்திருக்கும் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network # 309–2/1, Galle Road,Colombo–06. தொடர்புக்கு: 011 5245718, 077 1928628 (Little Asia க்கு மேல் 2nd Floor)

  **************************************************

  சிவநேசன், British Spoken English Grammar உடன், IELTS Life Skills A1, B2, IELTS 64 மணித்தியாலம். 15% கழிவு. இச்சலுகை இம்மாதம் மட்டுமே. 4, 1/1, Bodhirukkarama Road (Vihara Lane), Wellawatte. 071 5317742, 076 7815199.

  **************************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதினருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனி, குழுவாக இடம்பெறும். New Batch Classes. Mrs.Priya.: 077 4725722 (IES Institution IDP Approved Center)

  **************************************************

  Dr.Y.N.Dorrex (University of Colombo) Teacher இனால் IELTS (General  & Academic), UK A1 Exam (வாழ்க் கைத்துணையுடன் இணை வதற்கான பரீட்சை) Advanced and Spoken English கற்பிக்கப்படுகின்றது. IELTS Exam Center Guaranteed to A1 Exam pass and 7.5 in IELTS Exam. 077 7803970, 078 5211351.

  **************************************************

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகு வாகப் புரிந்துகொள்ளும் வகை யிலான நவீன கற்பித்தல் முறை. தொழில் புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலை வாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனை வருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசு வதற்கு 100% உத்தரவாதம். Spoken English.lk  78, புதுச்செட்டித்தெரு, கொழும்பு–13. 072 2000999.

  **************************************************

  Civil Engineering classes for private University Students, Engineering technology (A/L), ICT, coaching classes for Aptitude exams, University Entrance exams, competitive exams. Home Visit. 077 8817592.

  **************************************************

  A/L Physics, Chemistry, Maths வகுப்புகள் தமிழ்/ ஆங்கில மொழிமூலம் மொற ட்டுவ Engineers இனால் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். மீட்டலுடன் Model Papers, Past Papers செய்து முடிக்கப்படும். தொடர்புக்கு– 076 5463054.

  **************************************************

  தரம் 6–11 வரை விஞ்ஞானம், கணிதம், தமிழ், சமயம் வீடுகளுக்கு வந்து கற்பிக் கப்படும். தொடர்புக்கு– 071 2489888.

  **************************************************

  வெள்ளவத்தைப் பகுதியில் பட்டதாரி ஆசிரியரினால் 6,7,8,9,10,11 ஆந் தரங்க ளுக்கான கணிதம், விஞ்ஞானம், வர லாறு, சைவநெறி பாடங்கள் வீடுவந்து (மாலை 3.00–9.00 மணி வரை) கற்றுத் தரப்படும். தொடர்புக்கு– 077 6570071.

  **************************************************

  வெள்ளவத்தையில் கணிதத்தில் தேர்ச்சி குறைந்த மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையிலான விசேட வகு ப்பு International, Local Syllabus English & Tamil Medium ஒவ்வொருவரின் வசதிக்கேற்ப இலகு கட்டண முறை மேலதிக விபரங்களுக்கு Facebook: Kalai and Maths Academy. 077 2607271. 10–8/1, Hampden Lane, Colombo–6.

  **************************************************

  இனியும் தாமதிக்காது 2019 Batch Chemistry, Biology 5 அலகுகள் முடித்திட Home Visited. இருமொழிகளிலும் கொழும்பு, கண்டி, வவுனியா, யாழ்ப்பா ணம் NIE வெளியீடுகளுடன் Exam Pool, Edexcel Cambridge. 077 6655290.

  **************************************************

  AAT பாடவகுப்புகள் பட்டதாரி ஆசிரியரால் தனியாக அல்லது குழுவாகக் கற்பிக்கப்படும். தொழில் புரிபவர்களுக்கும் மாணவர்களுக்கும் Flexible நேரம் அமைத்துத் தரப்படும். தொடர்புக்கு. 077 1390411.

  **************************************************

  Sinhala and Maths Classes for Grades 1 – 3 during week days held at No. 3A, 47th Lane, Colombo – 06. For more information. 076 4107345/ 077 1279997.

  **************************************************

  கொழும்பில் Home Visit 37 வருட அனுபவமுள்ள ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் யாழ்/ கவிசியின் கணித வகுப்புகள் 8, 9,10, O/L, A/L (தமிழ், ஆங்கிலம் மூலம்), மொறட்டுவை பல்க லைக்கழக மாணவியால் 9,10, O/L, A/L கணித வகுப்புகளும் A/L பௌதிக வகுப்புகளும் ( தமிழ் மூலம்) 072 5398558.

  **************************************************

  A/L அர­சியல் விஞ்­ஞானம் (New/ Old Syllabus) குறு­கிய காலத்தில் முழு Syllabus முடிக்­கப்­படும். Law College Entrance, LLB Open University SLAS, SLEAS வகுப்­புகள் தனி­யா­கவும் குழு­வா­கவும் மேற்­கொள்­ளப்­படும். 075 2974223.

  **************************************************

  புதிய பயிற்சி வகுப்­புக்கள் ஆரம்பம். Diploma in Beauty Culture and Advanced Diploma Self Grooing iii மற்றும் Cake Icing உள்­ள­டங்­கிய வகுப்­புக்கள் ஆரம்­பம் Kotahena and Wellawatte யில் அனு­ம­திகள் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். No. 13A, Jempattah Street, Colombo – 13. No. 11, Colling Wood Place, Colombo – 06. Tel: 077 7408443, 011 5752618, 077 2099546.

  **************************************************

  Home Visiting classes, English upto A/L Literature for Grade 10, O/L, English, Maths, ENV, IT (English Medium – Government Syllabus) I’m a specialist in teaching the following books: Grammar Builder, Junior English, First Aid in English, High School English Grammar, Impression, Essential/ Intermediate English Grammar, Nelson English Series of Books, Fiction, Non–Fiction. Mugunthan : 077 8446995/ 075 5420853.

  **************************************************

  Grade 9, 10, 11– ICT English (Cambridge, Edexcel, Local) வெள்ள­வத்தை, தெஹி­வளை, கொட்­டாஞ்­சே­னை, வத்­தளை போன்ற இடங்­களில் கற்­பிக்­கப்­படும். பரீட்­சை­களில் சிறப்புத்தேர்ச்சி (A) பெறும்­ப­டி­­யாக கற்­பிக்­கப்­படும். தொடர்­புக்­கு: 077 4450314.

  **************************************************

  Chemistry Shortterm project for 2019 & 2020 Local A/L Tamil, English Medium & London Edexcel, Cambridge As, A2, IGCSE (O/L) Day Classes for 2019 A/L முழுப்­பாட விதா­னத்­தையும் Just 6 Months இல் அடிப்­ப­டை­யி­லி­ருந்து ‘Brain Gym’ முறையில் ‘A’ பெறும்­வ­கையில் செய்­து­வி­டப்­படும். 30 Years Past Papers பிரத்­தி­யேக, சிறு­கு­ழு­நிலை Home Visits. 077 8034843, Dehiwala, Wellawatte, பம்­ப­லப்­பிட்­டி­, கொள்­ளுப்­பி­ட்­டி, Grandpass, Maradana, Borella, Rajagiriya, Kotahena, Modera, Mattakulia, Wattala, Mabola.

  **************************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுக ளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்து க்கொடுக்கப்படும். 077 7783842, 075 5031038.

  **************************************************

  Physics, Statistics London Local இருபது வருடம் அனுபவம் வாய்ந்த முன்னணி. சர்வதேச பாடசாலை பட்டப்பின்படிப்பு ஆசிரியரால் கற்பிக்கப்படும். வெள்ள வத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி.  தொடர்புக்கு: 077 4571308.

  **************************************************

  Grade 11, 10, 9 (Local Syllabus) English வீடு வந்து கற்பிக்கப்படும். Essay writing, Past papers பயிற்சிகள் English Literature, Grade 10,11, 9 (Local) Syllabus) 077 9451435. 

  **************************************************

  English Classes for “Tamil medium” Students: Grade 1– 5 (Girls & Boys) Grade 5– 11 (Girls) All subjects for “English & Tamil medium”: Grade 1– 5 (Girls & Boys) by an experienced Lady Teacher at Wellawatte. 077 8151124, (Vaverset Place) 

  **************************************************

  கிருலப்பனையில் 15 வருடங்கள் அனுபவம் பெற்ற Sri Lanka BSc, UK தகைமையுடைய ஆசிரியர்களினால் English, English Literature, Spoken English வகுப்புகள் முதியவர்கள் வேலைக்குச் செல்பவர்கள் அனைவருக்குமான குழு வகுப்புகள், தனி வகுப்புகள், நடத்தப்படுகின்றன. 076 5437520. 

  **************************************************

  தரம் 6– 9 வரையான கணித பாட முதலாம் தவணை பாடங்கள் அலகு ரீதியான பரீட்சைகளும் மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன் வெளி யிடப்பட்டுள்ளது. ரூபா 140. (தமிழ், ஆங்கில மொழிகளில்) Tel. 071 8194137. 30–2/1, Vaverset Place, Wellawatte. 

  **************************************************

  Home Visit: English/ Tamil mdium உங்கள் பிள்ளைகள் ஆங்கிலம்/ கணிதம்/ விஞ்ஞான பாடங்களில் மிகக் குறைந்த புள்ளிகள் எடுப்பவர்களுக்கு அரிய சந்தர்ப்பம். வகுப்பு (1– 1-0) ஆங்கிலம், Business Studies O/L, Business Studies/ Accounting A/L 3– 6 மாதங்களில் நல்ல புள்ளிகள் எடுப்பதற்கு உத்தரவாதம். 30 வருடத்திற்கு மேலான அனுபவம், Psychology யில் விசேட பயிற்சி பெற்றவர். 2 Hours 1200/=– 1500/-=. 075 8915677. 

  **************************************************

  A/L Physics குழுவாகவும் வீடு வந்தும் கற்பிக்கப்படும். Theory, Revision, Paper Classes 20 வருட Past papers, Model papers செய்விக்கப்படும். 6– 11 Maths உண்டு. (Tamil & English Medium) Physics Model papers. விடைகளுடன் அனுப்பப்படும். V.P. Kesan. 070 3350420, 076 7458321. 

  **************************************************

  தரம் 3, 4, 5 தமிழ் கணிதம், சுற்றா டல் (புலமைப்பரிசில் பரீட்சை உட்பட தரம் 6, 7, 8, 9, 10, & 11 தமிழ் வரலாறு பாடங்களும் அரச பாட சாலை ஆசிரி யரினால் வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 075 6222895. 

  **************************************************

  Homs Visits அனுபவமிக்க இரு ஆசிரி யர்களினால் புதிய அணுகு முறையில் கற்பிக்கப்படும். Cambridge/ Edexcel and Local English, English Literature, Grammar, Writing Skill. 077 8081377. Maths, Physics, Chemistry. 075 7279290.

  **************************************************

  கொட்டாஞ்சேனையில் Spoken English with Grammar, Letter Writing, Speaking அடிப்படையில் இருந்து எழுத, வாசிக்க, முற்று முழுதான ஆங்கில உச்சரிப்புகளை தெளிவாக சொல்வதற்கு தயக்கமின்றி உரையாட ஒருமுறை வகுப்பில் கலந்து கொள்ளும்போது உங்களின் ஆங்கில அறிவை எப்படி அதிகரிப்பது போன்ற பயிற்சிகளுடன் 6/3/2019 இலவசக் கருத்தரங்கு யாருக்கு மாணவர்களுக்கு, வேலை  செய்பவர்கள் இல்லத்தரசிகள் வேலை தேடுவோர். தொடர்புக்கு: 071 6814442. ஒரு வகுப்பில் 10 மாணவர்கள் மட்டுமே.

  **************************************************

  கொழும்பு –15, மட்டக்குளியில் A/L படித்தவரினால் முதலாம் ஆண்டு தொடக்கம் எட்டாம் ஆண்டு வரை யிலான மாணவர்களுக்கும் CIMA முடித்த வரினால் ஆறாம் ஆண்டு தொடக்கம் O/L வரையிலான மாணவர்களுக்கும் தமிழ் மொழி, ஆங்கில மொழியிலான வகுப்புகள் நடத்தப்படும். தனி வகுப்புகளும் குழு வகுப்புகளும் வீட்டிற்கு வந்து வகுப்புகள் எடுக்கப்படும். தொடர்புக்கு: 077 4515498. 

  **************************************************

  முற்றிலும் பெண்களுக்கான பாடநெறி. Montessori teacher training (AMI) beauty terapy (NVQ) spoken English விசேட 50% கழிவுகளுடன் அரச அங்கீகார சான்றிதழ். Dehiwala, Wellawatte. 077 3347332. 

  **************************************************

  Chemistry A/L , O/L Local Tamil and English medium combridge/ Edexcel, personal and group classes, paper review. contact . 077 3867124. 

  **************************************************

  கொழும்பில் G.C.E O/L வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும்  (2019/2020) மற்றும் G.C.E A/L கணக்கீடு, பொரு ளியல் (2019 Revision / 2020/2021) பாடங்கள் சிறந்த அனுபவமுள்ள பட்டதாரி ஆசிரியரால் தமிழ், ஆங்கில மொழிகளில் கற்பிக்கப்படும். (Home visit) தொ.பே. 077 1557413. 

  **************************************************

  விசேட கருத்தரங்கு வகுப்புகள் LLB Open law college entrance (சட்டமாணி, சட்டக் கல்லூரி அனுமதிப்பரீட்சை (2019) SLAS, SLEAS (Open/ Limited) 02.03.2019 முதல் ஆரம்பம். பிரதி சனி காலை 9.00 மணி முதல் மாலை 3.00 வரை. இலங்கையில் முன்னணி விரிவுரையாளர்கள், P.கமலதாசன், T.தவசேகர் மற்றும் வளவாளர்கள். Ideal Acadamy No: 230 2nd floor Galle Road, Wellawette (வெள்ளவத்தை Commercial Bank முன்பாக. 011 2363060, 077 8583832, 077 1116739, 077 3222768.

  **************************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் அனைத்து வயதினரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசலாம். நவீன கற்பித்தல் முறைகள், Multimedia விஷேட Study Pack துணையுடன் பேச்சுப்பயிற்சி. இங்கிலாந்தில் (UK) வாழ்க்கைத் துணையோடு இணை வோருக்காக IELTS LIFE Skill A1 மற்றும் IELTS வகுப்புக்கள் விரிவுரையாளர் T.Thanendran IDEAL Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்) 077 7686713, 011 2363060.

  **************************************************

  வெள்ளவத்தையில் Pre School and Montessori Teacher Training Course அரச அங்கீகாரம் பெற்ற NVQ Certificate (AMI) Method இணைந்த பாடத்திட்டம் ஏற்ற கற்கை நெறி. தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழி மூலம். வார, கிழமை நாட்களில் நீண்டகால ஆசிரியையினால் விரி வுரைகள் நடைபெற்று பயிற்சி யளிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்க ப்பட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்த ரப்படும். Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 077 7902100, 071 2041409.

  **************************************************

  2019-03-06 16:33:04

  கல்வி 03-03-2019