யாழ். 1985 ஆம் ஆண்டு பிறந்த பரணி நட்சத்திரம். இந்து வெள்ளாளர் U.A.E இல் கணக்கியல் உதவியாளராகக் கடமையாற்றும் மகனுக்கு பொருத்தமான மணமகள் தேவை. வெளி மாவட்டங்களில் உள்ளவர்கள் சூரிய, செவ்வாய் ஜாதக பொருத்தங்களுடன் விரும்பப்படும். தொழில் புரியும், வெளிநாட்டு or உள்நாட்டு தேவை. விபரங்களுடன் தொடர்பு கொள்க அல்லது Email: செய்க. Groomtamil85@gmail.com
*************************************************
ரோமன் கத்தோலிக்க தாயார் தனது மகனுக்கு வரன் பார்க்கிறார். மணமகன் 41 வயது, மாநிறம் 5’5” உயரம் Quantity Suryvor Drafman ஆக தனியார் வியாபாரம் புரிகின்றார். வெளிநாட்டவரும் விரும்பத்தக்கது. தொடர்பு: 011 2231993.
*************************************************
1989 ஆம் ஆண்டு பிறந்த கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் 07 ஆம் இடத்தில் செவ்வாயுடைய நாவலப்பிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட, சோழிய வெள்ளாளர் இனத்தைச்சேர்ந்த, மணமகனுக்கு பெற்றோர் நல்ல வரனை தேடுகின்றனர். (முக்குலத்தோர் விரும்பத்தக்கது) தொடர்பு – 077 5444410, 077 9859304.
*************************************************
இன, மத, பேதம் பார்க்காத, சிங்கள, கிறிஸ்தவ உயர்குடும்பத்தில் பிறந்து இஸ்லாம் மதத்தைச் தழுவிக்கொண்டுள்ள எனக்கு 38 வயதிற்குக் குறைந்த நற்குணங்கள் கொண்ட ஏழை, தமிழ் முஸ்லிம் துணையை தேடுகின்றேன். விவாகரத்து பெற்றவரும் ஏற்றுக்கொள்ளப்படுவர். 011 5810537.
*************************************************
யாழிந்து வேளாளர்கள் 1982. பரணி பாவம் – 19 – உயரம் 5.9”. M.B.B.S டொக்டர் மணமகனுக்கு மணமகள் எதிர்ப்பார்க்கின்றார்கள். Profile – H156. 1988 ரோகினி 1 ஆம் பாவம் –14. உயரம் 5.7”. BSc., Computer Science Seniv Software இஞ்சினியர். Profile – H167. சைவம். 1987 புனர் பூசம் 4 ஆம் செவ்வாய் 7 இல் புள்ளி 16. பாவம் – 31. உயரம் 5.10”. MSc., Civil இஞ்சினியர் Morattuwa. தொழில் – சிங்கப்பூர் மணமகள் எதிர்ப்பார்க்கின்றார்கள். Profile – H164. தொடர்புகளுக்கு: thiruchelvam1964@gmail.com திருநிறைவு விவாக பொருத்துனர். 077 6213832 பருத்தித்துறை.
*************************************************
யாழ்., இந்து உயர் குல வேளாளர் கார்த்திகை 4, 39 வயது அரச உயர் பதவியிலுள்ள குறுகியகால விவாகரத்துப் பெற்ற மணமகனுக்குத் தகுந்த மணப்பெண் தேவை. சூரியன் செவ்வாய் பதினொராம் இடத்தில். தொடர்பு: 077 7840262.
*************************************************
யாழ்., இந்து வேளாளர், 1988, சுவாதி நட்சத்திரம், செவ்வாய் தோஷம் அற்ற கிரகபாவம் 06. CIMA, BSc முழுமையாக முடித்த கொழும்பில் தனியார் நிறுவனத்தில் பிரதம கணக்காளராக தொழில்புரியும் 6 அடி உயரம் உடைய மணமகனுக்கு மணமகள் தேவை. T.P: 075 0284640.
*************************************************
நற்பண்புகள் உடைய வயது வந்த திருமணமாகாத ஆண், தனது திருமணத்திற்காக தமிழ், முஸ்லிம் 50 வயதுடைய சிங்களம் தெரிந்த பெண்ணை துணையாக தேடுகின்றார். வடக்கு, கிழக்கு சேர்ந்தவர்கள் விரும்பத்தக்கது. 076 7981428.
*************************************************
இந்திய வம்சாவளி, Colombo, 1975, RC வெள்ளாளர், படித்த, நல்ல வேலை, Fair, வசதியான மணமகனுக்கு ஓரளவு அழகான 37 வயதிற்குட்பட்ட குணமான மணமகள் தேவை. 2 வாரத்தில் விவகாரத்து ஆனவர். ஜாதி, மதம், சீதனம் தடையில்லை. T.P.: 077 9579732. Email: colomboproposal@hotmail.com
*************************************************
1989, யாழிந்து வேளாளர், Bank, மிருகசீரிடம் மணமகன் (பதிவு # 2267). இவ்வாறான பல மணமக்களின் விபரங்களுக்கு www.EQMarriageService.com அழையுங்கள்: 076 6649401 (Call/ WhatsApp/ Viber).
*************************************************
1989, யாழிந்து வேளாளர், உத்திரட்டாதி, முகாமையாளர் மணமகன் (பதிவு# 2270). இவ்வாறான பல மணமக்களின் விபரங்களுக்கு www.EQMarriageService.com அழையுங்கள்: 076 6649401 (Call/ WhatsApp/ Viber).
*************************************************
1988, யாழிந்து வேளாளர், Business, பூராடம் மணமகன் (பதிவு # 1764). இவ்வாறான பல மணமக்களின் விபரங்களுக்கு www.EQMarriageService.com. அழையுங்கள்: 076 6649401 (Call/ WhatsApp/ Viber).
*************************************************
MBA + Charted Accountant + CIMA யாழ். வேளாளர் – கும்பராசி – கும்பலக்கினம் – அவிட்ட நட்சத்திரம் – 39 வயது வரனுக்குப் பெற்றோர் மணமகளை எதிர்ப்பார்க்கின்றனர். தேவி: 077 2237600 – Email: ddevi6260@gmail.com
*************************************************
BSc / MSc Engineers – 28, 29, 31 வயது / Software 28, 31 / Mechanical 31 / Doctors 29, 30, 31 வயது வரன்களுக்கு மணமகள்மார் தேவை. மஞ்சு திருமணசேவை, 16/1, Alexandra Road, Wellawatte. 077 8849608 / 011 2599835.
*************************************************
இந்திய வம்சாவளி இந்து முக்குலத்தோர் 34 வயது 5’11” உயரம் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் Software Engineer ஆக வெளிநாட்டில் தொழில் புரியும் மகனுக்கு பட்டதாரி 27 – 30 வயதிற்குட்பட்ட பெண்ணை பெற்றோர் எதிர்ப்பார்க்கின்றனர். 077 9096499, 077 4655010.
*************************************************
1982, யாழ் இந்து கோவியர், Quantity Surveyor பட்டதாரி, சித்திரை 3 ஆம் பாதம், துலாம் ராசி, Colombo இல் பிரபல கம்பனி ஒன்றில் தொழில்புரியும் மணமகனுக்கு மணமகள் தேவை. 076 6646249.
*************************************************
யாழிந்து வேளாளர், 1987 ஆயிலியம் செவ்வாயில்லை, Doctor, Sri Lanka/ யாழிந்து வேளாளர், 1989, ரோகிணி, செவ்வாயில்லை, Doctor, UK citizen/ யாழிந்து வேளாளர், 1984, அனுசம், இரண்டில் செவ்வாய், Engineer Australia Citizen/ யா-ழிந்து வேளாளர், 1982, சித்திரை 3, நான்கில் செவ்வாய், London, பெண் வெளிநாடுகளில் தேவை/ யாழிந்து குருகுலம் 1991, அவிட்டம் 3, ஏழில் சூரியன், செவ்வாய், Engineer, New Zealand Citizen/ யாழிந்து கோவியர், 1985, அத்தம், செவ்வாயில்லை, சூரியன் செவ்வாயுண்டு, Engineer Australia Citizen/ யாழ் Non Rc 1991, Australia பெண் வெளிநாடுகளில் தேவை. சிவனருள் திருமண சேவை 076 6368056 (Viber)
*************************************************
களுத்துறை மாவட்டம் இந்து உயர் குலம் வயது “33” தனியார் துறையில் தொழில் புரியும் மணமகனுக்கு வயது “25–29”க்கு உட்பட்ட அழகிய மணமகள் தேவை. (மலையத்தவர்களும் விரும்பத்தக்கது) சீதனம் எதிர்ப்பார்க்கமாட்டாது. தொடர்புக்கு 077 5003511/ 076 8361413.
*************************************************
நாத்தாண்டியாவைச் சேர்ந்த 39 வயதுடைய கள்ளர் இனம் மகனுக்கு பெற்றோர் மெலிந்த சிவந்த சிங்களம் பேசக்கூடிய பௌத்த/இந்து மதத்தைச் சேர்ந்த மணமகளை எதிர்ப்பார்க்கின்றனர். தொடர்புக்கு. 077 3643050.
*************************************************
Hindu, Srilankan Tamil, BSc., (Business Administration). Chartered Accountant, 5’7”. Member of the Senior Management team in a reputed Financial Institution, Living with father in his own house, looking for a slim, fair and pleasant looking bride with the age of around 40. Reply with horoscope to E–mail. pmkproject50@gmail.com (Religion/cast immaterial) 077 7708823.
*************************************************
மலையகம் இந்து நாவிதர் வயது 34 தொழில் Hair Cutting & Electrician படிப்பு A/L Computer, Beauty Saloon Course முடித்த மணமகனுக்கு அழகிய மணப்பெண் தேவை. 072 2559603, 077 5426935.
*************************************************
செட்டியார் குளம், 34 வயது, கொழும்பில் நல்ல சம்பளத்துடன் சீனியர் நெட்வேர்க் இன்ஜினியராக பணிப்புரியும் மகனுக்கு குடும்பப்பாங்கான பெண் தேவை. A/L தகைமையுள்ள வீட்டிலிருக்கும் பெண்களும் விண்ணப்பிக்கலாம். 077 4584870.
*************************************************
யாழிந்து வேளாளர் 1991 ரேவதி 2 செவ்வாய் UKPR 12 பாவம், 1982 உத்தரம் Doctor 26 பாவம், 1988 ரேவதி அவுஸ்ரேலியா PR Engineer, 1981 உத்தராடம் 7 செவ்வாய் 40 பாவம் UKPR, 1979 பூரட்டாதி UKPR Engineer – 077 0783832.
*************************************************
யாழிந்து வேளாளர் லண்டன் பிரஜா உரிமை உடைய கிரக பாவம் 6 ரோகினி நட்சத்திரமுடைய 71 இல் பிறந்த மணமகனுக்கு 10 வயது வித்தியாசத்தில் மணமகள் தேவை. தொடர்பு : 077 4244063.
*************************************************
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த (குருகுலம் RC) லண்டனில் வசிக்கும் படித்த பண்புள்ள மணமகனுக்கு (1980.09.06) வெளிநாடுகளில் வசிக்கும் PR உடைய பொருத்தமான மணமகள் தேவை. தொடர்புகளுக்கு: 0094 775546648.
*************************************************
இந்திய வம்சாவளி, மலையகம் நகரம், கள்ளர் இனம், வயது 34 நிரந்தர சொத்துக்கள் உள்ள அமெரிக்கா PR உடைய அரசாங்கத் தொழில் புரியும் மணமகனுக்கு நல்ல குணமான அழகிய மணமகளை தாய் எதிர்பார்க்கிறார். முக்குலத்தோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். 076 7636086. தரகர்களும் தொடர்பு கொள்ளவும்.
*************************************************
இந்திய வம்சாவளி நாடார் பெற்றோர், தனியார் வங்கியில் தொழில் புரியும் 27+ வயது மகனுக்கு ரோமன் கத்தோலிக்க/ கிறிஸ்தவ படித்த பெண்ணை எதிர்பார்க்கின்றனர். தொடர்புக்கு. 072 5289896.
*************************************************
இந்திய வம்சாவளி, இந்து ஆதி திராவிடர் 1985 மலையகத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் அரச உத்தியோகம் கௌரவமான குடும்பம். அன்பான மணமகனுக்கு சாதி தடையில்லை. அரச தொழில் புரியும் மணமகளை எதிர்பார்க்கின்றனர். 075 5262418.
*************************************************
1982 இல் பிறந்த 5’ 8” உயரமும் பரணி 8 இல் செவ்வாயுள்ள UK PR உடைய மகனுக்கு ஏற்ற குடும்பப்பாங்கான மணமகளை தாயார் தேடுகிறார். தொடர்புகளுக்கு: 076 7412627, 077 6748302.
*************************************************
வவுனியா இந்து மதம் நாயுடு வயது 32, சொந்த வியாபாரம் புரியும் மகனுக்கு பெற்றோர் பொருத்தமான மணமகளை தேடுகின்றனர். Contact: 0777 329535 (Mother)
*************************************************
யாழிந்து வேளாளர் 1985, பரணி, Engineer, Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. 5, வைமன் வீதி, நல்லூர். 021 4923864, 071 4380900. support@realmatrimony.com
*************************************************
யாழிந்து வேளாளர் 1989, விசாகம், Accountant, Australia Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. 5, வைமன் வீதி, நல்லூர். 021 4923738, 071 4380900.support@realmatrimony.com
*************************************************
Christian RC வேளாளர் 1988, Financial Controller, UK Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. 116B, சாவகச்சேரி. 011 4346130, 077 4380900. support@realmatrimony.com
*************************************************
யாழிந்து வேளாளர் 1981, பூரட்டாதி, Student, Australia மணமகனுக்கு மணமகள் தேவை. 116B, சாவகச்சேரி. 011 4346128, 077 4380900. support@realmatrimony.com
*************************************************
யாழிந்து வேளாளர் 1985, அவிட்டம், Engineer, Singapore மணமகனுக்கு மணமகள் தேவை. 5, வைமன் வீதி, நல்லூர். 021 4923739, 071 4380900. support@realmatrimony.com
*************************************************
யாழிந்து வேளாளர் 1984 அஸ்வினி, Accountant, Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. 14– 3/1G, 37 th Lane, Colombo 6. Tel. 011 4380899, 0777 751380.support@realmatrimony.com
*************************************************
யாழ். இந்து வெள்ளாளர் 1983 உத்திராடம் 2 ஆம் பாதம் Canada PR மணமகனுக்கு படித்த அழகிய மணமகள் தேவை. தொடர்புக்கு: 077 9522104.
*************************************************
வயது 30 வேளாளர் கனடா திருவாதிரை 7 இல் செவ்வாய் MIT Computer Science பாவம் 43 மிருக வைத்தியர் விரும்பத்தக்கது. வயது 28 கனடா எஞ்சினியர் ரோகிணி பாவம் 16, வேளாளர் வயது 30 கனடா வேளாளர் பாவம் 72 4 இல் செவ்வாய். Analyst பட்டதாரி அனைவருக்கும் உயர்தகமையுள்ள மணமகள் இலங்கையில் அல்லது வெளிநாட்டில் தேவை. 0016477181542, 0014372198062, 94729176670 (viber) ruimalam48@gmail.com.
*************************************************
கண்டியில் பிறந்த, கொழும்பில் தொழில் புரியும், 36 வயதுடைய இந்து உயர்குல மணமகனுக்கு மணமகள் தேவை. T.P: 081 2423603.
*************************************************
ஆயிலியம் 4 ஆம் பாகம் நட்சத்திரத்தில் பிறந்த 38 வயதான விவாகரத்துப் பெற்ற குழந்தைகள் அற்ற பிரபல தொழில் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் உயர் குலத்தைச் சார்ந்த நற்பண்புள்ள இந்து மதத்தைச் சார்ந்த மாப்பிள்ளைக்கு தகுந்த வரனை பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். மணமகள் இந்து மதத்தில் உயர் குலத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். படித்தவராக நற்பண்புடையவராக இருத்தல் வேண்டும். மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொள்ளவும். 076 7891799, 076 9344029.
*************************************************
கொழும்பைச் சேர்ந்த UK குடியுரிமை பெற்ற 1973.07.21 இல் பிறந்த இந்த மதம், மீனராசி உத்திரட்டாதி நட்சத்திரம் உடைய ஆணுக்கு தகுந்த வரனை எதிர்பார்க்கிறோம். தொடர்புகளுக்கு: 077 2270142 or 077 3859375.
*************************************************
வயது 27 Swiss வேளாளர் அவிட்டம் பாவம் 27½ 7 இல் செவ்வாய்.. உயரம் 5’ 4”, 29 வயது லண்டன் சதயம் பாவம் 57½, 1 இல் செவ்வாய் கோவியர் + வேளாளர் கலப்பு, வயது 43 லண்டன் பூரம் பாவம் 30½ உயரம் 5’4”, வேளாளர் வயது 37 கோவியர் லண்டன் திருவாதிரை பாவம் 30½ அனைவர்க்கும் இலங்கை மணப்பெண் தேவை. 0016 477181542, 0014 372197082, 94 729176670 (Viber) ruimalam48@gmail.com.
*************************************************
வயது 30 லண்டன் திருவாதிரை 7 இல் செவ்வாய் எஞ்சினியர் கோவியர் பாவம் 43¼, வயது 34 லண்டன் பரணி சூரியன் + செவ்வாய் 5 இல் பாவம் 18½ தனியார் நிறுவனம் கோவியர், வயது 34 பூசம் பாவம் 33½ சுயதொழில் லண்டன், வயது 30 திருவோணம் கனடா கோவியர் பாவம் 46 அனைவருக்கும் இலங்கையில் மணப்பெண் தேவை. 0016 477181542 ruimalam48@gmail.com.
*************************************************
வவுனியா இந்து விஸ்வகுலம் 1986ல் பிறந்த திருகோண நட்சத்திரம் 12ல் செவ்வாய் உள்ள கட்டாரில் வேலை பார்க்கும் மணமகனுக்கு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு மணமகள் தேவை. தொடர்பு: 0774798729, 0770605536, Viber: 0785803066
*************************************************
இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த 38 வயதுடைய மாநிறம் 5’ 5’’ உயரமுடைய R/C மதம் சொந்தவீடு, சொந்த வாகனம், சொந்த வியாபாரம் செய்யும் தீய பழக்கங்களற்ற மணமகனுக்கு இலட்சணமான நல்ல மணமகளை எதிர்பார்க்கின்றார். சீதனம் எதிர்பார்க்கப்பட மாட்டாது. தொடர்புக்கு: 077 2588024.
*************************************************
Moor Parents in Dehiwela seeking bride who is below 25 years. Religious from respectable Family for their son working as Accountant in Qatar. Email: lankaconsult@yahoo.com 077 7503950.
*************************************************
இந்திய வம்சாவளி இந்து மதம் மலையகத்தைச் சேர்ந்த 42 வயது இளமையான தோற்றமுடைய சட்ட ரீதியாக விவாகரத்துப் பெற்ற வெளிநாடு செல்லவிருக்கும் மகனுக்கு சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த வெளிநாடு செல்ல விருப்பமுள்ள மணமகளை எதிர்ப்பார்க்கின்றோம். சீதனம் எதிர்ப்பார்க்கப்பட மாட்டாது. 071 2525435.
*************************************************
1978 இல் பிறந்த சொந்தமாக கம்பனி நடத்தும் ரோகிணி நட்சத்திரம் இடபராசி கொழும்பு வதிவிடம் மாப்பிள்ளைக்கு மணமகள் தேவை. இந்து, கள்ளர். தொடர்பு: 077 8783190.
*************************************************
யாழ் வேளாளர் 1982 இல் பிறந்த Divorce பட்டதாரி Canada மணமகனுக்கு பண்பான அழகான பொருத்தமான பெண் தேவை. கொழும்பு/ யாழ்/ மட்டக்களப்பு/ Canada விரும்பத்தக்கது. 077 1115572 (அண்ணர்).
*************************************************
ஐரோப்பிய குடியுரிமையுள்ள 36 வயது திடகாத்திர தோற்றம் நல்ல கல்வித் தகைமை கொண்ட நல்ல வருமானம் பெறும் மகனுக்கு இந்திய வம்சாவளி, உயர்குல, படித்த பொது நிறமான மணமகள் தேவை. விபரங்களுடன் ஜாதகத்தை அனுப்பவும். essnada@gmail.com
*************************************************
அவுஸ்திரேலிய PR உடைய, இந்து மணமகனுக்கு 25– 30 வயதிற்கிடைப்பட்ட கல்வித்தகைமையுள்ள மெல்லிய அழகான மணமகள் தேவை. விபரங்களுடன் அழைக்க: 077 5997722.
*************************************************
எங்களிடம் 2000 க்கு மேற்பட்ட வரன்களின் ஜாதகக் குறிப்பு உள்ளன. இவைகளை எங்களின் இணையத்தில் பதிந்த பின் பார்வையிடலாம். www.thirukalyanam.lk 0777 877717, 075 9004555.
*************************************************
2019-02-06 15:38:49
மணமகள் தேவை 03-02-2019