• கடை விற்பனைக்கு 24-02-2019

  கொழும்பு– 3 இல் வர்த்­தக ஆதனம் விற்­ப­னைக்கு. வீடு ஒன்­றுடன் வர்த்­தக ஆதனம் விற்­ப­னைக்கு. ரோயல் கல்­லூரி, பிசப் கல்­லூரி, மெதடிஸ் கல்­லூரி மற்றும் சென் தோமஸ் கனிஷ்ட பிரிவு என்­பன பார்வை தூரத்தில் அமைந்­துள்­ளது. ஹோட்­டல்கள் ரெஸ்­டூ­ரன்ட்­டுகள், நவ­லோக்க மருத்­து­வ­மனை, சுப்­பர்­மார்க்கட் மற்றும் சொப்பிங் மோல் என்­பன அரு­காமை தூரங்­களில் அமைந்­துள்­ளன. 2500 சதுர அடி, 7 பேர்ச்சஸ், 5 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் மற்றும் வேலையாள் மல­ச­ல­கூ­டங்கள் என்­ப­ன­வற்­றுடன் விற்­ப­னைக்­குண்டு. கூடிய விலை கோர­லுக்கு விற்­கப்­படும். தொடர்­புக்கு: 076 1032534. மொஹமட். 

  *************************************************

  கொழும்பு –10 இல் முதற்­தர ஆதனம் விற்­ப­னைக்கு. HNB ரவர், ஹேலிஸ் குரூப், டெல்மேச், டயலொக் தலை­மை­யகம், நெஸ்லே லங்கா போன்ற இலங்­கையின் பிர­தான கம்­ப­னி­களின் கிட்­டிய தொலைவில் அமைந்­துள்ள ஆதனம். அத்­துடன் சென்.ஜோசப் கல்­லூரி முத­லிய பிர­தான பாட­சா­லை­களும் அரு­கா­மையில் உள்­ளன. 10.21 பேர்ச்சஸ் வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்கு மிகப்­பொ­ருத்­த­மா­னது. கூடிய விலை கோர­லுக்கு விற்­கப்­படும். தொடர்­புக்கு: 076 1032534 மொஹமட்.

  *************************************************

  Kolonnawa valuable two storied House for Sale in Meethotamulla. Very close to Meethotamulla Mosque, facing to Main Road. 06 Bedrooms, 03 Wash Rooms etc. 5.5 Perches 2720 Sq.ft. 077 3826840.

  *************************************************

  தல­வாக்­கலை நகர மத்­தியில் இல. 36, நுவ­ரெ­லியா வீதி­யி­லுள்ள நான்கு மாடி கட்­டடம் விற்­ப­னைக்­குண்டு. பெரும் வரு­மானம் ஈட்­டக்­கூ­டிய இட­மென்­பது குறிப்­பி­டத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 2285890.

  *************************************************

  2019-02-28 16:56:39

  கடை விற்பனைக்கு 24-02-2019