• வாடகைக்கு 13-01-2019

  இரண்டு அறைகள் கொண்ட தள­பாடம் இடப்­பட்ட அப்­பார்ட்மன்ட் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. AC, CTV, சமையல் வசதி மற்றும் சுடுநீர் வசதி, வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன். Arpico Super க்கு அருகில் நியா­ய­மான விலை. 3, Aponso Ave. அழைக்க: 077 2975301, 011 2730525.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் 2 அறைகள் கொண்ட வீடு அனைத்து வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. 16, P.T. De Silva Mawatha. Off Station Road. அழைக்க: 077 5253483.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் கட­லோரம் அமைந்­துள்ள 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள் கொண்ட புதிய அப்­பார்ட்மன்ட் முதலாம் மாடியில் வாட­கைக்கு உண்டு. வாடகை 60,000/=. ஆறு மாத முற்­பணம் மற்றும் வெள்­ள­வத்­தையில் 3ஆம் மாடி அப்­பார்ட்மன்ட் 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றை­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. அழைக்க: VKN Real Estate Nathan.077 7258495.

  ***************************************************

  கொழும்பு, அளுத்­மா­வத்­தையில் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு அனைத்து வச­தி­க­ளுடன் 30,000/= க்கு வாட­கைக்கு உண்டு. தரகர் வேண்டாம். வாகனத் தரிப்­பிட வசதி இல்லை. அழைக்க: 076 5556606.

  ***************************************************

  4 படுக்­கை­ய­றைகள் கொண்ட மாடி வீடு ஜா – எல யில் வாட­கைக்கு உண்டு. பிர­தான வீதிக்கு நடை தூரத்தில், தாரா­ள­மான வாக­னத்­த­ரிப்­பிடம், ரோலர் கேட், 2 குளி­ய­ல­றைகள், வேலையாள் கழி­வ­றை­யுடன் கீழ் அப்­பார்ட்மன்ட் 40,000/=. மேல்­மாடி 45,000/= முழு வீடும் 85,000-/= அழைக்க: 076 3621684/ 077 7648551.

  ***************************************************

  கிரு­லப்­பனை, குவாரி வீதியில் 2 படுக்கை அறைகள் கொண்ட வீட்டின் கீழ் தளத்தில் உள்ள வீடு 27,000/= க்கு வாட­கைக்கு உண்டு. ஒரு வருட முற்­பணம். வாகன தரிப்­பிட வசதி இல்லை. காலை 9.30 க்கு பின்னர் அழைக்க: 071 4563023.

  ***************************************************

  வெள்­ள­வத்தை ரோகிணி வீதி­யி­லுள்ள தொடர்­மா­டியில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாக­னத்­த­ரிப்­பிடம் உட்­பட சகல வச­தி­க­ளுடன் கூடிய (A/C, Full Furnished) வீடு வருட வாட­கைக்கு உண்டு. (Foreigners, Company Staff) விரும்­பத்­தக்­கது. 077 3013201.

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பு சின்ன உப்­போ­டையில் சகல வச­தி­களும் கொண்ட வீட்டுத் தள­பா­டங்­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. வாக­னத்­த­ரிப்­பிட வச­தியும் உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 8989391.

  ***************************************************

  மட்­டக்­கு­ளியில் 2 Rooms, Kitchen, Bathroom, Hall வச­தி­க­ளுடன் வீடு குத்­த­கைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 8125596, 075 5715157. 

  ***************************************************

  வெள்­வ­ளத்­தையில் பெண்­க­ளுக்கு தள­பா­டங்கள், சாப்­பாட்டு வச­தி­யுடன் தங்­கு­மிட வசதி உண்டு. 077 7346612. 

  ***************************************************

  சகல வச­தியும் கொண்ட வீடு வாட­கைக்கு. மாத வாடகை 25,000/= – 30,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 7197907, 077 0691251. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, W.A. Silva Mawatha இல் படிக்கும் / வேலை செய்யும் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3164399. 

  ***************************************************

  தெஹி­வளை, மல்­வத்தை வீதியில் காலி வீதிக்கு அண்­மை­யாக 2 Bedrooms, Hall, Kitchen, 2 Bathrooms உடன் Tiles பதித்த கீழ் வீடு வாட­கைக்கு உண்டு. தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது. 071 4559488. 

  ***************************************************

  மூன்று தூங்கும் அறைகள், சாப்­பாட்டு அறை, சமையல் அறை, ஹோல், வாகன தரிப்­பிடம், ஜும்மா பள்­ளிக்கு 5 நிமிடம். தொடர்­புக்கு: 077 7312661.

  ***************************************************

  நிம­ல­ம­ரிய மாவத்­தையில்   2 ஆம் மாடியில்  சிறிய வீடு வாட­கைக்கு உண்டு.  வாடகை 13,000/= 15/15 நிம­ல­ம­ரிய மாவத்தை, ஹெந்­தலை, வத்­தளை.

  ***************************************************

  மாபோல, வத்­தளை வீடு வாட­கைக்கு / குத்­த­கைக்கு  2 படுக்­கை­ய­றைகள். 077 2951941/ 071 4951941.

  ***************************************************

  வத்­தளை 3 படுக்­கை­ய­றைகள் சகல வச­திகள் கொண்ட மேல் மாடி தனி வீடு. தரகர் வேண்டாம். T.P: 2982192 / 077 2175697.

  ***************************************************

  மட்­டக்­குளி விஸ்ட்­வைக்கில் ஒரு அறை வாட­கைக்­குண்டு. உடன் தங்கும் வசதி உண்டு. சகல தள­பா­டங்­க­ளுடன். 077 7850386, 076 1818185

  ***************************************************

  ஹெந்­தளை – வத்­தளை வீதியில் வீடு வாட­கைக்கு உண்டு. முற்­பணம் 250,000/= Annex வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 15,000/=. தொடர்பு: 077 5472138.

  ***************************************************

  மாபோ­லையில் சிறிய குடும்­பத்­துக்­கான வீடு வாட­கைக்கு விடப்­படும். தரகர் தொடர்பு கொள்ள வேண்டாம். தொடர்­புக்கு: 011 2982291, 077 0226258.

  ***************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் அனைத்து வச­தி­க­ளுடன் கூடிய மேல் வீடு வாட­கைக்கு உண்டு. முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்­டுள்­ளது. தொடர்பு: 011 2945468.

  ***************************************************

  எல­கந்த Prime Lands Scheme இல், மாடி வீடு வாட­கைக்கு விடப்­படும். கார்  parking உடன், 3 அறைகள் கொண்­டது.  தொடர்­புக்கு. 076 4099451.

  ***************************************************

  மாபோ­லையில் 1ST Floor வீடு வாட­கைக்கு. Hall, Kitchen, 2 Rooms, Bathroom, Balcony, Garage, Roof Top with Air Conditioner. 25,000/= Rent. தொடர்பு: 077 3184605.

  ***************************************************

  நீர்­கொ­ழும்பு – சிலாபம் வீதிக்கு முகப்­பாக உள்ள டவுனில் 04 படுக்­கை­ய­றைகள், சுடு­நீ­ருடன் 06 குளி­ய­ல­றைகள், டைனிங், பேன்ரி சமை­ய­ல­றை­யுடன் முழு­மை­யான தள­பா­டங்கள் கொண்ட வீடும், மற்­று­மொரு வீடு பின்னால் 04 படுக்­கை­ய­றைகள். 02 குளி­ய­ல­றைகள். படகு சுற்றுப் பய­ணத்­திற்கு சுற்­றிலும் கால்­வா­யுடன் வீடு குத்­த­கைக்கு உண்டு. மாதம் 125,000/=. விருந்­த­கத்­திற்கு உகந்­தது. தொடர்பு: 077 3735579.

     ***************************************************

  வத்­தளை, ஹெந்­தளை பள்­ளி­யா­வத்தை இல,164 என்ற விலா­சத்­தி­லுள்ள, இரண்டு அறைகள், ஒரு வர­வேற்­பறை, இரு குளி­ய­லறை, ஒரு சம­ய­லறை வச­தி­க­ளுடன் கூடிய 2 மாடி வீட்டின் கீழ் பகுதி, 16 இலட்சம் ரூபாய்க்கு குத்­த­கைக்கு விடப்­படும்.  072 6705777.

  ***************************************************

  கொலன்­னா­வையில் 2 அறை­க­ளுடன் 2 வீடுகள், வெல்­லம்­பிட்­டியில் 1 அறை­யுடன் 3 வீடுகள், 2 அறை­க­ளுடன் 4 வீடுகள், 3 அறை­க­ளுடன் 3 வீடுகள், 4 அறைக் கொண்ட 1 வீடு வாட­கைக்கும், குத்­த­கைக்கும் உள்­ளன. தரகர் வேண்டாம். தொடர்பு: 072 0880856. 

  ***************************************************

  கொழும்பு– 15 அளுத்­மா­வத்தை வீதியில் 3 அறைகள், இரு குளி­ய­ல­றைகள் உட்­பட சகல வச­தி­க­ளு­டனும் மேல் மாடி வீடு வாட­கைக்கு. தொடர்­புக்கு: 071 8156970. 

  ***************************************************

  கொழும்பு– 05 இல் 3 படுக்கை அறைகள், முழு­வதும் A/C Apartment Cargills Food City மற்றும் FAB க்கு அரு­கா­மையில் Park Road இல் அமைந்­துள்­ளது. வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. சிறிய குடும்பம், வாட­கைக்கு விரும்­பத்­தக்­கது. 076 6496250.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, ஹம்டன் லேனில் பாது­காப்­பான சௌக­ரி­ய­மா­ன­து­மான அறைகள் வாட­கைக்கு உண்டு. படிக்கும் வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு பொருத்­த­மா­னது. தொடர்­புக்கு: 071 3979405. 

  ***************************************************

  மாளி­கா­வத்தை தொடர்­மா­டியில் வீடு குத்­த­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 075 5902462.

  ***************************************************

  கொழும்பு, கோட்டை ரயில் நிலை­யத்­துக்கு அருகில் உள்ள பஸ் தரிப்­பி­டத்தில் கடை வாட­கைக்கு உண்டு. சகல வியா­பா­ரத்­துக்கும் உகந்­தது. தொடர்­பு­க­ளுக்கு: 077 2342222, 071 5588559. 

  ***************************************************

  சகல வச­திகள் உடன் வீடு வாட­கைக்கு உண்டு. 1/9, Farm Road, Mattakkuliya, Colombo – 15. Tel. 077 7323142, 077 1151549. வாக­னத்­த­ரிப்­பிடம் உண்டு. 

  ***************************************************

  Colombo – 13, உம்­பிச்சி பிளேஸில் சிறிய குடும்­பத்­திற்கு ஏற்ற வகையில் (Tiles பதித்த) கீழ் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7311970. (தரகர் வேண்டாம்) இந்து சம­யத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. (19 ஆம் திகதி வீடு கொடுக்­கப்­படும்) 

  ***************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் உயர்­கல்வி/ தொழில் புரியும் ஒன்று/ இரண்டு பெண்­க­ளுக்கு மாத்­திரம் இணைந்த குளி­ய­லறை, தனி வழிப்­பாதை, Gas குக்கர், சிலிண்டர் உட்­பட  தள­பா­டங்­க­ளுடன் அறைக்குள் சமைக்­கக்­கூ­டி­ய­வாறு தனி­ய­றை­யொன்று வாட­கைக்கு உண்டு. 077 9522047. 

  ***************************************************

  85, பூர்­வ­ராமா ரோட், கொழும்பு– 05 இல் நான்கு அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், சமை­ய­ல­றை­யோடு வாட­கைக்கு உண்டு. Office அல்­லது சிறிய குடும்­பத்­திற்கு தரப்­படும். Car Park தனி வாசல் உண்டு. (சர்­வ­தேச பாட­சா­லைகள், வைத்­தி­ய­சா­லைகள் அருகில்) தொடர்பு: 077 9677130. 

  ***************************************************

  இல.59/4 வோல்ஸ் லேன், கொழும்பு –15 இலுள்ள வீடொன்று வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு விடப்­பட்­டுள்­ளது. தொடர்­புக்கு: 071 2087140.

  ***************************************************

  வத்­தளை மாபோ­ல–­நீர்­கொ­ழும்பு பிர­தான வீதி­யி­லி­ருந்து 700 மீற்றர் தொலைவில் 4 அறைகள், சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு. Car Park, Garden கூடிய அமை­தி­யான சூழல். 50 000/=. வாடகை. முற்­ப­ண­மாக 6 மாத­கால வாடகை. தொடர்­புக்கு: 071 4850735 / 077 5989045.

  ***************************************************

  தொழிற்­சாலை/ களஞ்­சி­ய­சாலை  ஜா–எ­லையில்  வாட­கைக்கு. 2000, 5000, 6000 சதுர  அடி­க­ளுடன்  ஒரு ஏக்கர்  காணி. 40 அடி  கன்­டெய்னர்  சென்று  வரலாம்.  இரண்டு  கிலோ மீற்­றரில்  அதி­வேக நெடுஞ்­சாலை. தொடர்பு:  071 7027362.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில்  இரண்டு மாடி  வீடு வாட­கைக்கு. நான்கு  படுக்­கை­யறை, இரண்டு குளி­ய­லறை, லொபிகள்,  ரிமோட் கேட்¸ பார்க்கிங்  வசதி தனி­யான  தண்ணீர், மின்­சார  இணைப்­புக்கள். அத்­துடன்  காலி வீதிக்கு 100 மீற்றர்.  தொடர்பு: 077 7303150.

  ***************************************************

  வத்­தளை ஹெந்­தளை பன்­ச­லைக்கு  அருகில்  இரட்டை  மாடி வர்த்­தக நிலையம் குத்­த­கைக்கு உண்டு. தொடர்பு. 078 5008639.

  ***************************************************

  வத்­தளை  ஏகித்த முருகன் கோவில்   அரு­கா­மையில் மேல்­மாடி  இரண்டு  அறை­க­ளுடன்  குத்­த­கைக்கு  உண்டு.  தொடர்பு:  077 2901047, 076 4759751.

  ***************************************************

  கொட்­டாஞ்­சே­னையில்  சகல தள­பாட வச­தி­க­ளுடன்   மூன்று, ஆறு   அறை­க­ளுடன் A/C  Luxury House. வெளி­நாட்­டி­லி­ருந்து  வரு­ப­வர்கள், சுப­கா­ரி­யங்களுக்கு நாள், கிழமை, மாத  வாட­கைக்­குண்டு. 077 7322991.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் பாது­காப்­பான இடத்தில் சகல வச­தி­க­ளுடன் சாப்­பாட்­டுடன் Room வாட­கைக்­குண்டு. பெண்­க­ளுக்கு மட்டும். Office Staff விரும்­பத்­தக்­கது.  தொடர்பு : 077 9602015 / 077 4423079.

  ***************************************************

  தெஹி­வளை, Initium வீதியில் தொடர்­மா­டியில் மூன்று படுக்கை அறைகள், இரண்டு குளியல் அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொ.பே : 075 6351092.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் வகுப்­ப­றைகள், அல்­லது Office room (15x15) வாட­கைக்கு உண்டு கொள்­ளவும் 076 8629006.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையை அண்­மித்த தெஹி­வளை இனி­ஷியம் ரோட்டில் 2 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட தள­பா­டங்­க­ளுடன் கூடிய அபார்ட்மண்ட் நாளாந்த, வாராந்த, மாதாந்த அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 1340885.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள தொடர்­மாடி ஒன்றில் அறை ஒன்று சகல வச­தி­க­ளுடன் (fully furnished) வாட­கைக்­குண்டு. பெண்கள் விரும்­பத்­தக்­கது. இருவர் or மூவர் Share பண்­ணலாம். 077 1338042.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் வேலை­பார்க்கும் அல்­லது படிக்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு றூம் அனக்ஸ் உண்டு. தொடர்­புக்கு : 077 4465747.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன்  இரண்டு அறைகள் இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் தொடர்­மாடி வீடு. நாள், கிழமை, மாத, வாட­கைக்கு உண்டு. 077 3024401.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் மூன்று அறை­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. இந்துக் குடும்பம் விரும்­பத்­தக்­கது. தரகர் தேவை­யில்லை. தொடர்பு: 077 2647893.

  ***************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு 3 அறை­க­ளு­ட­னான புதிய Luxury Apartment A/C with Furniture’s, வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. 077 7308462, 076 6646249.

  ***************************************************

  கல்­கிசை இந்­தி­ர­ஜோதி ரோட், off வில்­லியம் ரோட்டில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், வாகன தரிப்­பி­டத்­துடன் நிலத்­துடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. 40,000/=. 077 7913873.

  ***************************************************

  கல்­கிசை St. Anthony’s வீதியில் காலி வீதிக்கு அருகில் Room மற்றும் Annex வாட­கைக்கு உண்டு. 076 4457010.

  ***************************************************

  படிக்கும் மாண­வி­க­ளுக்கு வெள்­ள­வத்­தைக்கு மிக அரு­கா­மையில் பாது­காப்­பு­ட­னான சாப்­பாட்­டுடன் கூடிய அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்க: 075 5125942

  ***************************************************

  வெள்­ளத்­தையில் 3 Bedrooms, (2 A/C), பம்­ப­லப்­பிட்டி தொடர்­மா­டியில் 2 Bedrooms (2 A/C) வீடுகள் சகல வச­தி­க­ளுடன் கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 7680711/ 077 7582495.

  ***************************************************

  வெள்­ள­வத்தை W.A. De Silva Mawatha இல் காலி வீதியில் இருந்து 500m தொலைவில் அறை வாட­கைக்கு உண்டு. வேலைக்கு செல்லும் பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7076818.

  ***************************************************

  காலி வீதி, பம்­ப­லப்­பிட்­டியில் வச­தி­க­ளுடன் அறை உண்டு. பணி­பு­ரியும்/ படிக்கும் இரு பெண்­களோ, தம்­ப­தி­யி­ன­ருக்கோ உகந்­தது. தரகர் வேண்டாம். தமி­ழர்­க­ளுக்கு. 071 4819632.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் உயர்­கல்வி கற்கும் ஆண்­பிள்­ளைகள் இருவர் பகிர்ந்து தங்­கு­வ­தற்கு or வேலைக்கு செல்லும் ஒரு­வ­ருக்கு போடிங் வச­தி­யுண்டு. தொடர்பு: 077 5078036, 077 4658472.

  ***************************************************

  தெஹி­வளை ஜெய­வர்­தன மாவத்­தையில் மேல் வீடும் கீழ் வீடும் தனித்­த­னி­யாக வாட­கைக்கு உண்டு. இரண்டு படுக்கை அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, Hall உடன். தமிழர் மட்டும். 077 8800136.

  ***************************************************

  Wellawatte Galle Road க்கு மிக அருகில் பெண் பிள்­ளைகள் தங்­கு­வ­தற்கு வச­தி­யான Room, Attached Bathroom and Furniture உடன் உள்­ளது. 0754047389.

  ***************************************************

  2 மாடி வீடு, 2 படுக்­கை­யறை, Hall tiled பதிக்­கப்­பட்ட மின்­சாரம், நீர் வேறாக. மாதம் 45,000/= வாடகை. No. 3, 39th Lane (off Vihara Lane E.S Fernando) வெள்­ள­வத்தை.  076 6841615.

  ***************************************************

  வெள்­ள­வத்தை கொழும்பு 6, இல் 3 படுக்­கை­ய­றைகள்,  3 குளி­ய­ல­றைகள், W.A. சில்வா மாவத்தை அருகில் 2 units சீமெந்து தரை வீடு 50,000/=. 0775108183.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில், பம்­ப­லப்­பிட்­டியில், தெஹி­வளை, கல்­கிசை, Kirulapana ஆகிய பகு­தியில் வீடுகள், Apartments, Furnished Unfurnished Office Space Shop, Business Place for Rent/Sale. 077 7753354.

  ***************************************************

  Galle Dehiwala இல் 3BR, 2BA, Kitchen Hall, சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு.  0777314489.

  ***************************************************

  களு­போ­வி­லையில் 3 படுக்­கை­ய­றைகள், பெரிய Living Room, Pantry, Tile பதிக்­கப்­பட்ட Ground Floor வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 076 7850140.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் தனி­வீட்டில் முதலாம் மாடியில் 3 Bedrooms, 3 Toilets முற்­றிலும் Tiles பதி­யப்­பட்ட வீடு வாட­கைக்­குண்டு. வாடகை 80,000/=. முற்­பணம்– 6 மாதங்கள். தொடர்­புக்கு: 8 AM – 0774978537

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் பிளட் வாடகை 2 Room, 3 Room வாட­கைக்கு. தெஹி­வளை தனி­வீடு 7 ரூம், 3 ரூம், 4 ரூம், 2 ரூம் வாடகை. பம்­ப­லப்­பிட்டி தனி­வீடு வாடகை. 3 Room உங்­க­ளிடம் வாடகை வீடுகள் இருந்தால் தரவும். வாட­கைக்கு கொடுக்­கப்­படும். புரோக்கர் வேண்டாம்.  எஸ்.செல்­வ­ராசா 0722772804, 076 1766358

  ***************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் Room, வீடும் வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 0714773877.

   ***************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதி­யி­லுள்ள தனியார் நிறு­வ­னத்தில் வகுப்­புக்கள் நடத்­து­வ­தற்கு சகல வச­தி­க­ளுடன் இட­வ­ச­திகள் உண்டு. மாதம் நாள், மணித்­தி­யா­லத்­திற்கு வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 1188614, 071 5154428. 

  ***************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள 4 படுக்கை அறைகள், ஹோல், சமை­ய­லறை, வாகனத் தரிப்­பிடம் சகல வச­தி­க­ளையும் கொண்ட வீடொன்றும் கெர­வ­லப்­பிட்டி தயா ரோட்­டிலும் வீடொன்றும் வாட­கைக்கு உண்டு. (தரகர் தேவை­யில்லை) 078 6312402, 077 1971552.

  ***************************************************

  களு­போ­வில/ தெஹி­வளை, Pradimparama Road இல்  2 படுக்­கை­ய­றைகள் (with A/C), 2 குளி­ய­ல­றைகள், வாகன தரிப்­பி­டத்­தோடு தனி வீடு வாட­கைக்கு. மாதம் 55,000/=. 0777 587032.

  ***************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அண்­மையில் தள­பா­டங்­க­ளுடன் கூடிய அறை பெண் ஒரு­வ­ருக்கு வாட­கைக்கு உண்டு.( படிக்கும் / வேலை­பார்க்கும்) தொடர்பு – 077 6122456.

  ***************************************************

  யாழ் நல்லூர் கோவி­லுக்கு அண்­மை­யாக நாவலர் வீதியில் பாது­காப்­பான உயர் குடி­யி­ருப்பு  பகு­தியில் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு, சமை­ய­லறை வச­தி­யுடன் கிழமை, மாத, வாட­கைக்­குண்டு. 070 5868900.

  ***************************************************

  வெள்­ள­வத்தை W.A.De. சில்வா மாவத்­தையில் ஆண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு ஒருவர் தங்­கக்­கூ­டி­ய­அறை 13000/= இருவர் தங்­கக்­கூ­டி­ய­அறை 15000/=, 20000/= மூவர்/நால்வர் தங்­கக்­கூ­டி­ய­அறை 25000/= 30000. 1 மாத­முற்­பணம். 077 7728738.

  ***************************************************

  தெஹி­வளை, பிரேசர் அவெ­னி­யூ–­ரட்­ணக்­கார பிளேஸ்,10 பேர்ச்சஸ் மூலைக்­கா­ணி­யி­லுள்ள பழைய வீடு (தெஹி­வளை நூல­கத்­திற்கு எதிரில்) உட­னடி குத்­த­கைக்­குண்டு. மாற்­றங்கள் செய்ய அனு­ம­தி­யுண்டு. தொடர்­புக்கு 076 2250199. 

  ***************************************************

  2 அறைகள் ஆண் மாண­வர்­க­ளுக்கு அல்­லது தொழில் பார்க்கும் ஆண்­க­ளுக்கு தெஹி­ளையில் வாட­கைக்கு. 1 மாத முற்­பணம். 011 2719898. 

  ***************************************************

  தெஹி­வ­ளையில் கீழ்­மாடி வீடு சிறிய குடும்பம் ஒன்­றுக்கு வாட­கைக்கு உண்டு. தெஹி­வளை சந்­திக்கு மிக அரு­கா­மையில் முழு­மை­யாக டைல் பதிக்­கப்­பட்­டுள்­ளது. தொடர்­புக்கு: 076 7083252, 077 7630987. 

  ***************************************************

  இரத்­ம­லா­னையில் 1 மேல் மாடி வீடு காலி வீதிக்கு அரு­கா­மையில் 2 படுக்கை அறைகள், குளி­ய­ல­றைகள், சாப்­பாட்­டறை, சமை­ய­லறை, வர­வேற்­பறை, பெல்­கனி என்­பன கொண்ட வீடு வாட­கைக்கு. 40,000/=. 077 7554949. 

  ***************************************************

  அப்­பார்ட்மென்ட் வாட­கைக்கு. கொழும்பு 6 இல் 1300 சதுர அடி அப்­பார்ட்மென்ட் உருத்­திரா மாவத்­தையில் வாட­கைக்கு. 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வாடகை 70,000/=. 6 மாத முற்­பணம். 5000 பரா­ம­ரிப்புக் கட்­டணம். தொடர்­புக்கு: 076 8449925. 

  ***************************************************

  கொழும்பு 6, பீற்­றர்சன் லேனில் லக்­சரி வீடு முழு­மை­யாக டைல் இடப்­பட்­டது. தரை­மாடி வீடு வாட­கைக்கு. 3 படுக்கை அறைகள், 2 இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் 1 வேலையாள் குளி­ய­லறை மற்றும் 3 வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய தரிப்­பிடம். தர­கர்கள் வேண்டாம். 077 3226020. 

  ***************************************************

  கல்­கிசை KFC ற்கு எதிரே உள்ள வீதி, 6D 1/1, குண­ரத்ன மாவத்­தையில் 2 அறைகள் கொண்ட வீடு அல்­லது அலு­வ­லகம் வாட­கைக்கு. 25,000/=. 10 மாத முற்­பணம் தேவை. 072 7682770, 4768296546. 

  ***************************************************

  கல்­கி­சையில் புதிய வீடு வாட­கைக்கு. முழு­மை­யாக டைல் பதிக்­கப்­பட்­டது. 3 படுக்கை அறைகள், 1 பொக்ஸ் அறை, 4 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, பென்றி உடன் ஹோல், சிறிய கார்டின் 2 வாக­னங்கள் நிறுத்­தக்­கூ­டிய இட­வ­சதி சந்­தியில் இருந்து 20 மீற்றர். நேர்த்­தி­யான அமை­விடம். வர்த்­தக நோக்­கங்­க­ளுக்கு இல்லை. நீண்ட கால வாட­கைக்கு மட்­டுமே. 75,000/=. இல. 7, பழைய ஸ்டேசன் வீதி, (கீல்ஸ் சுப்­ப­ருக்கு பின்­புறம்) 0777 701782. 

  ***************************************************

  ஹோல் 2 அறைகள் டைல் பதிக்­கப்­பட்ட சமை­ய­லறை, குளி­ய­லறை, தனி­யான வீடு வாட­கைக்கு. 30,000/=. 011 2736859, 071 8960922. 

  ***************************************************

  தெஹி­வளை, அத்­தி­டிய வீதியில் 3 படுக்கை அறைகள், 1 அறை குளி­ரூட்­டப்­பட்­டது. 2 பொது­வான குளி­ய­லறை, மாத வாடகை 57,000/=. 3 மாத முற்­பணம். தொடர்­புக்கு: 071 1023612. 

  ***************************************************

  பம்­ப­லப்­பிட்டி கோவி­லுக்கு அரு­கா­மையில் படிக்கும் மாண­வர்க்கு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 076 4281307.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் தள­பாட வசதி கொண்ட செயாரிங் அறை. மின்­வி­சிறி மற்றும் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு. மாண­வர்கள் அல்­லது வேலை­பார்க்கும் 25 வய­திற்கு கீழா­ன­வர்­க­ளுக்கு மிகப் பொருத்­த­மா­னது. மாத வாடகை 5000/=. தொடர்பு: 077 7669099.

  ***************************************************

  Wellawatte Three Bed Room Specious House with All Facilities No.16, Canal Lane off Penequick Road, Wellawatte. Contact: 077 3774083, 2360633.

  ***************************************************

  தெஹி­வ­ளையில் 3 படுக்கை அறை, 2 குளி­லறை முற்­றிலும் tile இடப்­பட்ட புதிய வீடு மேதன்­கர வீதியில் வாட­கைக்கு உள்­ளது. 1ST Floor 45,000/-=. (Zoo Road 75m நடை­தூரம்)  076 7679252,   077 2637509.

  ******************************************************

  2019-01-14 16:31:47

  வாடகைக்கு 13-01-2019