வேலை செய்யும் மற்றும் படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு அறை உண்டு. (உணவு டன்) தொடர்புகளுக்கு: 077 6193212, 078 4505652.
**************************************************
கவுடான வீதி, தெஹிவளையில், 3 படுக்கையறைகள், 3 குளியலறைகள், வாகன தரிப்பிடத்துடன் வீடு. நாள், கிழமை மாத வாடகைக்குண்டு. தொடர்பு: 077 7293749, 077 6978326.
**************************************************
மோதரையில் சிறிய வீடு வாடகைக்கு உண்டு. 077 8722003, 011 2526183.
**************************************************
வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் கல்வி பயிலும்/ தொழில் புரியம் ஆண்களுக்கு தனி/பகிர்வு அறை வாடகைக்கு உண்டு. (Fully tiled and Fully Furnished) தனி Entrance வேறு எந்த கட்டணங்களும் இல்லை. மாதாந்த வாடகைக்கு. 20,000/=( ஒரு மாத முற்பணம் போதுமானது) பிரதீப்: 077 1928628.
**************************************************
வெள்ளவத்தையில் Hampden Lane இல் Ground floor வீடு உண்டு. ஒரு Room இன்னொரு Partitioned room, Kitchen with pantry hall, bathroom, small backspace, fully tiled, Car park இல்லை. வாடகை 43,000/=, 077 3153578 தமிழ் குடும்பம் விரும்பத்தக்கது.
**************************************************
(ரூம் பெண் பிள்ளைகளுக்கு மட்டும்) படிக்கின்ற /வேலைக்கு செல்பவர்களுக்கு மாத்திரம். இரண்டு பேர் அல்லது ஒருவருக்கும் இருக்கலாம்.( வெள்ளவத்தை). 077 6054982, 011 2365417.
**************************************************
தெஹிவளையில் அமைதியான சூழலில் 3 Bedrooms, 2 Bathrooms, 2 Hall அடங்கிய புதிய வீடு வாடகைக்குண்டு. 071 2216660.
**************************************************
Dehiwela, Full furnished apartment for rent, AC, CTV, Hot water, Parking, Cooking, No 3, Aponso Avenue. 077 2975301, 011 2730525.
**************************************************
முற்றிலும் டைல்ஸ் பதித்த 03 படுக்கையறைகளைக் கொண்ட வீடு பாக்கிங் வசதியுடன் கல்கிசை Bilal Mosque ற்கு அருகாமையில் வாடகைக்கு உண்டு. 077 5058958.
**************************************************
களனி விகாரைக்கு 100 மீற்றர் தூரத்தில் 2 அறைகளுடன் டைல் வீடு குத்தகைக்கு உண்டு. சிங்களத்தில் தொடர்பு கொள்ளவும். 075 7906941.
**************************************************
தெஹிவளையில் காலி வீதிக்கு அருகாமையில் சகல வசதிகளும் கொண்ட புதிய மேல்மாடி வீடு ஒரு அறையுடன் வாடகைக்கு: 26,000/=. 077 3116076, 076 6345839.
**************************************************
கல்கிசை நீதிமன்றம் எதிரில் விஜய வீதியில் இல 06, எனெக்ஸ் வாடகைக்கு உண்டு. சென்.தோமஸ் கல்லூரிக்கு நடை தூரம். உரிமையாளர் ஓய்வுபெற்ற வங்கி உத்தியோகத்தர் ஆவார். Tel: 011 2730364, 077 7522011.
**************************************************
அறுப்பொல, 3 அறைகள் வீடு வாடகைக்குண்டு. 23,000/=. அறுப்பொல Bus Stand க்கு மிக அண்மையில். பாடசாலைக்கு அண்மையில். 076 6199097/ 077 7105323.
**************************************************
வெள்ளவத்தை, விகார லேனில் 63/4/1 அறையொன்று வாடகைக்கு உண்டு. அவ்வறையில் ஆண் பிள்ளைகள் இருவருக்கு இருக்கக்கூடிய வசதி உண்டு. முற்பணம் அடிப்படையில் 03 மாத வாடகை அவசியம். 077 1265902.
**************************************************
கொழும்பு– 05, அன்டர்சன் தொடர்மாடியில் இருவர் தங்குவதற்கு அறை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 075 5723906.
**************************************************
இரண்டு அறைகள் கொண்ட முழுமையாக டைல்ஸ் பதிக்கப்பட்ட வீடு இருபது இலட்சம் ரூபா குத்தகைக்கு உண்டு. இல. 328/34, அளுத்மாவத்தை வீதி, மோதரை, கொழும்பு– 15 இல் அமைந்துள்ள பெரிய கேட் ஊடாக உள்வரவும். 077 3944622.
**************************************************
அளுத்மாவத்தை–ஜூட் மாவத்தை இல. 37/2, குத்தகைக்கு விடப்படும். தொடர்புக்கு 077 3665299.
**************************************************
Apartment on the 3rd Floor for rent at Wattala 5 Minutes Drive to Hemas hospital, Lyceum International School and Katunayake Express way an Apartment with 2 BedRooms, 2 Bathrooms, Living Room, Kitchen with Modern Pantry and a separate washing room, Parking Space available. 077 7707198, 077 7782215.
**************************************************
கொழும்பு –13, கொட்டாஞ்சேனையில் பிக்கரிங்ஸ் Road, 1st Floor ஒரு பெரிய Room Rs.15000/=, 2ம் மாடி சிறிய Room Rs.10000/= வாடகைக்கு உண்டு. வேலைக்கு செல்லும் பெண் மாத்திரம். சமையல் அறை, Bathroom Sharing. தொடர்புக்கு. 077 7144048.
**************************************************
தெஹிவளை சந்தி, 149/2, காலி வீதி, Singer Plus அருகே வீடு வாடகைக்குண்டு. (2 BR+ Hall + Kitchen + Bath room) மாத வாடகை 28000/= + 6 மாத முற்பணம். வாகன தரிப்பிடம் இல்லை. Ideal for small Family or Students. 075 2829584, 076 4110199.
**************************************************
Dehiwela – Galle Road இலிருந்து 100 m நடைதூரத்தில் அமைதியான சூழலில் Large Hall, Bed Rooms, Parking வசதிகள் கொண்ட 1st Floor House 6 மாதகால வாடகைக்கு விடப்படும். ( Brokers உம் தொடர்பு கொள்ளலாம்) 077 2188385 (10 am – 10 pm)
**************************************************
கொட்டாஞ்சேனையில் Room வாடகைக்கு உண்டு. பெண்கள் மட்டும். கீழ்காணும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். Phone No; 077 2194114.
**************************************************
14/4 தெமட்டகொட ஆரம்ய வீதி கொழும்பு – 09 இல் அமைந்துள்ள வீடு வாடகைக்குண்டு. இரண்டு மாடிகள் உண்டு. இரண்டு தனிவழிப்பாதை உண்டு. மாத வாடகை பேசித்தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு : 075 2170248, 075 7905210.
**************************************************
கொட்டாஞ்சேனையில் நாள், கிழமை மாத வாடகைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms முற்றிலும் Tiles பதிக்கப்பட்ட இரண்டு தனி வீடுகள், A/C, Fridge, Washing machine, Geyser, Oven with Gas மற்றும் சகல Kitchen உபகரணங்களுடன். வெளிநாடுகளி லிருந்து வருபவர்களுக்கும் மணமக்கள் வீடாகப் பாவிப்பதற்கும் வெளிமாவட்டங் களிலிருந்து வருபவர்களுக்கும் உகந்தது. 077 3223755.
**************************************************
வத்தளை ஒலியமுல்லையில் வீடு குத்தகைக்கு. 7 இலட்சம். 2 படுக்கையறைகள் சகல வசதிகளும் உண்டு. 077 7915358.
**************************************************
Pokkuna Road Kawdana Dehiwela 3 P 02மாடி , 3 படுக்கை அறை, 3 வரவேற்பு அறை, 1 சமையலறை, 2 கழிவறை, 1 ஆட்டா Parking . காலிவீதியிலிருந்து 250m தூரம், மொத்த வாடகை 50,000/=, தனித்தனியாக மேல்மாடி 27,000/=, கீழ் மாடி 23,000/= தனித்தனி நீர், மின்சாரம், வழி. தொடர்பு. 077 7077178, 077 3996091. இது விற்பனைக்கும் உண்டு. 15 மில்லியன்.
**************************************************
நான்கு A/C & NON – A/C படுக்கையறைகள் மூன்று குளியல் அறைகள் வாகனத்தரிப்பிடம் ஆகியவற்றுடன் கூடிய மூன்று மாடி சொகுசு வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு. 071 4868878 தரகர்கள் தேவையில்லை.
**************************************************
கடை வாடகைக்கு. கொழும்பு – 15 ல் கடை ஒன்று வாடகைக்கு உண்டு. மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் –: 077 5247477.
**************************************************
கொழும்பு – 02/ கொம்பனித்தெரு Infant Jesus Church க்கு Opposite & Next To Children’s Park அடுக்கு மாடி குடியிருப்பில் 2வது மாடி 3 படுக்கையறைகள், 2 குளியலறைகள் Lift/ Parking வசதியுடன் 2 வருட வாடகை. தொடர்பு : 077 3950123.
**************************************************
களுபோவில் ஆசிரி மாவத்தையில் Laxury 2 Bed Rooms, 2 Bathrooms கொண்ட சகல வசதியுடனும் Fully Tile புதிய வீடு நீண்ட கால வாடகைக்கு. மாத வாடகை. 55000/= Tel : 077 7901056.
**************************************************
Dehiwala Junction one Minute. one B/R Upstair House 30000/= Hall Pantry, Dining, Parking, Separate Entrance Gate. Negotiable. Malwatta Road. 071 3905896.
**************************************************
தெஹிவளை மேம்பாலமருகில் காலி வீதிக்கு அண்மையில் ஜெயவர்தன மாவத்தையில் 2 படுக்கையறையுடன் கூடிய கீழ் வீடு வாடகைக்குண்டு. தமிழர் மட்டும். No Parking. 076 5500851.
**************************************************
வெள்ளவத்தையில் 2 Bedrooms, 2 Bathrooms A/C, TV ,Washing machine உட்பட சகல தளபாடங்களுடன் தொடர்மாடி மனை நாள், வாராந்த, மாத அடிப்படையில். மேலும் புதிய தையல் மெசின் விற்பனைக்குண்டு. 077 8105102.
**************************************************
தெஹிவளை, 41 ‘A’ அல்பட் பிளேஸ், படிக்கும் /தொழில் பார்க்கும் பெண்களுக்கு மட்டும். அறை வாடகைக்குண்டு. இருவரும் பகிர்ந்து கொள்ளலாம். 076 6259078.
**************************************************
One Bedroom, Kitchen, Hall and Bathroom fully tiled available for rent at No. 2A, 5th Lane, Kowdana Broadway, Dehiwela. (No Brokers) contact: 072 7239430.
**************************************************
ES Fernando Mawatha, Wellawatte இல் 3 படுக்கை அறைகளுடனும் 2 குளியலறையுடனும் கூடிய Apartment வாடகைக்கு விடப்படும். இந்துக்கள் விரும்பத்தக்கது. (ஒரு அறை குளிரூட்டப்பட்டது) ஒரு குளியலறை சுடுநீர் வசதி உண்டு. 071 4929277, 077 0734154.
**************************************************
பம்பலப்பிட்டி, காலி வீதிக்கு அருகில் மிலாகிரிய அவனியூ Apartment இல் 3 Bedrooms, 2 Bathrooms, Servant room and Bathroom மற்றும் சகல தளபாடங்களுடன் Luxury வீடு வாடகைக்கு. 077 0731804.
**************************************************
வெள்ளவத்தையில் 2 BR and 1 BR கீழ் வீடுகள் டைல், வேலை செய்யும் உயர் படிப்பு படிக்கும் ஆண்களுக்கு பொருத்தமானது. வாடகை: 55,000/=, 22,000/=. 076 9230019.
**************************************************
மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து 2 கி.மீட்டர் தூரத்தில் பிரதான வீதியில் பிரயோசனங்களுடன் கூடிய வீடு வளவு வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்புக்கு: 071 1915386.
**************************************************
தெஹிவளை சந்திக்கு அருகாமையில் இணைந்த குளியல் அறையுடன் Room குறுகிய கால வாடகைக்கு உண்டு. தளபாடங்களற்றது. 1 மாத முற்பணம், வாடகை:16,000/=. 077 9730202.
**************************************************
தெஹிவளை, சமன் மாவத்தையில் 255/5B, Gateway College க்கு அருகில் படிக்கும், வேலை செய்யும் மாணவர்களுக்கு தங்குமிட வசதியுண்டு. ஒருவருக்கு முற்பணம் 5,000/= ,மாத வாடகை 5,000/=, Mrs. Sameth: 077 9300226, 2715391.
**************************************************
வெள்ளவத்தை, ஆஞ்சநேயர் கோவில் பின்பக்கம் 25, விமலசார வீதியில் 2 அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. 011 2725993.
**************************************************
கொழும்பு 3 இல் 2 படுக்கை அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. வாகனத தரிப்பிட வசதியில்லை. செல்லப் பிராணி (நாய்) சினேகபூர்வமாக பழகக்கூடிய வாடகையாளர் (செல்லப் பிராணியை பராமரித்துக்கொள்ள வேண்டும்) தமிழருக்கு முன்னுரிமை வழங்கப்படும். தரகர் வேண்டாம்.: 077 9639062.
**************************************************
வெள்ளவத்தை, மல்லிகா லேனில் முதலாம் மாடியில் 3 Rooms, Hall, Kitchen, 2 Bathrooms உள்ள வீடு வாடகைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 077 9494254.
**************************************************
Wellawatte Galle Road ற்கு அண்மையில் Master Bedroom with full furniture and attached Bathroom (in a flat) வாடகைக்குண்டு. Only Gents, Rent 28,000/= per month. Tel: 077 3484467.
**************************************************
வத்தளையில் (Wattala) சகல தளபாடங்கள், A/C, Fridge, Cable TV, Hot Water வசதிகளுடன் 2 அறைகள், 1 அறை கொண்ட 2 வீடுகள் சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு நாள், கிழமை சிக்கன வாடகைக்கு. 077 7587185.
**************************************************
வெள்ளவத்தை, அலெக்சான்டர் Home Luxury Apartment 3 Bedrooms, 2 Bathrooms, Swimming Pool, Gym வசதிகளுடன் வீடு வாடகைக்குண்டு. மாத வாடகை 95,000/= தொடர்பு: 077 4204570.
**************************************************
களுபோவிலயில் 3 படுக்கையறைகள் கொண்ட வீடு வாடகைக்குண்டு, வீடாகவோ, Office ஆகவோ பாவிக்கலாம். தனியான Room ஒன்றும் வாடகைக்குண்டு. விரும்பினால் Store Room ஆகவும் பாவிக்கலாம். 076 7850140.
**************************************************
வெள்ளவத்தை, பொஸ்வெல் பிளேசில் வேலைபார்க்கும் ஆண்களுக்கு அல்லது படிக்கும் மாணவர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் அறை வாடகைக்கு உண்டு. 077 4893338.
**************************************************
தெஹிவளை, எபனேசர் பிளேஸில் ஒரு ரூம், ஹோல், கிச்சன் தளபாடங்களுடன் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 7250572.
**************************************************
வெள்ளவத்தை, விவேகானந்த வீதியில் தனிவழிப்பாதையுடன் சகல வசதிகளுடன் கொண்ட Room வாடகைக்குண்டு. தரகர் தேவையில்லை. தொடர்பு: 075 4099353.
**************************************************
வத்தளையில் 6 படுக்கையறைகள், கிரில் தாப்பையுடன், வாகன நிறுத்தும் வசதியுடன், சகல வசதிகளும் கொண்ட மாடி வீடு வாடகைக்கு உண்டு அல்லது விற்பனைக்கு. 077 2943586.
**************************************************
கிருலப்பனை, தக் ஷிலா பிளேஸ் இல.16 இல் ஆண்கள் இருவர் பகிர்ந்து தங்கக்கூடிய அறை வாடகைக்குண்டு. தொடர்பு: 077 7585876, 077 0699660.
**************************************************
கல்கிசையில், அனெக்ஸ் வாடகைக்கு. ஒரு படுக்கையறை, 2 பாத்ரூம், ஹோல். மாதம் 15,000/=. இரண்டு பேர் உள்ள குடும்பம், தமிழர்கள் விரும்பத்தக்கது. 077 3893666.
**************************************************
வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் Girls இற்கு பாதுகாப்பான சூழலில் Rooms வாடகைக்கு விடப்படும். (Attached Bathroom). 077 1135589.
**************************************************
வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெஹிவளை, கல்கிசை, Kirulapone 2, 3, 4, 5 படுக்கையறைகள், தனி (Indp) வீடுகள், Apartment Furnished, unfurnished. Office space வாடகைக்கும்/ விற்பனைக்கும் உண்டு. 077 7753354.
**************************************************
நாராஹேன்பிட்டியில் மேல்மாடி 2 அறை வீடு வாடகைக்குண்டு. வாடகை 25000/= மின்சார, நீர்க்கட்டணம் தனியாகவுள்ளது. தொடர்பு: 071 5277386, 077 3113132.
**************************************************
தெஹிவளையில் ஒன்று மற்றும் இரண்டு படுக்கையறைகள் கொண்ட தொடர்மாடியில் சகல வசதிகளுடன் வாடகைக்குண்டு. தொடர்பு: 078 2507432.
**************************************************
தெஹிவளை சந்திக்கு அருகில் பழைய வீட்டுடன் இடம் வாடகைக்கு உண்டு. களஞ்சியசாலையாகவோ விடுதியாகவோ வேண்டிய தேவைக்குப் பயன்படுத்தலாம். No Brokers. 078 5690970, 077 7206016.
**************************************************
தெஹிவளையில் 2 Rooms, Hall & 2 Bathrooms உடன் கூடிய வாகன தரிப்பிடமற்ற Fully Tiled நிலத்து வீடு மாத வாடகை 37000/= க்கு உண்டு. 6 months key money. 076 3103045.
**************************************************
பம்பலப்பிட்டி ஜெயா ரோட்டில் புதுவீடு 2nd Floor– 2 Bedrooms, 2 Bathrooms வாடகைக்கு உண்டு. பிராங்போர்ட் ரோட்டில் 3 Bedrooms உடன் வாடகைக்கு உண்டு. வாடகை பேசித்தீர்மானிக்கலாம். தரகர் – 077 4387218.
**************************************************
வெள்ளவத்தையில் சகல வசதியுடன் Room ஒன்று பெண்களுக்கு வாடகைக்குண்டு. 076 7661211.
**************************************************
வெள்ளவத்தை No.25, இராமகிருஷ்ண வீதியில் Office, Business, ஏனைய வியாபாரத் தேவைகளுக்கு பொருத்தமான இடம் வாகனத் தரிப்பிட வசதியுடன் வாடகைக்குண்டு. T.P: 077 7352975.
**************************************************
தெஹிவளை மல்வத்தை வீதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வீடு 3 படுக்கையறைகள், 2 குளியலறைகள், வாகன தரிப்பிட வசதியுடன் வாடகைக்கு. தமிழ் குடும்பத்திற்குப் பொருத்தமானது. 071 3961779.
**************************************************
வெள்ளவத்தையில் 2 அறை வீடு 45000/=, 2 அறை நில வீடு 55000/=, 1ஆம் மாடி 3 அறை 80000/=, 2 அறை தளபாடங்களுடன் 95000/=, 3 அறை 125000/= மற்றும் 18P காணி, 2 அறை , 3 அறை தொடர்மாடிகளும் விற்பனைக்குண்டு. 077 1717405.
**************************************************
வெள்ளவத்தையில் சகல வசதியுடன் பெண் பிள்ளைகளுக்கு மட்டும் அறை வாடகைக்கு உண்டு. 076 2204120.
**************************************************
தெஹிவளை சந்திக்கு அருகாமையில் விஜயசேகர வீதியில் No. 22/4 சகல வசதிகளுடன் கூடிய தனி அறை வாடகைக்கு உண்டு. (077 3520774) பெண்களுக்கு மட்டும்.
**************************************************
வெள்ளவத்தை Arpico க்கு முன்பாக, காலி வீதிக்கு அருகில் குளிரூட்டப்பட்ட, 2 அறைகள், 1 குளியலறை தளபாடங்களுடன் தொடர்மாடி வீடு வாடகைக்கு உண்டு. மாதவாடகை 65,000/=, 6 மாத முற்பணம். தரகர்கள் வேண்டாம். 071 8667603.
**************************************************
தெஹிவளை Arpico க்கு அருகாமையில் 03 படுக்கையறைகள், 03 குளியலறைகள், Parking வசதியுடன் 1 ஆம் மாடியில் வீடு வாடகைக்கு உண்டு. தமிழ் இந்து குடும்பம் விரும்பத்தக்கது. தொடர்புக்கு : 071 3404782.
**************************************************
வத்தளை, ஹெந்தளை, மருதானை வீதியில் முழுமையான வீடு வாடகைக்கு உண்டு. மாதம் 20,000/=. 1 வருட முற்பணம் கிறிஸ்துராஜா மாவத்தை, புவக்வத்தையில் நாயக்ககந்தை அருகில். 077 5472138. எந்நேரமும் அழைக்கவும்.
**************************************************
டிலாசால் கொழும்பு–15 இல் 3 அறைகள் மற்றும் 2 குளியல் அறைகள் சகிதம் வீடு வாடகை 45,000/= ஒருவருட முற்பணம் தரகர் வேண்டாம். Call: 077 2113447.
**************************************************
வத்தளை, எலகந்த, பலகல வீதியில் அமைதியான சூழலில் சகல வசதிகளுடன் வீடு வாடகைக்கு உண்டு. 4 Rooms, 2 Bathrooms, Parking வசதியுடன். தொடர்புக்கு: 071 5473225.
**************************************************
Wattala, ஸ்ரீ விக்ரம மாவத்தையில் புத்தம் புதிய மாடி வீடு சகல வசதிகளுடன் (Car Parking) அடங்கலாக 1 st Floor வாடகைக்கு. Monthly 35,000/=. வழங்கப்படும். One year Advance. தொடர்புக்கு: 075 0144416.
**************************************************
வத்தளை, கல்யாணி மாவத்தையில் மூன்று அறைகளுடன் பாதுகாப்பான அனைத்து வசதிகளுடன் வாகனம் நிறுத்தும் வசதியுடன் வீடு குத்தகைக்கு உண்டு. லைசியம் பாடசாலைக்கு அருகில். வாடகை 38,000/=. 076 8899926.
**************************************************
வத்தளை, மாபோல 3 BR Fully Tiles Car park வத்தளை 2 BR Fully Car park house மட்டக்குளி 4 BR Fully வீடு 60,000/=. இராகம 15 பேர்ச்சஸ் 5 BR Fully Tiles மாடி வீடு ஹேகித்தை 2 அறைகள் கொண்ட வீடு 25,000/= மாத வாடகை பேலியகொடை 4 B/R Fully tiles Car park 70,000/= pm வத்தளை 5000 S/R களஞ்சியசாலை 18000 S/F களஞ்சியசாலை எவரிவத்தை வீதி 2 Rooms, Car park குத்தகைக்கு வீடு 2000000/=. S. Rajamani. 077 3203379, 077 0073379.
**************************************************
கொட்டாஞ்சேனை தேவாலயத்திற்கு பின்புறமாக சென். பெனடிக் மாவத்தை 5 ஆம் ஒழுங்கை 59/28 இலக்கம் கொண்ட கீழ்மாடி வீடு வாடகைக்கு. 2 அறைகள், 1 ஹோல், குளியலறை சகல வசதிகளும் கொண்டது. தண்ணீர், மின்சார மீற்றர்கள் தனியானது. 20 இலட்சம் குத்தகைக்கு. மாதாந்தம் 5 ஆயிரம் வீதம் செலுத்தலாம். தண்ணீர், மின்சாரக்கட்டணங்கள் தனியாக. 070 3322002, 076 7445979.
**************************************************
கொழும்பு–13 கௌரவமான சுற்றாடலில் அமைந்துள்ள மாடிவீட்டின் வெளிப்புறமாக நுழைவாயில் கொண்ட தனியான குளியலறை மற்றும் மலசலகூட வசதிகளுடன் அறை ஒன்று தொழில் பார்ப்பவர்களுக்காக வாடகைக்கு உண்டு. T.P: 071 0759919.
**************************************************
அம்பத்தளையில் 14000 சதுர அடி வெயார்ஹவுஸ் வாடகைக்கு. சகல வசதிகளுடன் 5000 சதுர அடி வாகனத்தரிப்பிட வசதி உண்டு. தொடர்பு: 075 9111110.
**************************************************
3 அறைகள் கொண்ட வீடும், 4 அறைகள் கொண்ட வீடும் பாடசாலை வீதி தெஹிவளையில் உண்டு. தமிழ் குடும்பம் மட்டும். 077 7074384.
**************************************************
பம்பலப்பிட்டி Savoy Theatre க்கு அருகில் சகல வசதிகளுடன் கூடிய அறை ஒன்று வாடகைக்குண்டு. இருவர் பகிர்ந்து தங்கக்கூடிய வசதி. பெண்களுக்கு மட்டும். 077 7886570.
**************************************************
கொழும்பு, கொட்டாஞ்சேனை கல்லூரி வீதியில் கீழ்தளத்தில் அமைந்த இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடு வாடகைக்குண்டு. மாதம் 40,000/=. தொடர்புக்கு: 071 1774448.
**************************************************
கொழும்பு, கொட்டாஞ்சேனை கல்லூரி வீதியில் சகல பொருட்களுடனும் இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடு நாள்/ வார/ மாத வாடகைக்குண்டு. தொடர்புக்கு: 071 1774448.
**************************************************
கொழும்பு–13, கொட்டாஞ்சேனை கொலேஜ் வீதி 17 ஆவது ஒழுங்கை வீடொன்று வாடகைக்கு. வரவேற்பறை, 2 அறைகள், சமையலறை, 2 குளியலறைகள் என்பவற்றுடன் மாடி வீடாகும். 077 6557426.
**************************************************
வெள்ளவத்தை Hampden Lane இல் சகல வசதியுடன் ரூம் வாடகைக்கு உண்டு. பெண்கள் மட்டும். 077 5488247, 076 7685819.
**************************************************
கடை வாடகைக்கு. வெள்ளவத்தை காலி வீதியை முகப்பாகக் கொண்ட, 3500 Sqft தனியான மின்சாரத்துடன் 3 மாடி வியாபாரக் கட்டிடம் வாடகைக்குண்டு. முழுவதுமாக வாடகை. 400,000/=, தனித்தனியாக–100,000/=, 85,000/=,75,000/=,60,000/=. 6 மாத முற்பணம். தொடர்பு: 077 3992829.
**************************************************
வெள்ளவத்தையில் 30000/=, 40000/=, 60000/=, 25000/=. தெஹிவளையில் 30000/=, 40000/=, 20000/= வாடகைக்கும் தெஹிவளையில் விற்பனைக்கு 65 இலட்சம். 077 8139505.
**************************************************
2 படுக்கையறை வீடு வாடகைக்கு. காலி வீதிக்கு அருகில். மாத வாடகை 25000/=. முற்பணம் பேசலாம். 072 7902993. இல. 6 D, சிறி குணரத்தின மாவத்தை, கல்கிசை.
**************************************************
தெஹிவளை Arpico அருகாமையில் Apartment இல் அறை ஒன்று வாடகைக்கு. பெண்கள் மட்டும். மாத வாடகை 10000/=. மூன்று மாத முற்பணம் தேவை. 076 3205255.
**************************************************
கொட்டாசேனையில் சகல வசதிகளும் கொண்ட பாதுகாப்பான இடத்தில் காகில்ஸ் Food City, HNB பேங் அருகாமையில், லேடிஸ் ஹோஸ்டல் உண்டு. தேவையான பெண்கள் தொடர்புக் கொள்ளவும். தொடர்பு: 077 8465126, 071 5668903.
**************************************************
கொழும்பு –15, அபார்மன்ட் வீடு ( குத்தகைக்கு) 27 Lakhs 2 Rooms, 2 Bathroos, Car Parking, Pantry Kitchen, Sunroof, Balcony 24 Hours Lift, Security Service. Contact: 077 0092720.
**************************************************
Colombo –13 பிரதான வீதி Office space –1300 சதுர அடி, 2 Car Park வசதியுடன் வாடகைக்கு உண்டு. மாத வாடகை 120,000/= ஒரு வருட முற்பணம். 075 7874020.
**************************************************
தெஹிவளை, காலி வீதிக்கு மிக அருகாமையில் 2 அறைகள், 2 குளியலறைகளுடன் Car parking வசதியுடன் ஒரு புதிய வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 45,000/=. (Negotiable) முற்பணம் 6 மாதம். 077 7369313.
**************************************************
125/14A, வத்தளையில் அமைதியான சூழலில் அழகான வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 071 1579227, 075 9773798, 077 3858393.
**************************************************
கொழும்பு, புதுச்செட்டித் தெருவில் சகல வசதிகளுடனும் வீடு நாள்/ வாடகைக்கு கொடுக்கப்படும். (A/C) (3 அறைகள் உண்டு). TP.: 077 7448006.
**************************************************
கொழும்பு – 13 ,15, வீடுகள் வாடகைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. 077 2160093. Owner, Viber Number 0041 793122379.
**************************************************
கொழும்பு ஆட்டுப்பட்டித் தெருவை முகப்பாகக் கொண்டு, உம்பிச்சி பிளேசில் அமைந்திருக்கும் முதலாம் மாடிக் கட்டடம் வாடகைக்குண்டு. மூன்று அறைகளுடன் கழிப்பறை வசதியையும் உடைய இக்கட்டடம் காரியாலயம், களஞ்சியம் மற்றும் தங்குமிடமாகவும் பாவிக்க உகந்தது. தொடர்புக்கு: 077 9215550, 077 7732893.
**************************************************
பம்பலப்பிட்டி, லோறன்ஸ் வீதியில் 2 அறைகள் லக்சரி முழுமையாக தளபாடம் இடப்பட்ட, முழுமையாக குளிரூட்டப்பட்ட அப்பார்ட்மென்டுகள் நாள், வார, மாத வாடகைக்கு 6000/= ரூபாவில் இருந்து 1 நாள் வாடகைக்கு ஆரம்பமாகும். அத்துடன் 145,000/= மாத வாடகை. 077 8434631. www.akarasuites.com
**************************************************
வெள்ளவத்தை W.A. சில்வா மாவத்தை மற்றும் மயூரா பிளேஸ் 3 அறைகள் லக்சரி முழுமையாக தளபாடம் இடப்பட்ட முழுமையாக குளிரூட்டப்பட்ட அப்பார்ட்மென்டுகள் நாள், வார, மாத வாடகைக்கு 6000/= ரூபாவில் இருந்து 1 நாள் வாடகைக்கு ஆரம்பமாகும். அத்துடன் 145,000/= மாத வாடகை. 077 8434631. www.akarasuites.com
**************************************************
வெள்ளவத்தை 15/2 செப்பல் லேன் மேல் மாடி வீடு 2 அறைகள், ஹோல், சமையலறை மற்றும் குளியலறையுடன். வாகனத்தரிப்பிட வசதி இல்லை. வீடு வாடகைக்குண்டு. தொடர்புக்கு: 077 8717406.
**************************************************
2 படுக்கையறைகள், ஹோல், சமையலறை, குளியலறை கொண்ட வீடு வாடகைக்குண்டு. தம்பதிகள் அல்லது சிறிய குடும்பத்திற்கு பொருத்தமானது. 22,000/=, ரொக்சி கார்டன் 3 படுக்கையறைகள் 2 ஆம் மாடி 45,000/=, 3 படுக்கையறைகள் 65,000/=. தொடர்புக்கு: மொஹமட்– 076 4807325.
**************************************************
வெள்ளவத்தை வெவர்செட் பிளேஸ் 1 அறை அப்பார்ட்மென்ட் வாடகைக்கு. தொடர்புக்கு: 011 2360988, 071 8113490.
**************************************************
கிருலப்பனை, 2 படுக்கையறைகள், 1 குளியலறை, 1 ஹோல் முழுமையாக டைல்ஸ் பதிக்கப்பட்ட பென்ரி சமையலறை கொண்ட வீடு குத்தகைக்கு. தொடர்புக்கு: 077 4516822.
**************************************************
அளுத்மாவத்தை, வீதி விஸ்ட்வைக் வீதி சந்திக்கருகாமையில் 1400 சதுர அடி விஸ்தீரணங்கொண்ட களஞ்சியமானது காரியாலய வசதியுடன் வாடகைக்குண்டு. (றோயல் கார்டன் முன்பாக) தொடர்புக்கு: 077 9215550, 077 7732893.
**************************************************
வெள்ளவத்தை W.A.De சில்வா Road இல் ஆண்களுக்கு அறை வாடகைக்கு. இருவர், மூவர் தங்கக்கூடிய அறை. 20000 /= முதல் 25000/= மூவர்/ நால்வர் தங்கக்கூடிய அறை 25000/= முதல் 30000/=. 077 7728738.
**************************************************
Wellawatte Pamankada Facing Havelock Road, 3 Rooms Apartment Suitable For Office or Residence. Contact: 077 7699207.
**************************************************
வெள்ளவத்தை காலி வீதியில் தொடர்மாடி குடியிருப்பில் தளபாடமிடப்பட்ட வீடுகள் நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. வெளிநாட்டவருக்கும் சுப காரியங்களுக்கும் உகந்தது. www.-rajtower.com இல் முன்பதிவு செய்துகொள்ளலாம். No. 145/1, Galle Road Wellawatte. 077 7388860, 077 2105957, 011 2055308.
**************************************************
வெள்ளவத்தையில் Delmon Hospital க்கு அருகில் பாதுகாப்பான சூழலில் குளியலறையுடன் கூடிய Room வாடகைக்கு உள்ளது. பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 071 3075894.
**************************************************
வெள்ளவத்தையில் Collingwood Place இல் பாதுகாப்பான Apartment இல் (3 Rooms / 2B ) உடன் வாடகைக்குண்டு. Rent – 55000 + Maintenance Fee 5000/=) T.P. 077 9799773.
**************************************************
வெள்ளவத்தையில் 3 படுக்கையறைகள், 2 குளியறைகளுடனும், 2 படுக்கையறைகள், 2 குளியலறைகளுடனும் இரண்டு வீடுகளுள்ளது. முறையே 80,000, 70,000 மாத வாடகைக்கு. 077 7204359.
**************************************************
2019-02-18 17:12:50
பொதுவேலைவாய்ப்பு 17-02-2019