• பொது­வே­லை­வாய்ப்பு 17-02-2019

  கொழும்பு கல்­கி­சையில் அமைந்­துள்ள பிர­பல ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு 18 – -30  வய­துக்­குட்­பட்ட சிங்­களம் பேசக்­கூ­டிய பெண்கள் வேலைக்குத் தேவை. அனு­பவம் அவ­சியம் இல்லை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம், கொமிசன் உட்­பட மாதம் 75,000/= விற்கு மேல் சம்­பா­திக்­கலாம். 011 4366141, 071 2288558.

  ****************************************************

  வெல்­லம்­பிட்­டியில் உள்ள தொழிற்­சா­லைக்கு (Packing, Label) பிரி­விற்கு பெண் ஊழி­யர்கள் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 072 7771033, 077 7234692.  241/5, வென்­ன­வத்த, வெல்­லம்­பிட்டி.

  ****************************************************

  புறக்­கோட்­டை­யி­லுள்ள கடை ஒன்­றுக்கு உதவிக் கணக்­காளர் தேவை. தொடர்பு . 077 7393990.

  ****************************************************

  Colombo இல் ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ணமும் இன்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள் (Drivers),  காவ­லர்கள், வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் (8–5) நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room Boys, Office Boys, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை­வாய்ப்­புகள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20000/=–40,000/=) Mr.Kavin. 011 4386800, 077 8284674, Wellawatte.

  ****************************************************

  கட்­டட வேலை சம்­பந்­த­மான சகல வேலை­களும் தெரிந்த பாஸ்­மார்­களும், உத­வி­யாட்­களும் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: இல. 157, Hill Street, Dehiwala, 077 6830595, 077 3635268, 011 4321154.

  ****************************************************

  விவே­கா­னந்­த­மேடு கொழும்பு –13 இல் அமைந்­துள்ள உற்­பத்தி நிறு­வனம் ஒன்­றிற்கு 30 வய­திற்கு உட்­பட்ட சாரதி ஆண் நிறு­வன ஊழியர் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு நேரில் வரவும். தொலை­பேசி இல: 011 2344046, 011 4873970.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் அரு­கா­மை­யி­லுள்­ள­வர்கள். Distributor Center க்கு Delivery Boys  தேவை. வயது 25, 30 கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். அனு­ப­வ­முள்­ள­வர்கள், சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். NIC, CV, QS Certificate, NIC Photo. 077 2337666.

  ****************************************************

  பிலி­யந்­த­லை­யி­லுள்ள நிறு­வனம் ஒன்­றுக்கு வேலைக்கு ஆண்கள், பெண்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 4511102.

  ****************************************************

  எங்கள் கோழிப்­பண்­ணைக்கு வேலை செய்­வ­தற்கு குடும்­பங்கள் தேவை. ஆண்கள் நாட்­கூலி 1250/=, பெண் 850/=, 1½ வருட அனு­ப­வங்­க­ளுக்கு விசேட சலு­கைகள், கோழிக்­குஞ்சு பண்­ணைக்கு நாட்­கூலி ஆண் 900/=, பெண் 600/= விறகு, தேங்காய் தங்­கு­மிட வச­திகள் இல­வசம். வரை­ய­றைக்­குட்­பட்­டது. 077 7442954, 070 4442954.

  ****************************************************

  இலங்­கையில் பிர­சித்­தி­பெற்ற எங்­க­ளு­டைய தொழிற்­சா­லைக்கு ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. வயது 17– 55, உணவு, தங்­கு­மிடம் இல­வசம், உற்­பத்தி பெக்கின், லேப­லிடல் மற்றும் பல தொழில்­வாய்ப்­புகள், நாள், கிழமை, மாத சம்­பளம் 28000 – 45000 வரும் நாளிலே வேலை. 075 6969770, 076 6982839.

  ****************************************************

  வேலை­யாட்கள் தேவை. யாழ் நகரில் இயங்­கி­வரும் அரிசி ஆலைக்கு இர­வு­நேர வேலைக்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 2000/=. மற்றும் தங்­கு­மி­ட­வ­சதி இரவு உணவு வழங்­கப்­படும். தொடர்பு: 076 9435080.

  ****************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம் வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/பெண் 18 – 50 (லேபல்/பெக்கிங்) O/L, A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு: 077 4569222, 077 0232130. Negombo Road, Wattala.

  ****************************************************

  எமது நிறு­வ­னத்தின் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/=–45,000/= நாள், கிழ­மையும் (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) பிஸ்கட், பால்மா, சொக்லட், Soda, Ice Cream, பொலித்தீன், காட்போட், 18 – 50 இரு­பா­லா­ருக்கும் தம்­ப­தி­யினர், நண்­பர்கள் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். இவ்­வ­ரிய வாய்ப்பைத் தவற விடா­தீர்கள். அழைக்­கவும். 076 3858559, 076 6780664.

  ****************************************************

  தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= இரு­பா­லா­ருக்கு. 18–50. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில், நாள் 1200/= –1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை இல்லை. 076 4802954, 076 7604938.

  ****************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1300/=. நாள், கிழமை, மாதம் 36,500/= –45,000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங், லேபல் இரு­பா­லா­ருக்கும் (18–45). வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் தொடர்புக் கொள்­ளவும். 076 6781992, 077 0232130.

  ****************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18–45 இரு­பா­லாரும் தொழி­லுக்குச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம், மதிய போசனம் இல­வ­ச­மாக மேல­திகக் கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 35,000/=–45,000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice Cream. இல.85, கொழும்பு வீதி, வத்­தளை. 076 3531883, 076 6567150.

  ****************************************************

  உழைப்பே வெகு­மானம் வாழ்க்­கைக்கு சன்­மானம். 35,000/= – 45,000/=. லேபல், பெக்கிங் O/L, A/L தோற்­றி­ய­வர்­க­ளுக்கும் நண்­பர்கள், தம்­ப­திகள் வரும் நாளி­லேயே ஒரே இடத்தில் 18—50 ஆண்/பெண் தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். வரை­ய­றுக்­கப்­பட்ட வெற்­றி­டமே முந்­துங்கள். Colombo Road, Mabola, Wattala. 076 3858559, 076 7603998.

  ****************************************************

  முன்­மா­தி­ரி­யான உழைப்­பிற்­கேற்ப சம்­பளம் பெற ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் வேலை­வாய்ப்பு (நூடில்ஸ், பால்மா, டொபி, டிபி­டிபி) சம்­பளம் (35,000/= – 45,000/=) உணவு அல்­லது தங்­கு­மிடம் இல­வசம். வயது (18–50) OT யுடன் நாட் சம்­பளம் 1500/=. அழைக்­கவும். 076 7604488, 077 4569222.

  ****************************************************

  பிர­பல தொழற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு 50 மட்டும் உள்­ளதால் ஐஸ்­கிறீம், யோகட், பிஸ்கட் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் (18–45) மாதாந்த சம்­பளம் (35,000/=–45,000/=) நாட் சம்­பளம் (1300/=) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மொழி அவ­சி­ய­மில்லை. அழைக்­கவும். 076 7604713, 075 6393652.

  ****************************************************

  கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்பு நாளொன்­றுக்கு 1,000/= –1,600/= வரை மாதம் 45,000/= க்கு மேல் கிழமை சம்­பளம் உண்டு. ஜேம், பிஸ்கட், நூடில்ஸ், பொலித்தீன், குளிர்­பானம், சோயா மீட், பப்­படம், பிரின்டிங், பெயின்ட் போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல்/ பெக்கிங் செய்ய ஆண்/ பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். (வத்­தளை, பேலி­ய­கொட, கொட்­டாவ, நிட்­டம்­புவ, பிலி­யந்­தல, பாணந்­துறை, பிய­கம, கடு­வலை, கண்டி, ஜா— எல, கந்­தானை, அவி­சா­வளை, நீர்­கொ­ழும்பு, வெலி­சற, மொறட்­டுவை, றாகமை, கட­வத்தை) நண்­பர்கள், குழுக்கள், கணவன், மனைவி தொடர்பு கொள்­ளவும். 077 9938549.

  ****************************************************

  கொழும்பு துறை­மு­கத்தில் வேலை­வாய்ப்பு (தனியார்) வெல்டர், காபென்டர், இலக்­ரீசன் மற்றும் சாதா­ரண வேலை­யாட்கள் தேவை. மாதம் 45,000/= க்கு மேல் EPF, ETF வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வச­தியும் உண்டு. 077 5997579.

  ****************************************************

  நாள் ஒன்­றுக்கு 1000/=–1500/= வரை மாதம் 40,000/= க்கு  மேல். ஜேம், பிஸ்கட், நூடில்ஸ், குளிர்­பானம், பொலித்தீன், காட்போட், Oil, சொசேஜஸ், பிரின்டிங் போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல்/பெக்கிங் செய்ய ஆண்/பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். (வத்­தளை, ஜா– எல, ஹோமா­கம, மஹ­ர­கம, கொட்­டாவை, பிலி­யந்­தலை, பிய­கம, நிட்­டம்­புவ, கந்­தானை, கொட்­டாவை, கடு­வலை, கட­வத்தை, றாகமை, சீதுவை, பேலி­ய­கொடை): 077 2596378.

  ****************************************************

  கொழும்பு சுற்­றுலா ஹோட்­டல்­களில் வேலை­வாய்ப்பு (Room Boy, Cook, Kitchen Helper, Bar Man, Gardener) மாதம் 40,000/= க்கு மேல் உணவு/ தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தேவைப்­படும் பிர­தே­சங்கள் (வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி, நீர்­கொ­ழும்பு, ஜா–எல, கடு­வலை, சிலாபம், கொழும்பு – 01) வயது 18 –50.: 077 2596378.

  ****************************************************

  நாள் சம்­பளம் 1,000/= –1,600/= பேலி­ய­கொட, கொட்­டாவை, இரா­ஜ­கி­ரிய, கம்­பளை, அம்­பாறை, மொன­ரா­கலை பிர­தே­சங்­களில் உள்ள குளிர்­பானம், தேயிலை, பிளாஸ்டிக், பிஸ்கட், சொக்லட், விளை­யாட்டுப் பொருட்கள் போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல்/பெக்கிங் செய்ய ஆண்/பெண் தேவை. வயது 17–50. உணவு/தங்­கு­மிடம் வழங்­கப்­படும். (சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்): 077 5997558, 077 2025122.

  ****************************************************

  புறக்­கோட்டை No.121, 5 ம் குறுக்கு, கொழும்பு– 11 இல் அமைந்­துள்ள மொத்த வியா­பார நிலையம் ஒன்­றிற்கு Store Keeper, Computer Operator, Sales Assistant, Lorry Driver போன்ற வேலைக்கு ஆட்கள் தேவை. நேரில் வரவும். தங்­கு­மிட வசதி, உணவு வசதி தரப்­படும். வயது எல்லை 18–30 இடைப்­பட்­ட­வர்கள்.

  ****************************************************

  இலக்­ரோனிக் கடை­யொன்­றுக்கு சேவை­பு­ரிய பெண்கள் தேவை. வய­தெல்லை 30 வரை மட்டும். அநுர இலக்­ரோனிக், இல. 88  1/12, முதலாம் குறுக்கு தெரு, கொழும்பு–11. தொலை­பேசி: 077 7316114.

  ****************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள ஆடைத்­தொ­ழிற்­சாலை மற்றும் Textile Screen Printing நிறு­வ­னத்­திற்கு உத­வி­யா­ளர்கள், Juki Machine Operators, Ironing போன்ற வேலை­க­ளுக்கு உட­ன­டி­யாக ஆட்கள் தேவை. பெண்­க­ளுக்கு பாது­காப்­பான தங்­கு­மிட வசதி. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 3666120.

  ****************************************************

  Ragama இல் உள்ள Box File செய்யும் தொழிற்­சா­லைக்கு ஆண்கள்/பெண்கள் தேவை. Box File, Magazine Holder செய்யத் தெரிந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை மற்றும் சிறந்த சம்­பளம்.: 077 4919422.

  ****************************************************

  நுகே­கொ­டையில் பிர­பல நிறு­வ­ன­மொன்­றுக்கு Stores Assistant ஒருவர் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கிறார். வயது 22 க்கு மேற்­பட்­ட­வ­ரா­கவும் G.C.E.(O/L) ல் சித்­தி­பெற்­றி­ருக்க வேண்டும். Computer–Excell–Word, E–mail தெரிந்­தி­ருப்­பதும், Stores அனு­பவம் இருப்­பதும் சிறப்புத் தகை­மை­க­ளாகும். சம்­பளம் நேரில் கதைத்து நிர்­ண­யிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: முகா­மை­யாளர், ECO Transfer Prints (PVT) Ltd., 638, High Level Road, Wijerama, Nugegoda.: 077 2672995, 011 7547547– (Ext. 506)

  ****************************************************

  வத்­த­ளையில் உள்ள வீடொன்றில் சமையல் வேலை, பூந்­தோட்­ட­வேலை  செய்­வ­தற்கு ஆண்/பெண் இரு­பா­லரும் தேவை. தம்­ப­தி­க­ளாயின் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிட வச­தியும், உணவும் வழங்­கப்­படும். தொடர்பு: 077 7229809.

  ****************************************************

  நிரந்­தர வேலைக்கு ஊழி­யர்கள் தேவை. நாள் சம்­பளம் – 1400/=, வாரம் – 8400/=, 5 ஊழி­யர்­களை கொண்டு வரு­ப­வ­ருக்கு 7000/= சன்­மானம் வழங்­கப்­படும். தங்­கு­மிடம், சலுகை விலையில் உணவு, பிர­சித்­த­மான தொழிற்­சா­லை­களில் வேலைக்கு விருப்­ப­மா­ன­வர்கள் மட்டும் அழைக்­கவும். ஊழி­யர்­களை தேடிக்­கொ­டுப்­பதன் மூலம் வீட்டில் இருந்­த­வாறு 70,000/= – 80,000/= வரை உழைக்­கலாம். சிங்­களம் தெரிந்­த­வர்கள் தொடர்­புக்கு அழைக்­கவும். 077 7859697.

  ****************************************************

  கம்­பஹா, மிகத் திற­மை­யான, அனு­வபம் உள்ள கருங்­கல்­லினால் சுவர் கட்­டக்­கூ­டிய மேசன் பாஸ்மார் இருவர் தேவை. மேல­திக விப­ரங்கள் தொலை­பே­சியில் அழைக்­கவும். அசோக்க: 077 3993606.

  ****************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு சாரதி, விற்­பனை பிர­தி­நிதி, களஞ்­சிய உத­வி­யாளர் போன்ற பதவி வெற்­றி­டங்­க­ளுக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றனர். ( விற்­பனை கிளைகள்: காலி, குரு­ணாகல், ஜா– எல, மஹ­ர­கம ஆகிய பிர­தே­சங்­களில் விரும்­பத்­தக்­கது). அடிப்­படை சம்­பளம், உணவு கொடுப்­ப­னவு, கமிஷன், OT, EPF, ETF, தங்­கு­மிட வசதி உண்டு. U.N. டிரேட் சென்றர் (Pvt) Ltd, 78/1, ரஜ­மஹா விகாரை வீதி, நாவின்ன, மஹ­ர­கம. தொடர்பு: 077 3872284, unaccounts@untrade.lk

  ****************************************************

  இரா­ஜ­கி­ரி­யவில் உள்ள சலூ­னுக்கு திற­மை­யான இளைஞர் ஒருவர் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 076 6139824.

  ****************************************************

  அரி­சிமா ஆலைக்கு ஊழியர் / தம்­ப­தி­யினர் தேவை. தொடர்பு: 077 0235199.

  ****************************************************

  முட்டை கோழிப்­பண்­ணைக்கு அனு­ப­வ­முள்ள ஊழியர் தேவை. தொடர்பு: 077 1989516.

  ****************************************************

  புளொக்கல், இன்­டர்லொக் கல், செய்­யத்­தெ­ரிந்த திற­மை­யா­ன­வர்கள் தேவை. மூடைக்கு – 700/=. தம்­ப­தி­யி­ன­ரா­யினும் பிரச்­சினை இல்லை. கெசெல்­வத்த, பாணந்­துறை. 077 6552596/ 0771877460.

  ****************************************************

  077 0673935. களஞ்­சியப் பிரி­விற்கு (18–55) Lording Helper, (அது தேவை இல்லை) ஆண் Day – 1900/=, Night 2300/=, Day and Night 4200/=. நாள்/ கிழமை சம்­பளம், வேலை நேரம் உணவு வழங்­கப்­படும்.

  ****************************************************

  ஐஸ் கிறீம் உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு பொதி­யிடல் பிரி­விற்கு ஆண்/பெண் தேவை. (18–45). Day–1510/=, Night –1710/=, OT –195/=. 076 6592721, 077 7868174.

  ****************************************************

  நீர்­கொ­ழும்பு தொழிற்­சா­லைக்கு கை உத­வி­யாளர் தேவை. வயது 20–40, தங்­கு­மிடம், உணவு இல­வசம். 077 7275010.

  ****************************************************

  தெஹி­வளை மற்றும் பாணந்­து­றையில் உள்ள பங்­க­ளாக்­க­ளுக்கு ஆண் ஊழியர் ஒரு­வரும், பெண் ஊழியர் ஒரு­வரும் தேவை.சமைத்தல், மற்றும் சுத்­தி­க­ரிப்பு தொடர்பில் நல்ல அனு­பவம் தேவை. வயது  35–40. தங்­கி­யி­ருந்து வேலை செய்ய வேண்டும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 077 7519878.

  ****************************************************

  நீர்­கொ­ழும்பில் உள்ள கரா­ஜிக்கு முச்­சக்­க­ர­வண்டி திருத்­து­நர்கள் தேவை. தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. 077 2146101.

  ****************************************************

  18 வய­திற்கு அதி­க­மான நீங்கள் தொழில் தேடு­கின்­றீர்­களா? நீங்கள் தேடு­வது எவ்­வ­கை­யான தொழில்? உங்கள் தகு­திக்கு ஏற்ற தொழில் எம்­மிடம். சம்­பளம் 25000/=– 55000/=. 077 6296949, 077 9727389.

  ****************************************************

  ஹோமா­கம ஏற்­று­மதி கம்­ப­னிக்கு ஆண் ஊழியர் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். உணவு கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 35,000/=–60,000/= வரை. 070 2510017, 011 4363670.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள Textiles Showroom ஒன்­றுக்கு உட­ன­டி­யாக Salesman தேவை. (Tamil Girls/ Muslim Boy) அனு­ப­வத்­திற்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 075 9800202. Salary 25,000/= – 60,000/=.

  ****************************************************

  கொழும்­பி­லுள்ள Furniture Factory ஒன்­றுக்கு தேர்ச்சிப் பெற்ற அல்­லது தேர்ச்சிப் பெறாத Carpenters, உத­வி­யாட்கள், Transport க்கு வேலை­யாட்கள் தேவை. நல்ல சம்­பளம் மற்றும் இல­வச தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 071 4818173, 071 4818174.

  ****************************************************

  கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள். தோட்--டப் பரா­ம­ரிப்­பாளர், சார­திமார், சமை­யற்­கா­ரர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள், கிளீனிங், ஹோட்டல் வேலை­யாட்கள், கடை வேலை, House Boy, நாட் சம்­பள வேலை--­யாட்கள், மேசன், பெயின்டர், Room Boys, Sales Man, Girls, காமன்ட் வேலை­யாட்கள் அனைத்­து­வி­த­மான தொழில்­வாய்ப்­பு­க­ளையும் எம்­முடன் தொடர்புக் கொண்டு பெற்­றுக்­கொள்­ளலாம். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் (35,000/= – 40,000/=) வயது (20– 60) கொழும்பை அண்­மித்­த­வர்கள் காலை வந்து மாலை செல்­வ­தற்­கான வாய்ப்பு உண்டு. வரும் நாளி­லேயே வேலைக்கு சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர். 075 9600269, 011 5882001.

  ****************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்­புகள் லேபல், பொதி­யிடல் பகு­திக்கு ஆண்/பெண் தேவை. மற்றும் Duty Free Staff வேலை­வாய்ப்பும் உண்டு. வயது 18–50, சம்­பளம் OT யுடன் 35,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நிலை­யத்தில் அணியும் ஆடைகள் “வெள்ளை சேர்ட்” கருப்பு டவுசர், சொக்ஸ், ஷூ. நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு சமுகம் தரவும். 076 5417436.

  ****************************************************

  கொழும்பில் உள்ள கொச்­சிக்காய் மில்­லுக்கு அரி­சிமா அரைக்க, மிளகாய் அரைக்க மில் வேலையில் அனு­பவம் உள்ள தமிழ் ஆட்கள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 075 4918984.

  ****************************************************

  சுத்தம் செய்தல். -அலு­வ­ல­கத்தை சுத்தம் செய்­யவும், தேனீர் தயா­ரிக்­கவும் ஆற்றல் மிக்­கவர் கீழே குறிப்­பிட்ட முக­வ­ரிக்கு அண்­மையில் வசிக்கும் பெண் தேவை. ஹவ்லொக் வீதி, கொழும்பு–0. (IAS அரு­கா­மையில்) தொடர்­புக்கு: 077 3054894.

  ****************************************************

  Anton Studio 7 இற்கு நல்ல அனு­ப­வ­முள்ள Video Editing ற்கு ஆட்கள் தேவை. தொடர்­புக்கு: 077 0322212, 076 9446074.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் மேசன்மார் மற்றும் வேலை­யாட்கள் தேவை. அத்­துடன் கட்­டட வேலைகள் அனைத்தும் செய்­துத்­த­ரப்­படும். தொடர்­புக்கு: 072 2020010, 077 1199146.

  ****************************************************

  கல்­கி­சையில் டெம்ப்லர்ஸ் வீதி Communication ஒன்­றுக்கு பெண் வேலையாள் தேவை. சம்­பளம் 15,000/= –20,000/=, வய­தெல்லை 20–40. கொம்­பி­யூட்டர் அறிவு அவ­சியம். சிங்­களம் பேசத்­தெ­ரிந்­தி­ருக்க வேண்டும். 077 7845058.

  ****************************************************

  Sticker, Plastic, Flex வேலைக்கு திற­மை­யா­ன­வர்கள் தேவை. இல.28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லான. 077 5487010 / 076 7083042/ 071 3042923.

  ****************************************************

  நீர்­கொ­ழும்பு கொழும்பு வேலைத்­திட்­டத்­திற்கு மே௪ன். 2200/= உத­வி­யாளர், 1700/= நாளொன்­றுக்கு. 500,   2 வாரங்­க­ளுக்கு ஒரு முறை சம்­பளம் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 070 5882910. 

  ****************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள மற்றும் அனு­ப­வ­மற்ற தொழில்­நுட்ப அறி­வுடன் மெசின் ஒப்­ப­ரேட்­டர்மார் தேவை. 075 2979538.

  ****************************************************

  எட்­வர்­டைசிங் நிறு­வ­னத்­திற்கு பெயர் பலகை செய்ய மற்றும் பொருத்­து­வ­தற்கு வெல்டஸ் மற்றும் கையு­த­வி­யாட்கள் தேவை. இல. 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லான. 077 5487010, 076 7083042, 071 3042923.

  ****************************************************

  வேலைக்கு ஆண் பிள்­ளைகள் தேவை. சம்­பளம் 30,000/=. தங்­கு­மிட வச­தி­யுண்டு. பகல் உணவு, Medical free, கொடுப்­ப­ன­வுகள் உண்டு. தொடர்பு: M. Madankumar: 077 4134470.

  ****************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு வைத்­தி­ய­சா­லைகள் துப்­ப­ரவு செய்­ப­வர்கள் இரு­பா­லாரும் உட­ன­டி­யாக தேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வசதி உண்டு. 072 2731780, 011 2696290.

  ****************************************************

  2019-02-18 16:56:44

  பொது­வே­லை­வாய்ப்பு 17-02-2019