• வாடகைக்கு தேவை 03-02-2019

  4 ஸ்ரோக் பஜாஜ், TVS முச்­சக்­கர வண்­டிகள் நல்ல நிலையில் வாட­கைக்கு/ நீண்ட கால குத்­த­கைக்கு தேவை. பிக்மீ, டக்ஸி சேர்­விஸ்க்கு. கெமரோன் மீடியா பிரைவேட் லிமிட்டட் ,310 டொரிங்டன் அவன்யூ, கொழும்பு– 05. கிராம சேவகர் சான்­றிதழ், மின்­சார அல்­லது தண்ணீர் பட்­டியல், வாகன காப்­பு­றுதி, பதிவுச் சான்­றிதழ், வரு­மான சான்­றிதழ் என்­ப­வற்­றுடன் கிழமை நாட்­களில் காலை 9.00 தொடக்கம் பகல் 12.00 வரை நேரில் வரவும். தொடர்பு: 072 8192669.

  *******************************************************

  வாடகை அடிப்­ப­டையில் செலுத்­தப்­படும் விற்­பனை வியா­பார நிலை­ய­மொன்­றுக்கு அடி350 – 500 வரை­யுள்ள கடை அறைகள் , கீழ்­காணும் பிர­தே­சங்­க­ளுக்கு தேவை. திம்­பி­ரி­கஸ்­யாய, கிரு­லப்­பனை, ஹெவ்லொக் டவுன். அழை­யுங்கள்:– 0777 357597,076 1378083

  *******************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்டி பகு­தியில் 2 பேர் கொண்ட சிறிய குடும்­பத்­திற்கு வீடு வாட­கைக்குத் தேவை. 2 அறைகள் இணைந்த 2 குளி­ய­ல­றைகள் மற்றும் சமை­ய­லறை வச­தி­க­ளுடன் இருப்­பது விரும்­பத்­தக்­கது. 2361629 / 077 7765675.

  *******************************************************

  வீடு வாட­கைக்கு 2 குடும்­பத்­திற்கு உடன் தேவை. கொழும்பு, நாவலை, நுகே­கொடை, ராஜ­கி­ரிய, கொவ்­வளை, களு­போ­விலை, தெஹி­வளை. 1 Bedroom or 2 Bedrooms / 3 Bedrooms or 4 Bedrooms வீடு, தொடர்­மாடி, Annex. 077 5433901. demuniabey@gmail.com

  *******************************************************

  பலம்­ப­லப்­பிட்­டியில் பணி­பு­ரியும் பெண் ஒரு­வ­ருக்கு தங்­கு­வ­தற்கு அறை அல்­லது Annex தேவைப்­ப­டு­கி­றது. விருப்­பத்­தக்க இடங்கள் Colombo– 03,04,05,. Tel: 077 2201724.

  *******************************************************

  2019-02-06 16:09:47

  வாடகைக்கு தேவை 03-02-2019