• பாது­காப்பு/ சாரதி 17-02-2019

  கொழும்பு – 13 இல் Dolphin Van ஓட்­டு­வ­தற்கு சாரதி தேவை. தொடர்பு: 077 3602944.

  ***************************************************

  மட்­டக்­கு­ளியில் பாட­சாலை சேவை. Bus, Van, Lorry ஓட்­டக்­கூ­டிய Heavy Vehicle Licence உள்ள சாரதி தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 076 1882282.

  ***************************************************

  கன­ரக வாகனம் ஓட்­டுநர். தங்­கு­மிட வசதி, சாப்­பாடு. வயது 30 தொடக்கம் 50 வயது வரை. 076 8270607.

  ***************************************************

  சார­திகள் மற்றும் உதவி சார­திகள் வேலை­வாய்ப்­புகள். சம்­பளம் 40000/= வரை. (திற­மைக்கு மேல­திக சம்­பளம் 60000/= வரை). தங்­கு­மிட, உணவு வசதி இல­வசம். தொடர்­புக்கு: 077 6468906.

  ***************************************************

  நுகே­கொ­டையில் பிர­பல நிறு­வ­ன­மொன்­றிற்கு Security Guard ஒருவர் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்றார். நுகே­கொ­டையை அண்­மித்­த­வ­ராக இருப்­பதும், வயது 40 க்கு மேற்­பட்­ட­வ­ரா­கவும், மும்­மொ­ழி­களும் தெரிந்­தி­ருப்­பதும், G.C.E. (O/L) சித்தி பெற்­றி­ருப்­பதும், சிறந்த உட­லா­ரோக்­கி­யத்­துடன் இருப்­பதும் சிறந்­தது. தொடர்­பு­க­ளுக்கு: முகா­மை­யாளர்: Eco Transfer Prints (Pvt) Ltd. 638, High Level Road, Wijerama, Nugegoda. 077 2672995, 011 7547547. (Ext. 506)

  ***************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்-­சி­யற்ற ஆண், பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை.18 – 50 வரை. சம்-­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க-­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 5417436.

  ***************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்-­சி­யற்ற ஆண், பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது.18–50 சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள்: வைத்­தி­ய­சாலை, பாட­சாலை, வங்­கிகள். தேவைப்-­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 5417436.

  ***************************************************

  (நீர்­கொ­ழும்பு பாதை) பேலி­ய­கொ­டையில் அமைந்­துள்ள நிறு­வ­னத்­திற்கு   உட­ன­டி-­யாக Forklift Driver தேவைப்­ப­டு­கின்­றது. 35000/= மேற்­பட்ட சம்­ப­ளத்­துடன் மதிய உணவு மற்றும் தங்­கு­மிட வச­தியும் வழங்­கப்­படும். திற­மைக்கு ஏற்ப சம்­பளம் ரூபாய் 10,000/= த்திற்குள் அதி­க­ரிக்­கப்­படும். தொடர்பு கொள்ள: Admin Incharge: – 077 3600568, 077 8886606.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் இயங்­கி­வரும் மோட்டார் உதி­ரிப்­பா­கங்­களை இறக்­கு­மதி செய்து விற்­பனை செய்யும் நிறு­வ­னத்­திற்கு சாரதி உட­ன­டி­யாகத் தேவை. Light Vehicle Licence போது­மா­னது. வயது 25 – 40. அத்­துடன் Store இல் வேலை செய்­யக்­கூ­டிய O/L படித்த உத­வி­யாட்கள் தேவை. வயது 25 – 30. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு: 077 7220935, 071 4858297.

  ***************************************************

  038 3380847 இலங்­கையில் அமைந்­துள்ள உலக அங்­கீ­காரம் பெற்ற முன்­னணி உள்­நாட்டு, வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணி­களின் விருப்­பத்தை வென்ற நட்­சத்­திர அந்­தஸ்­தினை கொண்ட சர்­வ­தேச ஹோட்­ட­லுக்கு சிவில் உடையில் மற்றும் சீரு­டையில் வேலை செய்ய CCTV ஒப­ரேட்டர், பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள், பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் உட­ன­டி­யாகத் தேவை. வயது 18–16. நாள் சம்­பளம் 2400/= உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 076 8105505.

  ***************************************************

  சிலா­பத்தில் உள்ள தென்­னந்­தோட்­டத்­திற்கு காவ­லாளி தேவை. தங்­கு­மிட வசதி செய்­துத்­த­ரப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 071 8651931, 077 7706755, 077 3787386. 

  ***************************************************

  இரத்­ம­லா­னையில் உள்ள பிர­பல தொழிற்­சா­லைக்கு 60 வய­திற்கு உட்­பட்ட தேக ஆரோக்­கியம் உள்ள வொச்சர் (Watcher) தேவை. தங்­கு­மிட வசதி அளிக்­கப்­படும். தகுதி உடை­யவர் கீழ் காணும் முக­வ­ரியை அணு­கவும். Mr. Mohideen, C.P.P. Industries (Pvt) Ltd. No. 6, Kandawala Mawatha, Ratmalana. 072 2884254.

  ***************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள எமது வேலைத்­த­ளத்­திற்கு கன­ரக வாகன அனு­மதி பத்­திரம் உள்ள ஒரு சாரதி தேவை. சூப்பர் மார்க்­கட்கள் தெரிந்த ஒருவர் தேவை. வயது 48 வரை. தொ.பே.: 077 7483244 கொழும்பு – 15.

  ***************************************************

  வயது 35 க்கும் 50 க்கும் இடைப்­பட்ட கன­ரக வாகனம் (லொரி டஸ்கர் லொரி) ஓடக்­கூ­டிய மலை­ய­கத்தைச் சேர்ந்த டிரைவர் தேவை. அடிப்­படை ஊதி­ய­மாக நாள் ஒன்­றுக்கு 1500/=+50 தரப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. 011 2933740, 077 9888748. 

  ***************************************************

  கொழும்பு வீதி­களில் நன்கு பரிச்­ச­ய­முள்ள அனு­பவம் வாய்ந்த வயது 50 க்கு மேற்­பட்ட நேர்­மை­யான சாரதி தேவை. நேரில் வரவும். 072 7133533. KG இன்­வெஸ்ட்மென்ட் (பி) லிமிட்டெட் 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு– 10. 

  ***************************************************

  அனு­ப­வ­முள்ள 40 – 45 வயது இடைப்­பட்ட சாரதி ஒருவர் தனிப்­பட்ட வாக­னத்­திற்கு தேவை. 077 9474650.

   ***************************************************

  கொழும்பில் உள்ள சில்­ல­றைக்­கடை ஒன்­றுக்கு சில்­ல­றைக்­க­டையில் வேலை செய்­வ­தற்கு 2 வருட சில்­ல­றைக்­கடை வேலை அனு­பவம் உள்ள ஆட்டோ, வேன் ஓடக்­கூ­டிய 25 வய­திற்கு உட்­பட்ட மலை­ய­கத்­தமிழ் சாரதி தேவை. சம்­பளம் 50,000/=.  076 7275846.

  ***************************************************

  லொறி கார் உட்­பட டிரைவர் தேவை. வயது 50 இற்கு உட்­பட வேண்டும். நேர்­முகப் பரீட்­சைக்கு வருகை தரவும். அனைத்து சான்­றி­தழ்­க­ளோடு வரவும். தொலை­பேசி இலக்கம்: 077 3734061.

  ***************************************************

  2019-02-18 16:50:54

  பாது­காப்பு/ சாரதி 17-02-2019