• மணமகள் தேவை 13-01-2019

  கொழும்பு முத­லியார் இனத்தைச் சேர்ந்த ரேவதி நட்­சத்­தி­ரத்தில் பிறந்த 28 வயது 5’ 10” உயரம், சுய­தொழில், வீடு, வாகன வச­தி­யு­டைய தங்கள் மக­னுக்கு பெற்றோர், குடும்பப் பாங்­கான, பண்­பான மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். 077 5658090, 077 0223323. 

  *******************************************************

  1979, Australia,யாழிந்து வேளாளர், மண­மகன் ( பதிவு#2055). தொடர்பு கொள்ள பதிவு செய்­யுங்கள் www.EQ MarriageService.com அழை­யுங்கள். 076 6649401.

  *******************************************************

  1992, யாழிந்து கரையார், திரு­கோ­ண­மலை மண­மகன்(பதிவு#2078). தொடர்பு கொள்ள பதிவு செய்­யுங்கள் www.EQMarriageService.com அழை­யுங்கள் 076 6649401.

  *******************************************************

  1981 யில் பிறந்த (Anglican) கொழும்பு Private Company யில் வேலை­பார்க்கும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை Tel : 071 5449296.

  *******************************************************

  மாது­கு­ளத்தை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்டு A/L வரைப்­ப­டித்து தற்­போது லண்­டனில் (UK Citizen) வசிக்கும் வெள்­ளாளர் 1981 – 11 – 03 தனுசு ராசி, உத்­தி­ராடம் 7ல் செவ்வாய் (குற்­ற­மற்ற) உள்ள மண­ம­க­னுக்கு தகுந்த UK செல்லக் கூடிய மண­ம­களை எதிர்­பார்­கின்றோம் தொடர்பு – 075 4360555 /075 5764993,   Viber – 00447574714666.

  *******************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர், 1985 வெளி­நாட்டில் (அவுஸ்­ரே­லியா) உயர்­ப­தவி வகிக்கும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு: 0761894477.

  *******************************************************

  R.C கொழும்பு upper Middle Class வயது 27+ தனி­யார்­து­றையில் Operation Manager ஆக தொழில் புரியும் Assets holding and presently following Degree in Bsc தமது ஒரே மக­னுக்கு பெற்றோர் பொருத்­த­மான God tearing துணையை எதிர்ப்­பார்க்­கின்­றனர். For their future benefits expecting dowry also முழு­வி­ரத்­து­டனும் தொலை­பேசி இலத்­து­டனும்  விண்­ணப்­பிக்­கவும். G—491, C/o கேசரி மணப்­பந்தல் த.பெ.160, கொழும்பு.

  *******************************************************

  மலை­யக 34,38,39 வயது முக்­குலம்/ கொழும்பு 30,32,48 வயது முக்­குலம்/ யாழ்ப்­பாணம் 33,35 வயது முக்­குலம் படித்த மண­ம­கன்­மா­ருக்கு மண­ம­கள்மார் தேவை தொடர்பு: Sai matrimony Service. 076 7576914.

  *******************************************************

  1981 இல் பிறந்த கனே­டிய குடி­யு­ரிமை பெற்ற பட்­ட­மேற்­ப­டிப்பு (Psychology /Economics) படித்து பணி­பு­ரியும் நல்ல தோற்­ற­மு­டைய யாழ் இந்து வேளாள பிர­பல குடும்பப் பின்­ன­ணி­யு­டைய மண­ம­க­னிற்கு பெற்­றோர்கள் தகுந்த மண­ம­களை இலங்­கையில் தேடு­கின்­றனர் 077 3072451, 077 4749356 (Colombo) 001 226606715 Canada (Call after 17th) kavinsandron@hotmail.com 

  *******************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட, 38 வயது இந்து, Chartered Accountant தற்­போது Managing Director ஆன­வ­ருக்கு, குடும்­பப்­பாங்­கான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 071 4726220 /077 1600054.

  *******************************************************

  1987 சித்­திரை பன்­னி­ரண்டில் சூரியன், செவ்வாய். யாழிந்து உயர் குரு­குலம், Senior Software Engineer, Colombo மண­ம­க­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. வேறு உயர் குலத்­த­வர்­களும் விரும்­பத்­தக்­கது. 071 4411066.

  *******************************************************

  இந்து, 5’4”, 32 வயது, தனியார் நிறு­வ­னத்தில் தொழில் புரியும் அழ­கான மக­னுக்கு சிங்­கள இந்து கலப்பு, அல்­லது இந்து, நற்­பண்­புள்ள பெண்ணை தாய் தேடு­கிறார். 071 5757300  

  *******************************************************

  இந்­திய வம்­சா­வளி, முக்­கு­லத்தோர் வயது 32, பூரட்­டாதி நட்­சத்­திரம், கும்­ப­ராசி உடைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு, 075 5373641, 077 5858505.

  *******************************************************

  தமிழ், இந்து, குரு­குலம், வேளாளர், கலப்பு,  சதயம்,  கும்­ப­ராசி,  செவ்வாய்,  தோஷ­மற்ற  IT  பட்­ட­தாரி, அவுஸ்­தி­ரே­லியா பிர­ஜா­வு­ரி­மை­யுள்ள,  மண­ம­க­னுக்கு படித்த  மண­மகள் தேவை.  தொடர்பு:  077 0427343. ( மாலை 06 மணிக்குப் பின்னர்)    

  *******************************************************

  R.C. வயது 34, உயரம் 5’4’’ ஹட்டன்,  தற்­பொ­ழுது  நீர் கொழும்பில் சொந்­த­மாக   Pharmacy  வைத்­தி­ருக்கும் மண­ம­க­னுக்கு அழ­கான/ படித்த மண­மகள் தேவை. தொடர்பு: 077 4763184 / 072 6382270.

  *******************************************************

  வயது 40 உயரம் 5’5” தனியார்  நிறு­வ­னத்தின் Senior  மனே­ஜ­ராக  தொழில் புரியும்  மண­ம­க­னுக்கு  விவா­க­ரத்­தான,  பிள்­ளை­க­ளற்ற  அழ­கான  மண­மகள்  தேவை.  வெளி­நாடு  செல்ல விருப்­ப­மு­டை­ய­வர்கள்  தொடர்பு கொள்­ளவும்.  தொடர்பு: 077 5589334.

  *******************************************************

  யாழிந்து வேளாளர், 1984, அனுசம் 4,  இரண்டில்  செவ்வாய், Australia Citizen/  யாழிந்து வேளாளர்,  அவிட்டம்4, செவ்­வா­யில்லை,  Engineer, Canada Citizen/ திரு­கோ­ண­மலை, இந்து  வேளாளர், 1985 பரணி,  ஏழில்  செவ்வாய்,  Doctor, Sri Lanka,  வெளி­நாடு, உள்­நாடு  தேவை/ யாழிந்து.  விஸ்­வ­குலம் 1985  பூரம், செவ்­வா­யில்லை,  Doctor, Sri Lanka, சாதா­ரண  மண­மகள் தேவை/ யாழிந்து குரு­குலம் 1986 அத்தம்  பன்­னி­ரெண்டில்  செவ்வாய், பட்­ட­தாரி,  Bank  Manager/  யாழிந்து  வேளாளர், 1987, ஆயி­லியம்,  செவ்­வா­யில்லை, Engineer, Sri Lanka/ யாழிந்து  வேளாளர் 1990 மிரு­க­சீ­ரிடம் 3,  செவ்­வா­யில்லை.  Quantity Surveyor சிவ­னருள்  திரு­மண சேவை. 076 6368056  (Viber)

  *******************************************************

  யாழிந்து, வேளாளர், 1988 பூரம்,  இலக்­கினச் செவ்வாய், இலங்­கையில் பிர­பல  தொழி­ல­திபர்.  இவ­ருக்கு  அழ­கான  மண­மகள்  தேவை. வர­தட்­சனை  எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது.  சிவ­னருள்  திரு­மண சேவை. 076 6368056 ( Viber)

  *******************************************************

  1978 இல் பிறந்த படித்து நல்ல பத­வி­யி­லுள்ள கம்­பீ­ர­மான விவா­க­ரத்து பெற்ற பொறுப்­புகள் இல்­லாத, கேட்டை, விருச்­சிகம் பாவம் 38 உள்ள பிரான்ஸ் பிர­ஜைக்கு யாழ். இந்து வேளாள பெற்றோர் தகுந்த படித்த இந்து கௌர­வ­மான மண­ம­களை தேடு­கின்­றனர். இலங்கை (94) 768596745, (94) 077 0488243. Viber: +33 651156938. Email: muruga46@hotmail.com 

  *******************************************************

  வயது 30 கோவியர் எஞ்­சி­னியர் லண்டன் திரு­வா­திரை 7 இல் சூரி+ செவ்வாய் பாவம் 43 ¼/  வயது 34 கோவியர் தொழில் தனியார் நிறு­வனம் லண்டன் பரணி பாவம் 18 ½ சூரி+ செவ். 05 இல்/ வயது 34, பூசம் பாவம் 33 ½ சுய­தொழில் லண்டன்/ வயது 30 கோவியர் கனடா திரு­வோணம் பாவம் 46 அனை­வ­ருக்கும் இலங்­கையில் மண­ம­கள்மார் தேவை. 001 6477181542. rvimalam48@gmail.com  

  *******************************************************

  1982ல் பிறந்த, பிரான்ஸ் பிரஜை, கார்த்­திகை, இடபம் பாவம் 19, யாழ் இந்து கெள­ரவ பெற்றோர், படித்த அழ­கிய, இந்து மண­ம­களை தேடு­கின்­றனர். தொடர்பு :இலங்கை. 076 8596745 / Viber : +33651156938 .  Email : muruga46@hotmail.com

  *******************************************************

  வயது 36 வேளாளர் உத்­தி­ரட்­டாதி பாவம் 18 ½  லண்டன் MSc இஞ்­சி­னியர்/ வயது 36 வேளாளர் விசாகம் பாவம் 36 சுய­தொழில் CIMA, AAT முடித்­தவர், 02ல் செவ்வாய்/வயது 30, திரு­வா­திரை, பாவம் 43 MIT Computer Science வேளாளர் மிரு­க­வைத்­தியர் விரும்­பத்­தக்­கது. 07ல் செவ்வாய் /வயது 31 அத்தம் பாவம் 32, செவ்வாய்+சூரியன் 12ல்  வேளாளர். 0016477181542 அனை­வ­ருக்கும் இலங்­கையில். rvimalam48@gmail.com  மணப்பெண் தேவை.

  *******************************************************

  இந்து உயர்­குலம், அரச திணைக்­க­ளத்தில்  நிரந்­தர தொழில் புரியும், பதி­வுடன்  பிரிந்த  மேஷ ராசி  செவ்வாய்  குற்றம்  அற்ற  மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை.  தொடர்­பு­க­ளுக்கு: 076 5556935.

  *******************************************************

  கொழும்பை வதி­வி­ட­மாகக் கொண்ட 1976 ஆண்டு, 42 வயது  Roman Catholic 16 வருட  U.A.E  முன்­னணி  Bank இல்   Manager ஆக பதவி வகிக்கும் அழ­கிய  மண­ம­க­னுக்கு  உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும்  (U.K, Canada) எதிர்­பார்க்­கின்றோம்.  அண்­மையில்  எடுத்த  புகைப்­ப­டத்­து­டனும்  குடும்ப விப­ரத்­து­டனும்  தொடர்பு கொள்க. 077 9522104.

  *******************************************************

  இரத்­ம­லா­னையில் வசிக்கும் மூர் பெற்றோர் தமது 29 வய­து­டைய 5’ 6” உயரம் கொண்ட வணிகர்/ ஹார்ட்­வெயார் (Hardware) கடை வைத்து வர்த்­தகம் செய்யும் மண­ம­க­னுக்கு A/L தகைமை உடைய சிவந்த மதப்­பற்­றுள்ள மண­மகள் தேவை. அழைக்க: rizvymam@gmail.com 077 3577596 (மாலை 5 மணிக்கு பின்னர் அழைக்க. 

  *******************************************************

  கல்­யாணத் தரகர் தேவை. நல்ல கல்வி அறிவு கொண்ட தமிழ், இந்து வெள்ளார், மண­ம­க­னுக்கு பட்டம் பெற்­றவர். 45 வய­திற்கு கீழ்­பட்ட மணப்பெண் தேவை. தொடர்­பு­கொள்க: Tel. / SMS/ Whatsapp 077 8535767. 

  *******************************************************

  யாழிந்து வேளாளர், 1989, உத்­த­ரட்­டாதி, Accountant, Australia மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 37th Lane, Colombo 6. Tel. 011 4380899, 0777 751380. support@realmatrimony.com 

  *******************************************************

  யாழிந்து வேளாளர், 1985, பூராடம், Computer Operator, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 37 th Lane, Colombo 6. Tel. 011 4380900, 0777 751380. support@realmatrimony.com 

  *******************************************************

  யாழிந்து வேளாளர், 1985, திரு­வா­திரை, Engineer, Australia Vegetarian மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வைமன் வீதி, நல்லூர். 021 4923864, 071 4380900. support@realmatrimony.com 

  *******************************************************

  யாழிந்து வேளாளர், 1989, உத்­தரம், Quantity Surveyor, Singapore மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. support@realmatrimony.com 

  *******************************************************

  யாழிந்து வேளாளர், 1987 பூரட்­டாதி, Student, Australia மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. support@realmatrimony.com 

  *******************************************************

  யாழிந்து விஸ்­வ­குலம், 1986, பூரம், Engineer, USA Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வைமன் வீதி, நல்லூர். 021 4923738, 071 4380900.  support@realmatrimony.com 

  *******************************************************

  யாழிந்து வேளாளர், 1987 உத்­த­ரட்­டாதி Engineer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. support@realmatrimony.com

  *******************************************************

  யாழிந்து வேளாளர், 1985, பூரம் Accountant, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வைமன் வீதி, நல்லூர். 021 4923738, 071 4380900. support@realmatrimony.com 

  *******************************************************
  36 வயது விவா­க­ரத்துப் பெற்ற கொழும்பில் தொழில்­பு­ரியும் இந்து மதம் வெளி­நாட்­டிற்கு (சாதா­ரண நாடு) செல்ல இருக்கும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. 076 2060689. 

  *******************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து ஆதி திரா­விடர், 1985, மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் அரசத் துறையில் (Postman) தொழில், பொது நிறம், அன்­பான குடும்பம் பண்­பான மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். 076 6376569. 

  *******************************************************

  கிறிஸ்­தவ (Anglican) நடுத்­தர குடும்­பத்தைச் சார்ந்த வயது 26. 5’9” (Born Again) இத்­தாலி PR கொண்ட நீர்­கொ­ழும்பு Christian Private பாட­சா­லையில் கல்வி கற்ற கடவுள் பக்­தி­யுள்ள அழ­கான சிவந்த மக­னுக்கு அழ­கான படித்த கடவுள் பக்­தி­யுள்ள பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். வெகு விரைவில் விடு­மு­றையில் வர­யி­ருக்­கிறார். 077 2205939. negombo.nego@gmail.com 

  *******************************************************

  1975 ஆம் ஆண்டு யாழிந்து வேளாளர் சதய நட்­சத்­திரம் 36 பாவ­முள்ள UK இல் பணி­பு­ரியும் Doctor மக­னுக்கு தகுந்த மண­மகள் தேவை. 076 4328969.

  *******************************************************

  2019-01-14 15:43:20

  மணமகள் தேவை 13-01-2019