• மணமகள் தேவை 27-01-2019

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 29 வயது உயரம் (6.1) அஸ்­வினி நட்­சத்­திரம் UK IT பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு பட்­ட­தாரி மண­மகள் தேவை. அம்மா ரோமன் கத்­தோ­லிக்கர், அப்பா இந்து. தொடர்பு கொள்ள வேண்­டிய இல: 075 5208958/ 077 1300353.

  ******************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குல பெற்றோர், 40 வயது மிகவும் அழ­கான நல்ல சிவந்த இளமைத் தோற்­றமும், நற்­கு­ணமும் தெய்­வ­பக்­தியும் உடைய, நன்கு படித்த மக­னுக்கு படித்த அழ­கான பெண்ணை எதிர்ப்­பார்க்­கின்­றனர். ஜாதகம் மற்றும் புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும். 075 6324883.

  ******************************************************

  மேல்­மா­காண இந்து வெள்­ளாளர், 31 வயது பட்­ட­தாரி மக­னுக்கு கல்வித் தகை­மை­யு­டைய குடும்­பப்­பாங்­கான அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 4986939.

  ******************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம் 1979 விசாகம் (விவா­க­ரத்து பெற்­றவர்) 1986 அனுசம் (இந்­தியா) Engineer (இரு­வரும்) ஆகிய மண­ம­கன்­மா­ருக்கு பெற்றோர் தகுந்த மண­ம­கள்­மார்­களை எதிர்ப்­பார்க்­கின்­றனர். வேளா­ளரும் ஏற்­றுக்­கொள்­ளப்­படும்.  077 6539775.

  ******************************************************

  1985, London, யாழிந்து வேளாளர், மண­மகன் (பதிவு#1941). தொடர்பு கொள்ள பதிவு செய்­யுங்கள். www.EQMarriageService.com அழை­யுங்கள். 076 6649401.

  ******************************************************

  1993, France, யாழிந்து,  மண­மகன் (பதிவு#1947). தொடர்பு கொள்ள பதிவு செய்­யுங்கள். www.EQMarriageService.com அழை­யுங்கள். 076 6649401.

  ******************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட திரு­ம­ண­மா­காத தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் 42 வயது, 45,000/= ரூபா­வுக்கு மேல் வரு­மா­ன­முள்ள மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அரச தொழில் 35 – 39, வயது, சாதி, மதம், சீதனம். வேறு மதத்­த­வர்­களும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றார்கள். 077 0050067.

  ******************************************************

  31 வய­து­டைய றோமன் கத்­தோ­லிக்க வெள்­ளாளர் ஜேர்­ம­னியில் நிரந்­தர தொழில் (Blue Carder) புரியும் Mechanical Engineering Degree and master தகை­மை­யுள்ள மண­ம­க­னுக்கு அதே இனத்தைச் சேர்ந்த 27 வய­துக்­குட்­பட்ட மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். தொடர்­புக்கு. 077 0849123, 077 0849135.  (Degree தகை­மை­யு­டை­ய­வர்கள் மட்டும்)

  ******************************************************

  1992 யாழிந்து, வேளாளர் அவுஸ்­தி­ரே­லி­யாவில் வைத்­தி­ய­ராக MBBS வேலை செய்யும் நற்­பண்­பு­டைய மக­னுக்கு அதே தகு­தி­யு­டைய அல்­லது கடைசி வருட மருத்­துவ பீட மாண­வியை இலங்­கையில் அல்­லது பேர்த்தில் தேடு­கின்­றனர். Email: rahinirama@rocketmail.com Phone: +61893549743, +61431618404.

  ******************************************************

  யாழ்.1985 ஆம் ஆண்டு பிறந்த பரணி நட்­சத்­திரம், இந்து வெள்­ளாளர். U.A.E. இல் கணக்­கியல் உத­வி­யா­ள­ராகக் கட­மை­யாற்றும் மக­னுக்கு பொருத்­த­மான மண­மகள் தேவை. வெளி மாவட்­டங்­களில் உள்­ள­வர்கள் சூரிய, செவ்வாய் ஜாதக பொருத்­தங்­க­ளுடன் விரும்­பப்­படும். தொழில் புரியும், வெளி­நாடு or உள்­நாடு தேவை. விப­ரங்­க­ளுடன் தொடர்­பு­கொள்க. அல்­லது Email: செய்க. groomtamil85@gmail.com

  ******************************************************

  மலை­யகம், விஸ்­வ­குலம், வயது 26 தனியார் வங்­கியில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு இதே இனம் அல்­லது உயர்­கு­லத்தைச் சேர்ந்த குடும்­பப்­பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 052–5680318.

  ******************************************************

  இந்து காசி­யப்ப கோத்­திரம், ஷத்­தி­ரிய வம்சம், சிங்க லக்னம், அனுஷ நட்­சத்­திரம் 4 ஆம் பாதம், விருச்­சிக ராசி, 1990.09.25 இல் பிறந்த BSc IT பட்­ட­தாரி ஐரோப்பா நாட்டில் IT Consultant நிரந்­தர பணி புரியும் மண­ம­க­னுக்கு நன்கு படித்த குடும்பப் பாங்­கான வெளி­நாடு மணப்பெண் தேவை. உள்­நாட்டு மணப்­பெண்­களும் பரி­சீ­லிக்­கப்­படும். 077 7030253/ 011 2360110/ 077 8042162.

  ******************************************************

  யாழ். றோமன் கத்­தோ­லிக்கம் (R.C) வெள்­ளாளர், 1971, 5’ 6” திரு­ம­ண­மா­காத மண­ம­க­னுக்கு அழ­கிய, நற்­கு­ண­முள்ள மண­மகள் தேவை. அண்­மையில் எடுத்த புகைப்­ப­டத்­துடன் விப­ரங்­களை அனுப்­பவும். Email: sjfelicia114@gmail.com G No = 493, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ. எண் 160, கொழும்பு. 

  ******************************************************

  முஸ்லிம் 31 வய­து­டைய, Divorced ஆகிய ஜேர்­ம­னியில் வசிக்கும் மண­மகன் ஒரு­வ­ருக்கு, அழ­கிய, படித்த மண­மகள் தேவை. Divorced  ஆன­வர்­களும் தொடர்­பு­கொள்­ளலாம். 076 6608303.

  ******************************************************

  யாழ்., இந்து வேளாளர் 1970 ஆம் ஆண்டு, புனர்­பூசம், சொப்ட்­வெயார் எஞ்­சி­னி­யரிங் படித்து முடித்த விவா­க­ரத்து பெற்ற லண்­டனில் தொழில் பார்க்கும் லண்டன் பிர­ஜா­வு­ரி­மை­யு­டைய மண­ம­க­னுக்கு படித்த தரா­த­ர­மான அழ­கான பெண் தேவை. (சாதகக் குறிப்பு மற்றும் புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்க.) ந.தங்­க­ராசா, தங்கா சுப மங்­கள திரு­மண சேவை. 346/1, 1/1, காலி வீதி, வெள்­ள­வத்தை, கொழும்பு– 6. 2554827, 071 1731827. வைபர்/வட்சப்/கைத்­தொ­லை­பேசி.

  ******************************************************

  மலை­யகம் இந்து ஆதித்­தி­ரா­விடர், வயது 39 சட்­டப்­படி விவா­க­ரத்து பெற்ற குழந்­தை­க­ளற்ற மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர். மண­மகன் தலை­ந­கரில் சொந்­த­மான நிறு­வன உரி­மை­யாளர். 070 5860889.

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 5’9” 1987 ல் கார்த்­திகை 3 ம் பாதம், 21 பாவம், 9ல் சூரியன் செவ்­வா­யுள்ள MBBS பட்டம் பெற்ற Doctor மண­ம­க­னுக்கு Doctor மண­ம­களை பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர். தொடர்பு சாய் நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை.  077 7355428.

  ******************************************************

  யாழ்., விஷ்­வப்­பி­ரம்மம்–1982–பூரம் 3ம் பாதம், சிம்­ம­ராசி UK இல் Electronic Eng. முடித்த மண­ம­க­னுக்கு ஏற்­பு­டைய ஜாதி, சமயம் உடைய UK PR உள்ள நற்­கு­ண­மு­டைய பெண்ணை பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர். 0094–777179389.

  ******************************************************

  மிகப் பெரிய கோடீஸ்­வரர் (கொழும்பு தமிழ்–­முக்­குலம்), 50–55 வய­திற்குள் அழ­கிய, அன்­பான பரி­வோடு வாழ்க்கை நடத்த விரும்பும் கண­வனை இழந்த, விவா­க­ரத்துப் பெற்ற ஆரோக்­கி­ய­மான துணை­வியைத் தேடு­கிறார். யாழ்., இந்து வேளாளர் புனர்­பூசம்– 3, 1972 இல் பிறந்­த­வ­ருக்கு வெளி­நாடு செல்ல விரும்பும் 39 வய­திற்குள் ஓர­ளவு படித்த மண­மகள் தேவை. திரு­மண சேவை. 077 4387218.

  ******************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட R/C தீய­ப­ழக்கம் அற்ற 5’5”, 34 வய­து­டைய தனியார் துறையில் மனே­ஜ­ராக தொழில் புரியும் நடுத்­தர குடும்­பத்தைச் சார்ந்த மண­ம­க­னுக்கு மெல்­லிய அழ­கான மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 2628709, 072 5855582.

  ******************************************************

  தனியார் நிறு­வ­னத்தில் மேற்­பார்­வை­யா­ள­ராக தொழில் புரியும் எவ்­வித தீய பழக்­கமும் அற்ற, 30 வயது மண­ம­க­னுக்கு, தொழில் செய்யும் குடும்­பப்­பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 075 3433222 / 077 9914241/ 077 0885152.

  ******************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கட்­டாரில் தொழில் செய்யும் மாத வரு­மானம் 200000/-= ற்கு மேல் பெறும். 17 – 04 – 1992 துலா ராசி, சுவாதி நட்­சத்­திரம் மண­ம­க­னுக்கு சிவந்த நல்ல குண­மான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 011 2478071/ 072 7075550/ 072 4959275.

  ******************************************************

  யாழ்ப்­பாணம் உயர் சைவ வேளாள குடும்­பத்தில் 10.03.1989 இல் அச்­சு­வினி நட்­சத்­தி­ரத்தில் பிறந்த யாழ். பல்­க­லைக்­க­ழகம் கைதடி Campus இல் சித்த வைத்­தி­ய­ராக BSMS பட்டம் பெற்று கொழும்பில் தொழில் புரியும் அழ­கான 5 அடி 8 அங்­குல உய­ர­மு­டைய வெள்ளை நிற­மான மண­ம­க­னுக்கு நல்ல தொழில் புரியும் மண­மகள் தேவை. தொடர்பு: 077 9914754/ 077 8884801.

  ******************************************************

  யாழிந்து வேளாளர், 1986, மகம், எட்டில் செவ்வாய், Engineer, Canada Citizen / யாழிந்து வேளாளர், 1986, பூராடம், செவ்­வா­யில்லை, Engineer Srilanka / திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர் 1987, ரேவதி, செவ்­வா­யில்லை, Engineer Srilanka / யாழிந்து வேளாளர், 1987, திரு­வோணம், செவ்­வா­யில்லை, Company Operator, Canada Citizen / யாழிந்து வேளாளர், 1985, அத்தம் இரண்டில் சூரியன் செவ்வாய், IT Director Dubai / திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர் 1990, உத்­த­ரட்­டாதி செவ்­வா­யில்லை, தபால் உத்­தி­யோ­கத்தர் Srilanka / யாழிந்து வேளாளர், 1985, உத்­தரம் 2, செவ்­வா­யில்லை, சூரி­யனும் செவ்­வாயும் உண்டு விவா­க­ரத்­தா­னவர், Engineer, Singapore. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber).

  ******************************************************

  கொழும்பு , இந்து,  வெள்­ளாளர், வங்கி தொழில் 5’ 6” – 1989. மிதுன ராசி திரு­வா­திரை நட்­சத்­திரம். Smart, மண­ம­க­னுக்கு நல்ல சிவந்த அழ­கிய மண­மகள் தேவை. Contact No: 071 8462766/ 011 2862611.

  ******************************************************

  மலை­யகம் இந்து உயர்­குலம் 1988 இல் பிறந்த IT துறையில் கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு அரச, அரச சார்­பற்ற துறையில் தொழில்­பு­ரியும் குடும்பப் பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 071 8146020. 

  ******************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் வியா­பாரம் மண­மு­டிக்­காத மண­ம­க­னுக்கு 40 வய­துக்­குட்­பட்ட மண­மகள் தேவை/ கண்டி ஆசி­ரியர் 35 வயது, சேல்ஸ்மென் 33 வயது. செவ்வாய் தோசம். பதிவு திரு­மணம் ரத்து செய்­த­வர்கள், சிறு குறை­பாடு உள்ள பெண்­களும் சம்­மதம். Call: WhatsApp: 077 8489476. 

  ******************************************************

  கண்டி இந்து வயது 35 மிதுன ராசி திரு­வா­திரை 2 ஆம் பாதம் தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு அழ­கான மண­மகள் தேவை. 077 5520715. 

  ******************************************************

  கண்­டியை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 34 வய­து­டை­ய­வ­ருக்கு மண­மகள் தேவை. 5’4’’ உயரம் (வியா­பா­ரம செய்யும்) மக­னுக்கு அதே குலத்தைச் சேர்ந்த பெண் தேவை. இனம் (தேவேந்­திர பள்ளர்) தமிழ்­நாடு (புது­கோட்டை) விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 076 9818714, 075 0268477, 081 5783476. பிரவின்.

  ******************************************************

  மலை­யகம் இந்து, ஆதி­தி­ரா­விடர் திரு­வள்­ளுவர் வயது 32, பிர­பல நிறு­வ­னத்தில் Executive தரத்தில் பதவி வகிக்கும் மண­ம­க­னுக்கு கௌர­வ­மான தொழில்­பு­ரியும் பெண்ணை எதிர்­பார்க்­கின்றோம். 077 5068398. 

  ******************************************************

  Colombo வயது 33, Anglican மதத்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு இதே மதத்தைச் சேர்ந்த நல்ல குடும்­பத்தில் 28 வய­துக்­குட்­பட்ட மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். மற்ற கிறிஸ்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு. தொடர்பு கொள்­ளவும். After 6.00 pm. 077 9578660. 

  ******************************************************

  50 வயது தார­மி­ழந்த கிறிஸ்­தவர். 19, 04 வயதில் பிள்­ளைகள் உண்டு. ஏற்ற கிறிஸ்­தவ துணையை தேடு­கிறோம். விரும்­பி­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். தொடர்பு: கிறிஸ்­தவ திரு­மண சேவை. 077 9948413.

  ******************************************************

  யாழிந்து வேளாளர், 30 வயது, தமிழ்­நாட்டில் (இந்­தியா) IT துறையில் பட்டம் பெற்று பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு, வெளி­நாட்டு உரி­மை­க­ளு­டைய மணப்பெண் தேவை. தரகர் தேவை­யில்லை. WhatsApp. 0091 9080699220.

  ******************************************************

  யாழ் Hindu வேளாளர் UK 28/ யாழ் Hindu, வேளாளர் கனடா 36/, யாழ் R.C வேளாளர் கனடா 40/ மண­ம­கன்­மார்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை.: 076 8543119.

  ******************************************************

  யாழ் Hindu கனடா Divorce 51/, யாழ் Hindu பிரான்ஸ் Divorce 40/, யாழ் Hindu UK Divorce 31, வய­து­க­ளு­டைய மண­ம­கன்­மார்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. 076 8543119.

  ******************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் 17.04.1988 பிறந்து பஹ்ரேன் (Bahrain) இல் படித்து பட்டம் பெற்று (BCom., MBA) Asst. Manager ஆகப் பணி­பு­ரியும் அச்­சு­வினி நட்­சத்­திரம் மேஷ­ராசி, உத­யத்துச் செவ்வாய் உள்ள இந்து வெள்­ளாள மண­ம­க­னுக்கு நல்ல குண­மான படித்த பட்­ட­தா­ரி­யாக தற்­போது பணி­பு­ரிந்து கொண்­டி­ருக்கும் மண­ம­களை பெற்­றோர்கள் எதிர்­பார்க்­கிறோம். தொடர்­பு­க­ளுக்கு: 077 9948655/ Bahrain No: +97333803503 (WhatsApp/ Viber).

  ******************************************************

  யாழ் இந்து வேளாளர் 1986 மகம் 5’5” தோஷ­மற்ற அரச அதி­கா­ரிக்கு, தொழில் முக்­கி­ய­மில்லை. ஓர­ளவு படித்த மண­மகள் தேவை. G – 496,  C/o கேசரி மணப்­பந்தல். த.பெ. இலக்கம் 160, கொழும்பு.

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1980, உத்­தரம், Engineer, UK Citizen மண­ம­க­னுக்கு, மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380899, 077 7751380. support@realmatrimony.com 

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1990, மகம், IT Professional, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116 B, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. support@realmatrimony.com 

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1984, அவிட்டம், Engineer, Australia Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி.: 011 4346130, 077 4380900. support@realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம் 1986, பூரம், Engineer, USA Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வைமன் வீதி, நல்லூர். 021 4923739, 071 4380900. support@realmatrimony.com 

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1986 மகம் Engineer Singapore மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116 B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128 / 077 4380900. support@realmatrimony.com 

  ******************************************************

  இந்து வேளாளர் பட்­ட­தாரி மற்றும் ACCA தகை­மை­யுடன் உயர் பதவி வகிக்கும் மண­ம­க­னுக்கு பெற்றோர் 31 – 36 வய­துக்கு உட்­பட்ட வடக்கு, கிழக்கை சேர்ந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 072 3814362.

  ******************************************************

  கல்­யாணத் தரகர் தேவை. நல்ல கல்வி அறிவு கொண்ட தமிழ் இந்து வெள்­ளாளர் மண­ம­க­னுக்கு பட்டம் பெற்­றவர் 45 வய­திற்கு கீழ்ப்­பட்ட மணப்பெண் தேவை. தொடர்பு கொள்க: Tel / SMS/ Whatsapp: 077 8535767.

  ******************************************************

  யாழ்ப்­பாணம், மட்­டக்­க­ளப்பு, கொழும்பு விஸ்­வ­குலம் MBA வங்­கியில் உயர் பதவி வகிப்­பவர். 30 வயது செவ்­வா­யில்லை. அழ­கிய, தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. 071 4671597/ 077 1128114. 

  ******************************************************

  களுத்­துறை மாவட்டம் 37 வயது, 5 அடி 6 அங்­குலம், முஸ்லிம் வர்த்­த­க­ரான எனக்கு அழ­கிய, நல்ல தோற்­ற­முள்ள மணப்பெண் தேவை. வித­வைகள், விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 077 4210076. 

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர், 2 இல் செவ்வாய் UK, 1980 விருச்­சிகம் கேட்டை கனடா, 1983 உத்­தி­ராடம் 2 ஆம் பாதம் PR France, 1984 பூராடம் 4 ஆம் பாதம் Divorced கனடா, புனர்­பூசம் 1979 முக்­குலம், 1974 சவூதி, 1985, 1980, 1979, 1989, 1986 Doctor, 1986 Engineer, 2 இல் செவ்வாய் 1985, 7 இல் செவ்வாய், 1990, ஆசாரி France, 1979 புனர்­பூசம் ,Roman Cothalic 1976 Dubai Bank Manager, இந்த வய­தி­ன­ருக்கு படித்த மண­ம­கள்மார் தேவை. தொடர்பு: 077 9522104.

  ******************************************************

  யாழ். வேளாளர் 1986 பிறந்த, R/C மதம் , 5அடி 5அங்­குலம் HND படித்த கொழும்பில் வேலை செய்யும் மக­னுக்கு படித்த உள்­நாட்டில் / வெளி­நாடு மண­மகள் தேவை. 077 5528882.

  ******************************************************

  யாழ்ப்­பா­ணத்தைச்  சேர்ந்த உயர் குலத்­திலும் 1977 ஆம் ஆண்டில் பிறந்த  நிறு­வனம்  ஒன்றில் உயர் அதி­கா­ரி­யாக பத­வி­பு­ரியும் தனுசு ராசி உத்­தி­ரட்­டாதி நட்­சத்­தி­ரத்தில் (ஏழு செவ்வாய் கிரக பாவம் 58”) பிறந்த மண­ம­க­னுக்கு  படித்த அழ­கிய  மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3341142.

  ******************************************************

  இந்து வேளாளர் 1984 பிரான்ஸ் P.R. மண­ம­க­னுக்கு படித்த அழ­கான இந்து மண­மகள் தேவை. பெற்றோர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தரகர் வேண்டாம். T.P. 076 3864311 (Viber).

  ******************************************************

  1982 ஆம் ஆண்டில் பிறந்த யாழ். இந்து வேளாளர், BSc in IT & MSc in IT மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு: 077 3292079.

  ******************************************************

  கொழும்பு முஸ்லிம் பெற்றோர் தமது 28 வயது உயரம் 5' 11" அங்­குலம் சிவந்த நேர்த்­தி­யான தோற்றம் கொண்ட பட்­ட­யக்­க­ணக்­காளர் (ACA) BSC Accounting பட்டம் பெற்ற மக­னுக்கு தற்­போது ஓடிட் மெனே­ஜ­ராக முன்­னணி கம்­பனி ஒன்றில் தொழில் செய்­பவர். கல்வி அறிவு கொண்ட தொழில் பார்க்­காத கனி­வான அழ­கிய சிவந்த, மெலிந்த, உயர்ந்த மண­ம­களை எதிர்­பார்க்­கி­றார்கள். விப­ரங்­க­ளுடன் அழைக்க 077 9438903 பகல் 2.00 மணிக்கு பின்னர். 

  ******************************************************

  2019-01-31 17:02:00

  மணமகள் தேவை 27-01-2019