• தையல்/அழ­குக்­கலை 17-02-2019

  Handbag தைக்கும் Factory க்கு கட­வத்தை. ஆண்கள்/ பெண்கள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. நாளொன்­றுக்கு 1500 – 2000 தேடலாம். தொடர்­பு­க­ளுக்கு: 075 2589110, 076 7621133.

  ***************************************************

  கொழும்பு–13 கொட்­டாஞ்­சே­னையில் இயங்­கி­வரும் தையல் நிலை­யத்­திற்கு சாரி பிளவுஸ், சல்வார் தைக்க தெரிந்த ஆண், பெண் தேவை. தொடர்­புக்கு. 077 5444955, 071 5665323.

  ***************************************************

  கிரு­லப்­பனை, ஹைலெவல் வீதியில் சலூன் ஒன்­றுக்கு பாபர்மார் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 077 3311231, 077 3607776. 

  ***************************************************

  சலூன் ஒன்­றுக்கு பாபர்மார் இருவர் உட­ன­டி­யாகத் தேவை. அமை­விடம், அளுத்­கடை கொழும்பு. உட­ன­டி­யாக அழைக்­கவும். 077 8487873, 075 8897005,

  ***************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள தையல் நிலை­யத்­திற்கு பெண்கள் தேவை. திற­மைக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். 1). நன்­றாக யூகி மெஷினில் தைக்கக் கூடி­ய­வர்கள். 2). உத­வி­யா­ளர்கள். தேவை­யெனில் தங்கும் வசதி செய்து கொடுக்­கப்­படும். 011 4285848, 076 4119609, 076 2071955.

  ***************************************************

  முடி திருத்­து­னர்கள்/பியூட்­டி­சி­யன்கள் கொழும்பில் உள்ள முன்­னணி சலூ­னுக்குத் தேவை. சாரி டிரெஸ்கிங், மேக்கப் எயார்கட், திரெட்டிங், பேசியல் இது­போன்­ற­வற்றில் அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. வரு­மானம் 70,000 ற்கு மேல். ரிபி­ளக்­சோ­லஜி, மெனிக்­கியோர், பெடிக்­கியோர் என்­ப­வற்றில் பயி­லு­னர்கள் மற்றும் அனு­ப­வ­முள்­ள­வர்­களும் தேவை. அழைக்க: 077 4935871.

  *****************************************************

  2019-02-18 16:47:45

  தையல்/அழ­குக்­கலை 17-02-2019