• வீடு காணி தேவை - 24-01-2016

  கிருலப்பனை, தெஹிவளை, கல்கிசை போன்ற பிரதேசங்களில் காணியும், வெள்ளவத்தையில் அப்பாட்மன்டும் தேவை. தொடர்புகளுக்கு: 077 3553643.

  ********************************************

  அரச ஓய்வூதியம் பெறும் நானும் எனது மனைவியும் நீண்டகால அடிப்படையில் வசிப்பதற்கு வீடு தேவை. விருப்பம்: வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை. Telephone: 072 2885407. 

  ********************************************

  கைதடியில் இருந்து பளைவரை A9 வீதிக்கு அண்மையாக உள்ள இடத்தில் வெற்றுக்காணி தண்ணீர் வசதியுடன் தேவை. இரண்டு ஏக்கர் வரை விரும்பத்தக்கது. மேட்டு நிலமாக இருக்க வேண்டும். தொடர்பு. 077 5393728.

  ********************************************

  2016-02-01 12:48:57

  வீடு காணி தேவை - 24-01-2016