• ஹோட்டல் /பேக்­கரி 23-12-2018

  பேக்­கறி ஒன்­றுக்கு சமை­யல்­காரர், சோடிஸ்பாஸ், பேக்­கறி பாஸ் Show room boys, Girls கெசியர், பெண்கள் விரும்­பத்­தக்­கது. 077 0857732.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­தி­ருக்கும் சைவ உண­வகம் ஒன்­றிற்கு. Bill Makers தேவை. (பெண்கள் or ஆண்கள்) உணவு தங்­கு­மிட வச­தியும் உண்டு. 077 9120242.

  *******************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள பிர­பல்­ய­மான சைவ உண­வ­கத்­திற்கு திற­மை­யான முன் அனு­பவம் உள்ள பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. முகா­மை­யாளர்(Manager), பில் மேக்கர் (மெஷின்) உணவு தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: 077 3058043.

  *******************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள பிர­பல்­ய­மான சைவ உண­வ­கத்­திற்கு முன் அனு­பவம் உள்ள பின்­வரும் வேலை ஆட்கள் உட­ன­டி­யாக தேவை. பரோட்டா, வடை, ரைஸ் போடக்­கூ­டி­ய­வர்கள் தேவை. சகல வேலை­களும் தெரிந்த ஒருவர் தேவை. (All Rounder) சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: 075 3695426.

  **********************************************************

  கல்­கி­சையில் அமைந்­துள்ள பிர­பல ஜோஸ் ஜோஸ் Restaurant நிறு­வ­னத்தில் Chef, Waiter வெற்­றி­டங்­க­ளுக்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. அதி­க­பட்சம் சம்­பளம் 40,000/= க்கும் மேல­தி­க­மாகப் பெறலாம்.. தொடர்­புக்கு: 077 530063,  011 5018320.

  **********************************************************

  எமது ஹோட்­ட­லுக்கு ரொட்டி, சோர்ட் ஈட்ஸ் போடத் தெரிந்த ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. அனு­ப­வ­முள்ள டி மேக்கர் ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 072 0107774.

  **********************************************************

  கொழும்பில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட மலே­சியன் Restaurant ஒன்­றிற்கு கீழ்க்­காணும் வேலை­யாட்கள் தேவை. அனு­ப­வத்­திற்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். ரெஸ்­டூரண்ட் சுப்­பர்­வைசர், வெயிட்­டர்மார், கெசி­யர்மார், கிளீனர், சமை­ய­லறை உத­வி­யாட்கள், குக்மார். Telephone: 076 6315221, 076 3448297, 011 2689912. Email: hello@santaicolombo.com  

  **********************************************************

  உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள் ஒன்­றுக்கு 1800/=. கல்­கிசை பிர­பல ஹோட்டல் ஒன்­றுக்கு ஹெல்பர் 18 – 35 ஆண்கள் தேவை. கிழமைச் சம்­பளம். கிரா­ம­சே­வகர் சான்­றிதழ், தேசிய அடை­யாள அட்­டை­யுடன் வரவும். விஜய ஹோல்டிங்ஸ், 205 B, காலி வீதி, இரத்­ம­லானை. 011 7077040. 

  **********************************************************

  கொழும்பில் உள்ள Take away ஒன்­றிற்கு சமையல் அறை உத­வி­யாளர் தேவை. 25 வய­திற்­குட்­பட்ட மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தேவை. சம்­பளம் மாதம் 39,000/= மற்றும் 1 வருட முடிவில் போனஸ் தரப்­படும். 075 4918984.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் பால் உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு மேற்­பார்­வை­யாளர் 50 வய­துக்குக் குறை­வான ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம், சம்­பளம் வழங்­கப்­படும். 011 2552565.

  **********************************************************

  Vegetarian Restaurant இற்கு பயிற்சி, பயிற்சி பெறு­வ­தற்கு ஆண்/பெண். ஸ்டுவர்ட்மார், கவுன்­டர்மார், திற­மை­யான கிச்சன் ஹெல்ப்­பர்மார், பெண் காசாளர் மற்றும் கராஜ் வேலை பழ­கு­வ­தற்கு ஆண்கள் தேவை. உயர் சம்­பளம். தொ.பே: 071 5678001  பத்­த­ர­முல்ல.

  **********************************************************

  பேக்­கரி வேலைக்கு பயிற்­சி­பெற (3 மாதத்­திற்குள்) ரூ.45000/= க்கு மேல் சம்­பா­திக்க முடியும். விருப்­ப­மா­ன­வர்கள் தொடர்பு கொள்­ளலாம். தொ.பே: 077 2962397.

  **********************************************************

  சுறு­சு­றுப்­பாக வேலை செய்­யக்­கூ­டிய கொத்து பாஸ் மற்றும் பேக்­கரி பாஸ்மார் உட­ன­டி­யாகத் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். பண்­டா­ர­கம. 0771006133.

  **********************************************************

  குரு­ணா­க­லையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள ஹோட்­ட­லுக்கு ரைஸ், கொத்து, ஆப்ப பாஸ்மார், வெயிட்­டர்மார் தேவை. 072 7396959.

  **********************************************************

  பனானா லீப் ரெஸ்­டூ­ரண்­டுக்கு சோறு பார்சல் செய்ய மற்றும் உத­வி­யாளர் ஒரு­வரும் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 50000/= க்கு கூடிய சம்­பளம். 076 5412629.

  **********************************************************

  வத்­தளை ஹோட்­ட­லுக்கு சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள் மற்றும் வெயிட்­டர்மார் (ஆண்/பெண்) தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 071 8366989.

  **********************************************************

  நுகே­கொ­டையில் உள்ள சோட்டீஸ் கடைக்கு சிறிய வடை போட கோக்­கியும் ஊழி­யர்­களும் தேவை. 071 5730178 / 075 6957444.

  **********************************************************

  சோட்டீஸ் பாஸ் மற்றும் பேக்­கரி பாஸ் தேவை. கிரிந்­தி­வல. 077 4901585.

  **********************************************************

  கந்­தா­னை­யி­லுள்ள ரெஸ்ட்­டூ­ரன்ட்­டுக்கு  கொத்து,  சோட்டீஸ்  மேக்கர்,   சைனீஸ் குக்  உத­வி­யா­ளர்கள்  ஆண், பெண்  தேவை.  077 6041255.

  **********************************************************

  கிரி­பத்­கொடை  சைவ  கடைக்கு   தோசை, வடை தயா­ரிக்கத் தெரிந்த,  சமை­யற்­கா­ரர்கள் தேவை.  சிங்­க­ளத்தில் கதைக்­கவும். 071 2853423.

  ********************************************************** 

  075 9007221 சகல  இந்­தியன்  வேலைகள்  தெரிந்த  சமை­யற்­காரர் தேவை.  தோசை,  வடை,  பிரி­யாணி என்­பவை. சம்­பளம் 70,000/=. வரையில். பாணந்­துறை. 

  **********************************************************

  நுகோ­கொடை, நிர்­மா­ணிக்கத் தயா­ரா­க­வுள்ள  20 பேர்ச் காணி நுகோ­கொட சந்­தி­யி­லி­ருந்து  ஒரு கிலோ  மீற்­ற­ருக்கும்   குறை­வான  தூரம்.  தெளி­வான  உறுதி.  மற்றும்  நகர   வச­தி­களும், மின்­சாரம்,தண்ணீர்  வச­தி­களும் கொண்­டது. தொடர்பு: 071 0728922.

  **********************************************************

  தெஹி­வளை, ரெஸ்­டூ­ரண்­டுக்கு புரி­யாணி சமைக்கக் கூடிய cook. சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள் உடன் தேவை. 077 1688585.

  **********************************************************

  KFC, McDonalds போன்ற உள்­ளூ­ரிலே உரு­வான கொழும்பு– 13 இலுள்ள Burger Restaurant ஒன்­றுக்கு 17–22 வய­துள்ள ஒரு ஆண்­பிள்ளை உடனே தேவை. கொழும்பு 11–15 இல் வசிப்­ப­வர்கள் மாத்­தி­ரமே விண்­ணப்­பிக்­கவும். தர­மான தொழில் பயிற்சி அளிக்­கப்­படும். 077 5691296, 077 2882363.

  **********************************************************

  கொழும்பு பொர­ளையில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு நல்ல அனு­பவம் உள்ள பில்­மாஸ்ட்டர் (மெசின்) அரவை, உதவி சமையல் பார்சல் கட்­டக்­கூ­டி­ய­வர்கள். தகு­திக்­கேட்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் வரலாம். தொடர்பு 071 9049432.

  **********************************************************

  கொத்து, Rice போடக்­கூ­டி­ய­வர்கள் தேவை. ஸ்வர்ணா வீதி, கிரு­லப்­பனை.  077 9675737.

  **********************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள பிர­பல ஹோட்­ட­லுக்கு வெயிட்டர், Tea மேக்கர், ரொட்­டி­மேக்கர் மற்றும் கூல்பார் போன்­ற­வற்­றுக்கு ஆட்கள் தேவை. 076 9150580.

  **********************************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் உள்ள Hotel de Plaza க்கு பார்சல் கவுன்­ட­ருக்கு வேலை­யாட்­களும், வெயிட்டர்ஸ், ரைஸ் அனு­ப­வ­முள்­ள­வர்­களும் உட­ன­டி­யாகத் தேவை. No. 329 காலி வீதி, கொழும்பு –03. 077 0392858.

  **********************************************************

  புதி­தாக  ஆரம்­பிக்­கப்­பட்ட  ஹோட்டல் ஒன்­றுக்கு  சகல வேலை­களும் தெரிந்த திற­மை­யான  கோக்­கிமார் கொத்து, ரைஸ்ஸ் அன்ட் கறி வெயிட்டர் மார்  மிக விரை­வாகத் தேவை. அழைக்­கவும். 077 3402875.

  **********************************************************

  அவிஸ்­ஸா­வெ­ல–­ம­க­ர­கம A தர ரெஸ்­டு­ரன்ட்­டுக்கு கோக்­கி­மார்கள், வெயிட்டர், காசாளர், கிச்சன் ஹெல்பர்ஸ், முகா­மை­யாளர் (ஆண்/ பெண்) தேவை. உயர் சம்­பளம். தங்­கு­மி­ட­வ­சதி. 077 7567967.

  **********************************************************

  2018-12-26 16:28:36

  ஹோட்டல் /பேக்­கரி 23-12-2018