• பொது­வே­லை­வாய்ப்பு 17-02-2019

  மட்­டக்­குளி, கொழும்பு – 15, வத்­தளை. நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2, 3, 4 அறை சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen) உப­க­ர­ணங்கள் (CAR PARK) வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் பாவிக்க மிக உகந்­தது. 076 7444424/077 4544098. www.colombofeelhome.com  

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு தள­பாட வச­தி­க­ளுடன் 2 Rooms, (1 Room A/C) Apartment குறு­கிய கால, வார, மாத வாட­கைக்­குண்டு. 077 2962148.

  **************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் Two Rooms Apartment சகல வச­தி­க­ளு­டனும், நாள், கிழமை அடிப்­ப­டையில் குறு­கிய காலத்­திற்கு வாட­கைக்­குண்டு. 077 5981007.

  **************************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு  3 அறை­க­ளு­ட­னான புதிய Laxury Apartment A/C With Furniture’s, வாக­னத்­த­ரிப்­பிட வசதி உண்டு. 077 7308462, 076 6646249.

  **************************************************

  கல்­கி­சையில்  Sai Abodes 1 BR 1 Bath, 2 BR 2 Bath, 3 BR 3 Bath Furnished Houses Daily 4000/= Up, Furnished Rooms + Bath Daily 2000/= Monthly 35,000/=. Van + Food Available. Unfurnished Annex 27,500/=.  077 5072837.

  **************************************************

  அளுத்­மா­வத்தை வீதி 155 Bus Rote அருகே  (Main Road) இல் 1st Floor முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்­டது. மூன்று அறை­களும், Hot Water, A/C உள்­ளது. மாத வாடகை 35,000/= படி 1 வருட முற்­பணம். No Parking/ No Brokers. தொடர்­புக்கு : 077 1083481/ 2540280.

  **************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் சுப­கா­ரி­யங்கள் மற்றும் விடு­மு­றையில் வரு­வோ­ருக்கு நாள், கிழமை வாட­கைக்கு. முற்­றிலும் குளி­ரூட்­டப்­பட்ட வாகனத் தரிப்­பி­டத்­துடன் சகல தள­பாட வச­தி­க­ளு­டனும் 3 அறை­க­ளு­ட­னான 1350 Sq.ft புதிய Luxury Apartment வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. 077 5150410.

  **************************************************

  தெஹி­வளை, Initium Road இல் சுப­கா­ரி­யங்கள் மற்றும் விடு­மு­றையில் வரு­வோ­ருக்கு நாள், கிழமை வாட­கைக்கு. முற்­றிலும் குளி­ரூட்­டப்­பட்ட வாகனத் தரிப்­பி­டத்­துடன் சகல தள­பாட வச­தி­க­ளு­டனும் 3 அறை­க­ளு­ட­னான 1200 Sq.ft புதிய Luxury Apartment வாட­கைக்கு உண்டு. 077 5150410.

  **************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியில் இருந்து 100 M தூரத்தில் 2 படுக்­கை­ய­றைகள் வீடு வாட­கைக்கு. No Brokers. தேவை­யா­ன­வர்கள் மட்டும். 077 7377873.

  **************************************************

  தெஹி­வளை Arpico இற்கு அரு­கா­மையில் அறைகள் 2, 3 படுக்­கை­ய­றைகள் , தள­பா­டங்கள், A/C யுடன் தொடர்­மாடி வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. 077 3813568 ஆங்­கிலம் அல்­லது சிங்­க­ளத்தில் பேசவும்.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள் வாட­கைக்கு. 1,2,3,6 அறை­க­ளுடன், தனி வீடு Luxury Furnished House. 4 Car Park வெளி­நாட்டில் இருந்து வரு-­பவர் களுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில். 077 7667511, 011 2503552 (சத்­தியா).

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பா­டங்கள், A/C, Fridge, Cable, TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றைகள் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வொ­ருக்கு (நாள் கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிக அருகில் Room வாட­கைக்கு உண்டு (ஆண்­க­ளுக்கு மட்டும்– Sharing) தொடர்பு: 076 4020442.

  **************************************************

  கல்­கிசை பீரிஸ் ரோட்டில் இரண்டு படுக்­கை­ய­றைகள், வர­வேற்­பறை, பென்றி சமை­ய­லறை, பாத்ரூம் வச­தி­க­ளுடன் வாட­கைக்கு. காலி வீதிக்கு அருகில். காடன் மற்றும் பார்க்கிங் வசதி. 70,000 மாத வாடகை. 077 6095934.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் ஒரு அறை இணைந்த குளி­ய­லறை, சிறிய சமை­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. (தர­கர்கள் வேண்டாம்). 077 5817137.

  **************************************************

  2 Bedrooms வீடு வாட­கைக்கு. வெள்­ள­வத்­தையில் 2nd Floor. No Lift, No Parking. Rent 45000/=, 1 year advance= No brokers please. 077 7999954.

  **************************************************

  10A, Yasothara Mawatha, Sri Saranangara Road, Kalubowilla. இரண்டு rooms, Hall, (Kitchen and Bathroom மட்டும் tile போடப்­பட்­டது). மற்­றை­யது Red Cement. பெரிய Balcony இரண்டாம் மாடி, புதிய வீடு, Auto/ Motor Cycle மட்டும் Park பண்­ணலாம். Monthly 30000/=. Six month advance– 072 1888888.

  **************************************************

  கொழும்பு–11,  2 Rooms கொண்ட வீடு. 40000/=,1 room கொண்ட வீடு 20000/=. Car Parking, சிறுவர் பூங்கா, பாது­கா­வலர் வச­தி­யுடன் வாட­கைக்கு. தொடர்­புக்கு: 075 5429429. முற்­பணம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 

  **************************************************

  தெஹி­வளை Galle Road (Municipal Council) க்கு மிக அருகில் புதிய தொடர் மாடியில் Luxury Fully Furnished 3,2 Bedrooms (All rooms with attached bathroom) apartments அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்­குண்டு. 077 2928809.

  **************************************************

  கொழும்பு–15 தொடர்­மாடி ஒன்றில் சகல வச­தி­க­ளுடன் கூடிய இரண்டு குளி­ரூட்டப் பட்ட அறை­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. (Day rent) விடப்­படும். தொடர்­புக்கு: 076 3044372.

  **************************************************

  கொழும்பு–15 மோதர 3 Bed rooms A/C தள­பாட வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 072 3339303.

  **************************************************

  ரூம்–2–வாட­கைக்கு. விமான நிலை­யத்­திற்கு அருகில் 1 ரூம் 15000/=. மிலே­னியம் சிடி, ஜா–எல.  T.P: 077 5361488.

  **************************************************

  கொழும்பு–10 கெத்­தா­ராம புதிய வீதியில் 3rd Lane இல் அமைந்­துள்ள ஒரு பெரிய அறை, தனி­வ­ழிப்­பா­தை­யுடன் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வீடு வாட­கைக்­குண்டு. (தம்­ப­திகள் விரும்­பத்­தக்­கது) மாத வாடகை 15000/= தொடர்­பு­க­ளுக்கு: 077 7105670, 2690633. வாடகை பேசித்­தீர்­மா­னிக்­கலாம்.

  **************************************************

  வெள்­ள­வத்தை 37th லேனில் அறை வாட­கைக்­குண்டு. பெண்­க­ளுக்கு மட்டும் தொடர்­புக்கு: 011 2364517.

  **************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் இருவர் தங்கும் அறைக்கு ஒரு வேலை பார்க்கும்/ படிக்கும் இந்து ஆண்­மகன் தேவை. வாடகை 10000/= நீர், மின்­சாரம் தனி. 075 7829427.

   **************************************************

  ஆண்­க­ளுக்கு பாத்­தியா மாவத்­தையில் அறைகள். பகிர்ந்­தி­ருக்க ஒரு­வ­ருக்கு 5500/= மற்றும் வீடுகள் விற்­ப­னைக்கு, வாட­கைக்கு. 077 5742341.

  **************************************************

  வெள்­ள­வத்தை 45, நெல்சன் பிளேசில் 3 Rooms தள­பா­டங்­க­ளுடன் கூடிய புதிய வீடு 1250 Sq.ft மாத, வருட வாட­கைக்­குண்டு. 076 8229331.

  **************************************************

  வெள்­ள­வத்தை Havelock Road பகு­தியில் தனி அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3127550, 077 2716417.

  **************************************************

  வெள்­ள­வத்தை, பாமன்­கடை லேனில் இரு பெண்­க­ளுக்­கான அறை வாட­கைக்கு உள்­ளது. 077 8449376.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் பாது­காப்­பான சூழலில் பெண்­க­ளுக்­கான Room வாட­கைக்கு உண்டு. வேலைக்குச் செல்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 076 1779951.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் E.S. பெர்­னாண்டோ மாவத்­தைக்கு அரு­கா­மையில் காலி வீதி­யி­லுள்ள தள­பா­ட­மி­டப்­பட்ட தொடர்­மாடி மனை குறு­கி­ய­கா­லத்­திற்கு வாட­கைக்கு உண்டு. ஆக்­கூ­டி­யது 6 மாதம் மட்டும் அறை­களும் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 076 5541472.

  **************************************************

  Wellawatte Rajasinga Road, Vivegananda Road, ஆகிய இடங்­களில் 2 தொடக்கம் 3 வரை­யான Bedrooms, Fully Furnished Apartment, தனி­வீடு என்­பன ( நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது.   077 1424799, 070 1424799.

  **************************************************

  கொழும்பு– Kotahena பகு­தியில் தமிழ் வீடு ஒன்றில் சகல வச­தி­களும் கூடிய அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. வேலை செய்யும் பெண்­க­ளுக்கு உகந்­தது. காலை, இரவு உணவு வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 078 5257176.

  **************************************************

  கொழும்பு மாளி­கா­வத்தை தொடர்­மாடி குடி­யி­ருப்பில் முதலாம் மாடியில் இரண்டு அறை­க­ளையும் வர­வேற்­பறை மற்றும் சாப்­பாட்டு அறையும் கொண்ட சகல வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 25,000/= ஒரு­வ­ருட முற்­பணம். தொடர்­புக்கு: 075 8320171.

  **************************************************

  நாள், கிழமை மாத அடிப்­ப­டையில் வீடு வாட­கைக்­குண்டு. No. 60/4/1, Church Road, Mattakuliya, Colombo – 15. தொடர்­பு­க­ளுக்கு: 072 2990090. முழு தள­பா­ட­மி­டப்­பட்­டது. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். (A/C வச­தி­யுண்டு).

  **************************************************

  கொழும்பு – 13, கொட்­டாஞ்­சேனை வீதியில் சகல வச­தி­க­ளுடன் 2 அறை­யுடன் 2 ஆம் மாடி வீடு உட­ன­டி­யாக வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7201568.

  **************************************************

  கடை குத்­த­கைக்கு. தெஹி­வளை 2/4, பெபி­லி­யான ரோட்டில் சாப்­பாட்­டுக்­கடை ஒன்று பாவித்த சகல பொருட்­க­ளுடன் குத்­த­கைக்கு உண்டு. 800 சதுர அடி. தொடர்பு 077 4525504.

  **************************************************

  கல்­கிசை St.Anthony’s ரோட்டில் காலி­வீ­திக்கு அரு­கா­மையில் அறை ஒன்றும் அனெக்ஸ் ஒன்றும் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 076 4457010.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் ஆண் ஒருவர் தங்­கக்­கூ­டிய அறை நாள் வாட­கைக்கு உண்டு. தெஹி­வ­ளையில் குளி­ய­ல­றை­யுடன் அறை வாட­கைக்கு உண்டு. 071 4840610. 

  **************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அருகில் 2 அறைகள், ஹோல், பென்றி கிசன் full டைல்ஸ் புதிய வீடு வாட­கைக்கு. No Parking. 077 4477993.

  **************************************************

  இரண்டு அடுக்கு மாடி கட்­டிடம் வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு விடப்­பட்­டுள்­ளது. இடம் சங்­க­ராஜ மாவத்தை, பஞ்­சி­கா­வத்தை (நீர் மற்றும் கழிப்­பறை வச­தி­களும் உண்டு.) மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 075 0321188.

  **************************************************

  வெள்­ள­வத்தை மெனிங் பிளேஸ், மோதரை அளுத்­மா­வத்தை ஆகிய இடங்­களில் வீடு ஒன்றில் பெண் ஒருவர் தங்­கு­வ­தற்கு அறை இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 2441587.

  **************************************************

  முதலாம் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. இரண்டு படுக்­கை­ய­றைகள், கழி­வ­றைகள் 02, வர­வேற்­பறை, சமை­ய­லறை உண்டு. பாது­காப்­பான இடம், பாதை, மின்­சாரம், தண்ணீர் என்­பன தனித்­த­னி­யாக உண்டு. இந்­துக்கள், சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 077 7198649. 

  **************************************************

  கொழும்பு– 05 இல் தள­பாட வச­தி­க­ளுடன் படிக்கும் அல்­லது தொழில்­பு­ரியும் தீய பழக்கம் அற்ற ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. வாடகை 5000/=. Advance 15,000/=. 078 5577991. 

  **************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் காலி வீதிக்கு அண்­மையில் 3 B/R, 3 Bath Rooms உள்ள First Floor வீடு வாட­கைக்கு உண்டு. சனி, ஞாயிறு தினங்­களில் பார்­வை­யி­டலாம். தொடர்பு: 077 1717963. 

  **************************************************

  கண்டி, பேரா­தனை வீதியில் சகல வச­தி­க­ளு­ட­னான, இரு அறை­க­ளு­ட­னான வீடும், ஒரு  அறை­யு­ட­னான வீடும் வாட­கைக்கு/ குத்­த­கைக்கு விடப்­படும். (பிர­தான பாட­சாலை, வைத்­தி­ய­சாலை அருகில்.) 077 9637192. 

  **************************************************

  கடை வாட­கைக்கு. Kirulapone Junction Office Space 1000 Sq.ft, Facing High Level Road 2nd Floor with all Facilities. Fully Tiled. Phone: 011 2810182, 077 2182045. 

  **************************************************

  மொறட்­டுவ, சொய்­சா­புர 3 ஆம் மாடியில் வீதிக்கு அரு­கா­மையில் சிறு குடும்­பத்­திற்கு வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 1566132. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய இரண்டு அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 075 7404957 இலக்­கத்­துடன் தொடர்புக் கொள்­ளவும். 

  **************************************************

  வத்­தளை நகர பகு­தியில் 100 மீற்றர் நீர்­கொ­ழும்பு வீதியில் அண்­மித்த பகு­தியில் ரிமோட் கேட், புல் டைல் எட்டச் பாத்ரூம், கார் பார்க்கிங் வீடு ஒன்று வாட­கைக்கு. மாத வாடகை 35,000/= சீவளி லேன், வத்­தளை. T.P. 077 1068681.

  **************************************************

  கொட்­டாஞ்­சேனை வீடு வாட­கைக்கு. மாதாந்தம் 35,000/= ( குறைக்­கப்­படும்) Address 49/56, Sri Gunananda Mawatha, Colombo –13. வரும் முன் தொடர்பு கொள்­ளவும்: 075 7484845.

  **************************************************

  Farm villa Residence இல் 1/4 B 19, Farm Road, Mattakkuli யில்­உள்ள 2 Bed rooms, Kitchen, Toilet and மேல் மொட்ட மாடி வச­தி­யுடன் 25,000/= வாட­கையில். Sivaraman. 077 8700064. Security வச­தியும் உண்டு.

  **************************************************

  தெஹி­வளை எல்­லையில் சிறி­பாலா வீதியில் அமைந்­துள்ள இரண்டு படுக்கை யறைகள், இரண்டு குளி­ய­ல­றை­கள, சமையல் அறை வர­வேற்­ப­றை­யுடன் சகல தள­பாட வச­தியும் கொண்ட புத்தம் புதிய Apartment வாட­கைக்கு உண்டு. 077 2284774.

  **************************************************

  கொழும்பு –15 மோதர வீதியில் 161/3A எனும் விலா­சத்தில் மூன்று வீடுகள் வாட­கைக்கு உண்டு. 1) இரண்டு அறைகள் வச­தி­கொண்ட வீடு 26,000/=, 02). மூன்று படுக்கை அறைகள் வச­தி­கொண்­டது 36,000/= ரூபாவும், 03) ஆவது 45,000 ரூபாவும். 077 2489784, 077 9282050.

  **************************************************

  வீடு வாட­கைக்கு அல்­லது இரண்டு வருட குத்­த­கைக்கு. ஒரு Room, சமை­ய­லறை, தனித்­தனி Bath Room. Toilet முத­லா­வது மாடியில் St. Sebastian, Colombo –12 இல். தொடர்பு: 077 7671555, 077 3502722. 

  **************************************************

  கொட்­டாஞ்­சேனை சென். பெனடிக்ட் மாவத்­தையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய மேல் மாடி வீடொன்றும் கீழ்த்­த­ளத்தில் காரி­யா­லயம் அல்­லது. Salon, Medical Clinic போன்­ற­வற்­றிற்கு உகந்த இட­மொன்றும் 2 வருட வாட­கைக்கு உண்டு. வாடகை பேசித்­தீர்­மா­னித்­துக்­கொள்­ளலாம். தர­கர்கள் தவிர்க்­கவும். தொடர்பு: 077 8102913.

  **************************************************

  வெள்­ள­வத்தை பகு­தியில் சகல வச­தி­க­ளுடன் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. பெண்கள் மாத்­திரம் விண்­ணப்­பிக்­கவும் தொடர்பு: 076 7715673, 011 2716453.

  **************************************************

  கொழும்பு –14, மஹ­வத்தை வீதியில் முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்ட 2 Bedrooms, Hall, Kitchen, Toilet கீழ் மாடி வீடு வாட­கைக்கு. வாடகை 25,000/=. தொடர்பு: 071 5322019, 075 2484133.

  **************************************************

  வெள்­ள­வத்தை பெர்­ணாண்டோ றோட், மெரின் டிரைவ் பாதைக்கு சமீ­ப­மாக விசா­ல­மான ஹோல், 3 அறைகள், சமை­ய­லறை, பார்க்கிங் வச­தி­யோடு. தொடர்பு: 077 3429347.

  **************************************************

  வத்­தளை, மாபோலை தம்ரோ காட்­சிச்­சா­லையில் இருந்து 100 m தூரத்தில் சகல வச­தி­க­ளு­டனும் பாது­காப்­பான சூழலில் மேல் மாடியில் இரண்டு வீடுகள் வாட­கைக்­குண்டு. 10.30 am இருந்து 6.00 pm வரை தொடர்பு கொள்­ளவும். 078 6358805.

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல வச­தி­க­ளு­டனும் வீடு வாட­கைக்­குண்டு. கிறிஸ்­த­வர்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு. 077 5580702, 072 2164407.

  **************************************************

  கிரான்ட்­பாஸில் மேல் மாடி அறை வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு. 077 2489880.

  **************************************************

  கடை வாட­கைக்கு. கடை வாட­கைக்கு. 40000/=, 6 மாத முற்­பணம். துட்­டு­கெ­முனு வீதி, பாமன்­கடை. 077 3226020.

  **************************************************

  வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ண வீதியில், 3 படுக்­கை­ய­றைகள் (A/C),  2 கழி­வ­றைகள் + சுடுநீர், 2 Roof Tops, சாலை+ சாப்­பாட்டு அறை, வாகன தரிப்பு வசதி, தள­பா­டங்­க­ளுடன். வாழ்­வி­ட­மாக அல்­லது காரி­யா­ல­யத்­துக்கு உகந்­தது. சிறிய குடும்­பத்­திற்கு அல்­லது வெளி­நாட்­ட­வ­ருக்கு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. 077 7578761.

  **************************************************

  களஞ்­சி­ய­சாலை வாட­கைக்­குண்டு. 4500 சதுர அடி, 3 Phase மின்­சாரம், தண்ணீர், Phone, காரி­யா­லயம், காவற்­காரர் அறை என்­பன உண்டு. பேஸ்லைன் வீதிக்கு 2.5 Km. 077 7386561.

  **************************************************

  கொழும்­பு–­த­வ­ல­சிங்­கா­ராம மாவத்­தையில் உள்ள 2 அறைகள், குளி­ய­ல­றை­யு­ட­னான வீடு (டயில் இடப்­பட்­டுள்­ளது) குத்­த­கைக்கு உண்டு. 071 8724122.

  **************************************************

  ஜா–எல நக­ருக்கு அண்­மையில் வயோ­திப இல்லம், அங்­க­வீ­னர்கள், ஒரு கண் இழந்­தவர், மன­நோ­யா­ளர்கள் வயோ­திபர் ஆகி­யோ­ருக்கு தங்­கு­மிட வசதி உண்டு. உணவு, வைத்­திய வசதி மற்றும் சகல வச­தி­களும் உண்டு.  077 8545122, 071 4146614.

  **************************************************

  மக­ர­கம பமு­னுவ வீதியில், இற்­றைக்கு 25 வரு­டங்­க­ளாக நடத்­தப்­ப­டு­கின்ற ஹோட்டல் வாட­கைக்­குண்டு. வாகனம் நிறுத்தும் வசதி உண்டு. 077 6406695.

  **************************************************

  நல்­லூரில் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்கள் தங்­கு­வ­தற்கு ஏற்ற வீடு குறு­கி­ய­கா­லத்­திற்கு வாட­கைக்­குண்டு. A/C, சமை­ய­லறை, (Ricecooker, புதிய சில்வர் பாத்­தி­ரங்கள்) Hot Water. வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­க­ளு­முண்டு. 06 பேர் தங்­கலாம். ஒரு­நா­ளைக்கு 4500/=. ஆகக்­கு­றைந்­தது ஒரு­வாரம் வழங்­கப்­படும். தரகர் தேவை­யில்லை. குறிப்பு: ஒவ்வோர் தட­வையும் புதிய பாத்­தி­ரங்கள் மாற்­றப்­படும். 077 7887360.

  **************************************************

  கொழும்பு – 06 வெள்­ள­வத்­தையில் 3 படுக்­கை­ய­றைகள், 1750 சதுர அடி மற்றும் 1400 Sq.ft  புதிய Appartment (தொடர்­மாடி) வாட­கைக்கு 80,000/=, மற்றும் 140,000/=. 077 9833251.

  **************************************************

  வெள்­ள­வத்தை றோகினி வீதி 3 ஆம் மாடியில் ( No Lift) முற்­றாக Tiles பதிக்­கப்­பட்ட இரண்டு அறைகள், Hall, சமை­ய­ல­றை­யுடன் தனி­யான வீடு வாட­கைக்­குண்டு. 071 7315572.

  **************************************************

  தெஹி­வளை, No 49/1, Quarry Road காலி வீதிக்கு அரு­கா­மையில் விசா­ல­மான 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 5359947.

  **************************************************

  பம்­ப­லப்­பிட்டி, டேவிட்சன் வீதியில் 4 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. மாதம் 65,000/=. (வாக­னத்­த­ரிப்­பிடம் இல்லை). 077 4616332, 071 5338381.

  **************************************************

  கல்­கி­சையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றையில் வரு­வோ­ருக்கு 5 அறை­க­ளுடன் A/C, Non A/C, சக­ல­வி­த­மான வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு. Rooms நாள், கிழமை, மாத அடிப்­ப­டை­யிலும் மற்றும் Sharing Room உம் உண்டு. 077 8284741.

  **************************************************

  வெள்­ள­வத்தை ஹம்டன் லேனில் Room வாட­கைக்கு உண்டு. படிப்­ப­வர்கள், வேலை செய்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. T.P: 077 6599099.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு சமீ­ப­மாக attached Bathroom, தள­பாட வச­தி­யுடன் அறை வாட­கைக்கு, தனி­வழி வச­தியும் உண்டு. 075 0776676. ஞாயிறு காலை 9.00 மணிக்கு மேல் தொடர்புக் கொள்­ளவும்.

  **************************************************

  Tiles பதிக்­கப்­பட்ட (4 Bed Rooms, 2 Bath Rooms, Hall, Kitchen) வீடு மாளி­கா­வத்தை தொடர்­மா­டியில் 1st Floor இல் உட­ன­டி­யாக வாட­கைக்கு உண்டு. T.P No: 077 8492535. (No Brokers).

  **************************************************

  29/2, கல்­யாணி வீதி, பாமன்­கடை, வெள்­ள­வத்­தையில் 2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், கொண்ட Ground Floor வீடு வாட­கைக்­குண்டு. இந்­துக்­க­ளுக்கு மட்டும். 077 0538004 / 075 6529974.

  **************************************************

  வெள்­ள­வத்தை  33வது­ஒ­ழுங்­கையில்  3  Bed  Rooms,  Fully  Furnished  House  நாள்,  கிழமை  வாட­கைக்­குண்டு.  தொடர்பு  :  077  8081314.

  **************************************************

  தெஹி­வளை  வண்­டவற் பிளேசில்    காலி  வீதிக்கு  அண்­மையில்  2  படுக்­கை­யறை யுடன்  தரையில்  உள்ள  தனி­வீடு  வாட­கைக்­குண்டு.  1வருட  முற்­ப­ணமும்  மாதம்  40,000/=  வாட­கையும்  தரப்­படல்  வேண்டும்.  077  8583832 / 078  2665599.

  **************************************************

  ஹெந்­தளை  கொன்வென்ட்  ஒழுங்­கையில்  3  படுக்­கை­ய­றைகள்,  2  குளி­ய­லறை வர­வேற்­பறை, சமை­ய­லறை மற்றும்  வாகனத் தரிப்­பிட  வச­தி­யுடன்  கூடிய  தனி வீடு. (தொடர்பு :  071  6424318, 071  2618593).  தரகர்  தேவை­யில்லை.

  **************************************************

  Colombo – 06,  Wellawatte  No.6,  Ramakrishna  Garden ,இல்  அமைந்­துள்ள  வீட்டின்  மேல்  மாடியில்  2  Bedrooms,  2  Bathrooms,  Pantry,  Fully  Tiles  பதிக்­கப்­பட்ட  அழ­கான  வீடு  உடன்  வாட­கைக்­குண்டு.  காலி  வீதிக்கு  மிக  அரு­கா­மையில்,  கம்­பன்­க­ழக  கோயி­லுக்கு  முன்னால்  நேரில்  வரவும்.

  **************************************************

  வெள்­ள­வத்தை  சம்பத் வங்­கிக்கு  அருகில்  சகல  வச­தி­க­ளுடன்  பெரிய  அறைகள்  3  பேருக்கு  வாட­கைக்­குண்டு.  Girls Hostel லும் உண்டு. தொடர்பு. பி.ப 2.00  மணிக்குப்  பிறகு.  078  5676544.

  **************************************************

  தெஹி­வ­ளையில்  3  அறை­களைக்  கொண்ட  வீடும்,  கல்­கி­சையில்  2  அறை ­களைக்  கொண்ட  இரண்டு    வீடு­களும்  விசா­ல­மான  வாகனத் தரிப்­பிட  வச­தி­யு டன்  வாட­கைக்கு  உண்டு.  076  3335642.

  **************************************************

  தொண்­ட­மா­னாறு  சந்­தியில்  வீடு  அறை கள்  நாளாந்த,  மாதாந்த,  வரு­டாந்த  அடிப்­ப­டையில்  உண்டு.  தனியார்  வங்கி  நிறு­வ­னங்கள்,  யாத்­தி­ரிகர் இல்லம்  நடாத்­து­வோரும்  தொடர்பு  கொள்­ளவும்.  071  8434576 /  077  8342718.

  **************************************************

  கொழும்பு – 6,  பீற்­றர்சன்  லேனில்  லக்­சரி  வீடு  முழு­மை­யாக  டைல்  இடப்­பட்­டது.  தரை­மாடி  வீடு  வாட­கைக்கு.  3  படுக்கை  அறைகள்,  2  இணைந்த  குளி­ய­ல­றைக ளுடன்  1  வேலையாள்  குளி­ய­லறை  மற்றும்  3  வாக­னங்கள்  நிறுத்­தக்­கூ­டிய  தரிப்­பிடம்.  தர­கர்கள்  வேண்டாம்.  077  3226020.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில்  லில்லி  அவன்­யுவில்  அதி  நவீன  சொகுசு  தொடர் வீடு  வாட­கைக்கு  கொடுக்­கப்­படும்.  (2000  சதுர  அடி)  3  படுக்கை  அறைகள்,  2AC  அறைகள்,  2  குளி­ய­ல­றைகள்,  பெரிய  வர­வேற்­பறை,    அதி  நவீன  சமை­ய­லறை  (With  Pantry  Cupboard)    வேலை­காரர்  அறை,  (  Servant  Room)  இரண்டு  திறந்த  பெல்­க­னிகள்.  மேல­திக  விப­ரங்­க­ளுக்கு.  077  8003001 /  077  3405399.  காலை  9.00  மணி­முதல்  –  மாலை  5.00  மணி.

  **************************************************

  35/2  லிய­னகே  Road,  Dehiwela  இல்  3  Rooms,  2  Bathrooms  உள்ள  Luxury  வீடு  வாட­கைக்கு  உண்டு.  Galle  Road  இல்  இருந்து  300m  தூரத்தில்  உள்­ளது.  Car park  வசதி  உண்டு.  6  மாத  வாடகை  முற்­ப­ண­மாக  கொடுக்க  வேண்டும்.  077  3504915.

  **************************************************

  Dehiwela one room, Attached bathroom, Balcony separate entrance. close to Galle Road, Now vacant. 077 3942706, 011 2723223. Call over early.

  **************************************************

  வெள்­ள­வத்தை 33 ஆவது ஒழுங்­கையில் சகல வச­தி­யுடன் கூடிய வீட்டில் Rooms வாட­கைக்­குண்டு. பல்­க­லைக்­க­ழக மாண­விகள் தொழில் புரியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 8081314.

  **************************************************

  வெள்­ள­வத்தை பசல்ஸ் வீதியில் (மார்க்கட் அருகில்) படிக்கும், வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு (6000, 8000,12000) தனி அறைகள் மாத வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 3566166, 077 7110610.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 படுக்­கை­ய­றைகள் சகல தள­பா­டங்கள் 3 Room A/C தொடர்­மாடி வீடு வருட வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 7365572.

  2019-02-18 17:12:34

  பொது­வே­லை­வாய்ப்பு 17-02-2019