• விற்­ப­னை­யாளர்கள் 17-02-2019

  Reliable Equipment (Pvt) Ltd என்ற எங்­க­ளு­டைய நிறு­வ­னத்­திற்கு Sales Executives அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. (Power Tools, Generators, Water Pumps, Roofing, PVC Ceilings, PVC Floorings விற்­ப­தற்கு) தொடர்­புக்கு: 077 3856769. No. 70, Negombo Road, Wattala.

  *************************************************

  நாடு பூரா­கவும் வேலை செய்­யக்­கூ­டிய Medical Sales Rep (18–45) தேவை. சம்­பளம் 35,000/=. கொமிஷன் 45,000/= இருந்து. தொலை­பேசி, உணவுக் கொடுப்­ப­னவு, சாரதி அனு­ம­திப்­பத்­திரம் இருப்பின் கார், மோட்டார் சைக்கிள் + எரி­பொருள். 077 4572917.

  *************************************************

  கொழும்பு– 04 இல் உள்ள சில்­ல­றைக்­க­டைக்கு (குறோ­ச­ரிக்­கடை) முன் அனு­பவம் உள்ள 25 வய­திற்கு உட்­பட்ட மலை­ய­கத்­தமிழ் இளை­ஞர்கள் தேவை. சம்­பளம் 40,000/= + போனஸ். தொடர்­புக்கு: 075 4918984.

  *************************************************

  எமது முன்­னணி தங்க நகை நிறு­வ­னத்­திற்கு விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. ஆக குறைந்­தது 3 வருட அனு­பவம் தேவை. கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­ன­வு­க­ளுடன் தங்­கு­மிட வச­தியும் உண்டு. சம்­பளம் 35,000/= இருந்து தொடர்பு: 076 1263285.

  *************************************************

  பாணந்­து­றையில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட சுப்பர் மார்க்கட் மற்றும் மொத்த விற்­பனை நிலை­யத்­திற்கு விற்­பனை உத­வி­யா­ளர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். பொருட்­களை ஏற்றி, இறக்க மற்றும் ஏனைய பார­மான வேலை­களை செய்­யக்­கூ­டிய திற­மை­யுடன் கூடிய அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு மேல­திக கொடுப்­ப­ன­வு­க­ளுடன் 35,000/= முதல் 60,000/= வரை சம்­பளம் வழங்­கப்­படும். இல­வ­ச­மாக உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள். தொடர்­புக்கு: 077 9394459.

  *************************************************

  கொழும்பு–12 இல் அமைந்­துள்ள வியா­பார ஸ்தாப­னத்­திற்கு ஆண்/பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. கல்­வித்­த­கைமை O/L அவ­சியம். சம்­பளம் 40,000/= க்கு மேல். பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 075 5022330.

  *************************************************

  இலங்­கையில் பிர­சித்தி பெற்ற தொலைத் தொடர்­பாடல் நிறு­வ­னத்­திற்கு விற்­பனை மேம்­பாட்டு உத்­தி­யோ­கத்­தர்கள் (ஆண்/ பெண்) இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். தகைமை O/L இலி­ருந்து. தகைமை அடிப்­ப­டையில் தரப்­ப­டுத்தல் இடம்­பெறும். வயது 18 – 45 இடையில். தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 930710, 077 8226000. 

  *************************************************

  கொழும்பு –11 இல் அமைந்­துள்ள நகைக்­க­டைக்கு அனு­ப­வ­முள்ள Saleman தேவை. ஆண், பெண் உதவி ஆட்கள் தேவை. மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. நல்ல சம்­பளம் தரப்­படும். T.P.: 075 5429429.

  *************************************************

  கொழும்பு–13, கொட்­டாஞ்­சேனை பகு­தியில் அமைந்­துள்ள பொருட்­களை விநி­யோ­கிக்கும் நிறு­வனம் ஒன்­றுக்கு உத­வி­யா­ளர்கள் (Delivery Boys) உட­ன­டி­யாக தேவை. தொடர்­புக்கு: 077 1299522, 077 7372522.

  *************************************************

  கொழும்பில் இயங்கும் ஆடை விற்­பனை நிறு­வனம் Showroom ஒன்­றிற்கு Sales Girls தேவை. வயது 18– 30 வரை. தொடர்­புக்கு: 077 7878197. 

  *************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள சிறிய ஆடைத்­தொ­ழி­ல­கத்தில்  ( Garment Factory ) விற்­பனைப் பிர­தி­நிதி (Marketing Executive) தேவை. Part Time or Full Time  தொடர்பு :  077 6686698.

  *************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் Courier நிறு­வ­னத்­திற்கு மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் உடைய Delivery boys தேவை. மோட்டார் சைக்கிள் உள்­ள­வர்­க­ளுக்கு மேல­திக கொடுப்­ப­னவு உண்டு. T.P. 076 8961398, 076 6908977.

  *************************************************

  2019-02-18 16:52:39

  விற்­ப­னை­யாளர்கள் 17-02-2019