• வாடகைக்கு 23-12-2018

  கொட்­டாஞ்­சேனை, Stadium க்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9132644, 011 2935973. 

  **************************************************

  வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு. நல்லூர் கோவில் அரு­கா­மையில் சகல தள­பாட பொருட்­க­ளு­டனும் 28 A/C Rooms களைக் கொண்ட ஹோட்டல், கல்­யாண மண்­டபம் A/C, Non A/C, Swimming pool மது­பான மண்­டபம் (Licence உட்­பட) Meeting hall ஒரே கூரையில் கீழ் வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 075 8980481, 072 3461181. 

  **************************************************

  வெள்­ள­வத்தை, Pereira lane, 20 இ, சகல வச­தி­க­ளு­மு­டைய 3 Bedrooms, 2 Bathrooms வாட­கைக்கு உண்டு. வாகன தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 4869461. தரகர் தேவை­யில்லை.

  **************************************************

  வவு­னியா, குரு­மன்­காட்டில் உள்ள தனியார் பாட­சா­லையில் ஒரு­ப­குதி பிரத்­தி­யேக வகுப்­பு­க­ளுக்கு வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 024 2228746, 076 1868881. 

  **************************************************

  வெள்­ள­வத்தை 47 ஆம் ஒழுங்கை, காலி வீதிக்கு மிகவும் கிட்­டிய தூரத்தில் அமை­தி­யான சூழலில் மேல் மாடி வீடு. 3 மாத வாட­கைக்கு மற்றும் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 7810068. Anwer

  **************************************************

  அலு­வ­லகம் வாட­கைக்கு 1100 சதுர அடி இல. 43, அனுலா வீதி, கொழும்பு– 06. (ஹெவ்லொக் வீதி மற்றும் டபிள்யூ.ஏ. சில்வா மாவத்­தைக்கு அருகில்) இது இரண்டு அல­கு­க­ளாகப் பயன்­ப­டுத்­தப்­ப­டலாம். தொடர்­புக்கு: 0777 190019.

  **************************************************

  சொய்­சா­புர Miraj Housing sq home 2 மாடி தனி­வீடு Hall, Kitchen, 2 Bathrooms, 4 Bedrooms, Car Parking வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. 077 7333546.

  **************************************************

  கொழும்பு – 03 கொள்­ளுப்­பிட்டி சந்­திக்கு அரு­கா­மையில் சக­ல­வித வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு. Car Parking வசதி உண்டு. Full Tiled. 077 4274028.

  **************************************************

  இல.30, போதி­ரா­ஜா­ராம Lane ஆட்­டுப்­பட்­டித்­தெரு கொழும்பு –13 இல் அமைந்­துள்ள வீடு வாட­கைக்­குண்டு. 2 அறைகள், Hall, Attached Bathroom, Kitchen வச­தி­யுண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். T.P 072 3408709, 075 5468466.

  **************************************************

  Kotahena வில் Luxury 3 Storey தனி வீடு வாட­கைக்கு. 3 Bedrooms, 3 Attached Bathrooms, Fully Tiled, Parking. மாதம் 60000/=. Advance 6 Lakhs 1 Month Agent Fees. 077 5167751.

  **************************************************

  கொழும்பு –13 Blomendhal பாதையில் அமைந்­துள்ள 03 மாடி கட்­ட­டத்தில் 2ஆம், 3ஆம் மாடி­களில் 3500 சதுர பரப்பைக் கொண்ட களஞ்­சி­ய­சாலை வாட­கைக்கு உண்டு. பொருட்­களை ஏற்றி இறக்­கக்­கூ­டிய LIFT வசதி உண்டு. கிழமை நாட்­களில் பார்­வை­யி­டலாம். தொடர்­பு­க­ளுக்கு: 070 3362127.

  **************************************************

  பம்­ப­லப்­பிட்டி சென்­பீற்­ற­சிற்கு அண்­மையில் ஒன்று/ இரண்டு பெண்­க­ளிற்கு மாத்­திரம். இணைந்த குளி­ய­லறை, சமையல், தனி­வ­ழிப்­பாதை, தள­பா­டங்­க­ளுடன் தனி­யறை நிலத்­தி­லுள்ள வீட்டில் உயர்­கல்வி/ தொழில் செய்­ப­வர்­க­ளிற்கு வாட­கைக்­குண்டு. 077 9522047.

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் புதி­தாகக் கட்­டப்­பட்ட சகல வச­தி­க­ளுடன் 2 அறைகள் கொண்ட வீடு 2ஆம் மாடியில் வருட வாட­கைக்கு உண்டு. மாத­வா­டகை 38000/= ஒரு வருட முற்­பணம். விருப்பம் உள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7142368.

  **************************************************

  வத்­தளை லைசியம் சர்­வ­தேச பாட­சா­லைக்கு சற்று தொலைவில் 4 அறைகள் கொண்ட மாடி­வீடு வாட­கைக்கு. மாதம் 80000/=. 076 7676734, 011 2410994.

  **************************************************

  கல்­கி­சையில் மூன்று படுக்­கை­யறை, இரண்டு குளி­ய­லறை, ஒரு ஏசி, மேல்­மாடி வீடு சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. 077 7963407.

  **************************************************

  வெள்­ள­வத்தை, கடல் பக்கம் இரண்டு படுக்­கை­ய­றைகள் கொண்ட இட­வ­ச­தி­யான 2 ஆம் மாடி எப்­பார்ட்மென்ட். காலி வீதி. பஸ் தரிப்பு நிலை­யத்­திற்கு 2 நிமி­டங்கள். வீதி, வாகனத் தரிப்­பி­டங்கள், ஒரு குளியல் அறை, சமையல் அறை, பல்­கனி, லொன்றி ஏரி­யாவும் உண்டு. 077 5205456, மெசேஜ் 077 4614670.

  **************************************************

  3 Rooms, 2 Halls, 2 Bathrooms. Pantry, Balcony. Clean House. FullyTiles. No Parking. Neat House. Good Wentilation. 077 7995530, 076 8055330.  

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் 40 – 33rd Lane இல் 3 அறைகள், 3 குளி­ய­ல­றைகள் (இணைந்த பணிப்பெண்)  கொண்ட வீடு வாட­கைக்கு. 1st Jan 2019 இருந்து. 077 1382668 / 077 0600037.

  **************************************************

  கல்­கி­சையில் பெண்கள்   சேர்ந்­தி­ருப்­ப­தற்கு  அறை வாட­கைக்­குண்டு.  (Sharing Room)   பெண்கள் மட்டும்  தொடர்பு கொள்­ளவும். 076 8752482/077 8613381.

  **************************************************

  Dehiwela  காலி­வீ­திக்கு அண்­மையில் 1 ஆவது மாடியில் இருவர் தங்­கக்­கூ­டிய  நீர், மின்­சாரம்  உட்­பட  சிறிய எனக்ஸ்.  மாதம் 17,500/= படி.  ஆறு­மாத  அட்வான்ஸ்  No Parking.  071 6543962 / 077 2660919.

  **************************************************

  வெள்­ள­வத்தை பெனி­குவிக்  வீதியில் தொடர்­மாடி ஒன்றில்  இரண்டு  அறை வீடு  வாட­கைக்கு  உண்டு.  வாடகை.  50,000/= மற்றும்  Maintenance. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. தர­கர்கள் வேண்டாம். 071 8671055.

  **************************************************

  இரத்­ம­லா­னையில் புதி­தாகக்  கட்­டப்­பட்ட  Luxury House இல் மேல்­மாடி  வாட­கைக்கு  உண்டு.  4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், Large Hall, வாகனத் தரிப்பு வசதி, Roller Gate,  மிகவும்  குடி­யி­ருப்­பான பகுதி, CCTV கமெரா  பொருத்­தப்­பட்­டுள்­ளது.  காலி வீதி­யி­லி­ருந்து 1200 m. தொடர்பு S.சஞ்சீவ்: 077 2968733. வாடகை: 80,000/=. 

  **************************************************

  இரத்­ம­லா­னையில் புதிய  தனி­வீடு  வாட­கைக்­குண்டு. 2 அறைகள், 2 வர­வேற்­ப­றைகள், 2 பாத்ரூம், 1 சமை­ய­லறை என்­பன  உண்டு. தொடர்பு: 011 2365714/076 8738364.

  **************************************************

  வெள்­ள­வத்தை  Galle Road, இற்கு அருகில் 2 Bedrooms, A/C,  2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment. நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430.

  **************************************************

  Dehiwela Hill Street Sharing Rooms Available for rent with Bath and  Hall, Kitchen. 077 2268505/077 3564672.

  **************************************************

  தெஹி­வளை ராகுல  மாவத்­தையில் 3 அறைகள்  சகல வச­தி­க­ளுடன்  கூடிய வீடு  வாட­கைக்கு உண்டு. 64, ராகுல  மாவத்தை,  சர­ணங்­கர  ரோட்,  தெஹி­வளை. 077 6612978.

  **************************************************

  பம்­ப­லப்­பிட்டி, தொடர்­மா­டி­யிலும் வெள்­ள­வத்தை மூன்று அறைகள், இரண்டு பார்த்­ரூ­முடன் (தரகர் வேண்டாம்) தொடர்­புக்கு: 011 2504788. 

  **************************************************

  தெஹி­வளை, Initium Road இல், சுப­கா­ரி­யங்கள் மற்றும் விடு­மு­றையில் வரு­வோ­ருக்கு நாள், கிழமை வாட­கைக்கு முற்­றிலும் குளி­ரூட்­டப்­பட்ட வாகனத் தரிப்­பி­டத்­துடன் சகல தள­பாட வச­தி­க­ளு­டனும் 3 அறை­க­ளு­ட­னான 1200 Sq.ft புதிய Luxury Apartment வாட­கைக்கு உண்டு. 077 5150410. 

  **************************************************

  கல்­கிசை பகு­தியில் 4 Bedrooms வீடு வாட­கைக்கு. 75 ஆயிரம், Wellawetta 9000 Sq.ft Building வாட­கைக்கு. 1 Sq.ft 150/= 10 Vehicle Park Lift. Contact: 0777 328165. 

  **************************************************

  Commercial Building கள் Stores கள் காணிகள் Colombo City வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு. விற்று தரப்­படும். Contact: 0777 328165. 

  **************************************************

  Dehiwela, Vendervert place இல் தனி வீடு Car park, Attached Bathroom வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. வாடகை 80,000/=. தொடர்­புக்கு: 076 3109085.

  **************************************************

  ஒன்று மற்றும் இரண்டு அறைகள் கொண்ட Apartment அமை­தி­யான சூழலில் Sea view தெஹி­வ­ளையில் வாட­கைக்கு உண்டு. (Family மட்டும்) 077 0759023, 011 2723948. 

  **************************************************

  வீடு வாட­கைக்கு. 25,000/= (10 மாத முற்­பணம்) No. 6D சிறி குண­ரத்­தன மாவத்தை, கல்­கிசை. 072 7682770. 

  **************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் 1100 M இணைந்த குளி­ய­லறை, சமையல் தள­பாட வச­தி­யுடன் 2 பேர் தங்­கு­வ­தற்­கான அறை வாட­கைக்கு உண்டு. 077 6998169. 

  **************************************************

  தெஹி­வளை, கந்­தானை வீதியில் வீடு வாட­கைக்கு உண்டு. பெரிய படுக்கை அறை, குளி­ய­ல­றை­யுடன் மற்றும் இரண்டு சிறிய அறைகள்,  ஒரு Servant Toilet, முழு­வதும் Tiled அமை­தி­யான சூழல். வாகன தரிப்­பி­ட­மில்லை. வாடகை 35,000/=. தரகர் வேண்டாம். 075 7696880. 

  **************************************************

  வெள்­ள­வத்தை, மனிங் பிளேஸில் முதலாம், இரண்டாம் மாடியில் இரண்டு அறைகள் கொண்ட வீடுகள் சகல வச­தி­யுடன் A/C Hot Water, TV நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 9655680. 

  **************************************************

  Gaspha சந்­தியில் அமை­யப்­பெற்ற 2 மாடிக் கட்­டடம் வாட­கைக்கு / குத்­த­கைக்கு உண்டு.தங்­கு­மிடம் /  அலு­வ­ல­கத்­திற்கு உகந்­தது.  தொடர்­பு­க­ளுக்கு – 077 7636260.  

  **************************************************

  Wellawetta 9000, Sq.ft Building வாட­கைக்கு. (1 Sq.ft – 150/=) 10 Vehicle Parking, Lift வசதி. 4 மாடி Havelock Rood, 2000 Sq.ft Building வாட­கைக்கு. மாதம் 4  லட்சம். 0777328165

  **************************************************

  வத்­தளை, மாபோ­லையில் அமைந்­துள்ள புதிய வீடு வாட­கைக்கு உண்டு. (Fully Tiled Floor, 3 Bedrooms, Separate Electricity and water bill) தொடர்­பு­க­ளுக்கு: 071 8146560, 077 3865460. 

  **************************************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்­தையில் இரண்டு வீடுகள் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 2836577, 075 7007662. 

  **************************************************

  கொழும்பு– 15, மட்­டக்­குளி, விஸ்வைக் Annex வீடு வாட­கைக்கு. சகல தள­பா­டங்­க­ளுடன். உடன் தங்­கு­மிட வசதி உள்ள தாய் மகன் அல்­லது 2  மாண­வர்­க­ளுக்கு. 076 1818185. 

  **************************************************

  மாபோலை, வத்­தளை, குண­தி­லக்க மாவத்­தையில் முதலாம் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. உயர் குடி­யி­ருப்புப் பகுதி. 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, நவீன பென்­ரி­யுடன் சாப்­பாட்­டறை, Living room, CCTV உண்டு. மாத வாடகை 50,000/=. 6 மாத முற்­பணம். வத்­தளை– ஹெந்­தளை சந்­திக்கு 5 நிமிடம். தொடர்­பு­க­ளுக்கு: 076 3593597, 077 5700858. 

  **************************************************

  ஹெந்­தளை, வத்­தளை வீதியில் வீடு வாட­கைக்கு உண்டு. முற்­பணம் 250,000/= Annex வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 15,000/=. தொடர்­புக்கு: 077 5472138. 

  **************************************************

  வத்­தளை பழைய நீர்­கொ­ழும்பு வீதியில் முழு­மை­யான உப­க­ர­ணங்­களைக் கொண்ட வகுப்­ப­றைகள் நீண்ட/ குறு­கி­ய­கால வாட­கைக்கு உண்டு. A/C, Non A/C, Projector, Sound Systems மற்றும் கணி­னி­யறை உண்டு. தொடர்­புக்கு: 077 5700858. 

  **************************************************

  பம்­ப­லப்­பிட்டி, மிலா­கி­ரிய எவன்யூ அப்­பார்ட்­மென்டில்  3  Bedrooms, 2 Toilets , முழு தள­பா­டங்­க­ளுடன் மாத , கிழமை வாட­கைக்கு விடப்­படும். தொடர்­புக்கு. 070 2322658.

  **************************************************

  தெஹி­வ­ளையில் இரண்டு Room வீடு, தள­பா­டங்­க­ளுடன் வீடு, வருட வாட­கைக்கு உண்டு. வெள்­ள­வத்­தை­யிலும் Room வாட­கைக்கு உண்டு. Tel: 077 1484425.

  **************************************************

  வெள்­ள­வத்தை மத்­தியில் பாது­காப்­பான நற்­சூ­ழலில் விசா­ல­மான வீடு வாட­கைக்கு உண்டு. Double bed rooms, Hall, Kitchen, Bathroom and balcony (fully Tiled) with Separate Electricity Meter. நீர் விநி­யோகம் முற்­றிலும் இல­வசம். ஒரு வருட முற்­பணம் 077 0803902.

  **************************************************

  மூன்று அறை­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. இந்­துக்கள் விரும்­பப்­ப­டுவர். தொடர்­புக்கு: 077 2647893.  பகலில் மாத்­திரம்.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லைக்கு முன்னால் இல.16, ஈஸ்­வரன் ஒழுங்­கையில் புதிய வீடு வாட­கைக்கு உண்டு. வைத்­தி­யர்கள் ஒருவர், இருவர் விரும்­பத்­தக்­கது. 077 2455877.

  **************************************************

  வெள்­ள­வத்தை மெனிங் பிளேசில் Office Space/ Beauty Parlour/ கடை/ Tailoring Shop வாட­கைக்கு. 077 2221849.

   **************************************************

  தெஹி­வளை கல்­வி­காரை ரோட்டில் 4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், 2 வாகன தரிப்­பி­டத்­துடன் கீழ் தனி வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 075 4052585.

  **************************************************

  வெள்­ள­வத்தை W.A. De சில்வா மாவத்­தையில் ஆண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு. பெரி­ய­றைகள் 15000/=, 20000/=, 25000/= தனி­யா­கவோ அல்­லது இருவர் மூவர் தங்­கலாம். 1 மாத முற்­பணம். 077 7728738.

  **************************************************

  தெஹி­வளை வைத்­தியா வீதியில் காலி வீதிக்கு அரு­கா­மையில் அமை­தி­யான சூழலில் தனி அறை இதர வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு. வேலை பார்க்கும், படிக்கும் ஆண்­க­ளுக்கு மட்டும். 077 4985617.

  **************************************************

  வெள்­ள­வத்தை மாயா அவெ­னி­யுவில் 3 அறை­க­ளுடன் முதலாம் மாடியில் வீடு வாட­கைக்­குண்டு. மாத வாடகை 55000/=. தொடர்­பு­க­ளுக்கு: 078 4633834/ 072 5310420.

   **************************************************

  வெள்­ள­வத்தை, W.A. Silva மாவத்­தையில் 7 பேர்ச் வெற்­றுக்­காணி (with Concrete floor) பாத்ரூம் வசதி, Electricity உண்டு. Car wash, Garage, Hardware மற்றும் ஏனைய வியா­பா­ரத்­திற்கு உகந்த இடம்.: 077 1484245, 076 4443478.

  **************************************************

  ஜா–எல, நிவா­சி­புர இரண்டு மாடி வீடு குத்­த­கைக்கு வழங்­கப்­படும். மாதம் 100,000/= சகல வச­தி­களும் உண்டு. அழைக்­கவும்: 077 7067251, 077 7421004. 

  **************************************************

  இரண்டு படுக்­கை­ய­றை­யுடன்  இரண்டாம் மாடியில் ஹோல் Tiles பதிக்­கப்­பட்­டது. தனி­யான  நீர், மின்­சார மீற்றர். 45,000/=  6 மாத முற்­பணம்.  No.3. 39 ஆவது ஒழுங்கை  (விகாரை லேன் E,S பெர்­னாண்டோ  வீதி ஊடாக) வெள்­ள­வத்தை.  வாட­கைக்­குண்டு. 011 2364758., 077 6057651.

  **************************************************

  வெள்­ள­வத்தை  1 படுக்­கை­யறை  இணைந்த குளி­ய­லறை  20,000/=  2 மாத  முற்­பணம்  பெண்­க­ளுக்­காக 1 படுக்­கை­யறை அனெக்ஸ் ஒன்று 2 ஆண் பிள்­ளை­க­ளுக்கு 25,000/= 1 படுக்­கை­யறை  2 வீடுகள்  களு­போ­வி­லயில் 20,000/=, 25,000/= 2 படுக்­கை­யறை  கொண்ட  வீடு சர­ணங்­கர மாவத்­தையில்  32,000/=. முஹமட். 076 4802325.

  **************************************************

  2 Rooms, Kitchen, 1 Bathroom, Hall, No Parking. First Floor no tiles. 236/8 Galle Road, Colombo –06. Opposite of Commercial Bank. Monthly 30,000/= 8 Months Advance. 077 6888888.

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் மூன்று, ஆறு அறை­க­ளு­டைய Luxury House A/C உடன் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப காரி­யங்­க­ளுக்கும், நாள், கிழமை, மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 2500 Sq.ft வீடு வருட வாடகை, மாத வாட­கைக்கு உண்டு.   077 7322991.

  **************************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane இல் பாது­காப்­பான அடுக்கு மாடியில் 3 Bedrooms (1300 sq.ft.) சதுர அடி கொண்ட வீடு உடன் வாட­கைக்கு. தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 4170733.

  **************************************************

  களு­போ­வி­லையில் 4 படுக்­கை­ய­றைகள், 4 குளி­ய­ல­றைகள் கொண்ட அப்­பார்ட்மன்ட் வாட­கைக்கு உண்டு. பிர­தான வீடு. CSI கல்­லூ­ரிக்கு அடுத்த 2ம் மாடி. லிப்ட் வச­தி­யுடன் வாகன தரிப்பு வச­தியும் இல்லை. வாடகை 55,000/=. அழைக்க: 077 7797421.

  **************************************************

  கிரு­லப்­ப­னையில் 03 படுக்­கை­ய­றைகள் உடைய வீடு ஒன்றும் பெரிய அறை­யு­டைய வீடு ஒன்றும் வாட­கைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7389736.

  **************************************************

  2018-12-27 16:31:59

  வாடகைக்கு 23-12-2018