• பொது­வே­லை­வாய்ப்பு 17-02-2019

  கடு­வலை வெலி­விட்­டயில் அமைந்­துள்ள சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு உத­வி­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். 071 6388999.

  ****************************************************

  கண்டி கட்­டு­கஸ்­தோட்­டையில் அமைந்­துள்ள விநி­யோக நிறு­வ­னத்தில் வெற்­றி­டங்கள் உள்­ளன. Accounts Clerk, Data Entry, Assistant Accountant (Girls), Store Keeper, Driver (Lorry), Salesman, Cash Collector. Apply within 7 Days . ATCAA DISTRIBUTORS. 29/3 C, Seed Station Road, Nawayathenna Road, Katugasthota.: 077 7868239.

  ****************************************************

  கொழும்பு, கண்­டியில் அமைந்­துள்ள பிர­பல விநி­யோக நிறு­வ­னத்­திற்கு விற்­பனை பிர­தி­நி­திகள் (Sales Representative with Driving License), சார­திகள் (Drivers Delivery House), விநி­யோக உத­வி­யா­ளர்கள் (Delivery Boys), Auto Drivers & Sales Rep. உட­ன­டி­யாக தேவை. 076 8243200.

  ****************************************************

  ஆயுர்­வேத திணைக்­க­ளத்தில் பதிவு பெற்ற ஸ்பா நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ பயி­லுனர் பெண் வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. நல்ல சம்­பளம் மற்றும் கமிஷன். 076 4348677, 075 4606428.

  ****************************************************

  கொழும்பு மற்றும் புற பகு­தி­களில் உள்ள வேலைத்­த­ளங்­க­ளுக்கு மேசன் பாஸ்மார் தேவை. 077 6901414.

  ****************************************************

  வயது 17– 60 சம்­பளம் 48,000/-=. மேற்­பார்வை, வெளி­கள உத்­தி­யோ­கத்தர், காசாளர், Data Entry, Room Boy, Accounts, துறை­முகம், விமான நிலையம் போன்­ற­வற்­றுக்கு வெற்­றிடம். 077 8499336, 077 5621970.

  ****************************************************

  50,000/= சம்­ப­ளத்­துக்கு மொத்த/ சில்­லறை வியா­பார நிலை­யத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. சுகந்த டிரேடர்ஸ், மாதி­வல வீதி, எம்­புல்­தெ­னிய, நுகே­கொடை. 072 4377696.

  ****************************************************

  மொரட்­டுவை மரத்­த­ள­பா­டங்கள் உப­க­ர­ணங்கள் உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு திற­மை­யான அனு­ப­வ­முள்ள தச்­சர்மார், கையு­த­வி­யாட்கள் தேவை. சம்­பளம் EPF/ ETF + கொடுப்­ப­ன­வுகள். தங்­கு­மிட வசதி. நேர்­முகப் பரீட்­சைக்கு தொடர்பு கொள்­ளவும். 077 3451917, 077 3919571. 

  ****************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள பிர­தான நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் பெண்கள் 20,000/=, ஆண்கள் 30,000/=, வருகைக் கொடுப்­ப­னவு 2000/=. வயது 18– 35 க்கு இடையில் தொடர்பு கொள்­ளவும். ருகுணு ஸ்டேசனர்ஸ், இல. 180/14, பீப்பல்ஸ் பார்க் கட்­டடம், கொழும்பு– 11. 077 3305791. 

  ****************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள ஆண்கள் சலூ­னிற்கு முடி மற்றும் தாடி கட் வெட்­டு­வ­தற்கு திற­மை­யான வேலையாள் தேவை. சம்­பளம் 50%. Tel. 071 2358977, 076 1063161. 

  ****************************************************

  071 5346210, 071 8721032. ஹொரண, பாதுக்க வீதியில் அமைந்­துள்ள பலகை சீவல் தூள், ஏற்­று­மதி செய்யும் தொழிற்­சா­லைக்கு ஆண்/ பெண் வேலை­யாட்கள் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். 

  ****************************************************

  Construction Supervisor & Inspection Those who face difficulties in Supervising or over seeing (Technically) your all types of Construction works/ Projects an experienced Associate Engineer– Leave your headache to me on 077 0446992. (Batticaloa & Kalmunai District) 

  ****************************************************

  அட்­டனில் இயங்­கி­வரும் பிர­பல முன்­னணி ஆடை­ய­கத்­திற்கு அனு­ப­வ­முள்ள காசாளர், விற்­ப­னை­யாளர் ஆண்/ பெண் தேவை. (வய­தெல்லை 18– 40) தொடர்­பு­க­ளுக்கு: 051 2225840. kfashion486@gmail.com 

  ****************************************************

  ஹட்­டனில் பிர­சித்­தி­பெற்ற வாகன உதி­ரிப்­பாக நிலை­யத்­திற்கு (கல்­யாணி மோட்டர்ஸ்) பெண் காசாளர் தேவை. சிங்­களம் பேசக்­கூ­டி­யவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­கொள்ள: 051 2222375, 070 2691684. 

  ****************************************************

  பண்­டா­ர­கம மொத்த சில்­லறை வியா­பார நிலை­யத்­திற்கு பொருட்கள் ஏற்­று­வ­தற்கும் இறக்­கு­வ­தற்கும் வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வசதி இல­வசம். அடிப்­படைச் சம்­பளம் 45,000/=. உட­னடித் தொடர்­பு­க­ளுக்கு: 076 3482096, 076 342099. 

  ****************************************************

  பூங்­கன்று தவ­ரணை வேலைக்கு சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய வேலையாள் குடும்பம் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 50,000/= கட்­டு­னே­ரிய. 072 5352433, 070 3232325. 

  ****************************************************

  கட­வத்தை வீடு கட்­டு­மான நிறு­வ­னத்­திற்கு திற­மை­யான மேசன்மார் மற்றும் கையு­த­வி­யாட்­கள தேவை. மேசன் சம்­பளம் 2500/= கையு­த­வி­யாளர் சம்­பளம் 1700/=. பகல் உணவு வழங்­கப்­படும். அடை­யாள அட்டை அவ­சியம். 071 1435226. 

  ****************************************************

  உட­ன­டி­வே­லை­வாய்ப்பு, அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற ஆண்­க­ளுக்கு (வய­தெல்லை 25 – 35) பிர­ப­ல­மான பிளைவூட் பலகை உற்­பத்தி செய்யும் நிறு­வ­னத்தில் வேலை­வாய்ப்பு. தங்­கு­மிட வசதி, உணவு என்­பவை அடங்­க­லாக மாதச் சம்­பளம் 40,000/= – 50,000/=. EPF, ETF என்­பன நிறு­வ­னத்தால் வழங்­கப்­படும். Mathugama Industrial Zone, Tel: 034 2272156, 076 4406007.

  ****************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள எமது வேலைத்­த­ளத்­திற்கு நன்கு அனு­ப­வ­முள்ள அடுப்பு பாஸ் ஒருவர் தேவை. முறுக்கு போடத் தெரிந்­தி­ருக்க வேண்டும். உணவு, தங்­கு­மிட வச­திகள் செய்­துத்­த­ரப்­படும். மாதச் சம்­பளம் 50,000/= வழங்­கப்­படும். கொழும்பு–15. தொலை­பேசி: 077 7399791. 

  ****************************************************

  எமது வேலைத்­த­ளத்­திற்கு பெண்கள் தேவை. வயது 20– 48 வரை. நாள் ஒன்­றுக்கு 1100/= படி மாதச்­சம்­பளம் வழங்­கப்­படும். டார்கட் முறைப்­படி (Target System) கொழும்பு– 15. தொலை­பேசி: 076 1274719. 

  ****************************************************

  கொழும்பில் உள்ள எமது வேலைத்­த­ளத்­திற்கு லொறியில் சென்று சுப்பர் மார்க்­கட்­க­ளுக்கு பொருட்­களை கொடுத்­து­விட்டு வரு­வ­தற்கு A/L தகை­மை­யுள்ள ஒருவர் தேவை. வயது 19– 27 வரை. மாதச்­சம்­ப­ள­மாக 30,000/= வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி செய்­துத்­த­ரப்­படும். தொலை­பேசி: 077 7399791. கொழும்பு– 15.

  ****************************************************

  ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு அனு­பவம்/ அனு­ப­வ­மற்ற பெண் தெரபிஸ்ட் தேவை. வயது (20– 35) தங்­கு­மிடம், உணவு இல­வசம். மாதம் 2 இலட்­சத்­திற்கு மேல் உழைக்­கலாம். மாத்­தளை. 077 7178081. 

  ****************************************************

  துரித உண­வ­கத்­திற்­கான (Fast Food) பொருட்­களை சுத்தம் செய்ய காலையில் வந்து மாலையில் செல்­லக்­கூ­டிய பெண்கள் தேவை. நல்ல சம்­பளம் மற்றும் உணவு வழங்­கப்­படும். கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. Heavenly Foods Universal, No. 2A, 4th Lane, Colombo– 06. Tel: 077 3711144. 

  ****************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல செரமிக் காட்­சி­ய­றையில் வேலை செய்ய 25 வய­திற்கு உட்­பட்ட  ஆண் உத­வி­யாளர் ஒருவர் தேவை (Helper). கவர்ச்­சி­யான சம்­பளம் வழங்­கப்­படும். கொழும்பை அண்­மித்­தவர் விரும்­பத்­தக்­கது. Mass Commercial 132A, Messenger Street, Colombo–12. Tel. 077 7558876. 

  ****************************************************

  கொழும்பில் உள்ள கட்­டிட நிர்­மாணப் பணிக்கு மேசன்மார், உத­வி­யாளர் தேவை. 077 8503997. 

  ****************************************************

  கொழும்பு –13 இல் வெற்­றி­க­ர­மாக இயங்கிக் கொண்­டி­ருக்கும்  இரு Company களுக்கு மாலை நேரத்தில் வேலை செய்­வ­தற்கு விருப்­ப­மான ஆண் ஊழி­யர்கள் தேவை. வயது 18 முதல் 30 வரை. கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளமும், இல­வச சாப்­பாடும் வழங்­கப்­படும். Colombo10 – 13 பகு­தியில் வசிப்­ப­வர்கள் மாத்­திரம் விண்­ணப்­பிக்­கவும். 077 5691296, 077 2882363. 

  ****************************************************

  கொழும்பில் இயங்கி வரும் பாதணி தொழிற்­சா­லைக்கு மலை­ய­கத்தைச் சேர்ந்த ஆண்கள் வேலைக்கு தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. வய­தெல்லை: 18– 35  தொடர்­பு­க­ளுக்கு: 011 2527503, 077 7464516. 

  ****************************************************

  கொழும்பு, பேலி­ய­கொட, பிர­தே­சத்­திற்கு Tess சமன் மீன் நிறு­வ­னத்­திற்கு வேலை­யாட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். கிழ­மைச்­சம்­பளம் மற்றும் மாதச்­சம்­பளம் வழங்­கப்­படும். 1200/= + இரவு உணவு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 075 2222246, 071 5595106. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள Printing நிறு­வ­ன­மொன்­றுக்கு Office Assistant தேவை. (ஆண்) சுறு­சு­றுப்­பாக இயங்­கக்­கூ­டி­ய­வ­ராக இருத்தல் முக்­கியம். 077 7837257. 

  ****************************************************

  Colombo– 04, பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள Communication ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. Contact: 077 7210010. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் “Communication & Phone Shop” இல் வேலை பார்ப்­ப­தற்கு ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவைப்­ப­டு­கின்­றனர். வய­தா­ன­வர்­களும் சேர்க்­கப்­ப­டு­வார்கள். தொடர்பு: 077 7794324. 

  ****************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு கணக்கு வேலை பார்ப்­ப­தற்கும், நிர்­வாக வேலை செய்­வ­தற்கும் சிங்­க­ளத்தில் உரை­யா­டக்­கூ­டிய பெண்கள் உட­ன­டி­யாக தேவை. தகைமை: O/L, முன்  அனு­பவம் விரும்­பத்­தக்­கது. வயது 20– 30 சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். கிழமை நாட்­களில் காலை 10.00 – மாலை 5.00 மணி­வரை. சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். Wesco Gas. No.121, New Moor Street, Colombo–12. தெலை­பேசி இலக்கம்: 077            7708944. 

  ****************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு காசாளர் (ஆண்/ பெண்) நேர அடிப்­ப­டையில் தொழில்­பு­ரிய தேவை. 52, தர்­மா­ராம வீதி, வெள்­ள­வத்தை. தொலை­பேசி: 077 0427633, 011              2552565. 

  ****************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு அனு­பவம் வாய்ந்த கணினி அறி­வுடன் கூடிய களஞ்­சிய பாது­கா­வலர் (Store keeper) தேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வச­தி­யோடு நல்ல சம்­ப­ளமும் வழங்­கப்­படும். 52, தர்­ம­ராமா வீதி, வெள்­ள­வத்தை. தொலை­பேசி: 077       0427633, 011 2552565.

  ****************************************************

  எமது பார்ம் சொப்­பிற்கு கோழி இறைச்சி விற்­பனை செய்­வ­தற்கு ஆண்கள் தேவை. தங்­கு­மிடம், உண­வுடன், அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்­ற­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 076  6457152 மாலபே.

  ****************************************************

  60,000/= மாதச் சம்­ப­ளத்­திற்கு மரக்­கறி மூடை ஏற்­று­வ­தற்கு நாட்­டா­மைமார் தேவை. 05 நாட்கள் விடு­மு­றை­யுடன் தங்­கு­மி­ட­வ­சதி இல­வசம். மேலும் இதர கொடுப்­ப­ன­வுகள். ஹேமன்த்த ஸ்டோர்ஸ். விசேட பொரு­ளா­தார மத்­திய நிலையம், தம்­புள்ள.

  ****************************************************

  கொழும்பு Maliban Street, Whole Sale Stationary கடையில் சகல வேலை­களும் செய்­யக்­கூ­டிய, எழுத்து வேலை­யுடன் Bill போடத்­தெ­ரிந்த ஆண், பெண் தேவை. No. 103 2/1, Maliban Street, Colombo–11. 011 2331110, 077 3020343.

  ****************************************************

  மன்னார், கொழும்பு, மீரி­கம பிர­தே­சங்­களில் வேலைக்கு ஆண், பெண் தேவை. வயது 17 – 40 வரை. நாட்­சம்­பளம் 1200/= OT 100/= உடன் 1700/= பெற்­றுக்­கொள்­ளலாம். மாதம் 45,000/= மேல். உணவு குறைந்த விலையில், தங்­கு­மிடம் இல­வசம். 075 9093000, 076 1815230, 075 9050368, 071 0692016.

  ****************************************************

  Colombo Stationary Shop ஆண்/ பெண் வேலை­யாட்கள் பகுதி நேரம்/ முழு­நேரம் தேவை. தங்­கு­மிடம் உண்டு. சம்­பளம் (30,000/= – 35,000/=) தொடர்பு: 076 1832086.

  ****************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள எமது துணி உற்­பத்­தித்­தொ­ழிற்­சா­லைக்கு பயிற்­சி­பெற்ற/ பயிற்­சி­பெ­றாத ஆண்/பெண் ஊழி­யர்கள் தேவை. ஒரு நாள் சேவை முறைக்கு (Shift) சம்­பளம்1200/= உம், மேல­தி­க­மாக செய்யும் வேலைக்கு மேல­திக கொடுப்­ப­னவும் வழங்­கப்­படும். சம்­பளம் மாதாந்தம் வழங்­கப்­படும். மேலும் நமது நிறு­வ­னத்தில் இயங்கும் பொய்­ல­ருக்கு (Boiler) விறகு போடு­வ­தற்கும் Helper ஆட்கள் தேவை. உணவு மற்றும் இல­வச தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும் நேரில் வரவும். இல.18, வெலி­ய­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. தொடர்­பு­க­ளுக்கு : 077 7387791.

  ****************************************************

  தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. வத்­த­ளையில் இரவு வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. தகுந்த சம்­பளம், தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். தொடர்பு: 077 3291224. 

  ****************************************************

  வத்­தளை, எல­கந்­தையில் அமைந்­துள்ள கண்­ணாடி அலங்­கார தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை (ஆண்) மற்றும் Corel draw, Illustrator & Photoshop அனு­ப­வ­முள்ள ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 3121283, 011 2939390.

  ****************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள Textile Printing நிறு­வ­னத்­திற்கு Screen Printers மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. முன் அனு­பவம் அவ­சி­ய­மில்லை மற்றும் ஆடை தொழிற்­சா­லைக்கு Juki Machine Operators, Iron போன்ற வேலை­க­ளுக்கு வேலை­யாட்கள் ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. பெண்­க­ளுக்கு பாது­காப்­பான தங்­கு­மிட வச­திகள் உண்டு. தொடர்­புக்கு: 077 9911587. 

  ****************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள தொழிற்­சாலை ஒன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. ஆரம்ப சம்­பளம் 60,000/= இலி­ருந்து பகல் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 7551555, 070 3551556.

  ****************************************************

  கோழிப்­பண்­ணைக்கு வேலையாள் ஒருவர் அல்­லது வேலையாள் குடும்பம் தேவை. சகல வச­தி­களும் உண்டு. 071 0811910, 077 9934180.

  ****************************************************

  ஆயுர்­வேத திணைக்­க­ளத்தில் பதிவு பெற்ற ஸ்பா நிறு­வ­னத்­திற்கு 18 – 35 வயது இடைப்­பட்ட பெண் தெர­பிஸ்ட்மார் தேவை. பாது­காப்­பான தங்­கு­மி­டத்­துடன் நல்ல சம்­பளம், உணவும் இல­வசம். Sethli Spa, No.01, De Alwis Avenue, Mount Lavinia. 077 1111811, 011 4555800.

  ****************************************************

  Construction Supervisor, கொழும்பில் உள்ள அடுக்­கு­மாடி கட்­ட­டத்­திற்கு Construction Technical Field இல் அனு­ப­வ­முள்ள ஆண் Supervisor (ஓய்­வுப்­பெற்ற Supervisor விரும்­பத்­தக்­கது) சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 22.02.2019 முன்னர் BIO DETA வை அனுப்­பவும்,The president, Dickmans Court, 14, Dickmans Road, Colombo –4, 011 5635989.

  ****************************************************

  Colombo –13, Kotahena இல் உள்ள Education Agents கம்­ப­னிக்கு Computer அனு­பவம் உள்­ளவர் தேவை. எதிர்­பார்க்கும் சம்­ப­ளத்தைக் குறிப்­பிட்டு விண்­ணப்­பிக்­கவும். E–mail: mlucas272@gmail.com Phone: 075 7874020.

  ****************************************************

  தேங்­காய்கள் விற்­பனை செய்­வ­தற்கு கமிஷன், தரவு ஊக்கத் தொகை Convesser அடிப்­ப­டையில்  ரெஸ்­ரூரண்ட் உண­வ­கங்கள், மண்­ட­பங்கள் பெரிய தொகை­க­ளுக்­கான ஆடர்கள் செய்­யக்­கூ­டி­ய­வர்கள் தேவை. நேரில் தொடர்­பு­கொள்­ளவும். 077 1762338. Email: agricocoestate@gmail.com 

  ****************************************************

  களஞ்­சி­ய­சாலை பொறுப்­பாளர் (Store Record keeper) தேவை. களஞ்­சி­ய­சாலைப் பொறுப்பு மற்றும் தரவு பாது­காப்பு செயற்­பா­டுகள் 5 வருட அனு­ப­வ­மு­டைய நேர்­மை­யா­ன­வர்கள் விரும்­பத்­தக்­கது. கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் 50–60 க்கு இடைப்­பட்­ட­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு –10. Email: realcommestate@gmail.com 

  ****************************************************

  ஆட்டோ (Three wheeler) ஓர­ளவு ரிப்பேர் செய்­யக்­கூ­டி­ய­வரும் உதி­ரிப்­பா­கங்­களை பற்றி அறிந்­த­வரும் வயது 30 க்குக் கீழ்ப்­பட்­டவர் தேவை. சிங்­களம் நன்கு பேசக்­கூ­டி­ய­வ­ராக இருக்க வேண்டும். கொழும்பில் வசிப்­பவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 2526531 கிழமை நாட்­களில் காலை 11 மணி­முதல் 8 மணி­வரை. 

  ****************************************************

  மாளி­கா­வத்தை 65/1, கொழும்­பி­லுள்ள கரா­ஜிற்கு  முச்­சக்­கர வண்டி பழு­து­பார்க்கும் பாஸ்­மார்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 071 1579227, 075 9773798.

  ****************************************************

  விமான டிக்­கட்டில் அனு­பவம் உள்­ள­வர்கள் தேவை. தகை­மைக்­கேற்ற சம்­பளம் வழங்­கப்­படும். Bio data Email alibinabdulla70@gmail.com 

  ****************************************************

  ஆயுர்­வேத SPA நிறு­வ­னத்­திற்கு 18–35 பெண் தெர­பிஸ்ட்மார் தேவை. சம்­பளம் 150,000/= உணவு தங்­கு­மிடம் இல­வசம். 24 மணித்­தி­யாலம் திறந்­தி­ருக்கும். சதருஸ்– இரா­ஜ­கி­ரிய: 076 8596119.

  ****************************************************

  ஆயுர்­வேத (Luxury Salon Spa) கட்­டு­பெத்த, 18–35 வய­திற்­கி­டைப்­பட்ட யுவ­தி­க­ளுக்கு வாய்ப்பு. தூரப்­பி­ர­தே­சத்­தவர் விரும்­பத்­தக்­கது. பாது­காப்­பான தங்­கு­மிடம் உணவு இல­வசம். 2 இலட்சம்: 011 3684944, 072 0138500.

  ****************************************************

  தற்­போது ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் கொழும்பு நகரில் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புக்கள். மேசன்/சமையல்/ நோய் பரா­ம­ரிப்பு / சார­திமார் / கடை­வே­லை­யாட்கள்/ காட்ணர்/ காவ­லர்கள்/ ஸ்டோர் கீப்பர்/ கிளீனஸ்/ லேபஸ்/ தம்­ப­தி­யினர்/ சேல்ஸ்மேன்/ பெயின்டர்/ தென்­னந்­தோட்டம், கோழிப் பண்­ணைக்கு வேலை­யாட்கள் மேலும் வீட்டுப் பணிப்­பெண்கள். தகுந்த சம்­பளம். நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் எமது ABC ஏஜன்சி ஊடாக சிறந்த வேலை­வாய்ப்­புக்­களை பெற்­றுக்­கொள்ள: 071 9744724, 077 5491979

  ****************************************************

  நன்கு சமைக்கத் தெரிந்த (ஆண்/ பெண்) வேலைக்கு தேவை. வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 077 4961716.

  ****************************************************

  91, ஸ்ரீ தர்­ம­ராம மாவத்­தையில் அமைந்­துள்ள லொண்­ட­ரிக்கு ஆள் (ஆண்) தேவைப்­ப­டு­கி­றது. ரஞ்­சனி லொண்­டரி. T.P: 072 3019819.

  ****************************************************

  2019-02-18 16:57:08

  பொது­வே­லை­வாய்ப்பு 17-02-2019