• மணமகள் தேவை 17-02-2019

  யாழ் இந்து வேளாளர் 1983 UK இல் பிறந்த UK Citizen, அஸ்­வினி 5 அடி 10 அங்­குலம் உயரம் கொண்ட BSc Bio medical Science, IT எஞ்­சி­னியர் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்றோம்.  +447722227617 (WhatsApp) baleswaran@hot mail.co.uk 

  *************************************************

  இந்து, கவுண்டர் 1988 இல் பிறந்த 5’10” உய­ரமும், கன்னி ராசி, உத்­தரம் நட்­சத்­திரம் உடைய மக­னுக்கு பொருத்­த­மான மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 076 8502937.

  *************************************************

  நுவ­ரெ­லி­யாவை பிறப்­பி­ட­மா­கவும், கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 36 வய­து­டைய சுய­தொழில் புரியும் கும்ப ராசியும், சதய நட்­சத்­தி­ரமும் உடைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 1502535.

  *************************************************

  1989 இல் பிறந்த, Roman Catholic மதத்தைச் சேர்ந்த A/L வரை படித்து, வியா­பாரம் செய்து கொண்டு இருக்கும் மக­னுக்கு பெற்றோர் நிரந்­தர தொழில் புரியும் தகுந்த வரனை எதிர்ப்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 076 3023823.

  *************************************************

  82 இல் பிறந்த, IT துறையில் அமெ­ரிக்­காவில் பணி­பு­ரியும் PR உடைய மக­னுக்கு பொருத்­த­மான வரனை தாயார் எதிர்ப்­பார்க்­கின்­றனர். மண­மகன் அடுத்த மாத­ம­ளவில் இலங்கை வர­வுள்ளார். மலை­ய­கத்தோர், முக்­கு­லத்தோர் விரும்­பத்­தக்­கது. (தனுசு ராசி மூல நட்­சத்­திரம்) இரவு 8 மணிக்கு பின் தொடர்பு கொள்­ளவும். Mobile: 076 6963979.

  *************************************************

  வட­ம­ராட்சி, இந்து வயது 35 (1983). கோவியர், 5’ 7” BSc (Hons) Computing UK. பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு அழ­கிய, படித்த மண­மகள் தேவை. செவ்வாய் தோஷ­மில்லை. தற்­காலம் முன்­னணி Telecom நிறு­வ­னத்தில் உயர் பதவி வகிக்­கிறார். (Chart+Photo) வுடன் தொடர்புக் கொள்­ளவும். (பெற்றோர் மட்டும் – No Broker) Email: cratnam48@gmail.com

  *************************************************

  வட­ம­ராட்சி, இந்து குரு­குலம், வயது 32, கல்வி அலு­வலர் (S.L.E.A.S) உயரம் 5 ½ அடி மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 5574325.

  *************************************************

  யாழ்., இந்து வேளாளர் 1987 இல் பிறந்த பூசம் நட்­சத்­திர சைவ­போ­சன Business Management Graduate MBA Reading தனியார் நிறு­வ­னத்தில் Administration and Finance Executive ஆக வேலை பார்க்கும் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான சைவ­போ­சன மண­ம­களைப் பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர். G No: 503, C/o, கேசரி மணப்­பந்தல், த.பெ இல, 160, கொழும்பு. 

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து 1983 இல் பிறந்த UK PR உடைய உத்­தரம் 1 ஆம் பாதம் லண்­டனில் வசிக்கும் மண­ம­க­னிற்கு அழ­கிய படித்த மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். கிறிஸ்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 065 2228110, 075 5549124.

  *************************************************

  யாழ் இந்து விஸ்­வ­குலம் 1988, சுவாதி நட்­சத்­திரம் லக்­கி­னத்தில் செவ்வாய், Q.S. மண­ம­க­னிற்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. Viber – 077 8803489, 076 5295289.

  *************************************************

  யாழ், இந்து வேளாள 48 வய­து­டைய அரச வங்­கியில் உதவி முகா­மை­யா­ள­ராக வேலை செய்து Premature Retirement மூலம் ஓய்வு பெற்று மாத ஓய்­வூ­தியம் 72000/=. இவ­ருக்கு மண­மகள் தேவை, அரச ஆசி­ரி­யைகள், உத்­தி­யோ­கஸ்­தர்கள் விண்­ணப்­பிக்­கலாம். வயது கவ­னிக்­கப்­பட மாட்­டாது. கண­வனைப் பிரிந்து கைவி­டப்­பட்­ட­வர்­களும் கண­வனைப் பிரிந்­த­வர்­களும், இலங்­கையில் எப்­பா­கத்தில் உள்­ள­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். குடி, புகைத்தல் பழக்கம் இல்­லா­தவர். T.P: 077 9298034.

  *************************************************

  முஸ்லிம் கௌர­வ­மான தொழில் புரியும் 48 வயது மண­ம­க­னுக்கு இரண்டாம் தார­மாக மனைவி தேவை. கொழும்பு மாவட்டம் விரும்­பத்­தக்­கது. 45 வய­துக்கு கீழ்­பட்­ட­வர்கள் மாத்­திரம் அழைக்­கவும். 077 2729244.

  *************************************************

  யாழ்ப்­பா­ணத்தைப் பிறப்­பி­ட­மா­கவும் London இல் வசிக்கும் 1978 ஆம் ஆண்டு பிறந்த மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு: 075 7324064, 00447533191989.

  *************************************************

  சொந்­த­தொழில் செய்யும் RC மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வயது 30. தொடர்­பு­க­ளுக்கு: 072 5879806.

  *************************************************

  49 வய­து­டைய லண்­டனில் PR உடைய இளமைத் தோற்றம் கொண்ட இவ­ருக்கு 40 வய­துக்கு கீழ்ப்­பட்ட நற்­கு­ண­மு­டைய பெண்னை எதிர்­பார்க்­கின்றோம். விவா­க­ரத்து ஆன­வரும் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். 072 0594996, 072 0594998.

  *************************************************

  யாழ் இந்து வெள்­ளாளர் Electrical Engineer சிங்­கப்­பூரில் வேலை பார்க்கும் 30 வயது மண­ம­க­னுக்கு, பட்­ட­தாரி மண­ம­களைப் பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர். UK/ Australia விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு : +94773668537.

  *************************************************

  1982 இல் பிறந்த சித்­திரை நட்­சத்­திரம், யாழ் உயர் இந்து வேளாளர், Canada Citizen, அரச வேலை புரியும் மண­ம­க­னுக்கு அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு : 011 2500176 / 072 7066950.

  *************************************************

  வெளி­நாட்டு PR மண­ம­கன்மார் : UK: 27,28,31,32,36 வயது/ Swiss : 34/ Australia : 27,29,30,31 கோவியர் 33/ New Zealand குரு­குலம் 28 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை, 16/1, Alexandra Road, Wellawatte. 2599835/ 077 8849608.

  *************************************************

  1978 இல் பிறந்த (RC) அரச தொழில் புரியும் ஆதி திரா­விட இனத்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு மணப்பெண் தேவை. தொடர்பு : 076 3824119.

  *************************************************

  1989 மார்ச் பிறந்த, துபாயில் முகா­மை­யா­ள­ராக நிரந்­தர தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு (விருச்­சிக ராசி, கேட்டை நட்­சத்­திரம்) தகுந்த மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்­றனர். ஆயி­லியம், கேட்டை, ரேவதி நட்­சத்­தி­ரங்கள் உள்­ள­வர்­களும் கிர­க­தோஷம் உள்­ள­வர்­களும் தவிர்க்­கவும். 075 0301629.

  *************************************************

  36 வயது, Lecturer, Govt University Engineering, Christian மக­னுக்கு Qualified Working Girl Christian / Hindu உயர்­குல பெண் தேவை. Kovier தொடர்பு கொள்­ளலாம். 2364344, 071 5961911.

  *************************************************

  1986, கொழும்பில் அரச துறையில் முகா­மைத்­துவ உத­வி­யா­ள­ராக கடமை புரியும் சிம்­ம­ராசி, பது­ளையை வதி­வி­ட­மாக கொண்ட மண­ம­க­னுக்கு அரச துறையில் கடமை புரியும் அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 077 4932225.

  *************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் வச­தி­யான குடும்பம் 32 வயது உயர் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு உய­ர­மான படித்த மண­மகள் தேவை. மலை­ய­கத்­த­வர்­களும், மலை­ய­கத்தில் வசிக்க விரும்­பு­ப­வர்­களும் சம்­மதம். 077 8489476.

  *************************************************

  இந்து 34 வயது, 2 இல் செவ்வாய் இலண்­டனில் படித்து டாக்டர் (PhD) பட்டம் பெற்று வெளி­நாட்டில் பேரா­சி­ரி­ய­ராக பணி­பு­ரியும் மத­பற்­றுள்ள மக­னுக்கு பெற்றோர் உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ பட்­ட­தாரி மண­ம­களை எதிர்­பார்க்­கி­றார்கள். விப­ரங்­க­ளுக்கு: 076 1443517.

  *************************************************

  1986, London, CA படித்த, குண­முள்ள மண­ம­க­னுக்கு குண­மான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். (UK Citizens RC/Non RC மண­ம­கள்மார் மட்டும் விண்­ணப்­பிக்­கவும்) வர­தட்­சணை எதிர்­பார்க்­கப்­பட மாட்­டாது. 077 9544210 nirufdo1987@gmail.com

  *************************************************

  கொழும்பு இந்து தேவர் சிம்மம் பூரம் 33 வயது 5’10” உயரம் கொள்­ளுப்­பிட்டி அமெ­ரிக்க தூத­ர­கத்தில் பாது­காப்புப் பிரிவில் கடமை புரியும் மண­ம­க­னுக்கு பண்­பான மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்றோம். 077 4820236, 2338571.

  *************************************************

  யாழ்., 1972, புனர்­பூசம் 4, Tourist Guide, தாதி மண­மகள் (வெளி­நாடு செல்ல விரும்பும்) தேவை. 1988, விஸ்­வ­குலம் 1969 – 1996 வரை படித்த, வியா­பா­ரத்­து­றையில் இருக்கும் உள்­நாட்டு, வெளி­நாட்டு மண­ம­கன்­மா­ருக்கும், 1957–1986 வரை மலை­யக மண­ம­கன்­மா­ருக்கும் மண­ம­கள்மார் தேவை. நேரில் வந்து பதிவு செய்க. ஸ்ரீ ஐஸ்­வர்யா திரு­மண சேவை. 077 4387218. 

  *************************************************

  மலை­யகம், நாயுடு 1991, BSc (Web Designing) க்குப் பெரிய அள­வி­லான வியா­பாரத் துறையில் ஈடு­பட்­டி­ருக்கும் மண­ம­க­னுக்கு உத்­தரம் –1, படித்த, அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 7328634. 

  *************************************************

  தனியார் நிறு­வ­னத்தில் Accountant Excecutive ஆக பணிப்­பு­ரியும், உயரம் 5’ 7’’ களுத்­து­றையைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய நற்­கு­ண­மு­டைய மண­மகள் தேவை. 071 1649017/ 077 2772946.

  *************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து வயது 29, துலா ராசி, சுவாதி SeniorTravel Executive ஆக தொழில் புரியும் மண­ம­க­னுக்கு படித்த அழ­கிய மணப்­பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 077 9050301.

  *************************************************

  வயது 31 ஆண் (Divorced) ஒரு குழந்­தை­யுண்டு. இந்­திய வம்­சா­வளி, இந்து உயர்­கு-லம், கொழும்பில் IT துறையில் நல்ல வேலை, நல்ல குடும்­பப்­பாங்­கான  தகுந்த பெண்ணை எதிர்­பார்க்­கின்றார். 078 5771619 (WhatsApp).

  *************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாக கொண்ட 30 வயது இந்து விஸ்­வ­குல மண­ம­க­னுக்கு படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். விப­ரங்­க­ளுடன் தொடர்­பு­கொள்­ளவும். 077 4626477.

  *************************************************

  கண்­டியை பிறப்­பி­ட­மாக கொண்ட 50 வய­து­டைய றோமன் கத்­தோ­லிக்க மண­ம­க-­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். விப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்-­ளவும். 077 9749839.

   *************************************************   

  இந்­திய வம்­சா­வளி, இந்து ஆதி­தி­ரா­விடர் 1985 மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் அரச உத்­தி­யோகம் கௌர­வ­மான குடும்பம் அன்­பான மண­ம­க­னுக்கு சாதி தடை­யில்லை. அரச தொழில் புரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 076 6376569.

  *************************************************

  யாழிந்து வேளாளர் சொந்­த­மாக கடை வைத்­துள்ள 84 பூராடம் செவ்வாய் குற்­ற­மற்ற UK PR உள்ள மண­ம­க­னுக்கு உள்­நாடு /வெளி­நாட்டில் மண­மகள் தேவை. 0044 7944641045, 0094764510541. 

  *************************************************

  கொழும்பு 1979.08.22 சிம்மம், மகம் 5’ 4”. 8 இல் செவ்­வா­யுள்ள IT Executive ஆக பணி­பு­ரியும் மக­னுக்கு 35 வய­திற்­குட்­பட்ட செவ்­வா­யுள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். முக்­கு­லத்தோர் விரும்­பத்­தக்­கது. 075 8594741.

  *************************************************

  யாழ்ப்­பாணம் BSc பட்­ட­தாரி அர­சாங்க அதி­கா­ரி­யாக உயர்­ப­த­வியில் பணி­பு­ரி­ப­வ­ருக்கு பூரட்­டாதி 3 ஆம் பாதம் செவ்வாய் இல்லை. கொழும்பில் தொழில் புரியும் அழ­கிய மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்றோம். மீனாட்சி சுந்­த­ரே­சு­வரர். 011 2364533, 077 6313991.

  *************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் 1986 கனடா PR. படித்த அழ­கிய (உய­ர­மான) பண்­பான மண­ம­க­னுக்கு, படித்த அழ­கிய பண்­பான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தர­கர்­களும் தொடர்பு கொள்­ளலாம். Tel. 077 3762651. 

  *************************************************
  1993, கொழும்பு, அக­முடி இந்து, உயரம் 5’ 5”, வெள்ளை, உத்­தி­ராடம், மகரம் 8 இல் செவ்வாய் தோஷ­முள்ள மண­ம­க­னுக்கு அழ­கான, வெள்­ளை­யான, பொருத்­த­மான மண­மகள் தேவை. 077 7929313. (7.30 pm–9.00 pm)

  *************************************************

  யாழிந்து வேளாளர், 1991 மூலம், இரண்டில் செவ்வாய், Engineering, Switzerland Citizen/ யாழிந்து வேளாளர், 1985, கார்த்­திகை 3, நான்கில் செவ்வாய், Private Company Switzerland Citizen/ யாழிந்து வேளாளர், 1988, திரு­வோணம், செவ்­வா­யில்லை, பட்­ட­தாரி Canada Citizen/ யாழிந்து வேளாளர், 1978, ஆயி­லியம், செவ்­வா­யில்லை, Engineer, Australia/ யாழிந்து வேளாளர், 1985, கேட்டை, செவ்­வா­யில்லை, BSc, MBA, Switzerland விவா­க­ரத்­தா­னவர்/ முல்­லைத்­தீவு, இந்து வேளாளர், 1988, விசாகம் 3, செவ்­வா­யில்லை Private Company, France Citizen/ யாழிந்து வேளாளர், 1987, சித்­திரை 3, ஏழில் செவ்வாய், France வெளி­நா­டு­களில் பெண் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber). 

   *************************************************

  கிறிஸ்­தவர் (Non RC) பெற்றோர் தமது தொழில்சார் தகை­மை­கொண்ட 33 வய­து­டைய தனது மக­னுக்கு பொருத்­த­மான துணையை தேடு­கின்­றனர். E–mail: gods.perfectgift@yahoo.com

  *************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட 1977.12.14 முக்­குலம், மகர ராசி, திரு­வோணம், இள­மை­யான தோற்றம், சர்­வ­தேச நிறு­வ­ன­மொன்றின் பணி­பு­ரியும் பட்­ட­தாரி மண­மகன் (B.Com/MA), கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட, 37 வய­துக்குள் தொழில் புரியும் மண­மகள் விரும்­பத்­தக்­கது. 077 7262305.

  *************************************************

  எங்­க­ளிடம் 2000 க்கு மேற்­பட்ட வரன்­களின் ஜாதகக் குறிப்பு உள்­ளன. இவை­ களை எங்­களின் இணை­யத்தில் பதிந்­த பின் பார்­வை­யி­டலாம். www.thirukalyanam.lk 077 7877717, 075 9004555.

  *************************************************

  கன­டாவில் நிரந்­த­ர­மாக  வசிக்கும், Hindu, Kurukulam, 29 வயது, 5’10" உயரம், Bachelor Degree முடித்து  General Accountant ஆக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு Sri Lanka மற்றும் Canada ஆகிய நாடு­களில் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு : 011 2363663.

  *************************************************

  2019-02-18 16:23:27

  மணமகள் தேவை 17-02-2019