• வாடகைக்கு / குத்தகைக்கு 06-01-2019

  கெர­வ­லப்­பிட்டி, பர­ண­வத்த வீதியில், மூன்று அறைகள், குளி­ய­லறை கொண்ட மாடி­வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு. சுற்­றிலும் மதி­லுடன் Gate உண்டு.077 5102550/ 011 2935227.

  *************************************************

  வத்­த­ளையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு நாள் வாட­கைக்கு உண்டு, Fully Furnished, Car Parking and only 20 min from Airport. தொடர்பு:  076 4122447.

  *************************************************

  வத்­தளை நீர்­கொ­ழும்பு வீதி­யி­லி­ருந்து 500 மீற்றர் தொலைவில் வாகன தரிப்­பி­டத்­துடன் லக்­சரி வீடு வாட­கைக்கு. தொடர்பு: 077 5157891.

  *************************************************

  மாபோ­லையில் 1 st Floor வீடு வாட­கைக்கு. Hall, Kitchen, 2 Rooms, Bathroom, Balcony, Garage, Roof top with Air conditioner. Rs. 25,000 Rent. தொடர்­புக்கு: 0773 184605. 

  *************************************************

  வத்­தளை 3 Bedrooms, 2 Bathrooms, Car park. Hendala 5 Bedrooms, Upstairs house. Hendala, Paranawatha 3 Bedrooms. Warehouse for rent at Wattala. S. Rajamani 077 3203379. 

  *************************************************

  பம்­ப­லப்­பிட்டி Upatissa Road இல் ஆண்கள் தங்­கு­வ­தற்கு அறை வாட­கைக்­குண்டு. மாத வாடகை 15000/=. தொடர்பு. 077 6630613,   077 3301348.

  *************************************************

  ஹெந்­தளை நாயக்­க­கந்­தையில் வீடு வாட­கைக்கு மாதம் – 15000 /=.  தொடர்பு: 077 0766887.

  *************************************************

  கொலன்­னாவை, தெமட்­ட­கொடை, வெல்­லம்­பிட்டி மற்றும் கொதட்­டு­வையில் வீடு வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு உண்டு. அழைக்க: 071 5723142.

  *************************************************

  கடை வாட­கைக்கு. புறக்­கோட்டை குண­சிங்­க­புர பஸ்­த­ரிப்­பிடம் அருகில் 10 x 14 சது­ர­அடி கடை அறை­யொன்று வாட­கைக்கு /குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு உண்டு. 071 7995243.

  *************************************************

  வவு­னி­யாவில் பாது­காப்­பான சூழலில்  தூர இடத்தில்   இருந்து  வந்து  தொழில்  செய்யும்  பெண்­க­ளுக்கு தங்கும்  இடம் வாட­கைக்கு உண்டு.   தொடர்­பு­க­ளுக்கு: 077 6033674 / 071 3258429.

  *************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2 Bathrooms, 2 Bathrooms  முற்­றிலும்   Tiles  பதிக்­கப்­பட்ட இரண்டு தனி  வீடுகள். A/C, Fridge, Washing Machine, Hot water, Gas Cooker with Gas  மற்றும்  சகல Kitchen  உப­க­ர­ணங்­க­ளுடன்  வெளி­நா­டு­க­ளி­லி­ருந்தும் வெளி­மா­வட்­டங்­க­ளி­லி­ருந்தும்  வரு­ப­வர்­க­ளுக்கு உகந்­தது. 077 3223755.

  *************************************************

  Colombo –13 இல் வீடு குத்­த­கைக்கு உண்டு. 500,000/= (5Lakhs)  உட­ன­டி­யாக  தேவைப்­ப­டு­ப­வர்கள் மாத்­திரம்  தொடர்பு கொள்­ளவும்.  No Parking.  சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது.  Broker: 076 6657107.

  *************************************************

  1/9, பாம் றோட்,  மட்­டக்­கு­ளியில் டைல்ஸ்  பதித்த  சகல  வச­தி­களும்  உள்ள வீடு வாட­கைக்கு உண்டு.  வாகன  தரிப்­பிட  வசதி   உண்டு.  வாடகை  32,000/=.  திங்­க­ளன்று பார்­வை­யி­டலாம். தொடர்பு: 077 7323142 / 077 1151549.

  *************************************************

  கொழும்பு–15, மோதரை, அளுத்­மா­வத்­தையில்  மூன்று (3) அறை­களைக் கொண்ட மேல்­மாடி வீடு  வாட­கைக்கு. 071 1789646 / 072 4789671.

  *************************************************

  நாவ­லையில் மிகவும் அமை­தி­யான சுற்­றா­டலில்  தனி அறை, தனி மல­ச­ல­கூடம், தனி பென்றி (Pantry) போக்­கு­வ­ரத்­துடன் திறந்த பல்­க­லைக்­க­ழக கூடம்,  ஆசிரி  வைத்­தி­ய­சாலை,  அப்­பலோ வைத்­தி­ய­சாலை மிகவும் அண்­மையில், வாட­கைக்கு உண்டு. நல்ல உத்­தி­யோகம் பார்க்கும் பெண், ஆண், மாணவன், மாணவி  விரும்­பத்­தக்­கது. இரண்டு பேர்  தங்­கலாம். Tel: 2863328 / 077 4971665 ராஜ­சிங்கம். 

  *************************************************

  மாபோலை, வத்­தளை ஜும்மா பள்­ளிக்­க­ருகில் எல்லா வச­தி­க­ளோடு  அறை ஒன்று வாட­கைக்­குண்டு. 077 5302302.

  *************************************************

  Dehiwela, Malwatha Road Annex  வாட­கைக்கு. 2 R/M, W/R & Kitchen. Ladies  மட்டும்.  Galle Road க்கு  அரு­கா­மையில். 072 0647715 / 077 2268974.

  *************************************************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேசில்  2 Rooms, 2 Bathrooms சகல தள­பா­டங்­க­ளுடன் வீடு வருட வாட­கைக்­குண்டு. T.P. 077 0535539.

  *************************************************

  தெஹி­வளை சந்தி காலி வீதி­யுடன்  படிக்கும் / வேலை பார்க்கும்  பெண்­க­ளுக்கு சமையல் வச­தி­யுடன்  Room வாட­கைக்கு. சமை­ய­லறை, Hall பொது­வாக பாவிக்­கலாம்.  தொடர்பு: 071 7640251.

  *************************************************

  கிரு­லப்­பனை, சித்­தார்த்த வீதி இரண்டாம் மாடி வீடு. இரண்டு படுக்­கை­ய­றைகள், குளி­ய­லறை, சமை­ய­லறை, வர­வேற்­பறை, பார்க்கிங் வசதி இல்லை. நீண்­ட­கால குத்­த­கைக்கு. தொடர்­பு­கொள்­ளவும். 076 6840507. 

  *************************************************

  கொட்­டாஞ்­சே­னையில்  பாது­காப்­பான  வச­தி­யான  தங்­கு­மிடம்  (போடிங்)  படிக்கும்,  வேலைக்குச் செல்லும்  பெண்­க­ளுக்கு  மாத வாட­கைக்கு  உண்டு.  சகல வச­தி­க­ளுடன். 076 1236923 / 075 3914499.

  *************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் சகல வச­தி­களும் கொண்ட அறைகள் வாட­கைக்கு உண்டு. நல்ல சூழலில் படிக்கும் அல்­லது வேலை செய்­வோ­ருக்கும். பெண்­க­ளுக்கு மட்டும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 6680620. 

  *************************************************

  தெஹி­வளை, வைத்­தியா வீதியில் முற்­றிலும் டைல்ஸ் பதித்த தனி­வழி பாத்ரூம் வச­தி­யுடன் கூடிய ரூம் வாட­கைக்கு உண்டு. படிக்கும் வேலை செய்யும் ஆண்­க­ளுக்கு உகந்­தது. தொடர்­புக்கு: 076 7513073. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் பாது­காப்­பான சூழலில் Girls க்கு Room வாட­கைக்கு விடப்­படும். Tel. 077 1135589. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, கம்டன் லேனில் Room வாட­கைக்கு உண்டு. படிப்­ப­வர்கள் /வேலை செய்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. Tel. 071 9022626.

  *************************************************

  Mount Lavinia 3 Bedrooms Upstair house with Attached Bath close to Galle Road. 077    7330561. 

  *************************************************

  No. 16, தக்­சில Place, கிரு­லப்­பனை ஆண்கள் தங்­கு­வ­தற்கு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 0130857, 077 7585876. 

  *************************************************

  3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள் உடன் முழு­மை­யான வீடு வாட­கைக்கு உண்டு. 071 0805869, 011 2719272. 

  *************************************************

  மாளி­கா­வத்­தையில் டைல்ஸ் பதித்த சகல வச­தி­யு­டைய வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு. 075 5902462. 

  *************************************************

  இரா­ம­நாதன் தொடர்­மா­டியில் வீடு வாட­கைக்கு உண்டு. அலு­வ­ல­கத்தில் பணி­பு­ரியும் ஐவ­ருக்கு அல்­லது சிறு குடும்­பத்­துக்குப் பொருத்­த­மா­னது. தொடர்­புக்கு: 077 7446821. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் அமை­தி­யான சூழலில் பாட­சாலை மாண­வியர் இரு­வ­ருக்கு உண­வுடன் தங்­கு­மிட வச­தி­யுண்டு. பாட­சாலை மாண­வியர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 7918306, 077 7417008. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் இருவர் தங்­கக்­கூ­டிய தனி அறை ஒன்று. குளி­ய­லறை, சமை­ய­லறை (பகிர்ந்து) தள­பாட வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. 072 3541717. 

  *************************************************

  படிக்கும் அல்­லது தொழில் பார்க்கும் பெண்­க­ளுக்கு அல்­லது சிறிய குடும்பம் ஒன்­றிற்கு தெஹி­வ­ளையில் முதலாம் மாடியில் வீடு வாட­கைக்கு. தொடர்பு: 078 6741974. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு சாப்­பாட்டு வச­தி­யுடன் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 3860439. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் Room வாட­கைக்கு உண்டு. பெண் பிள்­ளை­க­ளுக்கு மட்டும் சமையல் வசதி இல்லை. வேலை பார்க்கும், படிக்கும் பிள்­ளைகள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு. 011 2500341, 075 7543991. 

  *************************************************

  வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு வெள்­ள­வத்­தையில் தங்­கு­மிட வச­திகள் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5542694, 011 2366366. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடுகள் குத்­த­கைக்கு, வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 0777 727055.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 Bedrooms House (2 A/C), பம்­ப­லப்­பிட்டி தொடர்­மா­டியில் 2 Bedrooms House (2 A/C) சகல வச­தி­க­ளு­டனும் கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. Tel. 0777 485402, 076 7680711. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, Hampden லேனில் சகல வச­தி­க­ளுடன் தனி அறை ஆண்­க­ளுக்கு மாத்­திரம். 0777 593798. 

  *************************************************

  இரா­ம­கி­ருஷ்ணா வீதியில் 2 அறைகள், Hall, Kitchen, 2 குளி­ய­லறை சகல தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2360844, 077 5257324. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் தனி வழி­யுடன் இணைந்த குளியல் அறை­யுடன் கூடிய அறை வாட­கைக்கு உண்டு. பெண்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. 077 0299167, 077 2806300. 

  *************************************************

  Dehiwela, Initium Road காலி வீதிக்கு அரு­கா­மையில் முற்­றாக தள­பாடம் இடப்­பட்ட 2 Bedrooms House குறு­கிய கால அடிப்­ப­டையில் (நாள், கிழமை, மாதம்) வாட­கைக்கு. தொடர்­புக்கு: 075 9211402. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் Delmon Hospital இற்கு அருகில் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. 072 2581648, 076 7248958. 

  *************************************************

  கொள்­ளுப்­பிட்டி, கொழும்பு 3. வீடு குத்­த­கைக்கு விடப்­படும். 1 Hall, 1 Room, 1 Dinning Room, 1 Bathroom, Kitchen, வாகனத் தரிப்­பிடம் உண்டு. தொலை­பேசி: 077 4274028. வாட­கைக்கு 60,000/-=. 2 வருட முற்­பணம்.

  *************************************************

  வத்­தளை, நாயக்­க­கந்தை, சேர்ச் வீதியில் மேல் மாடியில் 3 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 077 7344991.

  *************************************************

  வெள்­ள­வத்தை, 32/5, 2 ஆவது மாடி 1 Hall, சமை­ய­லறை,1 அறை­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. காலை 10 மணிக்கு பிறகு தொடர்பு கொள்­ளவும். 071 4539723. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் புதிய 3 படுக்கை அறைகள், Apartment வீடு வாட­கைக்கு. Fully A/C, Hot water மற்றும் தெஹி­வ­ளையில் இரண்டு மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 9975565. 

  *************************************************

  3 படுக்கை அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு. No. 70, இரத்­ன­கார பிளேஸ், தெஹி­வளை 35,000/=. 6 மாத முற்­பணம். 077 1919652. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள தொடர்­மா­டியில் இணைந்த குளி­ய­லறை, பிரத்­தி­யேக வாச­லுடன் கூடிய ஒருவர் மட்டும் தங்­கக்­கூ­டிய அறை 15,000/=க்கு வேலை செய்­கிற அல்­லது படிக்­கின்­ற­வ­ருக்கு. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. 072 3308498. 

  *************************************************

  தெஹி­வ­ளையில் இரண்டு படுக்கை அறைகள் தொடர்­மாடி 3 ஆம் மாடியில் வாட­கைக்கு. அமை­தி­யான சூழல் நல்ல குடி­யி­ருப்பு பகுதி மற்றும் Sea view தொடர்­பு­க­ளுக்கு: 011 2723403, 077 0759023. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள தொடர்­மா­டியில் அறை வாட­கைக்கு உண்டு. இருவர் Share பண்­ணலாம். (Fully furnished) பெண்கள் மட்டும் தொடர்பு: 077 1338042. 

  *************************************************

  கொழும்பு– 15 இல், பண்­ட­க­சாலை இட­வ­சதி வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. போது­மான வாக­னத்­த­ரிப்­பிட வசதி, 40 அடி கென்­ட­டெய்னர் சென்று வரக்­கூ­டிய பாதைகள் 21000 சதுர அடி, 8600 சதுர அடி, 3500 சதுர அடி, 7000 சதுர அடி, 1500 சதுர அடி துறை­மு­கத்­தி­லி­ருந்து 2 கிலோ­மீற்றர் தொடர்பு  077 7481676.

  *************************************************

  இரத்­ம­லானை 2 மாடிக்­கட்­ட­டங்கள் காலி வீதிக்கு 200M 12 அறைகள் இணைந்த குளி­ய­ல­றை­க­ளுடன் மொத்­த­மாக 28 பேர்ச்­சஸ்கள் குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு.  077 7411488.

  *************************************************

  களு­போ­வி­லையில் உள்ள  முழு­வதும்  தளப்­பாடம்  இடப்­பட்ட A/C இணைந்த குளி­ய­லறை தனி­யான, சமை­ய­லறை உடைய அனெக்ஸ் வாட­கைக்கு உண்டு.  3 மாத முற்­பணம். மாத வாடகை 25,000/=. தனி­யான  நீர், மின்­சார  வசதி.இரண்டாம் மாடியில் இணைக்­கப்­பட்­டுள்­ளது. அழைக்க: 077 2182209.

  *************************************************

  மாபோலை வத்­த­ளையில்  வீடு வாட­கைக்கு உண்டு. 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் வாகன தரிப்­பிட  வச­தியும்  உண்டு.  மாத வாடகை 30,000/=  ஒரு வருட  முற்­பணம். அழைக்க: 077 3717126.

  *************************************************

  மோதரை  வீதியில்  கீழ்­தளம்  வாட­கைக்கு  உண்டு.  தம்­ப­தி­யி­னர்­க­ளுக்கு மட்டும்  மிகவும்  பொருத்­த­மா­னது. 1 ஹோல் , 1 அறை, சகல வச­தி­க­ளுடன், மாத வாடகை. 25000/=. 1 வருட முற்­பணம். 276/3, மோதரை வீதி, கொழும்பு–-15.  Tel: 076 7445979 / 070 3322002.

  *************************************************

  வத்­தளை, எலக்­கந்தை Prime Land Hosing Scheme இல், 3 அறை­களை கொண்ட மேல்­மாடி  வீடு  வாட­கைக்கு.  கூலி 26,500/=. ஒரு­வ­ருட  முற்­பணம். 077 7656651.

  *************************************************

  3 அறை கொண்ட  வீடு  தெஹி­வ­ளையில் வாட­கைக்கு உண்டு. தமிழ் குடும்பம் மட்டும்: 077 7074384.

  *************************************************

  Annex  வாட­கைக்கு. 56A,  பல­கல வீதி, வத்­தளை. மாதாந்த  வாடகை 17,000/= ஒரு வருட முற்­பணம்  எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. தொ.பேசி: 071 8453519 / 077 1671277.

  *************************************************

  வெள்­ள­வத்தை Pinto Place (Off Hampden Lane) இல் 1 BHK furnished new apartment மாத வாட­கைக்கு. (Maximum for 9 Months)  011 2361513  /  075 8542195.

  *************************************************

  வெள்­ள­வத்தை Arpico ற்கு அண்­மையில் 4 Rooms வீடு வாட­கைக்­குண்டு. (2nd Floor) No need brokers. 077 3484467.

  *************************************************

  தெஹி­வளை, காலி ரோட் அருகில் இணைந்த குளியல் அறை­யுடன் கூடிய அறை தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. உத்­தி­யோ­கத்­தர்கள் விரும்­பத்­தக்­கது.   076 6521317.

  *************************************************

  வெள்­ள­வத்தை Manning Place 1ரூம் Extra சமையல் அறை, Toilet, Bathroom மற்றும் தனி வழிப்­பா­தை­யுடன் வாட­கைக்கு. 077 9299309.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 Rooms, 2 Bathrooms வீடு வாட­கைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 077 7707826.

  *************************************************

  பெண்கள் தங்­கு­வ­தற்­கான தனி­யாக மற்றும் சேர்ந்­தி­ருக்க அறை­யுண்டு. வெள்­ள­வத்தை ஆர்­பிக்கோ முன்­பாக (4000/=) தொடர்­பு­க­ளுக்கு: 077 7754800, 077 7771388.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் சகல தள­பா­டங்கள் A/C and Non A/C வாகன தரிப்­பிடம் உட்­பட வீடுகள் மற்றும் Room கள் நாள், மாத, வருட அடிப்­ப­டையில் கொடுக்­கப்­படும். 011 2366695, 077 7845395, 077 7206395. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, தயா ரோட்டில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய இரண்டு அறை வீடு, நாள், கிழமை, மாத வாட­கைக்கு விடப்­படும். 077 3969447, 075 8164428. 

  *************************************************

  Sharing Room with Kitchen Facilities at Dehiwela for 8 Months. Furnished. Boarding fees 7000/= per Month. Only Females below 30 years. Working or Students. Cont act: 0777 669099. 

  *************************************************

  1 அறை, சமையல் அறை, குளியல் அறை, VERANDAH வச­தி­யுடன் வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 075 2128938. (வெள்­ள­வத்தை)

  *************************************************

  Dehiwala யில் இருவர் அல்­லது ஒருவர் தங்கக் கூடிய அறை வாட­கைக்­குண்டு. மாதம் 15,000/=. ஒரு மாத முற்­பணம் அவ­சியம். பெண்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: 075 8465814.

  *************************************************

  சிறிய வீடு 18/2, 2/1 Alfred Place, Fernando Road, Wellawatte, Colombo – 06. வாட­கைக்­குண்டு. 071 3122889.

  *************************************************

  கல்­கிசை சில்வா ரோட் காமினி லேனில் 1 Room, Hall, Kitchen அடங்­கிய வீடு வாட­கைக்­குண்டு. 072 3395693. காலை 10.00 – 5.00 தொடர்பு கொள்­ளவும்.

  *************************************************

  கல்­கி­சையில் பெண்­க­ளுக்­கான அறை வாட­கைக்­குண்டு. தொடர்பு: 075 7252644.

  *************************************************

  கல்­முனை வாடி­வீட்­டுத்­தெ­ருவில் வீடு வாட­கைக்கு உள்­ளது. காரி­யா­ல­ய­மா­கவோ, குடும்­பத்­திற்கோ கொடுக்­கப்­படும். தொடர்பு கொள்­ள­வேண்­டிய தொ லை­பேசி:  071 2763912 / 011 2617961.

  *************************************************

  தெஹி­வளை மற்றும் வெள்­ள­வத்­தையில் புதிய அபார்ட்மென்ட் 3 படுக்­கை­ய­றைகள் குளி­ரூட்­டப்­பட்­டது. நாள், கிழமை வாட­கைக்­குண்டு.  077 7566169.

  *************************************************

  தெஹி­வளை, கர­கம்­பிட்­டி­யவில் அனெக்ஸ் (இருவர் மாத்­திரம் தங்­கு­வ­தற்கு, ஒரு அறை Kitchen, Bathroom உடன்) 6 மாத முற்­ப­ணத்­துடன், மாத வாட­கையும், தரகர் வேண்டாம்.  077 3423619,  0112717778.

  *************************************************

  வெள்­ள­வத்தை, சம்பத் வங்­கிக்கு அருகில் சகல வச­தி­க­ளுடன் அறைகள் வாட­கைக்­குண்டு. மேலும் Girls Hostel உம் உண்டு. தொடர்பு: பி.ப 2 மணிக்குப் பிறகு.  078 5676544.

  *************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane KFC க்கு அரு­கா­மையில் 3 Bedrooms, 2 Bathrooms முற்­றிலும் A/C, தள­பா­டங்­க­ளு­டனும் நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு.  0777 313930.

  *************************************************

  கல்­கிசை, காலி வீதியில் முற்றும் மாபிள் பதித்த இரண்டு அறைகள் கொண்ட விசா­ல­மான வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு.   076 6266633.

  *************************************************

  வெள்­ள­வத்தை 3 Rooms, 2 Rooms, 4 Rooms அனெக்ஸ் Room பிளட்டில் வாட­கைக்கு, 4 Rooms தனி வீடு வாட­கைக்கு. தெஹி­வளை 3 Rooms வாடகை, 2 Rooms வாடகை, புது வீடுகள், தனி வீடு வாடகை. அனெக்ஸ் Rooms வாட­கைக்கு உண்டு. 072 2772804 ச. செல்­வ­ராசா 076 1766358. 

  *************************************************

  கொழும்பு–15 இல், அமைந்­துள்ள தொடர்­மாடி ஒன்றில் சகல தள­பாட  வச­தி­க­ளையும் இரண்டு குளி­ரூட்­டப்­பட்ட அறை­க­ளையும் உடைய வீடு நாள், கிழமை வாட­கைக்கு விடப்­படும். 076 9877505.

  *************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் மூன்று, ஆறு அறை­க­ளு­டைய Luxury House A/C உடன் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப காரி­யங்­க­ளுக்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 2500 Sqft வீடு வருட வாடகை, மாத வாட­கைக்கு உண்டு. 077 7322991.

  *************************************************

  Wellawatte, manning Place Office Space Tution Classes, Tailoring க்கு தகுந்­தது. ஒரு வருட advance .1 மணிக்குப் பின்  பார்க்­கலாம். Shops, Stores கொடுக்­கப்­ப­டாது. 078 3439327 / 077 6621331.

  *************************************************

  வவு­னியா, மன்னார் வீதி முதலாம் ஒழுங்­கையில் தங்­கு­மிட வச­தி­யுள்­ளது. கல்வி கற்கும், வேலை­பார்க்கும் முஸ்லிம் பெண்­பிள்­ளை­க­ளுக்கு பாது­காப்­பான சூழலில் மூவேளை சாப்­பாட்­டுடன் தங்­கு­மி­ட­வ­ச­தி­யுள்­ளது. தொடர்பு : SA.ஸலாம் 077 3059776

  *************************************************

  2019-01-09 17:01:14

  வாடகைக்கு / குத்தகைக்கு 06-01-2019