• வாடகைக்கு 23-12-2018

  கொழும்பு– 10 மரு­தானை, ஆனந்தாக் கல்­லூ­ரிக்கு எதிரில் 107/06 பிய­தாச சிறி­சேன மாவத்­தையில் வாக­னத்­த­ரிப்­பிட வசதி, சகல வச­க­தி­க­ளுடன் கூடிய கீழ் மாடி வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்­புக்­குப: 077 3614100 அல்­லது 077 0728403.

  **************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (On 5 th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  **************************************************

  Colombo –14 Stadium Gama Jumma Mosque அருகில் இரு அறைகள், குளி­ய­லறை, சமை­ய­லறை, சாலை, பொதுப்­பாக்­கிங்­குடன் புதிய தொடர்­மாடி வீடு. மாதம் 25000/= அல்­லது 2000000/= பத்­தைக்கு விடப்­படும். தொடர்­புக்கு: 072 3658648/ 075 6683847/ 011 2387834.

  **************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய Luxury Apartment A/C with furnitures, வாகனத் தரிப்­பிட வச­தி­யுண்டு. 077 7308462 / 076 6646249. 

  **************************************************

  மட்­டக்­குளி கொழும்பு – 15 வத்­தளை நாள், கிழமை, மாத வாட­கைக்கு 2, 3, 4 அறை சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள், (Car Park). வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் பாவிக்க மிக உகந்­தது. 076 7444424/ 077 4544098. www.colombofeelhome.com 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் AC/Non AC அறைகள் ரயில் நிலையம், காலி வீதி ஆகி­ய­வற்­றிற்கு சமீ­பத்தில். நாள், வார வாட­கைக்­குண்டு. Suriyan Lodge.18/3, Station Road, தொடர்பு.  011 2581441, 077 7499979, 011 2556125. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பா--­டங்கள், A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றைகள் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  **************************************************

  கொழும்பு –15 தொடர்­மா­டி­யொன்றில் சகல தள­பாட வச­தி­க­ளையும் இரண்டு குளி­ரூட்­டப்­பட்ட அறை­க­ளையும் உடைய வீடு நாள், கிழமை வாட­கைக்கு மட்டும் விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு. 076 3044372.

  **************************************************

  வத்­தளை, மரு­தானை வீதியில் வீடு (மேல்­மாடி) வாட­கைக்கு. 3 அறைகள், 1 குளி­ய­லறை மற்றும் வாகன தரிப்­பிட வசதி. மாத­வா­டகை 25000/=. இரண்டு வருட முற்­பணம். தொடர்பு. 077 3111290. தரகர் தேவை­யில்லை.

  **************************************************

  வத்­தளை கெர­வ­லப்­பிட்டி சமகி மாவத்­தையில் இரண்டு பெண்­க­ளுக்கு தங்­கக்­கூ­டிய அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்­ளவும். 076 1523077.

  **************************************************

  வத்­தளை வெலி­ய­மு­னவில் மூன்று பெரிய ரூம்கள், பெரிய வர­வேற்­பறை, சாப்­பாட்­டறை, சமை­ய­லறை இரண்டு குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. 30000/= வாடகை. ஒரு வரு­டத்­திற்கு முற்­பணம் தேவை. விரும்­புவோர் தொடர்பு கொள்­ளலாம். 072 1266575.

  **************************************************

  கொழும்பு –14 கிரேண்ட்பாஸ்  வீதி 8 ஆம்  இலக்க  ஒழுங்­கையில்  வீடு வாட­கைக்கு  உண்டு.  தரகர்  தேவை­யில்லை.  தொடர்­பு­க­ளுக்கு: சங்கர் 071 3565014.

  **************************************************

  522/4, அளுத்­மா­வத்தை   வீதி கொழும்பு–15 இல் Global International அருகில் 2 அறை­க­ளுடன்  நல்ல சுற்­றுச்­சூ­ழலில்  தனி தரை வீடு.  Rent 32500/= One year Advance.  தொலை­பேசி. 011 2520440 / 077 8822674.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் நாள் வாட­கைக்கு. 1,2,3,6 அறை­க­ளுடன் தனி வீடு Luxury Furnished House. 4 Car Park வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க--­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market Bus Stand க்கு மிக அண்­மையில். 077 7667511, 011 2503552. (சத்­தியா).

  **************************************************

  தெஹி­வளை Arpico இற்கு  அரு­கா­மையில் அறைகள், 2, 3 படுக்­கை­ய­றைகள், தள­பா­டங்கள் A/C யுடன்  தொடர்­மாடி  வீடு நாள்,  கிழமை மாத வாட­கைக்­குண்டு. 077 3813568. ஆங்­கிலம்  அல்­லது  சிங்­க­ளத்தில் பேசவும். 

  **************************************************

  Dehiwela Hill Street  Malwatha Road, No 729–2/1 இல் 2 Bedrooms, Hall, Kitchen Dining  கொண்ட வீடு  45,000/= (மாதம்)  வாட­கைக்கு  உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3114348.

  **************************************************

  களு­போ­வில  ரூபன்  பீரிஸ் வீதி, 1 ஆம்  மாடியில்  உள்ள வீடு  வாட­கைக்கு  உண்டு.  3 படுக்­கை­ய­றைகள், 1 குளி­ய­லறை, சமை­ய­லறை மற்றும் வாழும்  அறை­யுடன். தொலை­பேசி : 071 7973626 / 071 2437442.

  **************************************************

  பம்­ப­லப்­பிட்டி  தொடர்­ம­னையில்  வீடு  வாட­கைக்கு உண்டு. இரண்டு அறைகள், இரண்டு குளி­ய­ல­றை­க­ளு டன்  கூடிய வீடு மாதம் 65000/= வாட­ கையில்.  ஒரு­வ­ருட  முற்­பணம்: 077 5984511.

  **************************************************

  வெள்­ள­வத்தை Hampden  ஹம்டன் லேன், சிறிய  பாலத்­துக்­க­ருகில்  பண்­டா­ர­நா­யக்க மாவத்­தையில் புதிய  கீழ்த்­தள  வீடு 2 அறை­க­ளுடன்  சகல  வச­தி­க­ளுடன்  Hall, கிச்சன் உடன். 077 8014282.

  **************************************************

  கல்­கி­சையில் Sai Abodes 1, 2, 3 BR Furnished Houses Daily 4000/= up Monthly 65,000/= up. Furnished Rooms + Bath daily 2500/= monthly 40000/= Transport, Food Available. Airport Drop– 3500/= 077 5072837.

  **************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி Cyril Piries Mawatha இல் உள்ள 2 படுக்கை அறைகள், டைனிங்ரூம், சமையல் அறை,  குளியல் அறை­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வச­தியும் உண்டு.  ஒரு வருட வாட­கைக்கு விடப்­படும். வாடகை 30,000/= 6 மாதம் முற்­பணம் தேவை  தொடர்­புக்கு : 077 4771988, 072 5432848. 

  **************************************************

  கடை வாட­கைக்கு. தெஹி­வளை சந்­திக்கு  அரு­கா­மையில் காலி வீதியில் கீழ்த்­தரை  கடை வாட­கைக்­குண்டு. Pizza Hut இற்கு அரு­கா­மையில்.109, காலி வீதி, தெஹி­வளை.  011 2722762.

  **************************************************

  C/2, 2nd Nawagampura, Colombo–14 இல், தொடர் மாடி வீடு குத்­த­கைக்கு உண்டு. 077 1940188, 077 1631372.

  **************************************************

  தெஹி­வளை பகு­தியில் சகல வச­தி­க­ளுடன் அறைகள் வாட­கைக்கு உண்டு. பெண்கள் மாத்­திரம் விண்­ணப்­பிக்­கவும். தொடர்பு: 076 7715673.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடு வாட­கைக்கு. தொடர்பு: 077 3429347.

  **************************************************

  கொழும்பு – 15 மோத­ரையில் சகல வச­தி­களும் கொண்ட சுற்றுச் சூழலில் பிர­தான பாதை­ய­ருகில் இரண்டு அறைகள் வீடு இரண்டாம் மாடியில் ஜன­வரி முற்­ப­கு­தி­யி­லி­ருந்து வாட­கைக்கு. ஞாயிறு 12.00 மணிக்குப் பின். 077 7795314.

  **************************************************

  மோதரை, அளுத்­மா­வத்தை சென்.ஜேம்ஸ் தொடர்­மா­டியில் வீடு வாட­கைக்கு. 2 படுக்­கை­ய­றைகள்.  071 4496853, 075 7292850.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய இரண்டு அறைகள் வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 8378597  WhatsApp & Viber ல்.

  **************************************************

  Dehiwela காலி வீதிக்கு அரு­கா­மையில் வீடு வாட­கைக்கு உண்டு. 1 Room, Hall, Kitchen, அனெக்ஸ் Room மும் உண்டு. 077 1504827, 077 2473723. 

  **************************************************

  கல்­கிசை வட்­ட­ரப்­பல வீதி, மிட்லண்ட் மாவத்தை, 91/43 இலக்­கத்தில் படுக்­கை­யறை, சாலை, குளி­ய­லறை, சமை­ய­லறை ஆகிய சகல வச­தி­க­ளுடன் உட­ன­டி­யாக வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு, 011 2731916. பார்­வை­யிடும் நேரம் 8.30 – 5.00.

  **************************************************

  வெள்­ள­வத்தை விகாரை லேனில் 2 படுக்­கை­ய­றைகள், ஹோல், 2 குளி­ய­ல­றைகள், Store Room, சமை­ய­ல­றை­யுடன் வாட­கைக்­குண்டு. காலி வீதிக்கு 2 நிமிட தூரம். வாடகை 55,000/=. 077 9236737.

  **************************************************

  கல்­கிசை சும­னா­ராம வீதியில், காலி வீதிக்கு அண்­மையில் குளி­ரூட்­டப்­பட்ட படுக்­கை­யறை உட்­பட இரு படுக்­கை­ய­றைகள் சகிதம் சகல வச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்­குள்­ளது. முற்­றிலும் தரை­யோ­டுகள் பதிக்­கப்­பட்­டது. தமிழ்க் குடும்பம் விரும்­பத்­தக்­கது. மாத வாடகை 45,000/=. தொலை­பேசி 077  3600177.

  **************************************************

  கொலம்­பகே மாவத்தை, நாவ­லயில் 12 பேர்ச்சஸ் அளவு கொண்ட ஒரு பெரிய Hall, 2 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், 3 படுக்கை  அறைகள், ஒரு சமை­ய­லறை கொண்ட இடம் வாட­கைக்கு உண்டு. (லங்கா ஹொஸ்­பிட்டல், திறந்த பல்­க­லைக்­க­ழகம், சர்­வ­தேச பாட­சா­லைக்கு அருகில்) Office தேவைக்கு அல்­லது குடும்­பத்­திற்கு  வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 9677130. 

  **************************************************

  58 1/2, Kotahena College Street வாட­கைக்கு. இரண்டு Room 2 ஆம் மாடியில் தனி வீட்டின் மேல் மாடி வாட­கைக்கு உள்­ளது. தொடர்­பு­கொள்­ளவும். 077 7308971, 077 2477506. 

  **************************************************

  கொழும்பு–13,15 இல் வீடுகள் கடைகள் (Office ஆகவும்) பயன்­ப­டுத்­தலாம். வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. 077 0821662, 077 0575756. 

  **************************************************

  கொழும்பு –15, Lower St.Andrews Place இல் நவீன வச­தி­க­ளுடன் கூடிய வீடு குத்­த­கைக்கு உள்­ளது. Ground Floor. 3 Bed Rooms, 1 Room with Attached Bathroom,          1 Common Bathroom, Hall, Kitchen, Swami Room (Worship Room), Car Park With Garage, Remote Control Gate, Garden, Fully Tiled போன்ற வச­திகள் காணப்­ப­டு­கி­றது. தொடர்­புக்கு: 077 7371032. 

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் கல்­பொத்த (Galpotha) வீதியில் முழு­வதும் Tiles பதித்த இரண்டு அறைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை, குளியல் அறை கொண்­டுள்ள வீடு உட­ன­டி­யாக வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு:  077 9671289.

  **************************************************

  கொழும்பு –13, புதுச்­செட்­டித்­தெ­ருவில் உள்ள 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட Fully Furnished Apartment with A/C, Hotel தரத்­துடன் நாள், கிழமை வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு: 071 3036033.

  **************************************************

  இல. 324 அளுத்­மா­வத்தை வீதி, கொழும்பு –15 இல் உள்ள வீடு மாதம் 20000/=. 2 வருட முற்­பணம் வாட­கைக்கு உண்டு. மாதம் 60000/=. 1 வருட முற்­பணம் கொண்ட கடை வாட­கைக்கு உண்டு. இல 324–1/1  அளுத்­மா­வத்தை வீதி, கொழும்பு –15 இல் உள்ள 1st floor வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 45000/= முற்­றிலும் tiles பதிக்­கப்­பட்­டது. 3 அறைகள், Hot Water மற்றும் A/C Room மும் உண்டு. No parking. No broker. தொடர்­புக்கு: 0771083481. (1 year advance) 011 2540280.

  **************************************************

  கொழும்பு– 15 மட்­டக்­குளி பர்­கி­யூசன் ரோட், கீல்ஸ் ஸ்கீம் ஹவுஸ் இல் வீடு வாட­கைக்கு உள்­ளது. மாதம் 50000/=. 1 ½  வருட முற்­பணம் மற்றும் ஹெலி­ஹவுஸ் லேனில் 30000/= வாட­கைக்கு வீடு உள்­ளது. மற்றும் குத்­த­கைக்கு/ வாட­கைக்கு தேவை­யெனில் தொடர்பு கொள்­ளவும். 075 2372733  / 077 5350619.

  **************************************************

  58/4 A, Sri Gunarathne Mawatha, Mount Lavinia. விலா­சத்தில் 1 ஹோல், 2 படுக்­கை­ய­றைகள், சமை­ய­லறை, குளி­ய­லறை வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு விடப்­படும். (Galle Road Food City க்கு முன்னால் Gunarathne Mawatha அமைந்­துள்­ளது) தொடர்பு: 077 2966334 / 077 2966335.

  **************************************************

  அளுத்­மா­வத்தை, கொழும்பு –15, 3 Bed Rooms, 2 Bathrooms, Hall, A/C, Kitchen, Hot Water with fully furnished Apartment. வாக­னத்­த­ரிப்­பி­டத்­தோடு நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. 071 4271057 / 077 7482312.

  **************************************************

  வத்­தளை Hekitha யில் 2 Bed Room, 1 Hall, 1 Kitchen கொண்ட வீடு குத்­த­கைக்கு உண்டு. வாகன Parking உண்டு. 076 3551574.

  **************************************************

  கொழும்பு –15, இப்­பா­வத்தை (அளுத்­மா­வத்தை)யில் 3 அறைகள், பாக்கிங் வச­தி­யுடன் கூடிய புதிய வீடு குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். 077 0493100.

  **************************************************

  விஜ­யபா மாவத்தை களு­போ­வி­லையில் 1 Room, 1 Bathroom வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. 076 7838718.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு சின்ன உப்­போ­டையில் 4 படுக்­கை­யறை, (A/C), 2 குளி­ய­ல­றைகள் வாகனத் தரிப்­பிட வச­தியைக் கொண்ட வாவிக்­க­ரை­யொட்­டிய அழ­கிய வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 076 5415929.

  **************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அருகில், 4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், உத­வி­யாளர் அறை, (குளி­ய­ல­றை­யுடன்) கூடிய நான்­கா­வது மாடியில் அமைந்த புதிய தொடர்­மாடி வீடு வாட­கைக்­குண்டு. 077 6333183.

  **************************************************

  கண்டி, மாவில்­மட பள்ளி வீதியில் 3 அறைகள், 1 குளி­ய­லறை கொண்ட வீடு வாட­கைக்கு. 30,000 ரூபா. மாத வாடகை 077 2146068. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் பெண்­பிள்­ளை­க­ளுக்கு Room உண்டு. தொடர்­புக்கு: 070 3959165.

  **************************************************

  Available 550 Sq.Ft Office Spaces Rent 2nd Floor. Facing Galle Road with Facilities. T.P: 077 8002545.

  **************************************************

  வெள்­ள­வத்தை 180/1, W.A.Silva மாவத்­தையில் களஞ்­சி­ய­சா­லைக்கு தொழி­லாளர் தங்­கு­மிடம் சிறிய குடும்பம் தங்­கலாம். தனி­யான நீர், மின்­சார வசதி, தனி வழிப்­பாதை. தொடர்பு: 077 7076344.

  **************************************************

  Wellawatte Rajasinga Road இல் 3 Bedrooms, 2 Bathrooms, A/C, H/Water with Kitchen Equipments Fully Furnished தனி வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. 077 1424799 / 070 2442440.

  **************************************************

  வெள்­ள­வத்தை பிரான்சிஸ் வீதியில் (Frances Road) சகல வச­தி­க­ளுடன் கூடிய தனி வீடொன்றின் மேல்­மாடி மார்ச் 2019 (March 2019) இலி­ருந்து கிழமை, மாத வாட­கைக்­குள்­ளது. 077 7563464. 

  **************************************************

  வத்­த­ளையில் மேல்­மா­டியில் 3 B/R வீடு வாட­கைக்­குண்டு. 12/7, சேர்ச் வீதி (Church), நாயக்­க­கந்தை, வத்­தளை. 077 7344991. 

  **************************************************

  வத்­தளை கெர­வ­லப்­பிட்­டியில் இரண்டு அறைகள் உள்ள வீடு குத்­த­கைக்கு விடப்­படும். குத்­தகை விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 8280098.

  **************************************************

  தெஹி­வளை புகை­யி­ரத நிலைய வீதி, 22 பாட­சாலை அவெ­னியூ, Shakthi Court தொடர்­மாடி Ground floor 3 படுக்­கை­ய­றைகள், ஹோல், 2 குளி­ய­ல­றைகள் வீடு வாட­கைக்கு உண்டு. இந்து சம­யத்­த­வர்கள் மாத்­திரம். 077 6064806.

  **************************************************

  வெள்­ள­வத்தை பெரேரா லேனில் 2 அறைகள் கொண்ட (5 ஆம் மாடி) புதிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 9059211.

  **************************************************

  வெள்­ள­வத்தை கொழும்பு தமிழ் சங்கம் அரு­கா­மையில் 3 அறை­க­ளுடன் கூடிய தொடர்­மாடி வீடு வாட­கைக்கு உள்­ளது. தொடர்­புக்கு: 071 8174935.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, 2 Bathrooms, A/C, T.V., Washing Machine உட்­பட சகல தள­பா­டங்­க­ளுடன் தொடர்­மா­டி­மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில். 077 8105102.

  **************************************************

  கடை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை 88 W.A.சில்வா மாவத்­தையில், 2 ஆவது மற்றும் 3 ஆவது மாடி 650 Sq.ft வியா­பார பாவ­னைக்கு வாட­கைக்கு தரப்­படும். தனி வழிப்­பாதை, தனி­யான Washroom ஒவ்­வொன்­றுக்கும் உள்­ளது. 077 7555557.

  **************************************************

  வெள்­ள­வத்தை கொலிங்வூட் பிளேஸில் 2 ஆம் மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு. 2 படுக்­கை­ய­றைகள், ஒரு சுவாமி அறை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2099456.

  **************************************************

  தெஹி­வளை காலி வீதிக்­க­ரு­கா­மையில் சிறிய குடும்­ப­மொன்­றிற்­கான அனெக்ஸ் ஒன்றும் வேலை செய்யும் / படிக்கும் பெண்­க­ளுக்­கான அறையும் வாட­கைக்கு உண்டு. 077 4138126.

  **************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு–11 இல், Peoples Park Complex இல் முத­லா­வது மாடியில் ஒரு கடை வாட­கைக்கு உண்டு. 077 7555557.

  **************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியில் அமைந்­துள்ள தொடர்­மாடி குடி­யி­ருப்பில் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடுகள் நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. வெளி­நாட்­ட­வ­ருக்கும் சுப­கா­ரி­யங்­க­ளிற்கும் உகந்­தது. www.rajtower.com ஊடா­கவும் முன்­ப­திவு செய்து கொள்­ளலாம். No.145/1, Galle Road, Wellawatte. 077 7388860, 077 2105957, 011 2055308.

  **************************************************

  களு­போ­வில 42/1 ஜயஸ்ரீ மாவத்­தையில் நான்கு படுக்­கை­ய­றைகள், மூன்று குளி­ய­ல­றை­க­ளுடன், இரண்டு சமையல் அறை­யுடன், வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன், வாட­கைக்­குண்டு. 077 0572707 / 071 0446806.

  **************************************************

  தெஹி­வளை மேம்­பா­லத்­திற்கு அருகில் 2 Rooms, 2 Bathrooms, Hall, Kitchen உள்ள மேல் வீடு வாட­கைக்கு உண்டு. தமிழ் குடும்பம் மட்டும். தொடர்பு: 076 550851, 077 8800136.

  **************************************************

  இரத்­ம­லானை Soisa Flats, Ground Floor, 2 Bedrooms, Hall, Kitchen, Attached Bathroom, Car Park – Fully Tiled, New House, And Near Galle Road. 30,000/=. 077 4933957, 077 5141772. 

  **************************************************

  வெள்­ள­வத்தை Arpico க்கு அரு­கா­மையில் விசா­ல­மான Bed Room, attached Bath room, Hall, Kitchen 3 ஆம் மாடியில் தள­பாட வச­தி­க­ளுடன் தனி­வீடு. இரண்டு வேலை செய்யும் பெண்­க­ளிற்கு , கணவன் –மனை­விக்கு மாத­வா­ட­கைக்­குண்டு. Lift, Parking இல்லை.  075 7398709.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் X–127–1/1 வேலு­வ­னா­ராம வீதியில் 2 அறை­க­ளுடன் கூடிய மேல்­மாடி வீடு வாட­கைக்­குண்டு. (30,000/=) மூன்று பேருக்கு மட்டும். வாக­னத்­த­ரிப்­பிடம் இல்லை.  072 5116328.

  **************************************************

  கல்­கிசை காலி வீதிக்கு அரு­கா­மையில் நாள், கிழமை, மாதத்­திற்கு Room வாட­கைக்கு உண்டு.  Sharing room வாட­கைக்­குண்டு. Book.com ஊடா­கவும் முன்­ப­திவு செய்­து­கொள்­ளலாம். Mount Peace Hostal.  077 8284741.

  **************************************************

  கொழும்பு கிரு­லப்­பனை சுவர்ணா வீதியில் பெண்கள் தங்­கு­வ­தற்கு வசதி நிறைந்த அறைகள் உண்டு  வேலை செய்யும் அல்­லது படிப்­ப­வர்­க­ளுக்குச் சிறந்­தது. தொடர்பு : 077 6323223.

  **************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் இருவர் தங்கக் கூடிய அறை­யொன்று வாட­கைக்­குண்டு கொழும்பில் வேலை செய்யும் வட பகு­தியைச் சேர்ந்த தமிழ்ப்பெண் பிள்­ளைகள் தொடர் கொள்­ளவும்:   011 2594682, 077 7371860.

  **************************************************

  வெள்­ள­வத்தை பெரேரா லேனில் Room வாட­கைக்கு உண்டு. பெண்­பிள்­ளை­க­ளுக்கு மட்டும். படிக்கும்/வேலை­பார்க்கும் பிள்­ளைகள் விரும்­பத்­தக்­கது. சமையல் வசதி இல்லை. தொடர்பு : 075 7543991.

  **************************************************

  களு­போ­வி­லயில் தனி மாடி­வீடு வாட­கைக்கு உண்டு. 2 பெரிய Master Bedrooms மற்றும் கராஜ். மாத­வா­டகை  50, 000/= . இன்று வேண்­டிய நேரம் பார்­வை­யி­டலாம்.   தொடர்பு : 076 8611654  / 077 7969907.

  **************************************************

  வெள்­ள­வத்தை கொழும்பு –06 இல் வீடு வாட­கைக்கு உண்டு.  தொலை­பேசி இல. 077 4828419.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி­வீ­திக்கு அருகில் அறை வாட­கைக்­குண்டு. படிக்கும்/ வேலை­பார்க்கும் பெண்கள் விரும்­பப்­படும். 077 7874707.

  **************************************************

  வெள்­ள­வத்தை காலி­வீ­திக்கு அரு­கா­மையில் சக­ல­வ­ச­தி­களும் கொண்ட அறைகள் வாட­கைக்கு உண்டு. நல்ல சூழலில் படிக்கும் அல்­லது வேலை செய்­வோ­ருக்கும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு:  077 6680620.

  **************************************************

  50/5, பெரேரா பிளேஸ், கெள­டானா, தெஹி­வ­ளையில் 2 அறைகள், சாப்­பாட்டு அறை, சமை­ய­லறை, குளி­ய­லறை மற்றும் முன்­பக்க, பின்­பக்க முற்றம். சிரோ­மலி பெர்­னாண்டோ. 077 9490190. 

  **************************************************

  கொட்­டாஞ்­சேனை, மேபீல்ட் ஒழுங்­கையில் சிறிய வீடொன்று விற்­ப­னைக்கு/வாட­கைக்கு உண்டு. ஒரு வருட முற்­பணம். வாடகை 17,000/=. தொலை­பேசி: 071 7546608.

  **************************************************

  அறை­யொன்று 11,000/= வாட­கைக்கு உண்டு. 4 மாத முற்­பணம். ஒழுக்­க­முள்ள பிள்­ளை­க­ளுக்கு மட்டும். பொருட்­க­ளுடன் வீடு வாட­கைக்கு. வாடகை 1 ½ இலட்சம். 18 மாத முற்­பணம். (8 அறைகள்) தொலை­பேசி: 011 2731127, 076 9295324. 

  **************************************************

  கந்­தானை புகை­யி­ரத நிலைய வீதியில் (நீர்­கொ­ழும்பு வீதிக்கு 50M) 450 சதுர அடி கொண்ட கடை வாட­கைக்கு உண்டு. 077 1618500, 077 6877932. 

  **************************************************

  இல. 155, டபிள்யூ .ஏ. சில்வா மாவத்தை, கொழும்பு– 06 இல் 400 சதுர அடி அள­வி­லான கடை அறை குத்­த­கைக்கு உண்டு. மாதாந்த குத்­தகைப் பணம் 65,000/=. 1 ½ வருடம் முற்­பணம் தேவை. தொடர்­புக்கு: 077 0077827. 

  **************************************************

  கடை வாட­கைக்கு. கொழும்பு– 04 இல், காட்­சி­யறை / அலு­வ­லக இடம் குத்­த­கைக்கு. 2,000 சதுர அடி தரை மாடி. தொடர்­புக்கு: 077 3907083. 

  **************************************************

  வத்­தளை புதிய வீதிக்கு அருகில் கெமுனு மாவத்­தையில் மாடி வீட்டின் மேல் மாடி வாட­கைக்கு. 4 அறைகள், வாகனம் நிறுத்தும் வசதி.மாத வாடகை 30,000/=. 6 மாத முற்­பணம். 077 9384705. 

  **************************************************

  2018-12-27 16:31:40

  வாடகைக்கு 23-12-2018