• ஹோட்டல்/ பேக்­கரி 17-02-2019

  கொழும்பு  வெள்­ள­வத்­தையில் புதி­தாகத் திறக்­கப்­பட்­டுள்ள உயர்­தர உண­வ­கத்­திற்கு ஆண், பெண் Waiters, Cashiers, Vessel washing, Parcel counter, Kitchen helpers வேலைக்குத் தேவை. Salary 15,000/=, 20,000/=, 30,000/=, 40,000/=. Contact: 077 1440008.

  ********************************************************

  கொழும்­பி­லுள்ள சைவக்­க­டைக்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. சமையல், அரவை, சமையல் உத­வி­யாளர், ரொட்டி (பராட்டா, தோசை, சப்­பாத்தி, பூரி) டீமேக்கர், வெயிட்டர், பார்சல் மெனேஜர் (சகல வேலை­களும் தெரிந்­தவர்) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்பு: 076 5948623.

  ********************************************************

  கொழும்பு –13 இல் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள ஐஸ் கிரீம் மற்றும் சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலைக்கு ஆட்கள் தேவை. திற­மைக்கு ஏற்ப தின­சரி/ வாரம்/ மாதம் சம்­பளம். மற்றும் இதர கொடுப்­ப­ன­வுகள் கிடைக்கும். உணவு பரி­மா­றுவோர் (ஆண்கள்/ பெண்கள்), பார்சல் கட்­டுவோர் (ஆண்கள்), கிளீனிங் வேலை (பெண்கள் மட்டும்), பில்லிங் மெஷின் ஆப­ரேட்டர் (பெண்கள்) தொடர்பு கொள்­ளவும். Sylo Ice Cream and Food Court, 149, New Chetty Street, Colombo –13. Mobile: 077 7710785.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பில் இயங்­கி­வரும் பிர­பல சைவ உண­வ­கத்­திற்கு இட்லி, தோசை, வடை, சைவ சமையல் போன்­றவை செய்­யக்­கூ­டிய நன்கு முன் அனு­பவம் வாய்ந்த மலை­யக சமை­யற்­கா­ரர்கள் உடன் தேவை. உணவு, தங்­கு­மிடம், கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். மலை­ய­கத்­த­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். 077 1308566, 070 3012827.

  ********************************************************

  ஹோட்டல் ஒன்­றுக்கு Cook, Second Rotty Maker, பார்சல், Waiter வேலைக்கு ஆட்கள் தேவை. 077 4818005, 077 3862774.

  ********************************************************

  தலை­ந­கரில் பிர­சித்­திப்­பெற்ற சைவ உண­வ­கத்­திற்கு அனு­பவம் உள்ள வெயிட்டர் வேலைக்கு (Waiter) ஆண்கள் உடன் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் உண்டு. சமை­ய­ல­றையில் சகல வேலை­களும் தெரிந்­தவர் ஒரு­வரும் தேவை (All Rounder). தொடர்­புக்கு: 077 3058043. 

  ********************************************************

  மரக்­கறி ரொட்டி, ரோல்ஸ், சமோசா தயா­ரிக்­கக்­கூ­டிய ஒருவர் தேவை. 1800/=. பத்­த­ர­முல்லை. 071 3146212/ 075 2273537. 

  ********************************************************

  பேக்­கரி வேலைக்கு திற­மை­யான பாஸ் ஒருவர் தேவை. 077 2274481. 

  ********************************************************

  மொரட்­டு­வையில் பிர­சித்­த­மான ஹோட்­ட­லுக்கு கீழ் காணும் வெற்­றி­டங்கள் உண்டு. சமை­யற்­காரர் (60,000/=– 65,000/=), உதவி சமை­யற்­காரர் (50,000/=– 65,000/=), உத­வி­யா­ளர்கள் (சமை­ய­லறை) (30,000/=– 35,000/=). உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Part Time ஆனாலும் பரி­சீ­லிக்­கப்­படும். நேர்­மு­கத்­தேர்­விற்கு விண்­ணப்­பப்­ப­டிவம், சான்­றி­தழ்­க­ளுடன் காலை 10.00 மணி­யி­லி­ருந்து 12.00 க்குள் நேரில் வரவும். 27, உயன வீதி, மொரட்­டுவை. 077 7684141. 

  ********************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல்ய ஹோட்டல் ஒன்­றிற்கு கீழ்­வரும் வேலை­யாட்கள் தேவை. பில்­மேக்கர், ரொட்­டிபாஸ், கவுன்டர் மேன், பிலேட் வோசிங் மேன், கெசியர், கூல்பார் மேகின் மேன். 077 7274397.

  ********************************************************

  உணவு சமைக்க, இந்­தியன் உண­வுகள் சமைக்­கக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன், சம்­பளம் 25,000/= யிருந்து. 071 2391935. 

  ********************************************************

  சைவ உணவு, வடை, தோசை போடத்­தெ­ரிந்த ஒருவர் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். பமு­னு­கம. 072 8124592. 

  ********************************************************

  நீர்­கொ­ழும்பு பிர­சித்­த­மான நிறு­வ­னத்­துக்கு கபே, பேஸ்ரி, பேக்­கரி, கேக் ஆகிய பிரி­வு­க­ளுக்கு (ஆண்/ பெண் ஊழி­யர்கள்) சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றனர். உயர் சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வுகள் உண்டு. கூடிய விரைவில் அழைக்­கவும். 071 0695696. 

  ********************************************************

  மீகொட, கொட­க­மையில் உள்ள ரெஸ்­டூ­ரண்­டுக்கு கொத்து, சோட்டீஸ், அப்பம் போன்ற சகல வேலை­களும் தெரிந்த கோக்கி மற்றும் சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள், வெயிட்­டர்மார் தேவை. 071 7440309. 

  ********************************************************

  கந்­தா­னையில் உள்ள ஹோட்­ட­லுக்கு அனு­பவம் உள்ள ரொட்டி மற்றும் அப்பம் பாஸ்மார் தேவை. நல்ல தர­மான ரெஸ்­டூ­ரண்ட்­களில் தொழில் செய்த அனு­பவம் உள்ள சைனீஸ் குக் ஒரு­வரும் தேவை. 071 1447298, 071 1444908.

  ********************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள Hotel ஒன்­றிற்கு திற­மை­யான எல்லா வகை­யான வேலையும் தெரிந்த Chiness (Chef) தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். MC Food Center Dehiwela 077 3084868.

  ********************************************************

  திரு­கோ­ண­மலை, நிலா­வெ­ளியில் அமைந்­துள்ள Restaurant ஒன்­றிற்கு தேர்ச்சி பெற்ற Chef, Waiters, Barman, Cleaners தேவை. தங்­கு­மிடம், உணவு வழங்­கப்­படும். தொடர்பு: 072 0411139.

  ********************************************************

  வத்­தளை, மாபோ­லையில் அமைந்­துள்ள பேக்­க­ரிக்கு Cook மற்றும் சோர்ட்ஈட்ஸ், Bun நிரப்பும் வேலை ஆகிய மூன்­றுக்கும் உட­ன­டி­யாக ஆள்­தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். 077 9494631, 072 1239690.

  ********************************************************

  பேக்­கரி வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. பேக்­கரி பாஸ்மார் மற்றும் உத­வி­யாட்கள் தேவை. கூடிய கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 077 4052926, 070 2750798, 070 2750796.

  ********************************************************

  பண்­டா­ர­கம ஹோட்டல் ஒன்­றுக்கு ரொட்டி பாஸ்மார்/ சைனிஸ்/ கிச்சன் ஹெல்பர்ஸ்/ வெயிட்­டர்மார் உட­ன­டி­யாக தேவை. தங்­கு­மிடம்/ உயர் சம்­ப­ளத்­துடன். 075 6644386.

  ********************************************************

  மாத்­த­ளையில் உள்ள ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு கெசியர், வெயிட்டர், கொத்து சமையல், சைனீஸ், சோட்டீஸ், அப்பம், பொதி செய்­பவர் போன்ற எல்லா வேலை­களும் தெரிந்த இரு­பா­லாரும் தேவை. உடன் தொடர்­பு­க­ளுக்கு: 077 6188152.

  ********************************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சே­னையில் உள்ள ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு கெசியர், வெயிட்டர், கொத்து, சமையல், சைனீஸ், சோட்டீஸ், அப்பம், பொதி செய்­பவர் போன்ற எல்லா வேலை­களும் தெரிந்த இரு­பா­லாரும் தேவை. உடன் தொடர்­பு­க­ளுக்கு: 076 9483035.

  ********************************************************

  மாத்­தளை சைவ ஹோட்­ட­லுக்கு வெயிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை.தொடர்­பு­கொண்டு, நேரில் வரவும்.075 9805480.

  ********************************************************

  குரு­நாகல் ரோட் ஹெட்­டிப்­பொ­லயில் அமைந்­துள்ள பிர­பல ஹோட்­ட­லுக்கு கீழ்க்­காணும் வேலை­யாட்கள் தேவை. வெயிட்டர், பார்சல் மேக்கர், டீ மேக்கர். தொடர்­பு­கொள்­ளவும்: 077 8865620, 075 5252524 .

  ********************************************************

  கொழும்பு பொர­ளையில் உள்ள சைவ உண­வகம் ஒன்­றிற்கு வெய்ட்டர், தோசை ரொட்டி ஆகிய இர­வு­வே­லை­க­ளுக்கு ஆட்கள் தேவை. தொடர்­புக்கு. 077 7421309.

  ********************************************************

  கொழும்பில் உள்ள Family Restaurant ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள Kitchen Helper, Cleaning Boy, Assistant Parotta Maker, Delivery Riders, Cashier போன்ற வெற்­றி­டங்கள் உண்டு. உணவு, தங்­கு­மிடம் வசதி செய்து தரப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 071 8836898.

   ********************************************************

  கொழும்பு, தெஹி­வ­ளையில் உள்ள எமது சிறப்பு உண­வ­கத்­திற்கு சிறந்த சமை­ய­லாளர்  Chef (வெஸ்டன்/சைனீஸ்) உடன் தேவை. 077 6981986.

  ********************************************************

  சிற்­றுண்டி ஆகாரம் (Short ests) தயா­ரிப்­ப­தற்கு ஆண்/பெண் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வச­தி­யுண்டு. 52, தர்­மா­ராம வீதி, வெள்­ள­வத்தை. தொ.பே. 077 0427633/ 011 2552565.

  ********************************************************

  தெஹி­வளை பகு­தியில் நன்கு ஸ்தாபி­த­மான குடும்ப ரெஸ்­டூ­ரண்­டுக்கு உணவு ஓடர்­களை எடுப்­ப­தற்கு அழைப்பு நிலை­யத்தில் வேலை செய்ய இளை­ஞர்கள் உட­ன­டி­யாகத் தேவை. சிங்­களம், ஆங்­கிலம் பேசவும், கணினி அறிவும் அவ­சியம். தமிழ் பேசு­வது மேல­திக தகை­மை­யாகும். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். ஏனைய அனு­கூ­லங்கள். அழைக்­கவும்: 077 9197661.

  ********************************************************

  இரத்­ம­லா­னையில் அமைந்­துள்ள போச­னை­சா­லைக்கு (கென்டின்) சமையல் வேலை­க­ளுக்கு மற்றும் உத­வி­யாளர் தேவை. 071 6894398, 076 7202987.

  ********************************************************

  கொத்து, பராட்டா, ரொட்டி, Short Eats போட உடனே ஒரு ஆள் தேவை. தங்கும் வசதி உண்டு. தொடர்பு கொள்­ளவும்: 071 7895236, 071 9360790. (எந்­தலை, வத்­தளை)

  ********************************************************

  கொழும்பு, பிர­தான ரெஸ்­டூரண்ட் & பார். கிச்சன் உத­வி­யாளர், வெயிட்டர், பார் வெயிட்டர் உட­ன­டி­யாகத் தேவை. 076 9708335, 077 5875512. 

  ********************************************************

  Aroma Restaurant வத்­த­ளைக்கு ரைஸ் என்ட் கறி குக் (50,000/=), சைனீஸ் குக் (45,000/=), ஆண்/ பெண் வெயிட்­டர்மார் (40,000/=), கிச்சன் உத­வி­யா­ளர்கள் (35,000/=), காசாளர் (30,000/=-), சுப்­ப­வை­சர்மார் (40,000/=), டிரைவர் (30,000/=). 076 2194938, 077 5794711. 

  ********************************************************

  சிறிய சைவ ஹோட்­ட­லுக்கு ரொட்டி சமை­ய­ல­றைக்கு தனி­யாக வேலை செய்­யக்­கூ­டிய சமை­ய­லாளர், வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு உதவி பணிப்பெண் ஒருவர் தேவை. 071 4024445, 072 7279352. 

  ********************************************************

  கொழும்பு–12 இல் இயங்­கி­வரும் அறு­சுவை உண­வு­களை தயா­ரித்து வழங்கும் எமது உண­வ­கத்­திற்கு Steward, Chinese Cook, Kitchen Helper வேலை­க­ளுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யத்­தக்க ஆண்/ பெண் இரு­வர்­களும் தேவை. தொடர்­புக்கு: 076 8223698. 

  ********************************************************

  கல்­கிசை ஹோட்டல் ஒன்­றுக்கு பிரைட்ரைஸ், கொத்து, வடை தயா­ரிக்கத் தெரிந்த 2 பேர் தேவை. மாலை நேரம் வேலை மட்டும். சம்­பளம் 1700/= இலி­ருந்து. 075 5555568.

  ********************************************************

  கொழும்பு –11 புறக்­கோட்டை செட்­டி­யார்­தெ­ருவில் ஸ்டார் ஹோட்டல் அன்ட் பேக்­க­ரிக்கு அனு­ப­வ­முள்ள சுப்­ப­வை­சர்மார், பில்­மேக்­கர்கள், வெயிட்­டர்மார், ரொட்டி மேக்­கர்கள், பிரைட்ரைஸ்(சைனிஸ் செப்ஸ்) அனு­ப­வ­முள்ளோர் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் நாளாந்தம் வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­தியும் உண்டு. 077 7908711, 077 6466546.

  ********************************************************

  இந்­தியன், ஸ்ரீ லங்கன், சைனீஸ் சமை­யற்­கா­ரர்­களும் கொத்து, பரோடா மாஸ்­டர்­களும் சமையல் உத­வி­யா­ளர்­களும் வத்­த­ளையில் ஆரம்­பிக்­க­வுள்ள புதிய உண­வகம் ஒன்­றிற்கு தேவை. ஆல்­ர­வுண்­டர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 075 4340080.

  ********************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல பாட­சா­லைக்கு ரொட்டி, பராட்டா, சோட்ஈட்ஸ் வேலை தெரிந்த ஆண்கள் தேவை. 077 4301915. 

  ********************************************************

  2019-02-18 16:44:13

  ஹோட்டல்/ பேக்­கரி 17-02-2019