• வாகன விற்பனைக்கு 03-03-2019

  2016 டீசல் WP CAQ 4537 சிவப்பு நிறம் Hybrid விற்­ப­னைக்கு உண்டு. 072 3228020, 071 9641918. 

  **************************************************

  LA –xxxx லேலண்ட் டிப்பர் மூன்று கியூப்  2005, அய்வர்  2017 LM–6xxx, மூன்று கியூப் ஹய்வா பக்கி டிப்­பர்கள் மூன்று. அனைத்து வாக­னங்­களும் நிறு­வனம் ஒன்­றினால் பரா­ம­ரிக்­கப்­பட்­டுள்­ளன. குறைந்த ஓட்ட நிலையில். தொ.பேசி. 071 4111267.

  **************************************************

  PERODUA: Doctor 1st owner Viva Elite 2013 model Auto Transmition, 1000 cc mid night Blue, KV 5xxx in mint condition for sale. New battery, A/C service and engine tune up don. தொடர்­புக்கு. 077 7286155. Ratmalana.

  **************************************************

  வத்­த­ளையில் JY இலக்கம் உடை Mitsubishi Crew Cab, 2005 வருட Dual Purpose full Body Lorry விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக்கு: 078 4594800.

  **************************************************

  மகிந்ரா டெலி­வரி ஆட்டோ Full body cover registered 6000 km மட்டும் ஓடி­யுள்­ளது. புதிய Brand தொடர்­புக்கு: 077 7360267. 

  **************************************************

  DAIHATSU HIJET Japan (ஜப்பான்) Fiber Body (பொடி) Truck (டிரக்) விற்­ப­னைக்கு உண்டு. YOM 2003 YOR 2008 எதிர்­பார்க்­கப்­படும் விலை 875,000/= தொடர்­புக்கு: 071 4569682. 

  **************************************************

  Suzuki Celerio கார் ஒன்று விற்­ப­னைக்கு. YOM 2015 manual Gear. 2400,000/=. Call: 077 3337331.

  **************************************************

  Suzuki Buddy Freezer Truck 2018 பதிவு செய்­யப்­ப­டாத  புத்தம் புதிய 2018 வகை சுசுகி படி ஃபிரிசர்  லொறி  5 பாகை C வெப்ப அளவு  கொண்ட 4 அங்­குல  தடிப்­புடன்  கூடிய பொடி, மெனுவல் கியர்  800 CC பெட்ரல் இன்ஜின், மீன் இறைச்சி, யோகட், பார்­மசி மருந்­துப்­பொ­ருட்கள் போக்­கு­வ­ரத்­துக்கு மிக உகந்­தது. 072 2334490.

  **************************************************

  ISUZU ELF 2018 B/NEW பதிவு செய்­யப்­ப­டாத NPR 66 வகை Brand New ISUZU ELF 6 ஆணித்­து­வா­ரங்கள்  மற்றும் மேற்­புற லீஃப் சென்சர் இல்­லாத 4 HFI, 4400 CC மெனுவல்  பொம்ப் மற்றும் கியர்  வலை­ய­மைப்­புடன் ஃபிரிசர்  லொறி 15 அடி 20 –30 பாகை C வெப்ப  அளவு  பேணக்­கூ­டி­யது. மிகச்­சி­றந்த நிலையில்  அலு­மி­னியம் பிளேட்ஸ் உடன் உட்­புற வடி­வ­மைப்பு. இறைச்சி, மீன்  போக்­கு­வ­ரத்­துக்கு ஏற்­றது. 3 அடி நீரிலும் பயணம் செய்­யக்­கூ­டிய  வகையில் உய­ர­மான ஃபிரிசல் லொறி  விற்­ப­னைக்கு. 072 2334490.

  **************************************************

  2019-03-06 16:25:02

  வாகன விற்பனைக்கு 03-03-2019