• வாடகைக்கு/ குத்தகைக்கு 06-01-2019

  தமிழ் மக்கள் செறிந்து வாழும் வத்­தளை ஹுணுப்­பிட்­டியில் தனி வழி­யுள்ள Tiles பதித்த Attached Bathroom, Kitchen, 1 Room, Hall வாட­கைக்கு.  26/5, 1/1, Gothapaya Mawatha, Dipitigoda Road, Hunupity.   (Jayanthimal Junction) தொடர்­புக்கு:  077 2887701.

  *************************************************

  மட்­டக்­குளி கொழும்பு-–15 வத்­தளை நாள், கிழமை, மாத வாட­கைக்கு 2, 3, 4, அறை. சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள் (Car Park). வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப காரி­யத்­திற்கும் பாவிக்க மிக உகந்­தது. 076 7444424/ 077 4544098. www.colombofeelhome.com

  *************************************************

  கொழும்பு –15 தொடர்­மா­டி­யொன்றில் சகல தள­பாட வச­தி­க­ளையும் இரண்டு குளி­ரூட்­டப்­பட்ட அறை­க­ளையும் உடைய வீடு நாள், கிழமை வாட­கைக்கு மட்டும் விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு:  076 3044372.

  *************************************************

  கல்­கி­சையில் Sai Abodes 1 BR 1 Bath, 2 BR 2 Bath, 3 BR 3 Bath Furnished Houses Daily 4500/= up Monthly75000/= up.  Furnished  Rooms + Bath daily 2500/= Monthly 40000/= Van,  food Available.   077 5072837.

  *************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 rooms apartment சகல வச­தி­க­ளு­டனும் நாள், கிழமை அடிப்­ப­டையில் குறு­கிய காலத்­திற்கு வாட­கைக்­குண்டு. 077 5981007. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பா­டங்கள், A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றைகள் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  *************************************************

  கிறேன்ட் பாஸ் பாலம் கொழும்பு– 14 இல், வீடு வாட­கைக்கு விடப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு உரி­மை­யா­ளரை தொடர்பு கொள்­ளவும்.  077 6445781.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு அருகில் கார்கில்ஸ், டெல்மன் வைத்­தி­ய­சா­லைக்கு அரு­கா­மையில் இரண்டு அறை­களை உள்­ள­டக்­கிய ஒரு Annex வாட­கைக்கு உண்டு. ஒருவர் தங்­கு­வ­தற்கு உகந்­தது.    2503127

  *************************************************

  தெஹி­வளை ஆர்­பிக்கோ எதிரில் ட்டலி சேனா­நா­யக்க மாவத்­தையில் இரண்டு அறைகள் உள்ள வீடு வாட­கைக்கு விடப்­படும்.   0112739509.

  *************************************************

  கொழும்பு– 5 இல், 3 படுக்­கை­யறை முழு­வதும் A/C Apartment Cargills Food City மற்றும் FAB க்கு அரு­கா­மையில் Park Road இல் அமைந்­துள்­ளது. வாகன தரிப்­பிட வச­தி­யுண்டு. சிறிய குடும்­பத்­திற்கு வாட­கைக்கு விரும்­பத்­தக்­கது.   0766496250

  *************************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு 3 அறை­க­ளு­ட­னான புதிய Luxury Apartment A/C with Furnitures, வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. 077 7308462,  076 6646249.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள் வாட­கைக்கு 1,2,3,6 அறை­க­ளுடன் தனி வீடு Luxury Furnished House 4 Car Park வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market Bus Stand க்கு மிக அண்­மையில். 077 7667511, 011 2503552. (சத்­தியா) 

  *************************************************

  வத்­தளை, ஹெந்­தலை சாந்­தி­ரோட்டில் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய வீடு குத்­த­கைக்கு விடப்­படும்.  077 3755628.

  *************************************************

  பொரல்லை பேஸ்லைன் ரோட்டில்  சஹஸ்­புர தொடர்­மா­டியில் 11ம் தட்டில் இரண்டு பெண்­க­ளுக்கு தங்­கு­வ­தற்­கான அறை உண்டு. தொடர்பு கொள்ள வேண்­டிய இல.  076 7103232.

  *************************************************

  தெஹி­வளை, களு­போ­வில, Pradimpamarama Road இல் 2 படுக்­கை­ய­றைகள் (with A/C), 2 குளி­ய­ல­றைகள், வாகனத் தரிப்­பி­டத்­தோடு தனி வீடு வாட­கைக்கு. தொடர்பு 077 7587032.

  *************************************************

  Colombo– 12, Dam street இல் Store வாட­கைக்கு உண்டு. ஐந்­து­லாம்பு சந்­திக்கு அருகில் தொடர்பு.  077 7584074.

  *************************************************

  Colombo– 11, Old Moor Street இல் Store வாட­கைக்கு உண்டு. கச்­சே­ரிக்கு அருகில். தொடர்­புக்கு. 077 3202449.   

  *************************************************

  கொட்­டாஞ்­சேனை BOC Bank க்கு அருகில் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு.  071 1137980.

  *************************************************

  வெள்­ள­வத்தை (Hampden) ஹம்டன் லேன், சிறிய பாலத்­துக்கு அருகில் பண்­டா­ர­நா­யக்க மாவத்­தையில் புதிய கீழ்த்­தள வீடு 2 அறை­க­ளுடன் சகல வச­தி­க­ளுடன் Hall, சமை­ய­லறை உடன்.  077 8014282.

  *************************************************

  வெள்­ள­வத்தை ஹம்டன் லேனில் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு.   தொடர்பு. 077 9508814.

  *************************************************

  கல்­கிசை வட்­ட­ரப்­பொல வீதி,  மிட்லன்ட் 91/43 இல் ஒரு தம்­ப­தி­க­ளுக்கு பொருத்­த­மான சகல வச­தி­க­ளுடன் வீடு உட­ன­டி­யாக வாட­கைக்­குண்டு. தொடர்பு. 077 0315093.

  *************************************************

  வெள்­ள­வத்­தையை அண்­மித்த தெஹி­வளை இனி­ஷியம் ரோட்டில், தள­பா­டங்­க­ளுடன் 2 அறைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் அபார்ட்­மன்ட மாதாந்த, வரு­டாந்த வாட­கைக்கு உண்டு. 077 1340885.

  *************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் அமைந்­துள்ள தொடர்­மாடி குடி­யி­ருப்பில் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடுகள் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. வெளி­நாட்­ட­வ­ருக்கும் சுப­கா­ரி­யங்­க­ளுக்கும் உகந்­தது. www.rajtower.com  இல் முன்­ப­திவு செய்து கொள்­ளலாம். No. 145/1, Galle Road, Wellawatte. 077 7388860, 077 2105957, 011 2055308.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms 2 Bathrooms தொடர்­மாடி மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில் A/C, TV, Washing machine உட்­பட சகல தள­பா­டங்­க­ளுடன்   077 2543113.

  *************************************************

  வெள்­ள­வத்தை மூர் வீதியில் 5 அறைகள், 4 குளி­ய­ல­றைகள், தள­பாட வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு.  தொடர்பு:   071 4422183.

  *************************************************

  தெஹி­வளைப் பகு­தியில் சகல வச­தி­க­ளு­ட­னான பெண் பிள்­ளைகள் தங்­கு­வ­தற்­கான ஓர் அறை உடன் உண்டு.   011 2731808  / 071 4399087.

  *************************************************

  தெஹி­வளை Auburn Side வீதியில் சகல வச­திகள் நிறைந்த 3 அறைகள் கொண்ட தொடர்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. மிகவும் அமை­தி­யான சூழல், காலி வீதிக்கு 100 m தூரம் மட்­டுமே. தொடர்­புக்கு  சஞ்சீவ்:   077 2968733   (வாடகை 45000/=) பேசித்­தீர்­மா­னிக்­கலாம்.

  *************************************************

  இரத்­ம­லா­னையில் புதி­தாக கட்­டப்­பட்ட அழ­கிய ஆடம்­பர மேல் மாடி வீடு வாட­கைக்­குண்டு. 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், பெரிய Hall, வாக­னத்­த­ரிப்பு வசதி, Roller Gate, மிகவும் அமை­தி­யான குடி­யி­ருப்புப் பகுதி, காலி வீதியில் இருந்து 1200 m மட்­டுமே.  S.சஞ்­சீவன்: 077 2968733  (வாடகை 60000/=)  பேசித் தீர்­மா­னிக்­கலாம்.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு.  தொடர்­புக்கு: 077 7567259.

  *************************************************

  வெள்­ள­வத்தை பிரான்சிஸ் வீதியில் (Frances Road) சகல வச­தி­க­ளுடன் கூடிய தனி வீடொன்றின் மேல்­மாடி கிழமை, மாத வாட­கைக்கு உள்­ளது. தொடர்­புக்கு; 077 7563464.

  *************************************************

  Wellawatte Rajasinga Road, IBC Road Perera lane ஆகிய இடங்­களில் 3 Bedrooms, 2 Bathrooms, A/C  F/Furnished with kitchen equipments, apartment தனி­வீடு என்­பன (நாள், கிழமை, மாத ) வாட­கைக்­குண்டு. சுப­கா­ரி­யங்கள் வீடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது.   077 1424799  /  070 2442440.

  *************************************************

  தெஹி­வளை– களு­போ­வில பாதையில் அருகில் அமைந்த சகல வச­தி­க­ளு­ட­னான 3 அறைகள் உள்ள இரு வீடுகள் மேல்­மாடி, கீழ்­மாடி வாட­கைக்­குண்டு. 1 வருட முற்­பணம் 011 2731808  / 071 4399087 /  077 1366579   தரகர் வேண்டாம்.

  *************************************************

  House for Rent. Two Bedrooms, Kotikawatta (Near Colombo) Tel. 071 4768507. 

  *************************************************

  கொலன்­னாவை, நாகா­முல்லை வீதியில் 14 பேர்ச்சஸ் பெரிய வீடு விசா­ல­மான வாகனத் தரிப்­பி­டத்­துடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 7575355. 

  *************************************************

  தெஹி­வளை, வெண்­டவேற் பிளேஸ், காலி வீதிக்கு மிகச் சமீ­ப­மாக இரண்டு படுக்கை அறைகள், A/C வச­தி­யுடன் இரண்டு குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, வர­வேற்­பறை, தனித் தனி­யாக ஓசியன் கிராண்ட் றெசி­டென்­சியில் 2 ஆவது மாடியில் விசா­ல­மான வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை மாதம 60,000/= பேசித்­தீர்­மா­னித்துக் கொள்­ளலாம். ஞாயிறு தினத்தில் பார்­வை­யி­டலாம். தொடர்­புக்கு: 077 9056305. 

  *************************************************

  வெள்­ள­வத்தை பெரேய்ரா வீதியில் 5 அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தமிழர் விரும்­பத்­தக்­கது. தரகர் தேவை­யில்லை. M.P.N: 076 3125658.

  *************************************************

  சொய்­சா­புரம் Miraj House இல், 3 படுக்­கை­ய­றைகள் உள்ள தனி­வீட்டின் மேல் வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 7904398, 071 8688642. திங்கள் 12.00 மணிக்குப் பின் தொடர்பு கொள்­ளவும்.

  *************************************************

  தெஹி­வளை ஒரு அறை, தனி குளி­ய­லறை, பல்­கனி பெண்கள் மட்டும். சமீ­ப­மாக காலி வீதிக்கு. கம்பல் பிளேஸ். வாக­னங்கள் நிறுத்த முடி­யாது. 011 2723223/ 077 3942706.

  *************************************************

  Dehiwala Malwatta Road No: 72 A9–2/1, Two Bed Room House available for Rent. Rs. 45,000/= Negotiable. Contact: 077 3114348.

  *************************************************

  வெள்­ள­வத்தை W.A. Silva Mawatte முகப்­பாக First and Second Floor Each 500 Sq.ft. Separate Water and Electricity வாட­கைக்கு. 071 5774421 / 071 8581265.

  *************************************************

  தெஹி­வளை Vanderwert Place இல் நான்­க­றை­க­ளு­டனும், புதுப்­பொ­லி­வு­ட­னு­மான நிலத்­தட்டு, மேற்­தட்­டு­களைக் கொண்ட நில­வீடு, சிறந்த அய­ல­வர்­க­ளுடன், காலி­வீ­திக்கு அரு­கா­மை­யிலும் சிறந்த சூழலில் வாட­கைக்கு உண்டு. வாடகை Rs.80,000/= Negotiable. தொடர்­பு­க­ளுக்கு: 077 9704834.

  *************************************************

  வெள்­ள­வத்தை W.A. Silva மாவத்­தையில் 2 B/R, 2 Bathroom கொண்ட 2 வீடுகள் ஒவ்­வொன்றும் 60000/= வாடகை. W.A. Silva மாவத்­தையில் 2½P கடை விற்­ப­னைக்கு. பாத்­திமா மாவத்­தையில் 9P வீடு 5 B/R, 4 Bathroom 3½ கோடி. கனல் றோட்டில் 13P வீடு விற்­ப­னைக்கு உண்டு. T.P: 077 7064138 (Halal Deen)

  *************************************************

  3 அறை அப்­பாட்­மன்ட வெள்­ள­வத்­தையில் வாட­கைக்கு உண்டு. 077 9648494.

  *************************************************

  புறக்­கோட்டை கொழும்பு – 11, 2 ஆம் குறுக்­குத்­தெரு 176 பெட்டா பிளாசா மாக்­கட்டில் 3ஆம் மாடியில் 10 x 20 அடி கொண்­டது. ஒப்­பீ­சுக்கோ ஸ்டோர்கோ உகந்­தது. T.P: 071 9135254, 071 2170487.

  *************************************************

  Dehiwala காலி வீதிக்­கண்­மையில் 1 ஆவது மாடியில் இருவர் தங்­கக்­கூ­டிய டைல் பதித்த சிறிய எனெக்ஸ் நீர், மின் உட்­பட 17500. No Parking. 071 6543962/ 077 7597520.

  *************************************************

  கல்­கிசை, ஹேன வீதியில் 3 அறை வீடு முதலாம் மாடியில் வாட­கைக்கு உண்டு. படிக்கும் / வேலை செய்யும் பெண்­க­ளுக்கு இணைந்த குளியல் அறை­யுடன் தங்­கு­மிடம். பாது­காப்­பான இடத்தில் கல்­கி­சையில் உண்டு. தொடர்­புக்கு: 077 3053241. 

  *************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் குளியல் அறை­யுடன் கூடிய அறை வாட­கைக்கு உண்டு. முற்­றிலும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. தொடர்­புக்கு: 011 2334369. 

  *************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் சகல வெல்டிங் பொருட்­க­ளுடன் வெல்டிங் வேலைத்­தளம் ஒன்று வாட­கைக்கு உண்டு. Tel. No: 077 9714612. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, பாமன்­கடை கல்­யாணி வீதியில் 3 படுக்கை அறைகள், 2 குளியல் அறைகள் கூடிய டைல் செய்­யப்­பட்ட மேல் மாடி வீடு அமை­தி­யான சூழலில் வாட­கைக்கு உண்டு. வாடகை 55,000/=. 6 மாத முற்­பணம். 077 7330328. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் 37 ஆவது ஒழுங்­கையில் விசா­ல­மான வீடு வாட­கைக்கு உண்டு. Bedrooms 2, Bathrooms 2, Hall, Kitchen and Balcony (Fully Tiled house) வாகனத் தரிப்­பிடம் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3489416, 076 7812111. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, பீற்­றர்சன் லேனில் தொடர்­மா­டியில் 2 அறைகள் (1 A/C) Hall, Kitchen, Bathroom (Hot water), Car park உள்ள வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்­புக்கு: 076 6611293.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் Tuition Classes வைப்­ப­தற்கு Furniture உடன் 2 பகுதி வாட­கைக்கு உண்டு. 077 3929002. 

  *************************************************

  தெஹி­வ­ளையில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றை­க­ளு­ட­னான தனி வீடு 4 – 5 வாக­னங்­க­ளுக்­கான தரிப்­பிட வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 072 0393373, 077 6383638. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு மிக அருகில் ரூம் வாட­கைக்கு உண்டு. (ஆண்­க­ளுக்கு) தொடர்­புக்கு: 076 4020442. 

  *************************************************

  தெஹி­வளை, Initium Road இல் சுப­கா­ரி­யங்கள் மற்றும் விடு­மு­றையில் வரு­வோ­ருக்கு நாள், கிழமை வாட­கைக்கு. முற்­றிலும் குளி­ரூட்­டப்­பட்ட வாகனத் தரிப்­பி­டத்­துடன் சகல தள­பாட வச­தி­க­ளு­டனும் 3 அறை­க­ளு­ட­னான 1200 Sqft புதிய Luxury Apartment வாட­கைக்கு உண்டு. 077 5150410. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் சுப­கா­ரி­யங்கள் மற்றும் விடு­மு­றையில் வரு­வோ­ருக்கு நாள், கிழமை வாட­கைக்கு. முற்­றிலும் குளி­ரூட்­டப்­பட்ட வாகனத் தரிப்­பி­டத்­துடன் சகல தள­பாட வச­தி­க­ளு­டனும் 3 அறை­க­ளு­ட­னான 1350 Sqft புதிய Luxury Apartment வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. 077 5150410. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு அறைகள், சாலை, சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் சகல வசதி கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிடம் இல்லை. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி எண்: 078 7992790. 

  *************************************************

  Wellawatte, Galle Road க்கு மிக அருகில் பெண் பிள்­ளைகள் தங்­கு­வ­தற்கு வச­தி­யான Room with attached Bathroom உள்­ளது. 075 4047389. 

  *************************************************

  One Room apartment Ground floor in Wellawatte for rent. Contact: 011 2360988. 

  *************************************************

  தெஹி­வளை, 58/3, மல்­வத்தை வீதி, 2 படுக்கை அறைகள், ஒரு பாத்ரூம் கொண்ட வீடு Fully tiled, வாட­கைக்கு. (மோட்டார் பைக் மட்டும் நிறுத்­தலாம்) வாடகை 35,000/=. 6 மாத முற்­பணம். தமிழ் பேசுவோர் விரும்­பத்­தக்­கது. 077 2125528, 077 9779296. 

  *************************************************

  2 Rooms, Kitchen, only Hall and Bathroom Tiled, other all are Red Cements floor. First floor, No Car park, Next to Watzan Pharmacy Lane. Monthly 35,000/=, 6 Month advance. 236/8, Galle Road, Wellawatte. Call: 077 6888888.

  *************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு மிக அண்­மையில் சகல வச­தி­க­ளுடன் 3 படுக்கை அறை­களைக் கொண்ட இரண்டு Apartment உடன் வாட­கைக்கு உண்டு. 077 3419059, 011 2737036. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, பசல்ஸ் லேனில் படிக்கும்/ வேலை செய்யும் பெண்­க­ளுக்கு சகல வச­தி­க­ளு­ட­னான அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 6674449. 

  *************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு அண்­மையில் முதலாம் மாடி வீடு 2 Bedrooms, 2 பாத்ரூம்ஸ் 30,000/=. இரண்டாம் மாடி 2 Bedrooms, 2 பாத்ரூம்ஸ் 25,000/=. 071 9292177. 

  *************************************************

  தெஹி­வளை, Hospital Road காலி வீதிக்கு அரு­கா­மையில் Tiles பதிக்­கப்­பட்ட 3 அறை­க­ளுடன் மேல் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. இந்த வீட்­டிற்கு பக்­கத்தில் 2 மாடி வீடு 6 அறை­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. 077 7036572. 

  *************************************************

  தெஹி­வளை வைத்­தியா வீதியில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 2 படுக்கை அறைகள், 2 குளியல் அறை­க­ளுடன் 1 ஆம் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. பார்க்கிங் இல்லை. தொடர்­புக்கு: 077 0772506. 

  *************************************************

  தெஹி­வளை, Galle road (Municipal Council) க்கு மிக அருகில் புதிய தொடர்­மா­டியில் Luxury Fully furnished. 3, 2 Bedrooms, (all rooms with attached Bathroom) Apartments அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கு உண்டு. 077 2928809. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் இணைந்த குளியல் அறை, சமையல் அறை, ஹோல் கொண்ட வீடு. தனி வழிப் பாதை­யுடன் வாட­கைக்கு உண்டு. (தர­கர்கள் தொடர்­பு­கொள்ள வேண்டாம். வாகனத் தரிப்­பிடம் இல்லை) தொடர்­புக்கு: 077 5817137. 

  *************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்றில் 1, 2, 3 அறைகள் சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வருட அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 076 6737895. 

  *************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அறை வாட­கைக்கு உண்டு. தொழில்­பு­ரியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 077 9349161. 

  *************************************************

  மோதர, மட்­டக்­குளி ரோட், ரோயல் கார்­டினஸ் அருகில் 3 Bedrooms வீடு குத்­த­கைக்கு உள்­ளது. மெயின் ரோட்­டுக்கு மிக அருகில். விலை 2 Million மற்றும் மோதர 2 Bedrooms வீடு குத்­த­கைக்கு உள்­ளது. விலை 15 இலட்சம். வாட­கைக்கு தேவை­யெனில் தொடர்­பு­கொள்­ளவும். 077 5350619, 075 2372733. 

  *************************************************

  வத்­தளை, விக்­கி­ரம றோட், பெர்­ணாந்து மாவத்­தையில் உள்ள 3 அறைகள், 3 பாத்ரூம், 1 Hall, Balcony, Kitchen கொண்ட வீடு வாட­கைக்கு விடப்­படும். எல்லா மதத்­தி­னரும் விரும்­பப்­ப­டுவர். தொடர்­புக்கு: 077 5010794. 

  *************************************************

  Colombo –14, Stadium Gama, Jumma Mosque க்கு அருகில் இரு அறை­க­ளுடன் சகல வச­தி­க­ளையும் கொண்ட புது வீடு 1500000/= பத்­தைக்கு உண்டு. Technical Junction இல் முஸ்லிம் ஆண்­க­ளுக்கு தங்­கு­மிடம் உண்டு. 072 3658648, 075 6683847. 

  *************************************************

  மட்­டக்­குளி, பிரன்­சா­வத்தை பகு­தியில் மிகவும் அமை­தி­யான சூழலில் வேலை பார்க்கும் அல்­லது படிக்கும் இரு பெண்கள் பகிர்ந்­து­கொள்­ளக்­கூ­டிய அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. மூன்று நேர உணவு மற்றும் அனைத்து வச­தி­க­ளுடன் மாத வாடகை 12,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 076 9395943, 077 3290225. 

  *************************************************

  கொழும்பு –15, மோத­ரையில் பாது­காப்­பான பகு­தியில் அறை வாட­கைக்கு உண்டு. பெண்கள் மட்டும் விரும்­பப்­ப­டுவர். தொடர்­பு­க­ளுக்கு: 077 3177427, 075 0357698. 

  *************************************************

  நாரா­ஹெண்­பிட்­டியில் வீடு சகல வச­தி­க­ளுடன் மாத வாடகை 30,00/=. 6மாத முற்­பணம். சிறிய குடும்பம். Parking இல்லை. தொடர்­பு­க­ளுக்கு. 077 2938006.

  *************************************************

  வத்­தளை கெர­வ­லப்­பிட்­டியில்  இரண்டு அறைகள் கொண்ட முழு­மை­யான வீடு குத்­த­கைக்கு விடப்­படும். குத்­தகை விலை 13இலட்சம். மாதாந்த வாடகை இல்லை. தொடர்பு : 076 6160026 – 0771900608.

  *************************************************

  வெள்­ள­வத்தை, றோகினி வீதியில் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு 3 அறை­க­ளுடன் A/C, 1 non A/C சகல வித­மான வச­தி­க­ளுடன் Luxury Apartment Full Furnished வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்குக் கொடுக்­கப்­படும். தொடர்பு : 071 8141065 , 077 7631299.

  *************************************************

  Colombo – 06, Wellawatta Air-conditioned, 3 Bed room , 3 baths, Fully furnished Apartment car parking, floor & kitchen fully Granited வீடு மாத, வருட வாட­கைக்கு கொடுக்­கப்­படும். மாத வாடகை 90, 000 /= 0761325045.

  *************************************************

  ராஜ­கி­ரிய ஒபே­சே­க­ர­புர பிர­தான வீதியில் 26 x 12 பரப்­ப­ள­வை­யு­டைய கடை உடன் வாட­கைக்கு உண்டு. பல­ச­ரக்­கு­கடை, ஹோட்டல், Herd where போன்­ற­வற்­றுக்கு பொருத்­த­மா­னது. வாட­கைக்கு ரூபா 45, 000/= தொடர்­பு­க­ளுக்கு. 077 6042217.

  *************************************************

  ஒபே­சே­க­ர­புர  ஆயுர்­வேத வைத்­தி­ய­சா­லைக்கு பின்னால் உள்ள வீதி­யோ­ர­மாக உள்ள வீடு வாட­கைக்­குண்டு 2 room , 1 hall, no parking. வாடகை ரூபா 23 ஆயிரம் தொடர்­புக்கு 0766411194.

  *************************************************

  கொழும்பு– 06 இல், அமை­தி­யான சூழலில், காலி வீதிக்கு மிக அண்­மையில் வீடு ஒன்றின் 2வது மாடியில் 03 படுக்­கை­ய­றைகள், வர­வேற்பு அறை, மற்றும் 02 குளி­ய­ல­றைகள் (மிக அண்­மையில் புதுப்­பிக்­கப்­பட்­டது) உட்­பட பிரத்­தி­யே­க­மான மின்­சார இணைப்பு/ நீர் விநி­யோக வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு.  தொடர்­புக்கு : 011 2559170.

  *************************************************

  வெள்­ள­வத்தை அர்­து­ஷா­லேனில் குளி­ரூட்­டப்­பட்ட 3 படுக்­கை­ய­றை­க­ளுடன் சகல தள­பாட வச­தி­க­ளுடன் வீடு கிழமை மாத வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு : 077 7575143.

  *************************************************

  வத்­தளை, எந்­டே­ர­முல்­லையில், 2 சிறிய அறை, 1 சமை­ய­லறை, 1 குளி­ய­லறை கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. கூலி 10,000/=. தொடர்பு : 072 4364642.

  *************************************************

  கடை வாட­கைக்கு. இல. 324, அளுத்­மா­வத்தை கடை வாட­கைக்கு உண்டு. மாதம் 60,000/=, 1 வருட முற்­பணம். தொடர்பு: 077 1083481 / 011 2540280.

  *************************************************

  அளுத்­மா­வத்தை வீதி 155 Bus Rote அருகே (Main Road) இல் 1st floor முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்­டது. மூன்று அறை­களும், Hot Water, A/C உள்­ளது. மாத வாடகை 40000/=. படி 1 வருட முற்­பணம். No Parking/No Brokers. தொடர்­புக்கு:   077 1083481  / 2540280.

  *************************************************

  324, அளுத்­மா­வத்தை வீதி கொழும்பு –15 இல் வீடு வாட­கைக்கு உண்டு. 1 அறை, Hall, Kitchen, Bathroom. மாதம் 20000/=. 2 வருட முற்­பணம் . தொடர்­புக்கு 077 1083481  / 2540280. 

  *************************************************

  கொழும்பில் இரண்டு பெண் பிள்­ளைகள் தங்கி படிப்­ப­வர்­க­ளுக்கு, வேலைக்குச் செல்­ப­வர்­க­ளுக்கு வாடகை அறை உண்டு. தொடர்­புக்கு: 077 0213383.

  *************************************************

  வெள்­ள­வத்தை ரோகிணி வீதி­யி­லுள்ள தொடர்­மா­டியில் 3 அறைகள் 2 குளி­ய­ல­றைகள் உட்­பட சகல வச­தி­க­ளுடன் (A/C Full Furnished) வாகன தரிப்­பிட வச­தி­யுடன் வீடு வருட வாட­கைக்கு உண்டு (Foreigners, Company Staff) விரும்­பத்­தக்­கது. தரகர் வேண்டாம். 077 3013201.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு கண்­ண­கி­யம்மன் கோயில் பிர­தான வீதி­யி­லுள்ள மாடி­வீடு (5 Rooms/ வாகன தரிப்­பி­ட­வ­சதி) வாட­கைக்­குண்டு. (Office/Guest House பாவ­னைக்­கு­கந்­தது) தொடர்பு: 077 7278898.

  *************************************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்­தையில் 02 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. சகல வச­தி­களும் உண்டு. 23,000/=.  077 1281397.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு  மாந­கர  சபைக்­குட்­பட்ட  திரு­மலை வீதியில் புதி­தாக அமைக்­கப்­பட்ட வீட்டின் மேல்­மாடி வீடு 3 அறைகள், சகல வச­தி­களும் கொண்­டது  Parking   உண்டு. மேலும்  இணைந்த குளி­ய­ல­றை­யுடன்  கூடிய  அறையும்  வாட­கைக்கு உண்டு. 077 1717038 / 076 2727889. 

  *************************************************

  தெஹி­வளை Quarry  வீதியில்  2 படுக்­கை­ய­றைகள், 1 குளி­ய­லறை  மண்­டபம்,  சமை­ய­ல­றை­யு­ட­னான Tiles இடப்­பட்ட   வீடு ( மேல்­மாடி) வாட­கைக்கு  உண்டு.  தொடர்பு: 076 7002296 / 071 8218144.

  *************************************************

  கது­ரு­வெ­லயில்  சகல  வச­தி­க­ளுடன் ஹோட்டல்  வாட­கைக்கு  சகல   சாமான்­களும்  உண்டு.  இரண்­டா­வது  மாடி Air Condition செய்­யப்­பட்­டுள்­ளது.  தொடர்­பு­க­ளுக்கு: 076 2295844.

  *************************************************

  சகல வச­தி­க­ளுடன் இரண்டு அறை­க­ளுள்ள அனெக்ஸ் மாதம் 15000/= ஆறு மாத முற்­பணம். 31, ஜோன் கீல்ஸ், எண்­டே­ர­முல்ல, வத்­தளை.  077 9163029.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் தள­பாட வதி­யுடன் அறைகள் மாத வாட­கைக்கு. Student and Office Staff ஆண்/ பெண். தொடர்­புக்கு: 0777 967878. 

  *************************************************

  அறைகள் நாள் வாட­கைக்கு 800/=– 3900/= வரை. A/C இணைந்த குளி­ய­லறை.422, Galle Road, வெள்­ள­வத்தை. (இரா­ம­கி­ருஷ்ண செட் அருகில்) 0777 967878. 

  *************************************************

  2019-01-09 16:59:56

  வாடகைக்கு/ குத்தகைக்கு 06-01-2019