• விற்பனைக்கு 03-04-2016

  வெஜிங் மெசின், பிரிச், தையல் மெசின் இன்னும் பல வீட்டு தளபாடங்கள் விற்பனைக்கு உண்டு. பகுதி நேர வேலைக்கு ஆட்கள் உண்டு. தொடர்பு: 071 8649225.

  ************************************************

  ஒருவருடம் பாவித்த Baby Cot 10,000/= மற்றும் ஒரு நாள் பாவித்த Wedding Frock, Wedding Kit (groom), சாரி, நெக்லஸ் வகைகள் தெஹிவளையில் விற்பனைக்குண்டு. 072 9306783.

  ************************************************

  பாவித்த வீட்டுத் தளபாடங்கள், நாய் கூடு, Sumith Washing Machine. 37th Lane Wellawatta யில் உண்டு. விலை பேசித் தீர்மானிக்கப்படும். 077 6257409.

  ************************************************

  Deep freezer Candy 3 ½, Kelvinator 4 ½ good working Condition. Xerox 430 Normal and Xerox 7232 Lazer Colour up to A3 Size. needs Servicing. Also Office Tables and Steel Cupboard for Sale. 077 2564546. 

  ************************************************

  Day Leaf upcountry Tea Center Wellawatte தேயிலை கடையில் Green Tea வகைளையும் ஏனைய தேயிலை வகைகளையும் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லக்கூடிய Black Tea வகைகளையும் Fresh ஆக பெற்றுக் கொள்ளலாம். 149/7, W.A. Silva Mawatha (Opp. Master Pieces) Wellawatte. 011 3080100. Upcountry 057 3580100, 072 7507500. Modera 011 3070646. 

  ************************************************

  தேக்கு சாப்பாட்டு மேசை 6 கதிரைகளுடன் விற்பனைக்கு உண்டு. 20,000.00 ரூபா தொடர்புக்கு: 071 6587374. 

  ************************************************

  Wooden Bed with Mattress and Steel Bed for Sale. At 14 6/1, Daya Road, Wellawatte. 011 2500081, 076 8544335. 

  ************************************************

  Brand New Samsung Galaxy Tab 4 255.8 mm மற்றும் இதே Brand Tab E 243.4 mm விற்பனைக்கு உண்டு. கவர் உடைக்கப்படாதது. Tel. No: 072 7473366. 

  ************************************************

  மூடப்படவுள்ள ஹாட்வெயார் கடையின் பொருட்கள் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 448336. 

  ************************************************

  வெள்ளவத்தையில் சாப்பாட்டு மேசை 6 கதிரைகளுடன், குசன் கதிரைகள் (செற்றி) 3 ரீபோவுடன், ஒரு Water Filter, Electric Kettle ஆகியவை விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 011 4386380. 

  ************************************************

  புதுவருட விற்பனை. அலுமாரிகள், சோஃபா செட்டிகள், கட்டில்கள், மெ த்தைகள், டயினிங், டிரசிங், ரைட்டிங் மேசைகள், குளிர்சாதன பெட்டிகள், வொஷிங் மெஷின்கள் உங்களுடைய பொருட்களும் விற்றுத்தரப்படும். மாற்றித்தரப்படும். 077 9670777.

  ************************************************

  குறுகிய நாட்கள் பாவித்த Sofa மற்றும் மரத்திலான கட்டில் விற்பனைக்கு. 0777 707368. 

  ************************************************

  முதற்தர தேங்காய் விற்பனைக்கு தொடர்பு :- 077 0591221, 077 6104436. மாதம்பே, சிலாபம்.

  ************************************************

  ஜப்பான் டைனபோன் ஸ்க்ரீன் ப்ளேட் மேக்கர் இயந்திரம் மற்றும் ப்ளேட் புரொஸசர் ஒன்று விற்பனைக்குள்ளது. 077 1964798, 071 3839369.

  ************************************************

  கடை ஒன்று மாற்றப்படுவதால் அவசர மாக பிட்டிங்ஸ் விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். 011 2527744. 

  ************************************************

  2016-04-04 15:33:14

  விற்பனைக்கு 03-04-2016