• மணமகள் தேவை 10-02-2019

  யாழ். 1985 ஆம் ஆண்டு பிறந்த பரணி நட்­சத்­திரம். இந்து  வெள்­ளாளர். U.A.E. இல் கணக்­கியல் உத­வி­யா­ள­ராகக் கட­மை­யாற்றும் மக­னுக்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. வெளி­மா­வட்­டங்­களில் உள்­ள­வர்கள் சூரிய, செவ்வாய் ஜாதக பொருத்­தங்­க­ளுடன் விரும்­பப்­படும். தொழில் புரியும், வெளி­நாடு or உள்­நாடு தேவை.  விப­ரங்­க­ளுடன் தொடர்­பு­கொள்க அல்­லது Email: செய்க. Groomtamil85@gmail.com 

  *********************************************************

  தோட்ட உத்­தி­யோ­கத்­த­ராக கட­மை­யாற்றி தற்­பொ­ழுது தல­வாக்­க­லையில் நிரந்­தர இடத்தில் வசிக்கும் பெற்றோர் தனது 35 வயது மக­னுக்கு (இந்து மதம்) தகுந்த வரனை எதிர்ப்­பார்க்­கின்­றனர். மண­மகன் தனியார் துறையில் உத்­தி­யோ­கத்­த­ராக கட­மை­யாற்­று­கிறார். தொடர்­புக்கு: 072 4997852.

  *********************************************************

  யாழ்., இந்து வேளாளர் 1982 இல் UK இல் பிறந்த UK Citizen, அஸ்­வினி 5 அடி 10 அங்­குலம் உயரம் கொண்ட BSc Bio Medical Science, IT எஞ்­ஜி­னியர் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்றோம். +447722227617 (WhatsApp) baleswaran@hotmail.co.uk 

  *********************************************************

  முஸ்லிம் 31 வய­து­டைய Divorced ஆகிய ஜேர்­ம­னியில் வசிக்கும் மண­மகன் ஒரு­வ­ருக்கு அழ­கிய, படித்த மண­மகள் தேவை. Divorced ஆன­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 076 6608303.

  *********************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட திரு­ம­ண­மா­காத தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் 42 வயது, 45,000/= ரூபா­வுக்கு மேல் வரு­மா­ன­முள்ள மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அரச தொழில் 35 – 39, வயது, சாதி, மதம், சீதனம். வேறு மதத்­த­வர்­களும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றார்கள். 076 5467373

  *********************************************************

  யாழ்., இந்து வெள்­ளாளர் 1982. கிரபிக் டிசைனர் (டிப்­ளோமா). சித்­திரை 2ம் பாதம், 8இல் செவ்வாய், 28 3/4, சொந்­த­மாக கொஸ்­மெற்றிக், ஜுவ­லரி சொப் இருக்கும் ஒரு­வ­ருக்கு படித்த அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­புக்கு. 011 2364533, 077 6313991.

  *********************************************************

  இந்து, கத்­தோ­லிக்க கலப்பு, நாயர், 1985, பூசம் 2 ஆம் பாதம், 8 இல் செவ்வாய், ஐந்து நட்­சத்­திர ஹோட்டல் வர­வேற்­பா­ள­ருக்கு படித்த,  அழ­கிய, மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு. மீனாட்சி சுந்­த­ரே­சு­வரர். 011 2364533, 077 6313991.

  *********************************************************

  இந்து முத­லியார், ரோகிணி நட்­சத்­திரம் வயது 38, தனியார் நிறு­வ­னத்தில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. (முக்­கு­லத்­தோரும் விரும்­பத்­தக்­கது) தொடர்­புக்கு. 077 2379723.

  *********************************************************

  திரு­கோ­ண­மலை இந்­திய வம்­சா­வளி நாயர் குலம் 29 வயது 5 அடி 11 அங்­குலம், R.C, அரச அலு­வ­ல­கத்தில் சார­தி­யாகக் கட­மை­பு­ரியும் மண­ம­க­னுக்கு அரச அலு­வ­ல­கத்தில் கட­மை­பு­ரியும் (ஆசி­ரியை விரும்­பத்­தக்­கது) மண­ம­களை பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு. 076 1622002, 076 3914754.

  *********************************************************

  கொழும்பில் அரச நிறு­வ­ன­மொன்றில் பதவி நிலை தரத்தில் கட­மை­யாற்றும் 32 வயது பூரட்­டாதி 3 ஆம் பாதம் BSc பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு கொழும்பில் வசிக்­கக்­கூ­டிய தொழில் புரியும் பட்­ட­தாரி/ தொழில் தகைமை மண­ம­களை யாழ் இந்து பள்ளர் பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு. 077 3583943.

  *********************************************************

  யாழிந்து வேளாளர், 1988, மகம் எட்டில் செவ்வாய், Doctor, Sri lanka/ யாழிந்து வேளாளர், 1990, அத்தம் செவ்­வா­யில்லை, Engineer, Sri lanka/ திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர், 1990, பூரம் இரண்டில் செவ்வாய் Engineer, Sri lanka/ கொழும்பு, இந்து வேளாளர், 1989, சதயம், நான்கில் செவ்வாய், Doctor, Sri lanka/ கிளி­நொச்சி இந்து வேளாளர், 1991, பூசம் இரண்டில் செவ்வாய், Engineer, Sri lanka/ யாழிந்து வேளாளர், 1992, புனர்­பூசம் 4, செவ்­வா­யில்லை, பட்­ட­தாரி, London Citizen / யாழிந்து வேளாளர், 1990, அனுசம் செவ்­வா­யில்லை, பட்­ட­தாரி, Canada Citizen. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber) 

  *********************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1983 அரச திணைக்­க­ளத்தில் முகா­மைத்­துவ உத­வி­யா­ள­ராக கட­மை­யாற்­று­ப­வ­ருக்கு அரச துறையில் பணி­பு­ரியும் மண­மகள் தேவை. தொ.பே இல. 077 8754866.

  *********************************************************

  இந்து 1984 கொழும்பு தற்­கோது லண்­டனில் வசிக்கும் மண­ம­க­னுக்கு அழ­கிய பண்­பான மண­மகள் தேவை. லண்­டனில் இருப்­ப­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். பெற்றோர் தொடர்பு: 077 1747256, 076 6773356.

  *********************************************************

  France குடி­யு­ரி­மையை பெற்ற, 1983 இல் அனுச நட்­சத்­தி­ரத்தில் பிறந்த யாழ்., இந்து உயர் வேளாள குலத்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு கௌர­வ­மான மண­மகள் தேவை. சீதனம் உங்கள் விருப்பம். தரகர் வேண்டாம். தொடர்­புக்கு: 077 6993676, 077 8948432.

  *********************************************************

  1995, யாழிந்து வேளாளர், Business, கார்த்­திகை, மண­மகன் (பதிவு# 1942). இவ்­வா­றான பல மண­மக்­களின் விப­ரங்­க­ளுக்கு www.EQMarriageService.com  அழை­யுங்கள்: 076 6649401 (Call/ WhatsApp/ Viber).

  *********************************************************

  1984, யாழிந்து வேளாளர், U.K, ரேவதி, மண­மகன் (பதிவு# 2184). இவ்­வா­றான பல மண­மக்­களின் விப­ரங்­க­ளுக்கு www.EQMarriageService.com  அழை­யுங்கள்: 076 6649401 (Call/ WhatsApp/ Viber).

  *********************************************************

  1988, யாழிந்து வேளாளர், France, விசாகம், மண­மகன் (பதிவு# 2217). இவ்­வா­றான பல மண­மக்­களின் விப­ரங்­க­ளுக்கு www.EQMarriageService.com  அழை­யுங்கள்: 076 6649401 (Call/ WhatsApp/ Viber).

  *********************************************************

  யாழ்., இந்து வெள்­ளாள 85 ஆம் ஆண்டு பிறந்த கன­டாப்­பி­ரஜை பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு பட்­ட­தாரி மணப்பெண் தேவை. கன­டாவில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 071 4433732. moorthy216@hotmail.com  0016 474727504.

  *********************************************************

  வயது 33 இந்து தேவர், 12 இல் செவ்வாய் உள்­ளது. 7 இல் செவ்வாய் உள்ள பெண் தான் செய்­யலாம். பிறப்­பிடம் கொழும்பு. கன­டாவில் தொழில் செய்­கிறார். உயரம் 6 அடி. குடி பழக்­க­மற்­றவர். மணப்பெண் படித்த, ஒழுக்கம் உள்­ளவர் விண்­ணப்­பிக்­கவும். 077 8881850.

  *********************************************************

  சூரி­யனும் செவ்­வாயும் சேர்ந்­தி­ருக்கும் வரன்கள்:– Australia – 27, 32 வயது/ UK – 31, 33/ Canada – 33/ Sri Lanka – Doctor: 29, 30/ Bank: 28, 31/ Engineers: 31, 33 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 2599835/ 077 8849608.

  *********************************************************

  கொழும்பை இருப்­பி­ட­மாகக் கொண்ட தமிழ், கிறிஸ்­தவப் பெற்றோர் தங்கள் ஒழுக்­க­மான மக­னுக்கு ஒரு ஏற்ற கிறிஸ்­தவ மண­ம­களை தேடு­கின்­றனர். மகனின் வயது 29, உயரம் 5’5”, CIMA, CPA, MBA படித்து, Finance Manager ஆக தனியார் நிறு­வ­னத்தில் தொழில் புரி­கிறார். கீழ் வரும் Email முக­வ­ரிக்கு விண்­ணப்­பிக்­கவும் ravisiva1955@gmail.com அல்­லது Telephone: 077 6536555.

  *********************************************************

  Christian RC வேளாளர் 1990, Assistant, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்­சு­வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. support@realmatrimony.com 

  *********************************************************

  கிறிஸ்­தவம் 1982 இல் பிறந்த 5’11” உயரம் கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் IT Officer ஆக தொழில் புரியும் மண­ம­க­னுக்கு தொழில்­பு­ரியும் 35 வய­துக்­குட்­பட்ட மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்றோம். வடக்கு, கிழக்கு பகு­தியை சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 3212318.

  *********************************************************

  யாழிந்து வேளாளர் 1991, உத்­த­ரட்­டாதி, Engineer, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923864, 071 4380900 support@realmatrimony.com

  *********************************************************

  46 வய­து­டைய விவா­க­ரத்­தான இரண்டு குழந்­தைகள் உள்ள றோ. கத்­தோ­லிக்க இலங்­கையை சேர்ந்த (குழந்­தைகள் இரு­வரும் தாயின் பொறுப்பில் உள்­ளனர்) ஜேர்­ம­னியில் வசிப்­ப­வ­ருக்கு ஜேர்மன் செல்ல விருப்­ப­முள்ள றோமன் கத்­தோ­லிக்க 35–43 வய­திற்கு இடைப்­பட்ட மண­ம­களை பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர். மதம் கருத்தில் கொள்­ளப்­ப­ட­மாட்­டாது. தொடர்­புக்கு:  2960810.

  *********************************************************

  யாழ்ப்­பாணம் உயர் வேளாளர் குலத்தைச் சேர்ந்த றோமன் கத்­தோ­லிக்கப் பெற்றோர் 1985ம் ஆண்டு பிறந்த அர­சாங்க உத்­தி­யோ­கத்­த­ரான தமது சிவந்த அழ­கிய தோற்­ற­மு­டைய மக­னுக்கு (உயரம்– 5’10”) பொருத்­த­மான மண­ம­களைத் தேடு­கின்­றனர். யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு:071 5970863.

  *********************************************************

  வயது 41, கனடா PR, குரு­குலம், RC, அலு­வ­லக முகா­மை­யா­ள­ராக வேலை செய்யும் மண­ம­க­னுக்கு 33–36 வய­துக்­குட்­பட்ட குரு­குலம்/ வெள்­ளாளர் படித்த பெண் தேவை. தொடர்­புக்கு 077 8415425.

  *********************************************************

  யாழ் இந்து வேளாளர், கன­டாவை நிரந்­தர வதி­வி­ட­மாகக் கொண்ட 1984ல் பிறந்த புரட்­டாதி 4ம் பாதம், மகர லக்­கினம், 10ல் செவ்வாய், சனி உச்சம், ராகு, கேது தோச­மற்ற பாவம் 17 ½, உயரம் 5’11” கல்வி BA. மண­ம­க­னுக்கு குறிப்­பிற்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. தொடர்­புக்கு: muralli08@hotmail.com viber/whatsapp 7804056692.

  *********************************************************

  கண்டி இந்து கள்ளர் சொந்த வியா­பாரம் Textile, வயது 56, இள­மை­யான தோற்றம் , படித்­தவர், எந்த தீய பழக்­க­வ­ழக்­கங்­களும் இல்­லாத திரு­ம­ண­மாகி தவிர்க்­க­மு­டி­யாத கார­ணத்­திற்­காக சட்­டப்­படி விவா­க­ரத்துப் பெற்­றவர். குழந்­தைகள் இல்லை. முக்­கு­லத்தில் 47 வய­துக்குள் துணை தேவை. விப­ரங்­க­ளுக்கு : 077 9030403

  *********************************************************

  Australia இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் 33 வயது பட்­ட­தா­ரிக்கு   Australia மண­மகள் தேவை. 33 வயது வியா­பார குடும்ப, செவ்வாய் தோஷ­முள்­ள­வ­ருக்கு மண­மகள் தேவை. சாதா­ரண குடும்­பத்­தாரும் சம்­மதம். Call/ whatsapp 077 8489476.

  *********************************************************

  சுழி­புரம் இந்து வெள்­ளாளர், 1988, அத்தம்,MBBS Doctor, Canada citizen, Vegetarian பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 21239, whatsapp,viber: 077 8297351, போன்: 011 2523127.

  *********************************************************

  1978 இல் பிறந்த, படித்து நல்ல பத­வி­யி­லுள்ள, பொறுப்­புகள் இல்­லாத விவா­க­ரத்து பெற்ற, பிரான்ஸ் பிர­ஜைக்கு யாழ் இந்து வேளாளர் பெற்றோர் படித்த இந்து கௌரவ பெண்ணை மண­ம­க­ளாகத் தேடு­கின்­றனர். மண­மகன் கேட்டை, விருச்­சிகம், உயரம் 5” 10”பாவம் 38. நேரில் பார்க்­கவும், தொடர்­பு­க­ளுக்கும். பெப். 20 வரை. 077 0488243, 076 5347523, 076 8596745. Viber: +33651156938 Email: muruga46@hotmail.com

  *********************************************************

  கொழும்பு பிர­சித்த கல்­லூ­ரியில் கல்வி பயின்று அவுஸ்­தி­ரே­லிய பல்­க­லைக்­க­ழ­கத்தில் பொறி­யி­ய­லாளர் பட்டம் பெற்று பிரஜா உரி­மை­யுடன் அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்க சேவையில் பொறி­யி­ய­லாளர் ஆக பணி­பு­ரியும் 32 வய­து­டைய யாழ்ப்­பாண இந்து வேளாள மக­னுக்கு பெற்றோர் Professionaly qualified மண­ம­களைத் தேடு­கின்­றனர்.   G–499, C/o, கேசரி மணப்­பந்தல், த.பெ.இல.160, கொழும்பு.

  *********************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட, இந்து, வயது 31, BSc, MSc. பட்­ட­தாரி, University Lecturer மண­ம­க­னுக்கு படித்த மண­மகள் தேவை. தொடர்பு: 072 3393280, talktous2015@gmail.com

  *********************************************************

  கத்­தோ­லிக்கம் 43 வயது விவா­க­ரத்­தான குழந்­தைகள் இல்­லாத, திரு­மணம் முடித்து கனடா செல்ல விருப்­ப­முள்ள மணப்பெண் தேவை. விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும், வித­வை­களும் விண்­ணப்­பிக்­கலாம். T.P. 011 5817740. இல. G 35 மிகிந்து மாவத்தை கொழும்பு –12.

  *********************************************************

  1986, உத்­தி­ரட்­டாதி இந்து வேளாளர் மொறட்­டுவ பல்­க­லைக்­க­ழ­கத்தில் படித்து பொறி­யி­ய­லா­ள­ராகத் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு அழ­கான ஓர­ளவு படித்த மண­ம­களைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 5830703.

  *********************************************************

  யாழ், இந்து வேளாளர் 1983, சுவாதி 12 இல் செவ்வாய்  லண்டன் (U.K) இல் Engineer ஆக தொழில் புரியும் மண­ம­க­னுக்கு  படித்த, உயர்­த­கை­மை­யுள்ள  நற்­பண்­புள்ள  பெண்ணை பெற்றோர் உள்­நாடு/வெளி­நாட்டில் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 076 6786239.

  *********************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட RC 37 வயது நிரம்­பிய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. இந்­துக்­களும் விரும்­பத்­தக்­கது. விப­ரங்­க­ளுக்கு: 072 4700400.

  *********************************************************

  இந்­திய வம்­சா­வளி முக்­கு­லத்தோர் கனடா 36/ இந்­திய வம்­சா­வளி முக்­கு­லத்தோர் ஆஸ்­தி­ரே­லியா 33/ யாழ்., வேளாளர் கனடா 31 வயது மண­ம­கன்­மார்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. 076 8543119.

  *********************************************************

  இந்­திய வம்­சா­வளி, கொழும்பு 1990 இல், பிறந்த (5அடி 11அங்­குலம்) செவ்– 7 இல், பூசம்– 2 நட்­சத்­திரம், அக முடி­தேவர், ACBT Management படித்த Businessman, 1987 இல் பிறந்த BBA படித்த, மூத்த மகன் USA Citizen (5அடி 11அங்­குலம்) பண்­பான சகோ­த­ரர்­க­ளுக்கு வரன் தேவை. 077 5528882. 

  *********************************************************

  எங்­க­ளிடம் 2000 க்கு மேற்­பட்ட வரன்­களின் ஜாதகக் குறிப்பு உள்­ளன. இவை­களை எங்­களின் இணை­யத்தில் பதிந்த பின் பார்­வை­யி­டலாம். www.thirukalyanam.lk 0777 877717, 075 9004555. 

  *********************************************************

  காலியை பிறப்­பி­ட­மாகக் கொண்ட பெற்றோர் இரு மதத்தை தழு­விய 36 வயது குடிப்­ப­ழக்­க­மற்ற வெளி­நாடு செல்­ல­வி­ருக்கும் சொந்த காணி­யு­டைய மக­னுக்கு வெளி­நாடு செல்ல விருப்­ப­முள்ள நற்­கு­ண­மு­டைய மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்றோம். 078 4808199.

  *********************************************************

  Good Looking Fair Educated Bride Indian Origin High Caste For Son 36 Years Handsome Educated Drawing Lucrative Salary European Citizen, Divorced Apply With Details And Horoscope Per Email: essnada@gmail.com

  *********************************************************

  1987 கொழும்பு, இந்து உத்­தி­ராடம் நட்­சத்­திரம் (Bachelor in Electronics & Communication Engineer, MSc) பட்­ட­தாரி, தனியார் துறையில் வங்கி Assistant Managerஆக தொழில் புரியும் மண­ம­க­னுக்கு பொருத்­த­மான தொழில் புரியும் பட்­ட­தாரி வரனை பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர். 075 5600815.

  *********************************************************

  2019-02-12 16:52:10

  மணமகள் தேவை 10-02-2019