• மணமகள் தேவை 20-01-2019

  1983, யாழிந்து வேளாளர், Media யாழ்ப்­பாண மண­மகன் (பதிவு#1981). தொடர்பு கொள்ள பதிவு செய்­யுங்கள். www.EQMarriageService.com அழை­யுங்கள். 076 6649401.

  ************************************************

  1986, யாழிந்து குரு­குலம், யாழ்ப்­பாண மண­மகன் (பதிவு # 2015). தொடர்பு கொள்ள பதிவு செய்­யுங்கள். www.EQMarriageService.com அழை­யுங்கள்: 076 6649401.      

  ************************************************

  கேகாலை உயர்­குலம், 1981 ஆம் ஆண்டில் பிறந்த, அரச ஆசி­ரியர் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 077 9101949. 

  ************************************************

  இந்­திய வம்­சா­வளி 1986 ஆம் ஆண்டு இலங்­கையில் பிறந்து தற்­போது கன­டாவில் வசிக்கும் கனடா P.R உள்ள பண்­பான மண­ம­க­னுக்கு அழ­கிய பண்­பான மண­மகள் தேவை. பெற்றோர் தொடர்பு: 077 4389273.

  ************************************************

  இந்து வெள்­ளாளர் வயது 29 Swiss Citizen BA பட்­ட­தாரி, வங்­கியில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு சிவந்த அழ­கிய நற்­பண்­புள்ள மண­மகள் தேவை. Photo ஜாதகம். (Swiss No– Viber/WhatsApp: 0041763275857) கொழும்பு No –077 2261109.

  ************************************************

  கொழும்பு இந்து தேவர்  5’10” சிம்மம், பூரம் 1985 இல் பிறந்த US Embassy பாது­காப்பு பிரிவில் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு நல்­லொ­ழுக்­க­முள்ள மண­மகள் தேவை. 077 4820236.

  ************************************************

  திரு­கோ­ண­மலை இந்து விஸ்­வ­குலம்/ விஸ்­வ­கர்மா 1990 மகரம் உத்­தி­ராடம் 3 ஆம் பாதம் Family Owned Jewellry Business மண­ம­க­னுக்கு நற்­கு­ண­முள்ள விஸ்­வ­குல மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்றோம். Mobile/WhatsApp/Viber: 0777465876,  0770551203.

    ************************************************

  இந்து கொழும்பு வெள்­ளாள மண­ம­க­னுக்கு அழ­கிய சிவந்த படித்த மண­மகள் தேவை. மண­மகன் 1986 இல் பிறந்த Finance Director ஆக தொழில் புரி­பவர். தொடர்பு: 076 8778686.

  ************************************************

  முஸ்லிம் குடும்­பத்தைச் சேர்ந்த அழ­கான தோற்­ற­முள்ள சொந்த வியா­பா­ரத்தில் ஈடு­பட்­டி­ருக்கும் மண­ம­க­னுக்கு மார்க்க பற்­றுள்ள 40 – 50 வய­திற்­குட்­பட்ட துணை ஒன்றை எதிர்ப்­பார்க்­கிறார். விவா­க­ரத்து பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்பு: 075 6640391.

  ************************************************

  யாழிந்து வேளாளர் 1984, அவிட்டம், Engineer, Australian Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி, 011 4344229/  077 4380900, support@realmatrimony.com

  ************************************************

  யாழிந்து தேவர் 1983, சதயம், IT Professional, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வைமன் வீதி, நல்லூர். 021 4923739 / 071 4380900, support@realmatrimony.com

  ************************************************

  யாழிந்து வேளாளர் 1985, பூராடம், Computer Operator, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 37th Lane, Colombo –  06. 011 4380900/ 077 7751380, support@realmatrimony.com

  ************************************************

  1975 ஆம் ஆண்டு பிறந்த யாழிந்து வேளாளர் சதய நட்­சத்­திரம் 36 பாவ­முள்ள UK இல் பணி­பு­ரியும் Doctor மக­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. 076 4328969.

  ************************************************

  7இலும்/8 இலும் செவ்­வா­யுள்ள வரன்கள்– Australia– 31, 36 வயது/ UK– 27,32/. Canada-– 32,33/. Sri Lanka– MSC Engineers– 32,33/. Doctors –31,33/ Accountant 35 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை, 16/1, Alexandra Road, Wellawatte.  2599835/ 077 8849608.

  ************************************************

  யாழ் இந்து வெள்­ளாளர் 1987, 30 ½, உத்­த­ராடம் 1ம் பாதம் 10 இல் சூரியன் செவ்வாய், இஞ்­சி­னியர் (அண்­ணா­மலை பல்­க­லைக்­க­ழகம்), MBA( கொழும்பு பல்­க­லைக்­க­ழகம்) தகை­மைக்­கேற்ப 90 – 93க்கள் யாழ் நங்­கையை எதிர்­பார்க்­கின்றோம். சீதனம் முக்­கி­ய­மில்லை. மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர்  011 2364533 / 077 6313991.

  ************************************************

  யாழ் இந்து வெள்­ளாளர் 1985, றோகிணி 19 கிரக பாவம் CMA, BBA, IBSL, MBA. வங்கி உயர் அதி­கா­ரிக்கு அழ­கிய பட்­ட­தாரி மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்றோம். செவ்வாய் இல்லை. 011 2364533/  077 6313991.

  ************************************************

  யாழ் உயர் வேளாளர், 1988, மிரு­க­சீ­ரிடம் 1, 9 இல் செவ்வாய், 5’ 8”, பொது, from Grade 5 to A/L–UK+Bio–Science 3 years படித்து Managing Director in a Pvt Firm மண­ம­க­னுக்கு அழ­கிய English Standard உள்ள மண­மகள் தேவை. B.Jeyakannan நேரு நட­மாடும் திரு­மண சேவை. 078 5642636, S –1/4, Soysapura, Moratuwa.

  ************************************************

  யாழ். இந்து வேளாளர் 1984 இல் மகம் (3 ஆம் பாதம்) நட்­சத்­திரம் சிம்ம ராசியில் பிறந்த உயரம் 175 cm (5’ 9”) UK இல் Mechanical Engineer, 15 வரு­டங்­க­ளாக ஆசி­ரி­ய­ரா­கவும் சுய­தொழில் புரியும் மண­ம­க­னுக்கு UK PR உள்ள மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். தொடர்­பு­க­ளுக்கு: +4477 94198745 and +447877325995.(Viber) 

  ************************************************

  உயர்­கு­லத்தைச் சேர்ந்த அழ­கிய ஆசி­ரியர் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு அர­சாங்க தொழில் புரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­பு­க­ளுக்கு: 075 4260688, 077 9011884. 

  ************************************************

  அவி­சா­வ­ளையை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. மண­மகன் O/L படித்­துள்ளார். பிறந்த வருடம் 1988. கண்டி, இரத்­தி­ன­புரி, கேகாலை, ஹட்டன், களுத்­துறை, யடி­யன்­தொட்டை பிர­தேசம் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 070 3017885, 077 4380654. 

  ************************************************

  MBBS டாக்டர் வயது 30, உயரம் 5’ 9” அழ­கிய தோற்­ற­மு­டைய டாக்டர் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel. 077 8641767. 

  ************************************************

  கொழும்பு அம்­ப­ல­காரர் இனத்தைச் சேர்ந்த 1987 இல் பிறந்த தற்­போது அபு­தா­பியில் Chef ஆக வேலை பார்க்கும் Hotel Management படித்த மக­னுக்கு வெளி­நாடு சென்று வேலை பார்க்க விரும்பும் மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel. 076 6689545, 076 7491654. 

  ************************************************

  1988 Christian மட்­டக்­க­ளப்பு வேளாளர் உயரம் 5’ 9” தனியார் துறையில் தொழில்­பு­ரியும் மக­னுக்கு பெற்றோர் நல்ல குடும்­பத்தைச் சேர்ந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 6423462. 

  ************************************************

  கனடா நிரந்­தர வதி­விட 35, 32 வயது மண­ம­கன்­க­ளுக்கு நற்­கு­ண­முள்ள படித்த மண­ம­கள்கள் தேவை. R/C விரும்­பத்­தக்­கது. இந்­துக்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 077 7153394, Email: meinithar@gmail.com

  ************************************************

  யாழிந்து வேளாளர், 1987 திரு­வோணம், செவ்­வா­யில்லை. Accountant, Australia Citizen/ யாழிந்து வேளாளர், 1988, மிரு­க­சீ­ரிடம் –3, இரண்டில் செவ்வாய், Engineer. USA Citizen/ யாழிந்து வேளாளர், 1992, சுவாதி, நான்கில் செவ்வாய், Engineer. Sri Lanka வெளி­நாடு தேவை/ யாழிந்து வேளாளர், 1985, பரணி, எட்டில் சூரியன்+ செவ்வாய், Accountant, Australia Citizen/ யாழிந்து குரு­குலம், 1989, மகம், நான்கில் செவ்வாய், Engineer. Australia Citizen/ யாழிந்து வேளாளர், 1989, பூராடம், செவ்­வா­யில்லை, A/L, Canada Citizen/ மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர், 1991, பூரட்­டாதி– 3, ஏழில் செவ்வாய், Engineer. London Citizen. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056.

  ************************************************

  32 வய­து­டைய இந்து ஆதித்­தி­ரா­விடர் திரு­வள்­ளுவர் கொழும்பில் பிர­பல நிறு­வ­னத்தில் Executive தரத்தில் நிரந்­தரப் பதவி வகிக்கும் மலை­ய­கத்­த­வ­ருக்கு கௌர­வ­மான நிரந்­தர தொழில் புரியும் பெண்ணை எதிர்ப்­பார்க்­கின்றோம். 077 5068398.

  ************************************************

  அவுஸ்­ரே­லி­யாவில் உள்ள 31 வயது மற்றும் சுவிட்­சர்­லாந்தில் நிரந்­தர PR உள்ள 32 வயது இரு­வ­ருக்கும் மண­மகள் தேவை. கிழக்கு மாகாணம் மட்டும் தொடர்பு கொள்­ளவும். அவுஸ்­ரே­லி­யாவில் உள்­ள­வ­ருக்கு மாணவர் விசாவில் செல்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. T.P: 075 5197998, 071 6044846.

  ************************************************

  யாழிந்து வேளாளர், Engineer 32 வயது மண­ம­க­னுக்கு Accountant, Engineer அல்­லது Dental Doctor மண­ம­களை பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 070 3212013.

  ************************************************

  இந்து வேளாளர், அர­ச­பணி, 1972, 5’ 6”, சுவாதி, 35 வய­திற்­குட்­பட்ட துணை­யொரு வரை வெளி­நாட்டில் எதிர்ப்­பார்க்­கின்­றனர். நண்­பர்­களின் தொடர்­புக்கு: 077 4521759, 00447429057001.

  ************************************************

  கொழும்பைச் சேர்ந்த ஏஜன்­சியில் தொழில்­பு­ரியும் 32 வய­தான இந்து மதத்தைச் சேர்ந்த மக­னுக்கு தாயார் தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கிறார். தொடர்­புக்கு: 072 3661368. 

  ************************************************

  யாழ்., இந்து வெள்­ளாளர் 1982 சதய நட்­சத்­தி­ரமும், இலக்­கி­னத்தில் செவ்­வாயும் உள்ள சொந்த தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. சைவ­போ­சனம் விரும்­பத்­தக்­கது. 076 1123108.

  ************************************************

  கொழும்பில் வசிக்கும் ஓய்­வு­பெற்ற இஸ்­லா­மிய பெற்றோர் தமது 41 வய­தான திரு­ம­ண­மா­காத மக­னுக்கு மண­ம­களைத் தேடு­கி­றார்கள். மண­மகன் லண்டன் MBA பட்­ட­தாரி 6’ உய­ரமும், அழ­கிய தோற்­றமும், நிரந்­தர தொழி­லு­மு­டைய UK சிடிசன். கௌர­வ­மான குடும்­பத்தில் அழகும் நற்­கு­ணமும் உயர்­கல்­வியும் ஆங்­கில அறி­வு­மு­டைய 35 வய­துக்கு மேற்­ப­டாத பெண்ணை பெற்றோர் தேடு­கின்­றனர். UK யில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. மற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். திரு­ம­ணத்தின் பின் லண்­டனில் நிரந்­த­ர­மாக வசிக்க விருப்­ப­முள்­ள­வ­ராக இருக்­க­வேண்டும். சீதனம் எதிர்­பார்க்­கப்­பட மாட்­டாது. 077 3985986/ 011 2714489/ londonproposal2018@gmail.com 

  ************************************************

  மலை­ய­கத்தில் பிறந்து தமிழ் நாட்டில் குடி­யே­றிய பெற்றோர் தமது 30 வயது நிரம்­பிய 5’4” உய­ர­மான அவுஸ்­தி­ரே­லிய குடி­யு­ரிமை பெற்ற Finance Management பட்­ட­தா­ரியும் தற்­போது Sydney Westpac Bank ல் Senior Risk Analyst ஆக பணி­பு­ரியும் பல நற்­பண்­பு­களைக் கொண்ட ஒரே மக­னுக்கு நற்­பண்­பு­களைக் கொண்ட பரந்த மனப்­பான்­மை­யு­டைய படித்த மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்­றனர். இந்து மதம் கவுண்டர் மற்றும் முக்­கு­லத்தோர் வர­வேற்­கப்­ப­டு­கின்­றனர். மண­மகன் தனுசு ராசி பூராட நட்­சத்­திரம். தொடர்­பு­க­ளுக்கு : 077 5587533/077 5222551.

  ************************************************

  யாழ்., இந்து வேளாளர் 1974 லண்டன் (UK) விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு திரு­மணம் ஆகாத/விவா­க­ரத்­தான, 40 வய­திற்­குட்­பட்ட நற்­பண்­புள்ள பெண்ணை பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர். வெளி­நாட்டு வரன் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு. 076 6786239.

   ************************************************

  ஆயி­லியம் 4 ஆம் பாதம் நட்­சத்­தி­ரத்தில் பிறந்த 38 வய­தான விவா­க­ரத்துப் பெற்ற குழந்­தைகள் அற்ற பிர­பல தொழில் நிறு­வ­னத்தில் உயர் பதவி வகிக்கும் உயர் குலத்தைச் சார்ந்த நற்­பண்­புள்ள இந்து மதத்தைச் சார்ந்த மாப்­பிள்­ளைக்கு தகுந்த வரனை பெற்­றோர்கள் எதிர்ப்­பார்க்­கின்­றனர். மண­மகள் இந்து மதத்தில் உயர்­கு­லத்தை சார்ந்­த­வ­ராக இருக்க வேண்டும். படித்­த­வ­ராக நற்­பண்­பு­டை­ய­வ­ராக இருத்தல் வேண்டும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு கீழுள்ள தொலை­பேசி எண்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். 076 7891799, 076 9344029.

  ************************************************

  மலை­யகம் விஸ்­வ­குலம், வயது 26 தனியார் வங்­கியில் தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு இதே இனம் அல்­லது உயர்­கு­லத்தைச் சேர்ந்த குடும்­பப்­பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர்.  052 5630318.

  ************************************************

  மலை­யகம் இந்து தேவேந்­திரர் 36 தொழில் (வியா­பாரம், சொந்த வாகனம் சவாரி) சொந்த வீடு சகல வச­தி­களும் கொண்ட தங்கள் பிள்­ளை­களில் ஒரே மக­னுக்கு பெற்றோர் குடும்­பப்­பாங்­கான பண்­பான மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்­றனர்.  தொடர்­புக்கு 076 5350998.

  ************************************************

  அம்மா யாழ்ப்­பாணம், அப்பா மலை­யகம் கொழும்பில் தொழில் புரியும் 34 வயது 5 அடி 10” உயரம் கொண்ட மண­ம­க­னுக்கு இந்து நற்­பண்­பான மண­மகள் தேவை. தொடர்­புக்கு 071 5909430,   077 0699607.

  ************************************************

  1994ம் ஆண்டு பிறந்த துலாம் இராசி விசாக நட்­சத்­திரம் 7ல் செவ்­வா­யு­டைய, தனியார் கம்­ப­னி­யொன்றில் நெட்வேர்க் இஞ்­சி­னி­ய­ராகக் கட­மை­யாற்றும் 6 ½ அடி உய­ர-­மு­டைய மண­ம­க­னுக்கு 22–23 வய­துக்­குட்­பட்ட படித்த நற்­பண்­புள்ள மண­மகள் தேவை. முக்­கு­லத்தோர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு. 071 5693996,  077 1626953.

  ************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும், வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட இந்­திய வம்­சா­வளி கிறிஸ்­தவ (அங்­கி­லிக்கன்) கொழும்பில் அரச திணைக்­க­ளத்தில் Management Assi stant  – 1 ஆகப் பணி­பு­ரியும், 1973.07.10 இல் பிறந்த 5’9” இளமை தோற்­ற­மு­டைய மண­ம­க­னுக்கு வீட்டார் தகுந்த து ணை யை எதிர்­பார்க்­கின்­றனர். 077 706 9929.

  ************************************************

  2019-01-22 15:56:20

  மணமகள் தேவை 20-01-2019