• மணமகள் தேவை 24-02-2019

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட திரு­ம­ண­மா­காத தனியார் நிறு­வ­னத்தில் தொழில் புரியும் 43 வயது நிரம்­பிய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அரச தொழில், அழ­கிய 34/39 வயது ஜாதி, மதம்,சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. வேறு மதத்­த­வர்­களும் விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்.  076 5467373.

  ***********************************************

  31 வயது, 6 அடி உயரம், சுய­தொழில் புரியும் Engineering, MBA படித்த, இந்து வெள்­ளாளர் மண­ம­க­னுக்கு நன்கு படித்த மண­மகள் தேவை. Tel : 076 6447584. 9.00 am – 1.00 pm  தொடர்பு கொள்­ளவும்.

  ***********************************************

  கொழும்பு Roman Catholic வயது 35, தனியார் கம்­ப­னியில் கட­மை­யாற்றும் மக­னுக்கு உள்­நாட்­டி­லா­வது, வெளி­நாட்­டி­லா­வது படித்த மண­மகள் தேவை. 077 8174890/ 077 4899598.

  ***********************************************

  இந்­தியன் தமிழ், வயது 31, 5’ 6’’ உயரம், RC பிர­பல கல்­லூ­ரியில் கல்வி கற்ற மகன் வெளி­நாட்டில் தொழில் புரி­ப­வ­ருக்கு  படித்த அழ­கிய இறை­பக்­தி­யுள்ள குடும்ப பொறுப்­புள்ள மணப்பெண் (25) வய­துக்கு தேவை. கொழும்பை பிறப்­பி­ட­மாக கொண்­டவர் . 076 9029070/ 072 9577574.

  ***********************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாக கொண்டு பிர­சித்தி பெற்ற லீசிங் கம்­பெ­னியில் உயர் பதவி வகிக்கும் மக­னுக்கு  குடும்­பப்­பாங்­கான கௌர­வ­மான மண­மகள் தேவை. இனம் தேவேந்­திரன் கலப்பு, இந்து 1989, BSc பட்டம் பெற்­றவர். அரச அல்­லது தகு­தி­யான தொழில் புரி­பவர் விரும்­பத்­தக்­கது. T.P : 071 3427897.

  ***********************************************

  யாழ்., இந்து பரணி 41 வயது, Doctor Govt. Hospital செவ்வாய் இல்லை. பாவம் 19, படித்த உத்­தி­யோகம் உடைய மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 7249566.

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 1985 ஆம் ஆண்டு, சித்­திரை 2 ஆம் பாதம். 5’ 6” 12 இல் செவ்­வா­யுள்ள, UK PR உள்ள Accountant மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர் தொடர்பு: சாய்­நாதன் திரு­ம­ண­சேவை. 077 7355428.

  ***********************************************

  யாழிந்து வேளாளர். 1984 ஆம் ஆண்டு. மகம் 5’ 9” 4 இல் செவ்­வா­யுள்ள John keells Airlines பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: சாய்­நாதன் திரு­ம­ண­சேவை. 077 7355428.

  ***********************************************

  யாழிந்து வேளாளர். 1991 ஆம் ஆண்டு, மூலம் 5’10” 6  இல் சூரியன் செவ்­வா­யுள்ள IT பொறி­யி­ய­லாளர், தொழில் புரியும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: சாய்­நாதன் திரு­ம­ண­சேவை. 077 7355428.

  ***********************************************

  1985, யாழிந்து வேளாளர், Swizerland, P.R.மண­மகன் (பதிவு#2022).www.EQMarriageService.com. அழை­யுங்கள்: 076 6649401. (Call/WhatsApp/Viber).

  ***********************************************

  1984, யாழிந்து வேளாளர், Australia, கேட்டை, மண­மகன். (பதிவு#2166).www.EQMarriageService.com. அழை­யுங்கள். 076 6649401. (Call/WhatsApp/Viber).

  ***********************************************

  1991, யாழிந்து வேளாளர், பூந­கரி, மண­மகன்.  (பதிவு#2053). சீதனம் எதிர்­பார்க்­க­வில்லை. www.EQMarriageService.com. அழை­யுங்கள் 076 6649401. (Call/WhatsApp/Viber).

  ***********************************************

  1987, யாழிந்து வேளாளர், Australia, ஆயி­லியம், மண­மகன்  (பதிவு#2165). www.EQMarriageService.com. அழை­யுங்கள் 076 6649401 (Call/WhatsApp/Viber).

  ***********************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட தனியார் நிறு­வ­னத்தின்  தொழில் புரியும்  R.C மதத்தை  சேர்ந்த  மக­ளுக்கு உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில்  தகுந்த  வரனை பெற்றோர் தேடு­கின்­றனர்.  தொடர்பு. 077 2275005.

  ***********************************************

  யாழ் றோமன் கத்­தோ­லிக்க வேளாளர், 1988 இல் பிறந்த (உயரம் 5’11”) டிப்­ளோமா இன் பிஸினஸ் மனேஜ்மன்ட் (Dip in Business Management) படித்த கனடா சிற்­றிசன் மண­ம­க­னுக்கு நன்கு படித்த நற்­கு­ண­முள்ள அழ­கிய மணப்பெண் தேவை. இந்­துக்­களும் விண்­ணப்­பிக்­கலாம். stephanieariyaratnam@yahoo.ca கனடா Email. 076 3003483. 

  ***********************************************

  யாழ்/ நல்லூர் வெள்­ளாளர் வவு­னி­யாவில் வசிக்கும் 1985 பிறந்த அஸ்­வினி நட்­சத்­தி­ர­மு­டைய 5’8” உய­ர­மான டீசல் மெக்­கானிக் சொந்­த­மாக கராஜ் வைத்­தி­ருக்கும் மண­ம­க­னிற்கு நல்ல குண­மான மண­மகள் தேவை. தொடர்­பு­கட்கு: 077 6178244.

  ***********************************************

  மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மான விஸ்­வ­குல தனியார் வங்­கியில் கட­மை­யாற்றும் மண­ம­க­னுக்கு இதே இனத்தைச் சேர்ந்த மண­மகள் அல்­லது உயர்­குலம். பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 052 5680318. 

  ***********************************************

  1988, 5’ 4” பூசம், கடகம், மலை­யகம், இந்து உயர்­குலம், IT துறையில் கொழும்பில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 077 7565041. 

  ***********************************************

  மலை­யகம், இந்து நாயுடு 1979 இல் பிறந்த, தனியார் துறையில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு, தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். (முக்­குலம் விரும்­பத்­தக்­கது) தொடர்­புக்கு: 071 8111268.

  ***********************************************

  விஸ்­வ­குலம், 1986 இல் பிறந்த Australia IT பட்டம் படிப்பை முடித்த மண­ம­க­னுக்கு Australia வில் PR உள்ள மண­மகள் தேவை. தொடர்பு: 071 7770968.

  ***********************************************

  யாழ்., இந்து வேளாளர், 1971 இல் பிறந்த அரச வங்­கியில் உயர் அதி­கா­ரி­யாக வேலை செய்து Pre Mature Retirement இல் விலகி 72,000/= ஓய்­வூ­தியம் பெறும், குடி, புதைத்தல் இல்­லாத ஒரு­வ­ருக்கு மண­மகள் தேவை. யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த ஆசி­ரி­யைகள், உத்­தி­யோகம் செய்வோர் மாத்­திரம் விண்­ணப்­பிக்­கவும். முழு விப­ரத்­துடன் விண்­ணப்­பிக்­கவும். சட்­டப்­படி விவா­க­ரத்து பெற்­றவர். வயது கவ­னிக்­கப்­ப­ட­மாட்­டாது. தொலை­பேசி: 077 9298034.

  ***********************************************

  1985, உத்­தி­ரட்­டாதி சூரி/செவ் 6 இல் இந்து வேளாளர் மொறட்­டுவ பல்­க­லைக்­க­ழ­கத்தில் படித்து பொறி­யி­ய­லா­ள­ராக தொழில்­பு­ரியும் மக­னுக்கு தகுந்த, அழ­கான, படித்த கொழும்பு/ யாழ்ப்­பாணம் ஆகிய இடங்­களில் உள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு: 076 6612460.

  ***********************************************

  திரு­கோ­ண­மலை இந்து வேளாளர், 1985, மேஷ­ராசி, பரணி நட்­சத்­திரம் லக்­கி­னத்தில் சூரியன், செவ்வாய் உள்ள இஞ்­சி­னியர் மண­ம­க­னுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 077 3222609.

  ***********************************************

  தந்தை இந்து வேளாளர், தாய் குரு­கு­லத்தைச் சேர்ந்த ஜேர்­ம­னியில் நிரந்­தர வதி­வு­ரி­மை­யுடன் IT நிறு­வ­னத்தில் Business Analyst ஆக பணி­பு­ரியும் 37 வய­து­டைய, Fair 5’ 6” உய­ர­மு­டைய குற்­ற­மற்ற 07 இல் செவ்வாய் உள்ள மண­ம­க­னுக்கு பெற்றோர் தகுந்த மணப்­பெண்ணை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 0248835.

  ***********************************************

  யாழிந்து வேளாளர், 1991, கார்த்­திகை 4, இலக்­க­னத்தில் செவ்வாய், Engineer, USA Citizen/ யாழிந்து வேளாளர், 1988, பூராடம், இரண்டில் செவ்வாய், Doctor, Srilanka/ யாழிந்து வேளாளர், 1990, சித்­திரை 4, நான்கில் செவ்வாய், Doctor, Srilanka/ யாழிந்து வேளாளர், 1991,ரோகினி, செவ்­வா­யில்லை, Engineer, Canada Citizen/ யாழிந்து வேளாளர், 1990, சதயம், எட்டில் செவ்வாய், Accountant, UK Citizen/ திரு­கோ­ண­மலை இந்து வேளாளர், 1988, திரு­வா­திரை, நான்கில் செவ்வாய், Engineer, Australia Citizen/ யாழிந்து வேளாளர், 1989 உத்­தி­ராடம் 2, செவ்­வா­யில்லை, France Citizen. சிவ­னருள் திரு­மண சேவை 076 6368056 (Viber).

  ***********************************************

  இந்­திய சைவ வேளாளர், 35 வய­து­டைய பரணி நட்­சத்­தி­ரமும் 8 இல் செவ்­வாயும் உடைய வவு­னி­யாவில் சொந்த தொழில் புரியும் நன்­றாக சம்­பா­திக்கும் மெல்­லிய அழ­கிய மண­ம­க­னுக்கு பாவக்­கி­ரகம் 15–40 ற்குள் இருக்கும் நல்ல குடும்­பத்தை சார்ந்த அழ­கிய மண­ம­களை பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 0654567.

  ***********************************************

  கண்டி, மஹி­யா­வையில் வசிக்கும் இந்து, ஆதி­தி­ரா­விடர், வயது 30, பொது­நி­ற­மான, சொந்த வீடுள்ள, அர­சாங்க தொழில் புரியும் மண­ம­க­னுக்கு எஸ்­டேட்டில் வசிக்கும், படித்த சாதா­ரண குடும்­பத்தில் மண­ம­களை தாயார் எதிர்ப்­பார்க்­கிறார். சீதனம் எதிர்ப்­பார்க்­கப்­பட மாட்­டாது. (பெண் 25 – 28 வயதில் பொது­நி­ற­மாக இருக்க வேண்டும்). 081 5721090.

  ***********************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் 32 வயது. Old Trinityan படித்த வச­தி­யான குடும்ப மண­ம­க­னுக்கு, மலை­யக படித்த மண­மகள் தேவை. 077 8489476.

  ***********************************************

  கொழும்பு, இந்து வெள்­ளாளர், 1981 இல் பிறந்த சொந்த வீடுள்ள, A/L படித்து, தனியார் நிறு­வனம் ஒன்றில் தொழில் செய்­ப­வ­ருக்கு, தொழில் செய்யும் பெண் தேவை. T.P: 077 7902583.

  ***********************************************

  கொழும்பு, கிறிஸ்­தவம், 36 வயது, 5’7” கட்­டாரில் கம்­ப­னி­யொன்றில் நல்ல தொழில் செய்­கிறார். கௌர­வ­மான குடும்பம். சொந்த வீடு வளவு மற்றும் சகல வச­தி­களும் உண்டு. அழ­கிய, குடும்பப் பாங்­கான, ஓர­ள­வுக்­கேனும் ஆங்­கிலம் பேசக்­கூ­டிய கிறிஸ்­தவ (அல்­லது கிறிஸ்­த­வத்­திற்கு வர­வி­ரும்பும்) மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். மட்­டக்­க­ளப்பை அல்­லது கொழும்பைச் சேர்ந்த ஒரு­வ­ரெனின் அதி­க­மாக விரும்­பப்­படும். தொடர்­புக்கு 011 2932618, mayan@sltnet.lk

  ***********************************************

  சொந்த நிறு­வ­னத்தில் IT உத்­தி­யோ­கத்­த­ராக இருக்கும் நல்ல பழக்­க­வ­ழக்­கமும் ஒழுக்­க­முள்ள 27 வயது மக­னுக்கு தாயார் நல்ல பழக்­க­வ­ழக்­கமும் ஒழுக்­க­முள்ள மண­ம­களை தேடு­கின்றார். (அஸ்­வினி, ஆயி­லியம், மகம், கேட்டை, மூலம், ரேவதி பொருந்­தாத நட்­சத்­தி­ரங்கள்) மதம்– இந்து. தொடர்­புக்கு 076 9699760.

  ***********************************************

  முஸ்லிம் குடும்­பத்தை சேர்ந்த 28 வய­து­டைய, அழ­கான தோற்றம், 5’8’’ உய­ர­முள்ள ஆங்­கில பாட­சா­லையில் படித்த, சகல வச­தி­க­ளையும் கொண்ட, தற்­போது சொந்த வியா­பாரம் செய்­து­கொண்டு கொழும்­புக்கு அடுத்த மாகா­ணத்தில் வசிக்கும் மண­ம­க­னுக்கு மார்க்க பற்­றுள்ள மண­ம­களை பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர். 075 6640391.

  ***********************************************

  Christian RC வேளாளர் 1987, Engineer, Germany PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வைமன் வீதி, நல்லூர். 021 4923864, 071 4380900. support@realmatrimony.com

  ***********************************************

  யாழிந்து விஸ்­வ­குலம் 1988, சுவாதி, Quantity Surveyor, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. support@realmatrimony.com

  ***********************************************

  யாழிந்து வேளாளர் 1991, அனுசம், Accountant, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வைமன் வீதி, நல்லூர். 021 4923739, 071 4380900. support@realmatrimony.com

  ***********************************************

  27 வயது நிரம்­பிய, இந்து முக்­கு­லத்தோர் இனத்தைச் சேர்ந்த, 6” உய­ர­முள்ள ஜாத­கத்தில் 2 இல் செவ்வாய் உள்ள, Electrical Supervisor ஆக Nuwara Eliya வில் Hotel ஒன்றில் தொழில் புரியும் மக­னுக்கு, தகுந்த வரனை பெற்றோர் தேடு­கின்­றனர். மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. விப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். 077 7444358, 077 7833102. ganeshandharshan@yahoo.com 

  ***********************************************

  இந்து மதம் மலை­யகம் 40 வயது சாதா­ரண தொழில் புரியும் குடிப்­ப­ழக்­க­மற்ற நல்ல குண­மு­டைய மண­ம­க­னுக்கு நற்­கு­ண­மு­டைய பெண் தேவை. வெளி­நாடு செல்ல விரும்­பு­ப­வர்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். சீதனம் எதிர்ப்­பார்க்­கப்­பட மாட்­டாது. 076 6562783.

  ***********************************************

  யாழிந்து வேளாளர், 1984, அவிட்டம், Engineer, Australia Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900 support@realmatrimony.com

  ***********************************************

  திரு­மண தரகர் தேவை. நல்ல கல்­வித்­த­கைமை கொண்ட தமிழ், இந்து, வெள்­ளாளர், பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு 47 வய­துக்குக் கீழ்ப்­பட்ட மண­மகள் தேவை. தொடர்பு கொள்க: SMS/ WhatsApp – 077 8535767.

  ***********************************************

  2019-02-25 16:25:53

  மணமகள் தேவை 24-02-2019