• சமையல்/ பரா­ம­ரிப்பு 17-02-2019

  நாங்கள் இரு­வரும் வெளி­நாட்டில் தொழில் புரி­வதால் எங்­க­ளது அம்­மா­வுடன் தங்­கி­யி­ருந்து வீட்­டு­வே­லைகள், பரா­ம­ரிப்பு செய்து கொண்­டி­ருக்க 50 வய­திற்கும் குறைந்த பணிப்பெண் தேவை. நல்ல சம்­பளம் தரப்­படும். 072 2761000. No – 39,  சும­னா­ராம வீதி, கல்­கிசை.

  ************************************************

  எனது மனைவி வெளி­நாட்டில் இருப்­பதால் எனக்கும், எனது 14 வயது மக­ளுக்கும் சமையல், துப்­பு­ரவு வேலைகள் செய்­வ­தற்கு சாதா­ர­ண­மாக சிங்­களம் பேசக்­கூ­டிய தங்­கி­யி­ருந்து வேலை செய்ய நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. சம்­பளம் 30,000/=, 077 7717787.

  ************************************************

  கிரு­லப்­ப­னையில் 3 பேர் வசிக்கும் எங்­க­ளுக்கு ஓர­ளவு சமைத்து, வீட்­டினை சுத்தம் செய்ய, தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் மலை­யகப் பணிப்பெண் தேவை.  (28,000/= – 30,000/=) வழங்­கப்­படும். தனி­ய­றை­யுடன் அனைத்து வச­தி­களும் உண்டு. தொடர்பு: 011 4386565, 077 8284674.

  ************************************************

  எனது மகனின் வீட்­டிற்கு சமைத்து வீட்­டினை சுத்தம் செய்ய, தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் மலை­யகப் பணிப்பெண் தேவை. வயது ( 20 – 45) நன்று. சம்­பளம் (27,000/= – 32,000/=) 076 6300261, 077 7247616.

  ************************************************

  011 4386781 கன­டா­வி­லி­ருந்து வந்­தி­ருக்கும் (V.I.P) ஒரு­வ­ருக்கு சிங்­களம் பேசத்­தெ­ரிந்த, மலை­ய­கத்தைச் சேர்ந்த தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் பணிப்பெண் தேவை. 28,500/= சம்­பளம். தனி­ய­றை­யுடன் அனைத்து வச­தி­களும் உண்டு. N.I.C முக்­கியம்.

  ************************************************

  077 7817793. வெள்­ள­வத்­தையில் 4 பேர் வசிக்கும் எனது சிறிய குடும்­பத்­திற்கு சமைத்து, வீட்­டினை சுத்தம் செய்­யவும், தங்­கி­யி­ருந்து  வேலை செய்­யக்­கூ­டிய  (20 – 50) வயது பணிப்பெண் தேவை. சம்­பளம் (27,000/= – 30,000/=) வழங்­கப்­படும். தொடர்பு: Konesh– 077 8285673. (50 வயது ஆண் ஒருவர் தேவை)

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் அப்பா, அம்மா மட்டும் உள்ள வீட்­டுக்கு காலை 8.30 இல் இருந்து பின்­னேரம் 6.00 மணி­மட்டும் வேலை செய்ய பணிப்பெண் தேவை. சம்­பளம் மற்றும் வேறு விப­ரங்­க­ளுக்கு. 076 2256684.

  ************************************************

  077 2290078 (கொழும்பு) இருவர் கொண்ட மலே­சியா குடும்­பத்­தி­ன­ருக்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. நல்ல சம்­பளம். மேல­திக சலுகை. 077 2291095. 

  ************************************************

  1 வய­தான குழந்­தையைப் பரா­ம­ரிக்க, தங்­கி­யி­ருக்கக் கூடிய, சிங்­களம் பேசக்­கூ­டிய இரண்டு பெண் ஊழி­யர்கள் தேவை. வயது 35 – 50, சம்­பளம். 25000/=. 077 2618026.

  ************************************************

  கொழும்பில் சிறிய குடும்பம் ஒன்­றிற்கு தங்கி இருந்து சமையல் மற்றும் துப்­ப­ரவு செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. Tel: 072 7702280.

  ************************************************

  சுத்­தி­க­ரிப்பு மற்றும் உடை கழு­வு­வ­தற்கு பெண் ஊழியர் ஒருவர் தேவை. ஆங்­கிலம் பேச வேண்டும். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். கொழும்பு – 08: 077 7388076.

  ************************************************

  உள்­நாட்டு, வெ ளிநாட்டு உணவு தயா­ரிக்­கக்­கூ­டிய பெண் கோக்கி ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். கொழும்பு – 08: 077 7388076.

  ************************************************

  தொடர்­மாடி கட்­ட­டத்தில் வசிக்கும் 03 பேர் அடங்­கிய சிறி­ய­தொரு குடும்­ப­மான எங்­க­ளுக்கு சமைத்து, சுத்தம் செய்­வ­தற்கு (20 – 55) வய­து­டைய நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. (28,000/= – 35,000/=) சம்­ப­ளத்­துடன் மாத விடு­மு­றையும் வழங்­கப்­படும். 011 5299148, 077 8140692.

  ************************************************

  ஓய்­வு­பெற்ற அரச அதி­கா­ரி­யான எனது 55 வய­தான தாய்க்கு தேவை­யான உத­வி-­களைச் செய்­யவும் அவ­ருக்குத் துணை­யாக இருப்­ப­தற்கும் (23 – 48) வய­திற்­கி­டை-­யி­லான  பணிப்பெண் தேவை. (30,000/= – 35,000/=)வரை­யான சம்­ப­ளத்­துடன் நம்-­பிக்­கை­யாக இருப்பின் அவ­ருடன் வெளி­நாடு செல்­வ­தற்­கான வாய்ப்பும் செய்து தரப்­படும். 011 5234281, 075 9601438.

  ************************************************

  அமெ­ரிக்­காவில் வசித்து வந்து தற்­போது கண்­டியில் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரியும் எனக்கு, எனது குழந்­தையைப் பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்கு தமிழ்ப் பணிப்பெண் ஒருவர் தேவை. மாதத்­திற்கு 4 நாட்கள் விடு­மு­றை­யுண்டு. வயது 20 – 55, சம்­பளம் 25,000/=–35,000/=. 081 5634880, 071 7445829.

  ************************************************

  நாங்கள் அனை­வரும் வெளி­நாடு செல்­ல­வி­ருப்­பதால் எங்­க­ளது அம்­மாவைப் பரா-­ம­ரித்­துக்­கொள்ள சிறந்த பணிப்பெண் தேவை. எங்­களில் ஒரு­வ­ராகப் பரா­ம­ரிக்­கப்­ப-­டு­வீர்கள். சம்­பளம் 32,000/= – 35,000/=. 076 8336203,  031 5678052.

  ************************************************

  கண்டி பிர­தே­சத்தில் வசிக்கும் ஓய்­வு­பெற்ற ஆசி­ரி­ய­ரா­கிய எனது தனி­மைக்கு தமிழ்ப் பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 20 – 40, சம்­பளம் 25, 000/= – 35,000/=. மாதத்­திற்கு 4 நாட்கள் விடு­மு­றை­யுண்டு. 081 5636012, 075 9600284.

  ************************************************

  தெஹி­வ­ளையை வதி­வி­ட­மாகக் கொண்ட எங்­களின் சிறிய வீட்டில் சமைப்­ப­தற்கு  மாத்­திரம் பணிப்பெண் ஒருவர் தேவை. வய­தெல்லை (20 – 55). (28,000/= – 35,000/=) ஊதியம் வழங்­கப்­படும். 011 5288916, 075 9600269.

  ************************************************

  நான் வெளி­நாட்டில் பணி­பு­ரி­வதால் எனது மனை­வி­யுடன் இருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. மேல­திக வச­திகள் செய்து தரப்­படும். வயது 25 – 60. சம்­பளம் (32,000/= – 35,000/=). 075 9600273, 031 5676004.

  ************************************************

  எங்­களின் 04 வயது குழந்­தையைப் பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்கு இரக்­க­குணம் மிகுந்த பணிப்பெண் ஒருவர் தேவை. வயது (20 – 55) மாத­மொன்­றிற்கு (28,000/= – 32,000/=) சம்­ப­ளத்­துடன் மேல­திக சலு­கை­களும் வழங்­கப்­படும். 011 5232903, 072 7944586.

  ************************************************

  கொழும்பில் உள்ள தமிழ்க் குடும்­பத்­திற்கு சமையல் வேலை செய்­வ­தற்கு மலை­யகத் தமிழ்ப்பெண் தேவை. வயது 45 மேற்­பட்­டவர் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 075 4918984. 

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள சிறிய குடும்பம் ஒன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய வீட்டுப் பணிப்பெண் தேவை. வய­தெல்லை (18– 50) வரை சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 0066622. 

  ************************************************

  கிறிஸ்­தவ சிறுவர் இல்­லத்தில் தங்­கி­யி­ருந்து வேலை­செய்ய 2 பெண் உத­வி­யா­ளர்கள் தேவை. 1 சமையல், 2 பிள்ளை பரா­ம­ரித்தல். வயது 25–55. மேலும் விப­ரங்­க­ளுக்கு: 011 2714528.

  ************************************************

  கொழும்பு சமையல் மற்றும் வீட்டு வேலைகள் தங்­கி­யி­ருந்து செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. சம்­பளம். 30000/=T.P: 4936922.

  ************************************************

  நுகே­கொ­டையில் வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்­பெண்கள் தேவை. வயது (20–35) சம்­பளம் 40,000/= க்கு மேல். தல­பத்­பி­டிய, நுகே­கொடை. 072 8010101.

  ************************************************

  கொழும்பு, கோட்டை பகு­தியில் வசிக்கும் இரு­வரும் வைத்­தி­ய­ராக கடமை புரியும் எங்­க­ளுக்கு வீட்டு வேலை­களை செய்­வ­தற்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து பணி­பு­ரிய சிறந்த பணிப்பெண் தேவை. சம்­பளம் 25,000/=. வயது (40–50) 077 2004035, 071 5433840, 077 2004034.

  ************************************************

  011 2726024, 070 2879496. இரண்டு பேர் உள்ள வீட்­டிற்கு பணிப்பெண் தேவை. சம்­பளம் 25,000/= – 30,000/=. சகல வச­தி­களும் உண்டு. தர்ஷீ.

  ************************************************

  House keeper வீட்டுப் பணி­யாளர் (Lady) 55 வய­திற்­குட்­பட்ட சிறந்த முறையில் பணி­யாற்­றக்­கூ­டிய நேர்­மை­யான வெளி­நாட்டில் (மலே­சியா, சிங்­கப்பூர்) வேலை செய்த அனு­ப­வ­முள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். 67/A, கிற­கரீஸ் வீதி, கொழும்பு –7. SMS: 077 8535767. 

  ************************************************

  011 2735947/ 071 7132722. எனது மகள் மற்றும் மகனின் வீடுகள் இரண்­டிற்கு பணிப்­பெண்கள் இருவர் தேவை. (சிறிய குடும்பம்) சம்­பளம் 25000/ 30000. ஹர்­சனி.

  ************************************************

  கொழும்பு–05 லுள்ள பங்­க­ளா­விற்கு சமையல் உட்­பட சகல வேலை­களும் தெரிந்த பெண் தேவை. வயது 25 – 45 உட்­பட்­ட­தாக. நியா­ய­மான சம்­பளம் கொடுக்­கப்­படும்.: 077 2492446, 077 7503950

  ************************************************

  ABC ஏஜன்சி வத்­தளை, கொழும்பு பிர­தே­சத்தில் தங்கி சமையல், கிளீனிங், குழந்தை பரா­ம­ரிப்பு, நோயாளர் பரா­ம­ரிப்பு, போன்ற துறையில் அனு­பவம் கொண்ட வீட்டுப் பணிப்­பெண்கள் உடன் தேவை. சகல நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் பாது­காப்­பான இடங்­களில் நல்ல சம்­ப­ளத்­துடன் மலை­யகம், வட­கி­ழக்கு பிர­தே­சங்­களில் இருந்து நன்­றாக வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்­க­ளாக எதிர்­பார்க்­கின்றோம். சம்­பளம் 25,000 –30,000 வரை. வயது 20– 50 வரை. தொடர்­பு­க­ளுக்கு: 077 9816876/ 072 3577667.

  ************************************************

  2019-02-18 16:45:34

  சமையல்/ பரா­ம­ரிப்பு 17-02-2019