• வாடகைக்கு - 03-04-2016

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit Fully Furnished Houses / Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Daily 1,500/= up, Monthly 25,000/= up, Yearly Special Rate. (AC Bus/ Van வசதியுண்டு) 077 5072837. asiapacificholidays.lk.

  *********************************************

  தெஹிவளை, சரணங்கர வீதியில் ஒரு அறை, பெரிய ஹோல், சகல வசதியுடன் வீடு வாடகைக்கு உண்டு. இரண்டு அல்லது மூன்று பேருக்கு உகந்தது. தொடர்புக்கு: 071 2325221. 

  *********************************************

  வெள்ளவத்தை, 55 ஆவது லேனில் 3 Rooms, 2 Bathrooms, சகல வசதி களையும் உடைய வீடு வெளி நாட்டில் இருந்து வருபவருக்கும் விசேட வைபவங்களுக்கும் நாள், மாத அடிப்படையில் உண்டு. தொடர்புக்கு: 077 6466236. 

  *********************************************

  பெரிய வரவேற்பறை, இரண்டு படுக்கை அறைகள், வாகனத் தரிப்பிட வசதியுடனும் மின்சாரம் தனியாகவும் கூடிய வசதியுடன் மேல் மாடி வீடு வாடகைக்கு. இல. 258/42, எலக்கந்தை, வத்தளை (Prime Land) 071 4817202. 

  *********************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைபவங்க-ளுக்கு ஏற்ற நிலத்துடன் கூடிய (Land Houses) Luxury வீடுகளும் அனைத்து வசதிக-ளுடன் நாள், வார வாடகைக்கு. 077 2928809.

  *********************************************

  வெள்ளவத்தை, Arpico Super Market க்கு அருகில் ராஜசிங்க வீதியில் 3 Bedrooms, 3 Bathrooms, Fully Furnished, Fully Tiled A/C, H/ W வசதிகளை கொண்ட தனி வீடு (நாள், கிழமை, மாத) வாடகைக்கு. சுபகாரியங்கள், விடு முறைக்கு வருவோருக்கு விடப்படும். 077 8833536, 077 0221035 .

  *********************************************

  இராஜகிரியவில் வீடு ஒன்று வாட கை க்கு உள்ளது. 2 Bed Room, 1 Hall, 1 Bathroom கொண்டது. தரகர் தேவை யில்லை. மேலும் விபரங்களுக்கு. 0777 635125.

  *********************************************

  கொட்டாஞ்சேனையில் வீடு வாட கைக்கு உண்டு. தொ.பே. 077 6000543, 072 0211159.

  *********************************************

  வெள்ளவத்தையில் Collingwood Place இல் (Apartment) 3 Bedroom, 2 Bath room (1400 Sqft) வீடு வாடகைக்கு இந்துக்கள் விரும்பத்தக்கது. பார்வை நேரம் 10.00 am – 5.00 pm Tp. 077 3617288.

  *********************************************

  வெள்ளவத்தை, பம்பலப்பிட்டியில் விடு வாடகைக்கு உண்டு. Add Posted by agent and 1 Month agent Commission Applicable. If you agree Contact. 077 6634826.

  *********************************************

  W.A. சில்வா மாவத்தை, கொழும்பு 6 இல் தளபாட வசதியுடன் தனி வழி பாதையுடன் அறை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: தொலை பேசி எண்: 0112 505445. கைபேசி எண்: 077 1673811. 

  *********************************************

  வெள்ளவத்தை, W.A. சில்வா மாவத்தை யில் இணைந்த குளியல றையுடன் Room வாடகைக்கு உண்டு. பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 2365484. 

  *********************************************

  கொழும்பு – 13 இல் மூன்று அறைக ளுடன் சகல வசதிகளுடனும் வீடு வாடகைக்கு உண்டு. 078 9976621.

  *********************************************

  வெள்ளவத்தையில் நல்ல சூழ லில் பெண்களுக்கான அறை வாடகை க்குண்டு. தொடர்புக்கு: 077 1180562.

  *********************************************

  வெள்ளவத்தையில் Shanthi Pharmacy Grocery & Medical Dispensary வாட கைக்கு விடப்படும். No – 32 V, Vihara Lane, Wellawatte, Colombo – 06. 077 3807325, 011 3158596.   

  *********************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கு அண்மை யில் வரவேற்பறை, சமையலறை, இரு குளியலறை உட்பட இரண்டு அறை கொண்ட தனியான வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு: 072 7063301.

  *********************************************

  சகலவிதமான வசதிகளுடன் உணவு மற்றும் பராமரிப்பு சேவையுடன் முதியோ ர்களுக்கான தங்குமிட அறை கள் வாடகைக்கு உண்டு. 077 9293002. 19/129, Farm Road, மட்டக்குளிய, கொழும்பு – 15.

  *********************************************

  மேல்மாடியில் 2 படுக்கை அறை, குளியலறை, ஹோல் மற்றும் பெல்கனியுடன் கீழ்மாடியில் ஒரு படுக்கை அறை, ஹோல், சமையலறை, குளியலறை மற்றும் திறந்த வெளி வாகன தரிப்பிடமும் உண்டு. (விடுதி மாணவர்களுக்குமான தங்குமிட வசதியுண்டு.) 077 2578731.   

  *********************************************

  கொழும்பு – 13 இல் ஒரு வீட்டில் தனியறை ஒரு தம்பதிக்கு வாடகைக்கு விடப்படும். மாத வாடகை 6000/=. முற்பணம் ஆறு மாதம். 011 4497866, 072 8766995. 

  *********************************************

  No, 40/45, Muhandiram Road, Kollupitiya, Colombo – 03. சகல வசதிகளும் உடைய சிறிய வீடு வாடகைக்கு உண்டு. சிறிய குடும்பம் விரும்பத்தக்கது. மாத வாடகை ரூபா 15000/=. தொடர்புக்கு: 077 8711155, 031 2278886.

  *********************************************

  கல்யாணி மாவத்தையில் (20,000/=) வீடு வாடகைக்கு உண்டு. 011 2527744. வாகன தரிப்பிட வசதி உண்டு. 

  *********************************************

  கொழும்பு 13, 14 இல் 3 அறைகள், 2 குளியலறைகளுடன் கூடிய இரு சொகுசு வீடுகள் வாடகைக்கு உண்டு. வாகன தரிப்பிடமும் உண்டு. தரகர் தேவையில்லை. தமிழ் குடும்பம் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 077  6691148. 

  *********************************************

  மட்டக்களப்பு, கல்லடி கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள சகல வசதிகள் அடங்கிய வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 075 2881350. 

  *********************************************

  Colombo – 12 Dam Street ஐந்துலாம்பு சந்திக்கு அருகில் 600 Sq ft யில் 2 nd Floor இல் Store வாடகைக்கு உண்டு. மற்றும் 3rd Floor இல் 1 Large Hall , 1 Bedroom, Kitchen, Bathroom உடன் வீடும் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 0777 584074.

  *********************************************

  வெள்ளவத்தையில் அனெக்ஸ் வாட கைக்கு ஒரு அறை, வரவேற்பறை, சமையலறை, Toilet. 077 3647443.

  *********************************************

  2 மற்றும் 3 அறைகள் முழுவதும் முடிக்கப்பட்ட அபார்ட்மன்ட்கள் கொழும்பு 3, 4 மற்றும் 6 இல் நாள், கிழமை மற்றும் மாத, குறுங்கால வாட கைக்கு. 077 3540632, 0776 332580. 

  *********************************************

  அலுவலகத்திற்கு உகந்த இடம் கிராண்ட்பாஸ் பிரதான வீதியில் இர ண்டாம் மாடியில் வாடகைக்கு உண்டு. 071 7552477 அல்லது 077 9448066.

  *********************************************

  வத்தளை ஹுணுப்பிட்டிய பிரதான வீதிக்கு முகப்பாக உள்ள இரண்டுமாடி வீட்டில் கீழ்மாடி வாடகைக்கு (வியாபார ஸ்தாபனத்திற்கும் உகந்தது) 077 2942454, 077 2420409.

  *********************************************

  கடை அறை வாடகைக்கு உண்டு. முற்பணம் ஒரு இலட்சம் 100,000/=. மாத வாடகை 20,000/= 350 சதுர அடி அளவு. பஜாஜ் முச்சக்கரவண்டி உதிரிப்பாக விற்பனை நிலையத்திற்கு உகந்தது, அலுவலக பாவனைக்கும் உகந்தது, பொருள் களஞ்சியத்திற்கு உகந்தது. FL 1/10, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, கொழும்பு – 12. 071 2719453.

  *********************************************

  Colombo – 11 Sea Street யில் First Floor யில்  Office space வாடகைக்கு. HNB Bank க்கு எதிரில். தொடர்பு: 0777 584074.

  *********************************************

  வத்தளை எலகந்தையில் புதிய 2 Bed Rooms, Kitchen, Washroom, Tile floor, Luxury Annex. சிறிய குடும்பத்துக்கு வாடகைக்கு உள்ளது. மாதம் 20,000/= 2 வருட முற்பணம் எதிர்பார்க்கப்படும். தொடர்பு. 0777 266570.

  *********************************************

  பம்பலப்பிட்டியில் MCக்கு பக்கத்தில் 19 டெய்சி வில்லா அவனியூ. கொழும்பு 4 இல் 5 Bedrooms, 3 Bathrooms, A/C, Hot water, 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Wifi சகல தளபாட வசதிகளுடனும் வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. மேலும் கொழும்பு 13, கொச்சிக்கடை Grace Court இல் 2 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல தளபாட வசதிகளுடனான வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 0770568979, 0777931192.

  *********************************************

  நவகம்புர – II வீடு வாடகைக்கு உண்டு. 0777 834708.

  *********************************************

  34/4, ஏகித்த ரோடு, போகவத்தை பெரிய வீடு வாடகைக்கு உண்டு. 077 8701587, 077 8516355.

  *********************************************

  அளுத்மாவத்தையில் வாகனத்தரிப்பி டத்துடன் மூன்று அறைகள்/ இரண்டு மலசலகூடம்/ வரவேற்பறை, சமை யலறை விசேட வைபவங்களுக்கும் தங்கிச் செல்ல தளபாட வசதிகளுடன் நாள் வாடகைக்கு கொடுக்கப்படும். 077 6324533. 

  *********************************************

  இல 89/212, ஜெம்பட்டா வீதியில் சகல வசதிகளுடனும் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு 077 9227748, 021 2059183 

  *********************************************

  கொட்டாஞ்சேனையில் குறுகியகால வாடகைக்கு, சகல தளபாடங்களுடன் பாதுகாப்பான புதிய தனி வீடு, 2 Bedroom (One A/C), 2 Bathroom (Hot water), Kitchen with all New Equipments முன்பதிவு செய்து கொள்ளவும். 077 3223755.

  *********************************************

  Dehiwala Initium Road காலி வீதிக்கு அருகாமையில் முற்றாக தளபாடம் இடப்பட்ட 2 Bedroom வீடு குறுகிய கால அடிப்படையில் நாள், கிழமை, மாதம் வாடகைக்கு. 075 9211402.

  *********************************************

  வெள்ளவத்தை, மன்னிங் பிளேசில் 1 ஆம் மாடியில் 3 Bedrooms, 2 ஆம் மாடியில் 2 Bedrooms, பெரிய Hall, 2 Bathrooms (1 Hot Water) நாள், கிழமை வாடகைக்குண்டு. (No Lift) 077 0535539.

  *********************************************

  வெள்ளவத்தையில் 2 Rooms, 2 Bathrooms, Hall & Kitchen உடன் Apartment வீடு வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு குறுகிய கால வாடகைக்கு. 077 2962148.

  *********************************************

  நெல்சன் பிளேசில் சகல வசதிக ளுடனும் 2 Rooms தளபாடங்களுடன் வாடகைக்கு கொடுக்கப்படும். இந்து க்கள் விரும்பத்தக்கது. (குடும்பஸ்த ர்கள் விரும்பத்தக்கது) தொடர்பு: 077 1606722.

  *********************************************

  அறை ஒன்று வெள்ளவத்தையில் வாடகைக்கு உண்டு. ஒன்லி பெண்க ளுக்கு மட்டும். தொடர்பு: 077 6978662.

  *********************************************

  தெஹிவளையில் படிக்கும் / வேலை செய்யும் ஆண்களுக்கு Boarding வசதியுண்டு. தேவைப்படின் சாப்பாடு தரலாம். மற்றும் நாள், கிழமை, மாத அடிப்படையில் Rooms வாடகைக்கு உண்டு. 077 7423532.  

  *********************************************

  தெஹிவளை குவாரி ரோட்டில் 4 படுக்கையறை, 6 வாகன தரிப்பிட வசதியுடன் பெரிய வீடு (150000/=), 3 படுக்கையறை கீழ் மாடி வீடு (50000/=), பம்பலபிட்டியில் 2 படுக்கையறை வீடு (75000/=) அலுவலக பாவனைக்கு உகந்தது. வாடகைக்கு உண்டு. 077 5554060 / 077 2542555.

  *********************************************

  வெள்ளவத்தையில் அருத்துஷா ஒழுங்கை/ மன்னிங் பிளேஸ் இட ங்களில் நாள், கிழமை அடிப்படையில் 2 Rooms வீடு 2 A/C, Hot Water, TV, Washing Machine உடன் வாடகைக்கு. 077 3833967, 075 7388467.

  *********************************************

  பம்பலபிட்டியிலுள்ள தொடர்மாடி மனையில் தளபாடமிடப்பட்ட, தள பாடமற்ற 4 படுக்கையறை, 3 குளி யலறையுடன் வீடு வாடகைக்குண்டு. வாடகை 120000/=. பேசித்தீர்மா னிக்கலாம். 077 3131191.

  *********************************************

  வெள்ளவத்தையில் அறை வாடகைக்கு உண்டு. 2360519.  

  *********************************************

  Kalubowila – Room available for Rent – Couple / Single boy 077 4694169.

  *********************************************

  Dehiwela Kawdana two B/R House in Second Floor Flat with large Hall modern facilies. Car parking available. Contact 077 9831654 Rent 32,000/=.

  *********************************************

  தெஹிவளை காலி வீதிக்கு அருகா மையில் 2 அறைகள் 1 Bathroom மற்றும் சகல தளபாடங்களுடன் மேல்மாடி வீடு வாடகைக்கு. தொடர்பு ஸவாஹிர் 0777 788621.

  *********************************************

  Wellawatte 37th Lane இல் நாள், கிழமை அடிப்படையில் 2 Rooms வீடு (Full Furniture, Full AC, Washing Machine, Hot Water, Car Parking, TV) குறுகிய கால வாடகைக்கு உண்டு. 076 5387209.

  *********************************************

  கல்வி கற்கும், வேலை பார்க்கும் ஆண்களுக்கான அறைகள் வாட கைக்கு உண்டு. முற்பணம் தேவை யில்லை. No. 533, ஹெவ்லொக் வீதி, பாமன்கடை கொழும்பு 6.

  *********************************************

  வெள்­ள­வத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும், வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. Contact No: 077 3038063. 

  *********************************************

  வெள்ளவத்தை பள்ளிவாசலுக்கு முன் 100m தூரத்தில் டைல்ஸ்  பதிக்கப்பட்ட 2 பேர் சேர்ந்து தங்கக்கூடிய தளபாடங்களுடன் அறை வாடகைக்கு உண்டு. வாடகை 12,500.  மின்சார, நீர் கட்டணம் உட்பட. 6 மாத. முற்பண கொடுப்பனவு 077 9889939.

  *********************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கு அண்மை யில் பாதுகாப்பான சூழலில் ஹம்டன் லேனில் பெண்களுக்கு தளபாட வசதியுடன் அறை வாடகைக்குண்ட. சேர்ந்தும் இருக்கலாம். 0777 271364, 011 2058365.

  *********************************************

  இராஜகிரிய ஒபேசேகரபுர 151/3 நாணயக்கார வீதியில் நிலத்துடன் அமைந்த 2 பெரிய அறைகள் Hall, Kitchen, குளியலறையுடன் வீடு உடனடி வாடகைக்கு 077 3450900, 077 6902831 கொட்டா, கோதமி றோட் ஊடாக இலேசு வழி.

  *********************************************

  வெள்ளவத்தை ஹம்டன் லேனில் உள்ள தொடர்மாடியில் மூன்றாம் தள த்தில் வீடு வருட வாடகைக்கு உண்டு. 076 7844515, 011 2367866.

  *********************************************

  வெள்ளவத்தையில் 1 FS. விகார லேன் பாலத்தருகே படிக்கும் மாண வர்களுக்கு (Boys) தனி அறை வாட கைக்கு விடப்படும். மட்டக்குளியில் 2 அறை வீடு குத்தகைக்கு உண்டு. 077 5235834.

  *********************************************

  வெள்ளவத்தையில் தனி வழிப்பா தையும் இணைந்த குளியலறையுடன் கூடிய அறை வாடகைக்கு உண்டு. பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்பு: 077 2806300 / 072 0700831. 

  *********************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை, மாத வாடகைக்கு 2,4 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா) 

  *********************************************

  Spacious 5 BR House with all Facilities Mt. Laviniya. 400 Meters Galle Road. Parking 2 Vehicles. 1 year Rent Advance Rs. 50000/= Month. No Brokers. 077 2516894.  

  *********************************************

  Bampalapitiya, 2nd Floor, 2 Bedrooms, Flat Fully Tiled, Attached Toilets, all Facilities. Small Family Hindu prefered. Phone: 011 2591531. Rent: 45000/=. No Brokers.

  *********************************************

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க்கெட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.   

  *********************************************

  கல்கிசை 6, 4/4, டி.சேரம் ரோட்டில் அமைந்துள்ள தொடர்மாடியில் இர ண்டு அறைகள், இரண்டு குளியல் அறைகள் / மற்றும் ஹோல் உள்ள வீடு மாத வாடகைக்கு விடப்படும். 077 4985390.

  *********************************************

  இரண்டு அறைகள் சொய்சாபுரத்தில் பெண்க ளுக்கு வாடகைக்கு கொடுக்க ப்படும். தொடர்பு: 078 9912525.

  *********************************************

  எண்டேரமுல்ல ஸ்டேசன் 200m தூரத்தில் Tiles பண்ணிய மேல்மாடி 2ரூம், 1ஹோல், கிச்சன், பாத்ரூம் உடனடி வாடகைக்கு உண்டு. மாத வாடகை 13000/= 077 2521287, 0718691814.

  *********************************************

  மட்டக்களப்பு YMCA யில் 500 சதுர அடி பரப்பளவுள்ள பிரத்தியேக வழியுடன் கூடிய தளத்தைக் கொண்ட இடம் வாடகைக்கு கொடுக்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: செயலாளர் 077 6915904. 

  *********************************************

  ஹெந்தளை வத்தளை டொப்சிட்டியில் அமைந்துள்ள நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வீடு வாடகைக்குண்டு. 0775114272.

  *********************************************

  பழைய வீடு கொழும்பு 3 இல் நீண்டகால குத்தகைக்கு. 4000 சதுர அடி, காரியாலயத்துக்கு, ஹோட்டல், பொட்டிக் இன்னும் பலவற்றுக்கு உகந்தது. தொடர்பு: 0777723953.

  *********************************************

  அறைவாடகைக்கு  இல, 136 2/1 சங்கமித்தை மாவத்தை கொட்டாஞ் சேனையில் ஒரு அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு: 2399572.

   *********************************************

  வெள்ளவத்தை கடை இடவசதி 10'x15' அறையுடன் குளியலறை. கடை, காட் சியறை, ஸ்டோர்ஸ், காரியாலயம் ஆகியவற்றுக்கும். 77-G 1/1, Manning Place, Wellawatte. 2589923.

   *********************************************  

  அனெக்ஸ் தரைமாடி வரண்டா வர வேற்பறை 11'x9' படுக்கை அறை 15'x12' சமையலறை, நீர், மின்சாரம். தரகர் வேண்டாம். 19, சேனநாயக்க பிளேஸ், ஸ்டேஷன் ரோட் தெஹிவளை. 0773012592.

  *********************************************

  ஒரு அறை, வரவேற்பறை, சமயலறை இருவருக்கு வாடகைக்கு 37 1/1, 2nd Floor, 42வது ஒழுங்கை வெள்ளவத்தை. 

  *********************************************

  வெள்ளவத்தை தம்றோவுக்கு அருகில் காலிவீதிக்கு அண்மையில் மின்விசிறி, கட்டிலுடன் தனியான உள்நுழைவு. நீண்டகால அல்லது குறுங்கால வாடகைக்குண்டு. 0773275706.

  *********************************************

  2 படுக்கை அறைகள், 2 குளியல றைகள், தரைமாடி சிவப்பு தரைவீடு குடும்பங்களுக்கு சிறந்தது. அல்லது நிறைவேற்றுனர்களுக்கு அமைதியான சூழல். 37ஆவது ஒழுங்கை வெள்ள வத்தை. 0729950801.

  *********************************************

  வவுனியா குட்செட் வீதியில் 5 அறைகள் கொண்ட வீடு Carparking மற்றும் சகல வசதிகளுடன் வாடகைக்குண்டு. தொடர்பு: 0773301348, 024 2222582.

  *********************************************

  தெஹிவளை காலிவீதிக்கு அருகா மையில் Liyanage வீதியில் 3Bedrooms வீடு வாடகைக்குண்டு. முற்றிலும் Tiles பதித்தது ஒருவருட முற்பணம். வாடகை 29000/=. தொடர்புக்கு: 0714449326/0714438000.

  *********************************************

  இரண்டாம் மாடியில் அனெக்ஸ் ஒன்று வாடகைக்குண்டு. வெள்ளவத்தை காலி வீதிக்கு 10 நிமிடங்கள். இல 9/1 ஜீலியன் பிரதேசம், சரணங்கர வீதி, களுபோவில. 0117339948/0767335047.

  *********************************************

  தனியார் பிளட் மாளிகாவத்தையில் 3 அறைகள், வரவேற்பறை, சமையலறை, குளியலறை மற்றும் கழிவறை முழு வதும் மார்பிள் பிடிக்கப்பட்டது. முத லாவது மாடி தொடர்பு: 0775886158.

   *********************************************

  படுக்கை அறை, வரவேற்பறை, சமைய லறை, குளியலறை இரண்டுடன் மற்றும் படுக்கை அறை நான்குடன், நவீன வீடுகள் இரண்டு வாடகைக்குண்டு. காரியாலயத்துக்கும் மாணவர்களுக்கும் உகந்தது. 26/17, பெர்ணான்டோ வீதி, வெள்ளவத்தை.

  *********************************************
  மூன்று அறை, ஹோல், சமயலறை, குளியலறை வீடு வாடகைக்கு 57/2B, W.A.Silva Mawatha Colombo 06. 0773136792

    ********************************************* 

  வத்தளை இல.614/7 புகையிரத நிலைய வீதியில் சகல வசதிகளையும் கொண்டவீடு வாடகைக்குண்டு. மாத வாடகை 30000/=. ஒருவருட முற்பணம். (இந்து மதத்தவர் விரும்பத்தக்கது). தொடர்புகளுக்கு: 0722833970/0112941828.

  *********************************************

  வெள்ளவத்தையில் உள்ள அபார்ட் மன்ட்டில் 3ஆவது மாடியில் 2படுக்கை அறைகளுடன் இணைந்த குளியலறைகள் பெரிய வரவே ற்பறை பெரிய டயினிங் மற்றும் இட வசதியுடைய சமைய லறை தனியான நீர் மற்றும் மின்சார பில்கள் பராமரிப்பு கட்டணம் இல்லை. 50m காலி வீதிக்கு மற்றும் கடற்கரைக்கு நடைதூரம். எல்லாவித தேவைக ளுக்கும் மிக வசதியான அமைவிடம் 6 மாத முற்பணம். 0773056277.

  *********************************************

  அளுத்மாவத்தையில் வேலை செய்யும் பெண்களுக்கான அறை வாடகைக்கு உண்டு. 108/10A, Walls Lane, Colombo – 15. தொடர்புகளுக்கு. 077 9365829.

  *********************************************

  Dehiwela Separate Entrance Room, Bathroom near Commercial Bank. 077 5346121, 071 8313560. 12,000/= One month Advance. 

  *********************************************

  வத்தளை, எலகந்தையில் 3 படுக்கை அறைகளை கொண்ட முற்றிலும் டைல்ஸ் பதித்த மேல் மாடி மட்டும் வாடகைக்கு உண்டு. வாடகை 20,000/=. ஒருவருட முற்பணம். தொ டர்புக்கு: 0777 656651.  

  *********************************************

  வத்தளை, ஹெந்தளை பிரதான பாதைக்கு அண்மையில் உயர் குடி யிருப்பு பகுதியில் 2 அறைகள் 20 ஆயிரம், 3 அறைகள 40 ஆயிரம், 5 அறைகள் 50 ஆயிரம் கொண்ட தனித் தனி Super Luxury (A/C, Hot Water, ரிமோட் கேட், Pantry Kitchen, Car parking) வீடுகள் வாடகைக்கு. 075 4143257. 

  *********************************************

  குறுகிய காலத்திற்கு or நாள் வாடகைக்கு. (for Visitors) 4000/= ஹெந்தளை, மருதானை வீதியில் அழகிய Annex ஒன்று 1 படுக்கை அறை, வரவேற்பறை, Attached Bath room, அழகிய Garden முழுவதும் Furniture உடன் Quite Area. 077 5472138. 

  *********************************************

  வெள்ளவத்தையில் ஒன்று/ இர ண்டு அறைகள், Hall இரண்டு, Toilet  உட்பட்ட Ground Floor Flat வாடகைக்குண்டு. 6 –  12 மாதம் Advance . No Parking. தொடர்பு: 071 5201751.

  *********************************************

  கொழும்பு – 13 கொட்டஹேனை ஸ்ரீ சிவானந்த வீதியில் 2 அறைகள், 1 அறை கொண்ட வீடுகள் வாடகைக்கு. தொடர்புகளுக்கு: 0777 600444.

  *********************************************

  3 Rooms, 2 Bathrooms, 35,000/= Apartment வாடகைக்கு Dehiwela இல் உள்ளது மற்றும் 4 Bed rooms, 3 Bathrooms கீழ் வீடு வாடகைக்கு 70,000/= வெள்ளவத்தையில் உள்ளது மற்றும் 1 Room Anex வாடகைக்கு உண்டு. 0777 262355.

  *********************************************

  வெள்ளவத்தை பொலிஸ் நிலைய த்துக்கு அருகாமையில் படிக்கும்/ வேலை செய்யும் பெண் பிள்ளை களுக்கு உணவுடன் கூடிய அறை வாடகைக்கு உண்டு. 077 1326423.

  *********************************************

  பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை பகு திகளில் 2,3 அறைகள் கொண்ட வீடு A/C, Full Furnished, Hot Water, Cable TV சகல வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: (P.K. Apartment Accommodation Services) 0777 825637. ragupk@ymail.com.

  *********************************************

  தொழில்புரியும் பெண்கள், படிக்கும் மாணவிகளுக்கு தங்குமிடவசதி, உண வுடன் உண்டு அல்லது சிறிய குடும்ப த்திற்கு உகந்தது. தமிழர்கள் விரும்ப த்தக்கது. பிரதான பாதைக்கருகில் தெஹிளை. 077 5635553, 0752965151.

  *********************************************

  இல.322 பலாலி வீதி, ஊரெழுவில் பிள்ளையார் கோவில் முன்பாக ஐந்து அறைகள், வாகனத் தரிப்பிடம், குளியலறை, சமையலறை, பெரிய வரவேற்பறை கொண்ட 2000 சதுர அடி (2003 இல் இருந்து இன்று வரை Aerolanka (Pvt) Ltd China Railway – 5 Engineering Sierra Construction (Pvt) Ltd போன்ற நிறுவனங்கள் தங்கள் அலுவலகமாக பாவிக்கப்பட்ட சகல வசதிகளுடன் கொண்ட வீடு வாட கைக்குண்டு. நிறுவனங்கள் அல்லது தொழில் தகைமையுடைய குடும்ப ங்கள் விரும்பத்தக்கது. 071 2731776.

  *********************************************

  வெள்ளவத்தையில் 2 Badrooms Apartment ஆனது முற்றிலும் தள பாடமிடப்பட்டு, A/C, TV, Wi – Fi, Fridge, Washing Machine போன்ற வசதிகளுடன் நாள், கிழமை அடி ப்படையில் குறுங்கால வாடகை க்குண்டு. 077 9300555.

  *********************************************

  தெஹிவளை குவாரி ரோட் Gate way College க்கு அருகாமையில் இரண்டு Annex  வாடகைக்கு உண்டு. சிறிய குடும்பத்திற்கு போதுமானது. முஸ்லிம்கள் விரும்பப்படும். 07777 22205.

  *********************************************

  வெள்ளவத்தை ஹம்டன் வீதியில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட சகல தளபாட வசதிகளுடன் கூடிய புதிய வீடு கிழமை, நாள் வாடகைக்கு உண்டு. 077 5150410.

  *********************************************

  10 – யசோதரா மாவத்தை, ஸ்ரீ சரணங்கர ரோட், களுபோவில. மூன்று ரூம், 2 பாத்ரூம், பெரிய ஹோல், Servant பாத்ரூம், முன், பின் இடவசதி உள்ள கீழ்த்தளம் உள்ள வீடு சிவப்பு சீமெந்து இடப்பட்டுள்ளது. பார்க்கிங் வசதி இல்லை. ஆட்டோ, மோட்டார் சைக்கிள் பார்க் பண்ண முடியும். வாடகை – 32000/=. ஒருவருட முற்பணம். தொடர்பு: 077 6888888

  *********************************************

  இல 324 அளுத்மாவத்தை, கொழும்பு 15 இல் அமைந்துள்ள 2ஆம் மாடி 1 அறை (A/C) 1 Hall, I Kitchen,1 Bathroom  (Hot water)  வாகன தரிப்பிடம் இல்லை.  வாடகை 16,000/= 2 years  Advance தொடர்பு 0771083481 0112540111.

  *********************************************

  124B 3ஆம் மாடி, 3 அறை, ஹோல்,  2 Bathroom, Toilet, Kitchen சாமி அறையும் கொண்ட வாடகைக்கு. தரகர் வேண்டாம். தொடர்பு 0776391022 

  *********************************************

  கொழும்பு கிராண்ட்பாஸ் இல, 69/10 ஜயந்த மல்லிமாராச்சி மாவத்தையில் சகல வசதிகளும் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 0718832820.

  *********************************************

  உயர்க்கல்வி கற்கும்/ வேலைக்கு செல்லும் பெண்கள் இருவருக்கு ராஜகிரியவில் தங்குமிட வசதி உண்டு. Attached Bathroom,பாதுகாப்பான சூழல். பிரதான வீதிக்கு (Cotta Road) ¼ நிமிட நடை தூரம். தொடர்புகளுக்கு 07250 15077/077895249.

  *********************************************

  வெள்ளவத்தையில் 4 அறைகள்  1 அறை (A/C)  3 குளியலறைகள், வாக னத்தரிப்பிடம்  மற்றும்  சகல வச திகளுடன்  தனி வீடு வாடகைக்கு 0714268764    071  693171.   

  *********************************************

  Wellawatta two  B/Room  House 2 Bathroom, Hall, Kitchen (35000/= -Rent)  One Year advance W.A. Silva Mawatha.  0778331878

  *********************************************

  கிருலப்பனையில் இருவர்  தங்கக்கூடிய அறை வேலை பார்க்கும்/ படிக்கும் பெண்களுக்கு  வாடகைக்குண்டு, தனிவழி, Attached Barthroom சமையல் வசதியுடன், 5min  நடைத்தூரம்  கிருல ப்பனைச் சந்திக்கு 0773890257

  *********************************************

  தெஹிவளை,  நகரசபைக்கு  அருகா மையில் வேலை செய்யும் பெண்கள்  அல்லது பாடசாலை செல்லும் மாண விகளுக்கு  2 அறைகள் வாடகைக்கு உண்டு. 0779555103 

  *********************************************

  KFCக்கு முன்பாக No.6E  1/1, Mount Sri Gunarathana Mawatha இல் சகல  வசதியுடைய வீடு வாடகைக்குண்டு. 

  *********************************************

  சகல வசதிகளுடனும் பெண்களுக்கு  Students/working Girls   வெள்ளவத்தை யில் அறை வாடகைக்கு உண்டு.  0776156370

  *********************************************

  ஹோட்டல் ஒன்று வாடகைக்கு 2000 சதுரளவு நுகேகொட எம்புல்தெனிய சந்தியில் ஒரு நாளைக்கு 4500/=, முற்பணம் 20,0000/=. 071 8602066, 077 3724051.

  *********************************************

  வாகனம் வாடகைக்கு. Vehicle for Rent. Jeeps, Cars & Vans without Driver Long, Short terms www.canaanreliance.com 077 3506000, 072 7506000. 

  *********************************************

  களுபோவில ஆசிரி மாவத்தையில் சிறிய குடும்பத்திற்கு Annex வாட கைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 228761. 

  *********************************************

  மோதரையில் காக்கைத்தீவு டயில்ஸ் பிடிக்கப்பட்ட வீடு குத்தகைக்கு 7 இலட்சம். முதலாவது மாடி அறை பெண் ஒருவருக்கு 5000/= தமிழ் மட்டும் 076 7312825.

  *********************************************

  கொட்டாஞ்சேனையில் 3,6 அறை களுடன் கூடிய Luxury House சகல தளபாட வசதிகளுடன் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரி யங்கள் செய்பவர்களுக்கும் நாள், கிழமை, மாத வாடகைக்கு கொடுக்க ப்படும். தொடர்பு கொள்ள 0777322991. 

  *********************************************

  கொழும்பு – 15, அளுத்மாவத்தை ரோட், கல்வல சந்தியில் வீடு குத்தகைக்கு 2500000/= இற்கு உண்டு. தொடர்பு: 077 9783312.

  *********************************************

  2016-04-04 15:09:39

  வாடகைக்கு - 03-04-2016