• மணமகள் தேவை 03-03-2019

  கொழும்பு, இந்து வெள்­ளாளர். மீன­ராசி உத்­தி­ரட்­டாதி, 31 வயது Travels & Tours Owner (IATA Qualified) தீய பழக்க வழக்­கங்கள் அற்ற மண­ம­க­னுக்கு படித்த, அழ­கிய, நற்­பண்­பு­டைய பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 9377512.

  ****************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட வயது 30 இரட்­சிக்­கப்­பட்ட மண­ம­க­னுக்கு இரட்­சிக்­கப்­பட்ட ஆவிக்­கு­ரிய மண­ம­களை குடும்­பத்­தினர் எதிர்­பார்க்­கி­றார்கள். வெளி­நாட்டில் வசிப்­ப­வர்­களும் தொடர்­புக்­கொள்­ளலாம்: 077 0733780, 077 8640014.

  ****************************************************

  யாழ்., இந்து வெள்ளார் 1988 இல் பிறந்த உயரம் 5’ 10” பெற்­றோ­ருடன் லண்­டனில் குடி­யி­ருக்கும் Medical Engineer மண­ம­க­னுக்கு (உத­யத்தில் செவ்வாய்) அழ­கிய பட்­ட­தாரி மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். உள்­நாடு, வெளி­நாடு விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 011 2732654. Whatsapp (London) +447903516256. 

  ****************************************************

  இந்­திய தமிழ், கிறிஸ்­தவம் IT பொறி­யி­ய­லாளர் 25 வயது கொழும்பில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு படித்த மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 6612348. 

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1983 ஆம் ஆண்டு 168 cm அனுஷம் 3 இல் சூரியன் செவ்­வா­யுள்ள Asst. Manager Seylan Bank இல் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: சாய்­நாதன் திரு­மண சேவை. 077 7355428. 

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1989 ஆம் ஆண்டு 6 அடி அனுஷம் 2 இல் செவ்­வா­யுள்ள BSc Civil Engineer மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: சாய்­நாதன் திரு­மண சேவை. 077 7355428. 

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1978 ஆம் ஆண்டு 5’ 8” கேட்டை 7 இல் செவ்­வா­யுள்ள MA முடித்த விவா­க­ரத்து பெற்ற ஆசி­ரியர் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: சாய்­நாதன் திரு­மண சேவை. 077 7355428. 

  ****************************************************

  Canada PR, BSc Software Engineer யாழிந்து வேளாளர் மகம் நட்­சத்­திரம் சூரி­யனும் செவ்­வாயும் 5 இல், கிரக பாவம் 27 ½, 5’ 9” 1985 இல் பிறந்த மண­ம­க­னுக்குப் பெற்றோர் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: மஞ்சு திரு­மண சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 2599835, 077 8849608. 

  ****************************************************

  யாழ்., வேளாளர் 1982, உத்­தரம் 1, 5’ 7”, A/L + Computer Diploma கற்று சொந்த Stationery + Hand Phone கடை வைத்­தி­ருக்கும் அழ­கிய மண­ம­க­னிற்கு ஏற்ற மண­மகள் தேவை. B. Jeyakannan, நேரு நட­மாடும் சேவை. 078 5642636. 

  ****************************************************

  இந்­திய வம்­சா­வளி கன­டாவில் வாழும் 1988, Computer Engineering படித்து அரச பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு ஓர­ளவு ஆங்­கி­லத்தில் உரை­யா­டக்­கூ­டிய லட்­சணம் பொருந்­திய மண­மகள் தேவை. கன­டாவில் வாழ விரும்பும் பிற­நாட்டில் உள்­ள­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். Email: ramsrehab@yahoo.ca 

  ****************************************************

  மலை­யகம், ஆதி திரா­விடர், கிறிஸ்­த­வ­மதம் 30 – 35 வயது மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. சொந்த தொழில் செய்­பவர், வெளி­நாட்டில் தொழில் புரி­பவர் தொடர்­புகள்: 076 8633330, 077 2099717.

  ****************************************************

  1982, யாழ்., இந்து வேளாள குல, அரச முகா­மைத்­துவ உத­வி­யா­ள­ராக பணி புரியும், திரு­வோண நட்­சத்­தி­ரமும், 30 பாவமும், 4 இல் தோஷ நிவர்த்­தி­யான செவ்வாய் உடைய, மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­மகள் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. தொடர்பு: 077 3764958, வைபர்: 075 8584297.

  ****************************************************

  யாழிந்து, வேளாளர், 1990, பூரட்­டாதி 2, செவ்­வா­யில்லை, Doctor, SriLanka/ வவு­னியா, இந்து வேளாளர், 1991, பூசம் இரண்டில் செவ்வாய், Doctor, SriLanka/ முல்­லைத்­தீவு, இந்து வேளாளர், 1990 கார்த்­திகை 2, செவ்­வா­யில்லை, Doctor, SriLanka/  கொழும்பு, இந்து வேளாளர், 1989, ஆயி­லியம், இரண்டில் செவ்வாய், Doctor, SriLanka/ யாழிந்து, வேளாளர் 1988, கேட்டை நான்கில் செவ்வாய் Doctor, SriLanka/  திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர், 1986, பரணி, எட்டில் செவ்வாய், Doctor, SriLanka/ யாழிந்து, வேளாளர்1988, ரேவதி செவ்­வா­யில்லை, Doctor, SriLanka. சிவ­னருள் திரு­மண சேவை 076 6368056 (Viber).

  ****************************************************

  தந்தை இந்து வேளாளர், தாய் குரு­கு­லத்தைச் சேர்ந்த ஜேர்­ம­னியில் நிரந்­தர வதி­வு­ரி­மை­யுடன், IT நிறு­வ­னத்தில் Business Analyst ஆக பணி­பு­ரியும் 37 வய­து­டைய, Fair  5’ 6” உய­ர­மு­டைய குற்­ற­மற்ற 07 இல் செவ்வாய் உள்ள மண­ம­க­னுக்கு பெற்றோர் தகுந்த மணப்­பெண்ணை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 0248835.

  ****************************************************

  திரு­கோ­ண­மலை, இந்­து­வே­ளாளர், BSc, QS, பட்­ட­தாரி, கொழும்பில் கட்­டட நிர்­மாண கம்­ப­னியில் QS ஆக தொழில் புரியும் 29 வயது 5’ 11” சிம்­ம­ராசி, பூர நட்­சத்­திரம் ஒரே மக­னுக்கு இந்து/ கிறிஸ்­தவ மணப்­பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 6911733, 077 2121502.

  ****************************************************

  திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர், 32 வயது, கும்­ப­ராசி, அவிட்ட நட்­சத்­திர மண­ம­க­னுக்கு அழ­கிய குடும்­பப்­பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். திரு­கோ­ண­மலை மாவட்­டத்தை சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 1696111.

  ****************************************************

  அர­சாங்க வைத்­தி­ய­சா­லையில் Doctor (வைத்­தியர்) ஆக தொழில் புரியும் 30 வய­தான மக­னுக்கு (Non RC) தகுந்த மண­ம­களைத் தேடு­கின்­றனர். வைத்­தியர், எஞ்­சி­னியர், பட்­ட­தா­ரிகள் விரும்­பத்­தக்­கது. மட்­டக்­க­ளப்பு விரும்­பத்­தக்­கது. Non RC சம­யத்தார் விரும்­பத்­தக்­கது. 076 4220773/ 076 4119609. 

  ****************************************************

  யாழ்., இந்து வேளாளர் 1971  இல் பிறந்த அரச வங்­கியில் வேலை செய்து ஓய்­வூ­தியம் 72,000/= பெற்று வரும் அதி­கா­ரிக்கு மண­மகள் தேவை. யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த ஆசி­ரி­யை­களும் உத்­தி­யோ­கத்­தர்­களும் விரும்­பத்­தக்­கது. வயது, மதம் கவ­னிக்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்பு: 076 8843551.

  ****************************************************

  1971 இல் பிறந்த கார்த்­திகை நட்­சத்­திரம் யாழ்., இந்து வேளாளர் (உடுப்­பிட்டி) குல, விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. விவா­க­ரத்­தான, யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட வித­வைகள் முன்­னு­ரிமை. மண­மகன் உயர் பத­வி­யி­லுள்­ளவர். இந்­திய வம்­சா­வ­ளியும் விண்­ணப்­பிக்­கலாம். படம் குறிப்­புடன் விண்­ணப்­பிக்­கவும். T.P: 075 4379772. paraneetharansatkunam@gmail.com

  ****************************************************

  யாழ்., இந்து வேளாளர் நியூ­ஸி­லாந்து நிரந்­தர வதி­வி­ட­மாக கொண்ட 1986 ஆம் ஆண்டு ஆனி மாதம் 16 ஆம் திகதி உத்­திரம் 4 ஆம் பாதம் கன்­னி­ரா­சியில் பிறந்த Civil Engineer  சிங்­கப்பூர் வேலை செய்யும் மக­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. Viber: 076 5377328. 

  ****************************************************

  இந்து, வேளாளர் வயது 33 உயரம் 5’11” இலக்­கனம் மிதுனம் விருச்­சி­க­ராசி கேட்டை முதலாம் பாதம் கொழும்பில் தொழில் புரியும் உயர்­பட்­ட­தாரி மக­னுக்கு நற்­பண்­புள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 9420984.

  ****************************************************

  இந்­திய வம்­சா­வளி முக்­குலம் கனடா 35/ இந்­திய வம்­சா­வளி பிரான்ஸ் 29/ இந்­திய வம்­சா­வளி U.K. 50 Divorced மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. 077 4368847.

  ****************************************************

  யாழ்., Hindu கனடா 36/ யாழ்., Hindu கனடா 52 Divorced / யாழ்., Hindu வேளாளர் U.K 30 மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை. 0+77 4368847.

  ****************************************************

  1988, ரேவதி, மீனம் ராசி உயரம் 5’ 11” றோமன் கத்­தோ­லிக்க சம­யத்தைச் சேர்ந்த கன­டாவில் Data Scientist ஆக தொழில் புரியும் Engineer மண­ம­க­னுக்கு கொழும்பில் வசிக்கும் பெற்றோர் அழ­கான படித்த மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்றோம். இந்து சம­யமும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 5487453.

  ****************************************************

  1988, திரு­கோ­ண­ம­லையை பிறப்­பி­ட­மா­கவும், கொழும்பை வதி­வி­ட­மா­கவும் கொண்ட றோமன் கத்­தோ­லிக்க சுய­தொழில் புரியும் மக­னுக்கு இந்து/ கிறிஸ்­தவ உள்­நாடு, வெளி­நாட்டு மண­மகள் தேவை தொடர்பு: 011 2079829, 077 0330327.

  ****************************************************

  1986 பதுளை பிர­தே­சத்தைப் பிறப்­பி­ட­மா­கவும், தற்­போது கொழும்பில் அரசத் துறையில் பிர­தான அமைச்சு ஒன்றில், முக்­கிய பதவி ஒன்றில் நிரந்­த­ர­மான தொழிலில் கட­மை­பு­ரியும் மண­ம­க­னுக்கு அரச துறையில் அல்­லது தனியார் துறையில் கடமை புரியும் மண­ம­களை பெற்­றோர்கள் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 4932225. 

  ****************************************************

  இந்­திய வம்­சா­வளி, இந்து உயர்­குலம் 32 வயது. Hotel Graduate/ Banker 38 வயது/ ஆசி­ரியர் கண்டி 35 வயது/ வியா­பார குடும்பம் 35 வயது முதல் 45 வயது வரை. Call/ WhatsApp– 077 8489476.

  ****************************************************

  மலை­யகம், இந்து, விஸ்­வ­குலம் 1992 இல் பிறந்த தனியார் வங்­கி­யொன்றில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு படித்த நற்­கு­ண­முள்ள இதே குலத்தைச் சேர்ந்த மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்றோம். தொழில் புரியும் மண­மகள் விரும்­பத்­தக்­கது. உயர்­கு­லத்­தோரும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 052 5680318, 077 9305352.

  ****************************************************

  இந்து மதம், இந்­திய வம்­சா­வளி, மலை­யகம் நகரம், கள்ளர் இனம் வயது 34, நிரந்­தர சொத்­துகள் உள்ள, அமெ­ரிக்கா PR உடைய அர­சாங்க தொழில் புரியும் மண­ம­க­னுக்கு நல்ல குண­மான அழ­கிய மண­ம­களை தாய் எதிர்ப்­பார்க்­கிறார். முக்­கு­லத்தோர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தர­கர்­களும் தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு: 076 7636086.

  ****************************************************

  தனியார் நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் மாதம் 50,000/= வரு­மானம் உடைய முதல் திரு­ம­ணத்தில் சட்ட ரீதி­யாக விவா­க­ரத்து பெற்ற மண­ம­க­னிற்கு 28– 35 வய­திற்­குட்­பட்ட திரு­ம­ணத்தில் பிரிந்­துள்ள (ஒரு பிள்­ளையின் தாயேனும் பர­வா­யில்லை) மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். வடக்கு கிழக்கு விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 3128877.

  ****************************************************

  1968 நோர்வே, 1978 Dr (சிலாபம்), 1978, 1987 வங்கி, 1978, 1981, 1984 UK வரன்­க­ளுக்கு அழ­கிய, படித்த மண­ம­கள்மார் தேவை. இந்து, RC, மலை­யகம் குறிப்­புகள் எம்­மிடம் உண்டு. கிழக்கு மாகாண தர­கர்கள் எம்­முடன் தொடர்பு கொள்­ளவும். ஸ்ரீ ஐஸ்­வர்யா திரு­மண சேவை வெள்­ள­வத்தை. 077 4387218. 

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1984, அவிட்டம் Engineer, Australia Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. support@realmatrimony.com 

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1987, ஆயி­லியம், Consultant, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923864, 071 4380900. support@realmatrimony.com 

  ****************************************************

  கொழும்பு வத்­த­ளையை சேர்ந்த இந்­திய வம்­சா­வளி RC 32, 30 வய­து­டைய மண­ம­கன்­மா­ருக்கு படித்த மண­ம­கள்மார் தேவை. கொழும்பு, மலை­ய­கத்தைச் சேர்ந்த மண­ம­கள்மார் தொடர்பு கொள்­ளவும். 077 8280098, 076 1737020.

  ****************************************************

  கத்­தோ­லிக்க 60 வயது விவா­க­ரத்துப் பெற்ற கன­டாவில் வதியும் மண­ம­க­னுக்கு திரு­மணம் முடித்து கனடா செல்­வ­தற்கு ஆர்­வ­முள்ள மணப்பெண் தேவை. தொடர்­புக்கு: 011 5817740.

  ****************************************************

  1965, யாழ். இந்து வேளாளர், திரு­வோணம், தனியார் துறையில் முகா­மை­யா­ள­ராகப் பணி­பு­ரி­ப­வ­ருக்கு மண­மகள் உள்­நாட்டில்/ வெளி­நாட்டில் தேவை. 077 4980834. 

  ****************************************************

  1984 ஆம் ஆண்டு பிறந்த அர­சாங்கப் பாட­சாலை ஆசி­ரி­ய­ரான பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு நற்­பண்­பு­டைய படித்த பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 9886055. 

  ****************************************************

  கன­டாவில் நிரந்­த­ர­மாக வசிக்கும்  Hindhu, Vellalar 5’ 8” உய­ரமும் , 39 வயதும்  Bachelors Degree முடித்து  Research Engineer ஆக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு   தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். மேல­திக தக­வ­லுக்கு  Broker களும் தொடர்பு  கொள்­ளவும். 011 2363663. Rep 102941.

  ****************************************************

  கொழும்பில் வசிக்கும் இந்து முக்­கு­லத்தோர் 30 வயது 6’ 2” உய­ர­மு­டைய வெளி­நாட்டில் பணி­பு­ரியும் சிவந்த நிற அழ­கிய மண­ம­க­னுக்கு 23– 28 வய­திற்கு இடைப்­பட்ட நற்­கு­ண­மு­டைய இந்து மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 011 2527628, 077 5102128. 

  ****************************************************

  48 வயது மக­னுக்கு தகப்­பனார் பெண் தேடு­கிறார். அழ­கிய இளமைத் தோற்­றமும் மதுப்­ப­ழக்கம், புகைப்­ப­ழக்கம் அற்­ற­வ­ரான 5’ 11” உயரம் உள்ள மகன் UK இல் தளத்தைக் கொண்ட கொழும்பு IT கம்­ப­னியில் சிரேஷ்ட பொறி­யி­ய­லா­ள­ராக சேவை­யாற்­று­கிறார். பெண் சிறந்த பண்பும் நற்­ப­ழக்க வழக்­கமும் எத்­த­கைய பொரு­ளா­தார நிலை­யையும் கொண்ட 35– 45 வய­திற்கு இடைப்­பட்ட வழி­வழி மரபைப் பேணும், மலை­யாள/ இந்து குடும்­பத்தைச் சேர்ந்த கலா­சார பண்­புள்­ள­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். தொலை­பேசி: 2736715. மின்­னஞ்சல்: sahapalan@gmail.com 

  ****************************************************

  Canada Citizen 1979 இல் பிறந்த குரு­குலம் Caste. 5’ 6” உயரம், Diploma in Canand, Asst. Manager. ஒரே மண­ம­க­னுக்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. Canada வில் அல்­லது Canada போக விரும்பும் மணப்பெண் தேவை. தொடர்­புக்கு: 071 0387656. 

  ****************************************************

  New Zealand Citizen குரு­குலம் Caste, 1991 இல் பிறந்த 5’ 8” உயரம் (7 இல் சூ/ செவ்) பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய மண­மகள் தேவை. மட்­டக்­க­ளப்பு, மலை­யகம், யாழ்ப்­பாணம். வெளி­நாடு எவரும் விரும்­பத்­தக்­கது. 077 5528882. 

  ****************************************************

  2019-03-05 15:25:09

  மணமகள் தேவை 03-03-2019