• விற்­ப­னை­க்கு 10-02-2019

  ஹோமா­க­மையில் அமைந்­துள்ள நகைக்­கடை (32’ x 2’) (Showroom Fittings ) அகற்­றப்­ப­டு­வதால் அதனை குறைந்த விலைக்கு பேசி பெற்று கொள்­ளலாம். முக­வரி இல. 35 கட்­டு­வானை வீதி, ஹோமா­கம. தொடர்­பு­க­ளுக்கு: 071 0391197– அருள், 077 3476156 – பிரி­யந்த.

  ***********************************************************

  யன்மார், ஜப்பான், 5KV ஜென­ரேட்டர் 03 இலட்சம்.  4 x 2, பென்ட்லி ஹொட் கபட் 80000/= உடன் விற்­ப­னைக்கு. நீர்­கொ­ழும்பு – 077 8591133.

  ***********************************************************

  Dehiwela இல் பின்­வரும் பொருட்கள் விற்­ப­னைக்­குண்டு. Casio Electronic Organ, Table with 6 Chairs (Nilkamal) 2 Wheel Chairs, Walker, Folding Bed With Mattress. Thread Mill, Walker, 2 உரல்கள் etc. தொடர்­புக்கு. 077 3595215, 011 2362462.

  ***********************************************************

  கிரான்டிஸ் சிவப்பு கிழித்த கம்­புகள் விற்­ப­னைக்கு உள்­ளது. நசார். 078 7305383, இக்பால். 076 8606035.

  ***********************************************************

  உயர்­ப­தவி வகிக்கும் ஒருவர் சிறி­து­காலம் பாவித்த NOKIA 8 (Blue) Box  உடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு. 077 7887360. (கொழும்பு) 

  ***********************************************************

  10.02.2019 ஆம் திக­தி­யன்று இலக்கம் 27, மாதங்­கா­வத்த லேன், வெள்­ள­வத்தை கொழும்பு– 6 இல் விற்­பனை. RZ 50  மோட்டார் பைக்­குகள், வெக்­கியும் க்ளீனர், ஃபுளோர் பொலிசர், லேஸ் திரைச்­சீ­லைகள், ட்ரெசிங் டேபில்கள், ஜப்­பா­னிய புரா­தன உணவு பாத்­தி­ரங்கள் என்­பவை விற்­ப­னைக்கு உண்டு. (கராஜ் சேல்)

   ***********************************************************

  அச்­ச­க­மொன்று மட்­டக்­க­ளப்பில் சகல தள­பா­டங்­க­ளு­டனும் முழு­மை­யாக விற்­ப­னைக்­குண்டு. அதி­லுள்­ள­வைகள் KORD (கோட் மெசின் கிறே ஜெலோ பட்டன்) KOR பிரின்டிங் மெசின், போலோ கட்டர், பெப்­ரேட்டிங் மெசின் (ஓட்­டோ­மெட்டிக்) பிளேட் மேக்கர், ஜென­ரேட்டர் (15 KB), ரொட்டா பிரின்ட்­மெசின், கொம்­பி­யூட்டர், பிரின்டர், பேப்பர் பிளேட் ஹீட்டர், கலண்டர் பட்டி மெசின், பிளானிங் டேபிள், 10 பெரிய மேசைகள் மற்றும் அச்­ச­கத்­திற்கு தேவை­யான இன்னும் பல தள­பாட பொருட்­களும் உண்டு. 075 2348065.

  ***********************************************************

  2 வருடம் அலு­வ­ல­கத்தில் பாவித்த மிக நல்ல நிலை­யி­லுள்ள தம்ரோ மேசைகள் 3, Rotating Chairs 3, சிங்கர் A/C 2 (BTU 9000, BTU 18000) விற்­ப­னைக்கு உண்டு. Tel. 077 9266799. 

  ***********************************************************

  பாவித்த சாப்­பாட்டு மேசை (Teak) கதி­ரைகள் விற்­ப­னைக்கு. பம்­ப­லப்­பிட்டி. 077 4341281.

  ***********************************************************

  சலவை இயந்­திரம் அத்­துடன் வீட்டுத் தள­பா­டங்­களும் விற்­ப­னைக்கு உண்டு. தொலை­பேசி இலக்கம்: 077 6257409. 

  ***********************************************************

  மோட்டார் சேட்டர் அல்­லது டிப்பர் ரத விற்­ப­னைக்கு உண்டு. 071 3838168 Prasad

  ***********************************************************

  வவு­னியா, மன்னார், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மற்றும் யாழ்ப்­பாணம் ஆகிய மாவட்­டங்­க­ளிற்கு பின்­வரும் கட்­டடப் பொருட்­களை மிகவும் தர­மா­னதும் குறைந்த விலை­யிலும் பெற்­றுக்­கொள்­ளலாம். மணல், அத்­தி­வா­ரக்கல் 6’’x9’’, சல்­லிக்­கற்கள் ½’’, சல்லிக் கற்கள் ¾’’, சல்லிக் கற்கள்1 ½’’, சல்­லி­கற்கள் 1’’ கருங்கல் கலவன். தொடர்­பு­க­ளுக்கு. TVM Transport பருத்­தித்­துறை வீதி, கோப்பாய் சந்தி. 071 2262789, 075 7399999, 077 7666620.

  ************************************************************

  2019-02-13 16:58:45

  விற்­ப­னை­க்கு 10-02-2019